கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
28. கூடா ஒழுக்கம் · Imposture

குறள் 272

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
Vaanuyar Thotram Evanseyyum Thannenjam · Thaanari Kutrap Patin

உரை: தான் குற்றமென்று அறிந்ததனிடம் ஒருவனது நெஞ்சு தாழ்ச்சி அடையுமானால் அவனுக்கு வான்போல் உயர்ந்த தவவேடமானது என்ன பயனைச் செய்யும்?

Prose: What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
অসমীয়াAssamese · Bengali
এজন মানুহৰ সাধু-সন্তৰ দৰে ভেশৰ কি প্ৰয়োজন,
যদি মনটো সকলো বেয়াৰ ফালে ঢাল খাই থাকে?
বাংলাBengali · Bengali
যদি একজন নিজে জেনে শুনে অপরাধ করে
তবে আকাশ উচ্চ তপস্যা করার কি লাভ?
बड़ोBodo · Devanagari
सासे मानसिया साधु-सन्यासि बादि फाव हमनायनि मा गोनांथि दं,
जुदि गोसोआ गासै बिथिंनिफ्राय गाज्रि फारसेल’ लामा लायोब्ला?
डोगरीDogri · Devanagari
अपना मन जे आपूं समझै, अपना-अपना दोश,
गासा जिन्ना उच्चा दस्सने दा की करना वेश।
ગુજરાતીGujarati · Gujarati
વ્યોમ સમ ઉદાત્ત વેશ ધરવાથી શું લાભ
નર જો જાણતો હોય કે સ્વમન છે પાપઅધીન.
हिन्दीHindi · Devanagari
निज मन जब आप समझे, अपना कलुषित दोष।
नभ जैसे दिखावे का, क्यों करना तब वेष॥
ಕನ್ನಡKannada · Kannada
ಯಥಾರ್ಥವನು ಅರಿತವನು ತನ್ನ ಮನದೊಳು
ಆಕಾಶವ್ಯಾಪಿ ಎಂದು ತೋರುವುದೇಕೋ?
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
पनने मनॅ युस समजी पनुनुय तक़सीर ।
सुय गव रुत नतॅ बलि खारॅनि थुर ज़ीर ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಅಪ್ಪಣೆಲೆ ಚೂಕಿ ಕೊಳ್ನು ತೆ ಮನ ಬಿತ್ತರಿ ಅಸ್ಸಲರಿ
ತಜ್ಜೆ ಕಾವಿ ವೇಷನ ಇತ್ತೆ ಉಪಯೋಗು।।
मैथिलीMaithili · Devanagari
नीज मनकेँ जखन अहाँ बुझलहुँ, अपन कलुषित दोष ।
नभसँ ऊँच देखबैक लेल, कि करब तखन भेष ॥
മലയാളംMalayalam · Malayalam
വാനുയരെ തപസ്സാൽ ഫലമെന്ത് തൻമനം
താനറിഞ്ഞ് അന്യായം ചെയ്കിൽ.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
খঙনা খঙনা অরানবা তৌবদা মথম্মোইনা য়ানীংবা মীওই অদুনা মপান্থোংদা সাধু শাশিন্নরগা করি কান্নগনি?
मराठीMarathi · Devanagari
अंतकरणातील अशुद्धता नि मलीनता मनाला
जर माहीत असेल तर गंभीर तपाचे काय प्रयोजन।
नेपालीNepali · Devanagari
भेषभुषा ज्ञानी तपस्वीको धरी के छ लाभ;
जानीबुझी जगमा गर्छन् मानिस पाप।
ଓଡ଼ିଆOdia · Odia
ନଭଶ୍ଚୁମ୍ବୀ ଆକୃତିରୁ କିବା ସୁଖ ପାଇ
ହୃଦେ ଯଦି ସ୍ୱଇଚ୍ଛାରେ ପାପ ପୋଷୁଥାଇ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਜੇ ਮਨ, ਅੰਦਰਲੇ ਪਾਪਾਂ ਦੇ ਯਥਾਰਥ ਨੂੰ ਜਾਣਦਾ ਹੈ ਤਾਂ ਦੂਸਰਿਆਂ ਦੇ ਸਾਹਮਣੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਆਕਾਸ਼ ਤੱਕ ਉਚਾ ਤੇ ਪਵਿੱਤਰ ਦਰਸਾਉਣ ਦਾ ਕੀਹ ਲਾਭ?
संस्कृतम्Sanskrit · Devanagari
आगगनम् उत्तुंगोपि आभासः किं कुर्यात्, यदि स्वमनसैव अवगतम् अपराधम् आचरेत् ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
चेतान सेरमा लेका आभरान मा, चेत् हिजुक्आ का̣मी।
हुदिस-गुना̣न जुदीय मो̣नॆया, जाँहाँटाक् बा̣ड़िच् का̣मी।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
पहिंजो मनु ही, पहिंजो कपटी डोहु सम्झे जडेहिं।
छा थींदो पाण खे, ऊभ जेहरो वडो डेखारे तडेहिं॥
తెలుగుTelugu · Telugu
తమ హృదయానికి దోషమని తెలిసీ చేసేవారు తపోవేషం వేసుకున్నప్పటికీ ఎలాంటి ప్రయోజనమూ లేదు.
اُردُوUrdu · Arabic
جو خود کو آسمان سے اونچا دکھائے گا
اس کو ضمیر کو سے وہ نقصان پائے گا
EnglishEnglish · Latin
Of what avail are sky-high shows
When guild the conscience gnaws and knows.
भोजपुरीBhojpuri · Devanagari
आपन मन जदि बुझै, आपन कलुसित दोस।
अकास जइसन ऊँचा दिखावै क, काहै के बनावै भेस।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti