கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
66. வினைத் தூய்மை · Purity in Action

குறள் 657

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror · Kazhinal Kurave Thalai

உரை: தீய வினைகளைச்செய்து அதனால் வரும் பழியையேற்றுக்கொண்டு ஒருவன் பெறும் செல்வத்தைக்காட்டிலும் சான்றோர் அனுபவிக்கும் கொடிய வறுமையே உயர்ந்தது.

Prose: Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
অসমীয়াAssamese · Bengali
পাপ কৰ্মৰে অৰ্জা ধনতকৈ
দৰিদ্ৰ অৱস্থাই উত্তম।
বাংলাBengali · Bengali
দোষারোপ করে এমন অসৎ কর্ম করে অর্জন করা বড় সম্পদের চেয়ে নির্দোষভাবে জীবন যাপন করা মানুষের পরম সত্তার দারিদ্র্যই বহু শ্রেয়।
बड़ोBodo · Devanagari
फाब हाबाजों खामायनाय दोहोननिख्रुइ निखाउरि
जाना थानायानो साबसिन।
डोगरीDogri · Devanagari
धन-दौलत जोड़ी लेई, करियै कलंकत कम्म,
श्रेश्ठ उ’ऐ, जो गुरबत च बी करदे नेक कम्म।
ગુજરાતીGujarati · Gujarati
લાંછનયુક્ત તુચ્છ કર્મના ફળસ્વરૂપ પ્રાપ્ત સમ્પન્નતાથી
શ્રેષ્ઠ છે વિજ્ઞ પુરુષ હેતુ ઘોર દારિદ્ર્ય.
हिन्दीHindi · Devanagari
सदोष प्राप्त दाम से, करके निंद्य कर्म।
सहना श्रेष्ठ दारिद्र, करके निर्मल कर्म॥
ಕನ್ನಡKannada · Kannada
ನಿಂದನೀಯ ಪಾಪಕರ್ಮದಿ ಅಪಯಶದೊಂದಿಗೆ ಗಳಿಪ ಸಂಪತ್ತಿಗಿಂತ
ನಿರ್ಮಲತೆಯಿಂ ಜೀವಿಪ ದಾರಿದ್ರ್ಯ ಜೀವನವೇ ಲೇಸು.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
गोनह्न हुंद इल्ज़ाम हेथ दौलथ सोंब्रॅनि क्याह ।
तमि खोतॅ जान हेछिनि पॅज़रॅचि गरीबियाह ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ನಿಂದೆ ಗೆವ್ನು ಮೆಳ್ಳಲೆ ಐಶ್ವರ್ಯ
ಪಶಿ ಜ್ಞಾನಿಂಗೆಲೆ ದಾರಿದ್ರಚೆ ಶ್ರೇಷ್ಟ।।
मैथिलीMaithili · Devanagari
दोष रहित भेटल संपत्तिसँ, करय निन्दनीय काज ।
अभाव सज्जनक श्रेष्ठ, जे करय निर्मल सुकाज ॥
മലയാളംMalayalam · Malayalam
പാപത്തിലുണ്ടായ ധനത്തേക്കാൾ സുകൃതർക്ക്
കഠിനദാരിദ്ര്യമേ ശ്രേഷ്ഠം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
অরানবা ফত্তবা থবক তৌরগা তানশিনবা লনদগী হেন্না ফবদি খম থেংনা লায়রবা অফবা মীওইশিংগী ৱারবা ফিভমদুনি৷
मराठीMarathi · Devanagari
मिळवलेल्या संपत्तीपेक्षा खूप चांगले आहे
थोर व्यक्तींनी स्वीकारलेली अत्यंत गरिबी
नेपालीNepali · Devanagari
दोष वहन गरी जो सज्जनलाई प्राप्त छ ऐश्वर्य;
योभन्दा अति दारिद्र्य सहनु नै हो उसको वर्य।
ଓଡ଼ିଆOdia · Odia
ଯେ ସମୃଦ୍ଧି ମିଳିଥାଏ ନିନ୍ଦିତ କର୍ମରୁ
ଦାରିଦ୍ର୍ୟ-କ୍ଳିଷ୍ଟ-ଜୀବନ ଶ୍ରେୟ ତାହାଠାରୁ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਨਿੰਦਨ ਯੋਗ ਪਾਪੀ-ਕੰਮਾਂ ਦੁਆਰਾ ਅਪਯੱਸ਼ ਨਾਲ ਕਮਾਈ ਸੰਪਤੀ ਨਾਲੋਂ ਨਿਰਧੰਨਤਾ
ਵਿਚ ਨਿਰਮਲਤਾ ਨਾਲ ਜਿਊਣਾ ਉੱਤਮ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
अपयशसा वहुदूषितैः 5 प्राप्तायाः समृद्धेः, शिष्टानाम् 6 अतिदरिद्रता श्रेष्ठा ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
दोस सालाक् ञाम धो̣न सो̣म्पोती ते, का̣मी कातॆन निधा̣न का̣मी।
नापड़ाक् खो̣न रॆङ्गॆजो̣क् भागे, जाँहाँये का̣मीय ओना रालाक् का̣मी।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
गर जो मिले बुरी शान - शौकत, करे बुरो कमु।
तंगीअ खे मञी सुठो, माण्हूं सुठा कनि सुठो कमु॥
తెలుగుTelugu · Telugu
అపకీర్తికి జంకక నీచపు పనులుచేసి ధనవంతులుగా జీవనం సాగించడం కన్న లేమి చుట్టుముట్టినప్పటికీ దిగులుపడక న్యాయంగా జీవించడమే మంచిది
اُردُوUrdu · Arabic
دولت ہے وہ فضول گنہ کر کے جوملی بہتر
تو اس سے یہ ہے کہ مل جائے مفلسی
EnglishEnglish · Latin
Pinching poverty of the wise
Is more than wealth hoarded by Vice.
भोजपुरीBhojpuri · Devanagari
पाप से मिलल बैभव से , कइके निन्दनीय काम।
दरिद्दर सरेस्ट सज्जन जे, करैला निरमल सुकाम।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti