கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
3. நீத்தார் பெருமை · The Greatness of Ascetics

குறள் 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
Ozhukkaththu Neeththaar Perumai Vizhuppaththu · Ventum Panuval Thunivu

உரை: நல்லொழுக்கத்தில் நிலைத்துநின்று துறந்தவர்களது சிறப்பு, உயர்ந்த பொருள்கள் யாவற்றிலும் இதுவே உயர்ந்ததென்று வேண்டும் நூல்களின் முடிவாகும்.

Prose: The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
অসমীয়াAssamese · Bengali
শাস্ত্ৰত সন্ন্যাসীসকলৰ উৎকৃষ্টতাক প্ৰশংসা
কৰা হৈছে।
বাংলাBengali · Bengali
শাস্ত্রগ্রন্থের উপসংহার হল যে সদাচার অনুসরণ করে এবং ইন্দ্রিয় সুখ ত্যাগ করার মহিমা সব ছেয়ে উত্তম।
बड़ोBodo · Devanagari
सास्थोराव सन्यासिफोरनि साबसिनथिखौ
बाखनायनाय जादों।
डोगरीDogri · Devanagari
उच्च चरित्र संतें दी, महिमा दा यशगान।
करना गै ग्रैंथें दा, कम्म ऐ मता म्हान।
ગુજરાતીGujarati · Gujarati
સદાચારી સંન્યાસીના માહાત્મ્ય-પ્રતિપાદનનો
ધ્યેય હોવો જોઈએ સદ્‌ગ્રન્થોનો.
हिन्दीHindi · Devanagari
चरित्रोत्तम संतों की, महिमा का यशगान।
करना यही ग्रन्थों का, उत्तम कार्य जान॥
ಕನ್ನಡKannada · Kannada
ಶೀಲ ಸದಾಚಾರದೊಳು ಲೀನನಾಗಿ ಇಚ್ಛೆಯ
ತ್ಯಜಿಸಿದವನ ಪ್ರಶಂಸೆಯನು ಸದಾ ಹಾಡುವವು ಸದ್ ಗ್ರಂಥಗಳು.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
रॅुत्यन वतॅु हावॅकन हुंद पज़ि मानुन व्वपॅुकार।
ति गव ज़न बजि बजि पोथि पॅरिथ छ़ान्डुन रूत कार तॅु बार।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಸದಾಚಾರಂತು ರಬ್ಬುನು ಸ್ವಾರ್ಥ ನತ್ತಿಲೆ ಋಷಿಲೆ
ಮಹತ್ವ ಹೋಗಳ್ಸುಚೆ ಶಾಸ್ತ್ರಾಚೆ ನಿಯಮು।।
मैथिलीMaithili · Devanagari
संत-महात्माक श्रेष्ठ चरित्रक, महिमाक गुणगान ।
करबाक पोथिक, सुन्दर काज सबसँ महान ॥
മലയാളംMalayalam · Malayalam
സന്ന്യാസി മഹിമതാൻ വാഴ്ത്തുന്നുവല്ലോ
വിശ്രുത ഗ്രന്ഥങ്ങളെല്ലാം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
অচুম্বা চত্তুনা মায়াগী সংসারসিবু থাদোক্লবা মীওইশিংদু খ্বাইদগী হেন্না ফবা মীওইশিংনি হায়না ধর্ম্মগী ওইবা লাইরিকশিংনা হায়রি৷
मराठीMarathi · Devanagari
भोगविलास त्यागणारे आणि प्रखर वैराग्याने राहणारे
त्या लोकांचीच बघ शास्त्रांनाही कीर्ति गायला आवडते।
नेपालीNepali · Devanagari
जगत् बाट लिए वैराग धन्य हुन् त्यागी सन्यासी विद्ववान;
धर्मशास्त्र सबै गर्छन् सन्यासीको विरद बखान।
ଓଡ଼ିଆOdia · Odia
କାମନା-ବାସନା ତେଜି ସନ୍ନ୍ୟାସ ଯେ ବରେ
ସେହି ଶ୍ରେଷ୍ଠ ଭାବେ ଗଣା ଶାସ୍ତ୍ର-ପୁରାଣରେ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਸਭ ਧਰਮ-ਗ੍ਰੰਥਾਂ ਦਾ ਨਿਸ਼ਚਿਤ ਮੱਤ ਹੈ ਕਿ ਸਦ-ਆਚਰਣ ਉਤੇ ਸਥਿਰ ਰੂਪ
ਵਿਚ ਚਲ ਕੇ ਹੀ ਸੰਨਿਆਸ ਗ੍ਰਹਿਣ ਕਰਨ ਵਾਲਿਆਂ ਦੀ ਮਹਿਮਾ ਸਰਵ ਸ੍ਰੇਸ਼ਟ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
‘सदाचारस्थितानां महिमा वरणीयं वस्तु’-इति प्रशंसनमेव धर्मग्रन्थानां निष्कर्षः।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
सा̣री गुन पॆरॆच् ओ̣को̣य, जुदी जुगी उनी सिरा̣वान।
धो̣रो̣म सासतो̣र रेयाक्, का̣मीय गे आ̣डी सिरा̣वान।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
उतमु चरित्रु संतनि जी, महिमा जो वखाणु।
करणु ही आहे, ग्रंथनि जो कमु अति महानु॥
తెలుగుTelugu · Telugu
సత్ప్రవర్తనలో స్థిరమైన చిత్తం కలిగిన
ప్రాపంచిక చింతనలకు దూరమైన మునివరేణ్యుల గొప్పదనాన్ని ధార్మిక గ్రంథాలు విస్మయంతో ప్రస్తుతిస్తాయి.
اُردُوUrdu · Arabic
ہیں راہ حق میں خواہش دنیا کو چھوڑ کر
یہ نیک لوگ ہوں گے صحیفوں میں نامور
EnglishEnglish · Latin
No merit can be held so high
As theirs who sense and self deny.
भोजपुरीBhojpuri · Devanagari
उत्तम चरित सन्तन के महिमा क जसगान।
गरंथ न क करल बाटे सुकाज अति महान।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti