கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
29. கள்ளாமை · The Absence of Fraud

குறள் 284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan · Veeyaa Vizhumam Tharum

உரை: பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்ந்துகொள்ளும் ஆசை அப்போது இனியதுபோலத் தோன்றி, அதன் பயனைத் தரும்போது அழியாத துன்பத்தைக் கொடுக்கும்.

Prose: The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
অসমীয়াAssamese · Bengali
অন্যক প্ৰৱঞ্চনা কৰাৰ ইচ্ছাই সীমাহীন লোভ আৰু অসংখ্য যন্ত্ৰণাৰ সৃষ্টি কৰে।
বাংলাBengali · Bengali
চুরি করার অতৃপ্ত ইচ্ছা তার পরিণতিতের সময় অতৃপ্ত কষ্ট নিয়ে আসতে পারে।
बड़ोBodo · Devanagari
मालायखौ थगायनायनि हाबिलासा जोबनो रोङि लुबैनाय
आरो सानथ्रहायि दुखु-जारला जोनोम होयो।
डोगरीDogri · Devanagari
चोरी नै धन जोड़ने दी चाह् बड़ी भारी,
फल प्राप्ति मौकै, दिंदी दुख बड़ा भारी।
ગુજરાતીGujarati · Gujarati
સ્તેય કર્મ પ્રતિ આસક્તિ જ્યારે થશે ફળિભૂત
ત્યારે દુઃખ દેશે એ અપાર.
हिन्दीHindi · Devanagari
चोरी से धन जोड़ने, की जो चाह असीम।
फल प्राप्ति के समय में, देती शोक असीम॥
ಕನ್ನಡKannada · Kannada
ಕದ್ದು ದೋಚುವ ಸಂಪತ್ತು ತರುವುದು
ಬಿದ್ದು ಹೊರಳುವ ಕೇಡನು.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
च़ूरॖ द्यार हॉसिल करनॅचि यस आसी ज़्यादॖ कल ।
येलि सु वुछन पतो हॉसिल त्स छे वसान खल ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಚೊರಚೆ ಕಾಮ ಇಷ್ಟ ಜಲ್ಲೆರಿ ತಜ್ಜೆ
ಪರಿಣಾಮ ಕಷ್ಟ ದಿತ್ತಾ।।
मैथिलीMaithili · Devanagari
चोरी कऽ सम्पति जोड़ि, कि जे चाह असीम ।
फलक प्राप्तिक समय पर, दैत छैक शोक असीम ॥
മലയാളംMalayalam · Malayalam
കളവിനോടുള്ള ആസക്തി ഫലമായ്
അളവറ്റ വിഷമം തരും.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
অতোপ্পগী মরন-মথুম হুরাল্লগা নঙোন্দা কান্নগদবা মাল্লবসু মদুনা তুংদা হায়নীংঙাই লৈতনা অৱাবা পুরক্কনি৷
मराठीMarathi · Devanagari
फसवून पैसे कमावण्याची इच्छा,
अविनाशी संकट उत्पन्न करते।
नेपालीNepali · Devanagari
चोरी प्रति लालसा जसरी हुन्छ अत्यन्त;
फल पाउने समयमा यसले दिन्छ दुःख अनन्त।
ଓଡ଼ିଆOdia · Odia
ଚୌର୍ଯ୍ୟ ବୃତ୍ତିରେ ଯାହାର ବଢ଼ଇ ଆସକ୍ତି
ଅସୀମ ଦୁଃଖ ତାହାର ଧ୍ରୁବ ପରିଣତି ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਧੋਖੇ ਤੇ ਠੱਗੀ ਨਾਲ ਇਕੱਠੀ ਕੀਤੀ ਸੰਪਤੀ ਫਲ ਪ੍ਰਾਪਤੀ ਵੇਲੇ
ਅਨੰਤ ਦੁਖ ਤੇ ਕਸ਼ਟ ਦੇਂਦੀ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
चैर्यं प्रति फलिता (दृढीभूता) कामना, फलाधिगमसमये, अनिवारणीयं दुःखं दद्यात् ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
को̣म्बड़ो̣वाक्̣ चेतान मो̣नॆ, जाँहाँटाक् होयोक् आ̣डी बा̣ड़ती।
फो̣लो̣न ञामॆत् ओ̣कतॆ रे, एमो̣क् आय दुक आ̣डी बा̣ड़ती।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
चोरीअ सां धनु कठो करण जी, अथाह चाहत जो सोचु सुखु।
नतीजो मिलण वक़्ति, डीदो अथाहु डुखु॥
తెలుగుTelugu · Telugu
దొంగలించడమనే తీవ్రమైన ఆకాంక్ష ఆ వ్యక్తిని తీరని కష్టాలపాలు చేస్తుంది.
اُردُوUrdu · Arabic
لے ڈوبتی ہیں آپ کو چوری کی خواہشیں
اور دیکھنا عذاب کی پھر ہوں گی بارشیں
EnglishEnglish · Latin
Sinning in saintly show is like
Fowlers in ambush birds to strike.
भोजपुरीBhojpuri · Devanagari
चोरी से पावल धन जोड़ै में, जब होले चाह असीम।
फल पावैके बेरी पर, ऊ देला सोक असीम।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti