கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
18. வெஃகாமை · Not Coveting

குறள் 171

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
Natuvindri Nanporul Veqkin Kutipondrik · Kutramum Aange Tharum

உரை: நடுவுநிலைமையில்லாமல் பிறருடைய நல்ல பொருளை ஒருவன் விரும்புவானானால், அவ்வெஃகுதல் அவன் குடியைக் கெடுத்து, பல குற்றங்களையும் அவனுக்கு அப்போதே கொடுக்கும்.

Prose: If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
অসমীয়াAssamese · Bengali
আনৰ সততাৰ অৰ্থ-সম্পত্তিক অন্যায়ৰ জৰিয়তে অৰ্জন কৰিবলৈ গ’লে নিজৰ বংশ,
পৰিয়াল ধ্বংস হোৱাৰ লগতে নানা অপকাৰ সাধন হয়।
বাংলাBengali · Bengali
যদি একজন নিরপেক্ষতা না হয়ে অন্যের ভাল জিনিসকে আকর্ষণ করতে চায় তাহলে তা তার পরিবারকে নষ্ট করবে এবং অপরাধ নিয়ে আসবে।
बड़ोBodo · Devanagari
मालायनि सैथोथिनि दोहोन-सम्फथिखौ इनाय लामाजों मोननो नाजायोब्ला गावनि फोलेर,
न’खर जोबस्रांनायजों लोगोसे बायदि रोखोमनि खहा जायो।
डोगरीDogri · Devanagari
न्यांऽ दी बत्त छोड़ियै, करै, जो दौलत दा लुब्भ,
होऐ नाश परोआर दा, कन्नै लग्गै दोश।
ગુજરાતીGujarati · Gujarati
ન્યાયમાર્ગથી વિમુખ અન્યના સુપદાર્થનો લોભ
કૂળનાશક અને કલંકદાયક હોય છે.
हिन्दीHindi · Devanagari
न्याय मार्ग छोड़, करे, कोई धन का लोभ।
होगा कुटुंब का नाश, और लगेगा दोष।।
ಕನ್ನಡKannada · Kannada
ನಿಷ್ಪಕ್ಷತೆಯ ತ್ಯಜಿಸಿ ಮಗದೊಬ್ಬನ ಸೊತ್ತನು ದೋಚಲಿಚ್ಛಿಪನ
ಕೀರ್ತಿ ತಗ್ಗಿ ಕುಲವಳಿಯುವುದು.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
व्वपर मालस ज़ागुन तॅु पनुन ज़ानुन
गव पनॅुनिस कौलस क्युथ नाश मंगुन ।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಅನ್ಯ ಜನಾಲೆ ಸಂಪತ್ತಾಕ ಆಶೆ ಕೆಲ್ಲಲೆಲೆ
ಕುಲ ಲಯ ಜತ್ತ।।
मैथिलीMaithili · Devanagari
न्यायक रास्ता छोड़िकऽ, कोनो धनक लोभ ।।
करय कुटुंबक नाश, आ लगत दोष ॥
മലയാളംMalayalam · Malayalam
നിലമറന്നു അന്യസ്വത്താഗ്രഹിക്കിൽ കുലംമുടിഞ്ഞ്
കുറ്റവുമുണ്ടാകും.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
অতোপ্পগী মরনবু কল্লক্লুরগদি মশাগী লৈজবা মরন-মথুম পূম্নমক মাঙখিদুনা অৱাবা, খুদোংথিবা কয়া থেংনগনি৷
मराठीMarathi · Devanagari
परधनाचा लोभ टिकविणाऱ्याची बुद्धि
वाया जाईल आणि त्याच्या कुटुंबाला अवकळा येईल।
नेपालीNepali · Devanagari
न्याय बुद्धि छोडी यदी गरे परधनको लोभ;
भै नाश तीनका कुटुम्बको पाउँछन् दोषारोप।
ଓଡ଼ିଆOdia · Odia
ଯେ ଜନ ଅନ୍ୟାୟେ କରେ ପରଧନ ଗ୍ରାସ
କ୍ଷୟ ହୁଏ ବଂଶ ତା’ର ନାଶହୁଏ ଯଶ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਸਦਾਚਾਰ ਦਾ ਤਿਆਗ ਕਰਕੇ ਦੂਜਿਆਂ ਦੀ ਸੰਪਤੀ ਨੂੰ ਹੜੱਪਣ ਦੀ ਲਾਲਸਾ ਕਰਨ ਵਾਲਾ ਬਦਨਾਮੀ ਖੱਟਦਾ ਹੈ ਤੇ ਇਹ ਲੋਭ ਦੀ ਭਾਵਨਾ ਉਸ ਦੇ ਪਰਿਵਾਰ ਦੀ ਤਬਾਹੀ ਦਾ ਕਾਰਨ ਬਣਦੀ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
निष्पक्षत्वं विहाय, परेषां सुवस्तूभ्यः यदि लुभ्यते, तर्हि वंशविनाशेन साकम्, तत्क्षणमेव पातकमपि सिद्ध्येत् ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
नेयाय हो̣र इका̣ कातॆन, जाँहाँय धो̣ने लोबोक्आ।
पेड़ा नासाव होयोक्आ, दोस जो̣त आय होयोक्आ।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
जो रस्तो छडे, रखे धन जो लोभु।
थींदुसि कुटुंब जो नासु, ऐं लगदुसि दोषु॥
తెలుగుTelugu · Telugu
న్యాయమార్గాన్ని వీడి ఇతరుల కుద్దేశింపబడిన వస్తువులను ఆక్రమించడానికి ఆశపడినట్లయితే అతని కాపురం నశిస్తుంది
అపకీర్తి వెన్నంటుతుంది.
اُردُوUrdu · Arabic
اوروں کے مال وزر پہ یہاں آس جو لگائے
اپنا ہی سب گنوائے مصیبت میں گھر بھی جائے
EnglishEnglish · Latin
Who covets others' honest wealth
That greed ruins his house forthwith.
भोजपुरीBhojpuri · Devanagari
नियाय मारग के छोड़िके ; जे करै कवनो धन क लोभ ।
ऊ अपने कुल खनदान क नास करैला, ओकरे साथ होय दोस।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti