கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
132. புலவி நுணுக்கம் · Feigned Anger

குறள் 1320

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
Ninaiththirundhu Nokkinum Kaayum Anaiththuneer · Yaarulli Nokkineer Endru

உரை: நான் எது சொன்னாலும் அவள் சினம் கொண்டாளாதலால் ஏதும்பேசாது அவளுடைய உறுப்புகளின் ஒப்பற்ற அழகை நினைத்து அவற்றை நோக்கினாலும் என்மேல் சினம்கொள்வாள். ‘என் உறுப்புகளை நோக்கி அவற்றை எப்பெண்களின் உறுப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தீர்’? என்று கேட்பாள்.

Prose: Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?"

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
অসমীয়াAssamese · Bengali
যেতিয়া মই তেওঁৰ কথা ভাবি তেওঁলৈ লক্ষ্য কৰোঁ,
তেওঁ সোধে, “মোলৈ চাই কাৰ কথা ভাবি আছা?”
বাংলাBengali · Bengali
আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকলে সে বিরক্ত জিজ্ঞেস করে “আপনি মনে মনে আমাকে কার সাথে তুলনা করছেন আর তাকে এভাবে দেখেছেন"?
बड़ोBodo · Devanagari
जेब्ला आं बिनि खोथा साननानै बिनि फारसे नोजोर खुबैहरो,
बियो सोङो, “आंनिथिं नायहरना सोरनि खोथा सानदों ?”
डोगरीDogri · Devanagari
रुस्सी करी पुछदी जिसलै में, ओह्दी छवि पर मोहत,
‘कोह्दी छवि दी तुलना करियै’, हून होए दे ओह् मोह्त।
ગુજરાતીGujarati · Gujarati
મુગ્ધ થઈને જો હું નિહારું તેણે તો સરોષ પૂછે મને-
‘કોનો કરી વિચાર લખો છો મારા અંગ-પ્રત્યંગે?’
हिन्दीHindi · Devanagari
रूठकर पूछे, जब मैं, उसकी छवि पर मुग्ध।
‘किसकी छवि की याद कर, आप हो गये मुग्ध’॥
ಕನ್ನಡKannada · Kannada
ನೆನೆ ನೆನೆದು ಕಾದು ನೋಡಿರೆ, ಕೇಳಿದಳು ಯಾರ
ನೆನೆದು ಎನ್ನ ಹೋಲಿಸಿ ನೋಡಿದಿರೆಂದು?
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
येलि बॖ वनस चॉनिस हुसनस पेठ क़ोरबान ।
कमि सनदिस हुसनस पेठ तोरॖ छ्म प्रॅछ़ान ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಚೆಂದಾಯಿ ಪೊಳುನು ಖುಷಿ ಪವ್ಲ್ಯಾರೀ ಕೋಪ್ತಾ; ಕೊಣಾಲೆ
ಉಡ್ಗಾಸು ಕರ್ತಾ ಮ್ಹೊಣು।।
मैथिलीMaithili · Devanagari
रूसिकऽ पूछी जखन हम, ओकर सुन्दरता भऽ मोहित ।
ककर सुन्दरताक तुलना कऽ, आब छी अहाँ मोहित ॥
മലയാളംMalayalam · Malayalam
അവൾ മുഖം നോക്കിയിരിക്കിലും പിണങ്ങും
ആരേയോർത്തെന്നെ നോക്കുന്നുവെന്ന്.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
নুংশিথোইবী মঙোন্দা ৱাখল লূপতুনা মীৎয়েং হোংদনা লৈরুবদা নুজা কনাগা চাংদম্নরগা অদুক মুন্না য়েংলক্লিবনো হায়রগা শাউরকই।
मराठीMarathi · Devanagari
तिच्या सौंदर्याने वेडावून उन्मत्त होऊन पाहून लागताच ती मला म्हणते
माझ्या सौंदर्याशी कुणाच्या सौंदर्याची मनात तुलना करीत आहात।
नेपालीNepali · Devanagari
चुपचाप बसी प्रियाको छवि मात्र यदि गरे निहार;
कुन बालाका तुलनामा मग्न छौ? गर्छे वाक प्रहार।
ଓଡ଼ିଆOdia · Odia
ନିରେଖିଲେ ଶୋଭା ତା’ର ରୂପ-ମୁଗ୍ଧ ହୋଇ
‘ତୁଲ କେଉଁ ନାରୀ ସହ’ – ସରୋଷେ ପୁଚ୍ଛଇ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਉਸ ਦੀ ਸੁੰਦਰਤਾ ਉੱਤੇ ਮਸਤ ਹੋ ਕੇ ਉਸ ਵਲ ਦੇਖਦਾ ਰਿਹਾ ਤਾਂ ਉਹ ਨਾਰਾਜ਼ ਹੋ ਕੇ ਪੁੱਛਣ ਲੱਗੀ,
“ਮੇਰੀ ਤੁਲਨਾ ਕਿਸ ਨਾਲ ਕਰਦੇ ਹੋਏ ਇਉਂ ਦੇਖ ਰਹੇ ਹੋ?” ਰੁਸੇਵੇਂ ਮਨੇਵੇਂ ਵਿਚਲਾ ਆਨੰਦ - ਊਟਲੁਵਕੈ
संस्कृतम्Sanskrit · Devanagari
तस्याः सौन्दर्यं चिन्तयन्, तूष्णीं स्थित्वा मया दृष्टापि, ‘काम् अन्यां 11 चिन्तयन् सर्वं 12 दृष्टवान्?‘ इति कुप्येत्।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
उसा̣त् कातेनिञ कुलीये जो̣खेच् इञ, उनीयाक् चेहरा रेञ मुहनीक्।
जाँहाँयाक् चेहरा रेयाक् भेयार कातॆन, नित आदो̣ आमॆम मुहनीक्।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
डिसी हुन जो रूपु, मोहितु थियां मां।
झटि पुछे ‘कहिंजे रूप जी भेट करे, मोहित थियो था तव्हां’॥
తెలుగుTelugu · Telugu
సాటిలేని ఆమె అందాలను తలచుకొని ఆమెనే రెప్పవేయకుండా చూస్తున్నప్పటికీ `ఎవరితో నన్ను పోల్చి పరీక్షగా చూస్తున్నారు?' అని ప్రణయ కోపం తెచ్చుకుంటుంది.
اُردُوUrdu · Arabic
چپ چاپ اس کے حسن میں جب جب میں کھو گیا
وہ پوچھے کس کی یاد میں میں محو ہو گیا !
EnglishEnglish · Latin
I think and gaze at her; she chides:
"On whom your thought just now abides?"
भोजपुरीBhojpuri · Devanagari
रिसियाइलि के पूछैले जब हम, ओकरे छबि पर मोहित।
‘केकरे छबि क तुलना कइके, अब हउवा तू मोहित।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti