எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.
अलभ्य अवसर जब मिले, उसे खोने पूर्व। / तभी वह कार्य करना, विकट जो था पूर्व॥
When comes the season ripe and rare / Dare and do hard things then and there.
குறள் 489 · காலமறிதல் · Knowing the fitting Time