கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
31. வெகுளாமை · Restraining Anger

குறள் 305

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinam

உரை: தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.

Prose: If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
অসমীয়াAssamese · Bengali
মানুহে ক্ৰোধক বাধা দিয়া উচিত; নহ’লে
সেই ক্ৰোধে তেওঁকে ধ্বংস কৰিব।
বাংলাBengali · Bengali
যদি কেউ নিজেকে রক্ষা করতে চায় তবে রাগ থেকে নিজে রক্ষা করতে হবে।
যদি রক্ষা না করে তবে নিজেকে রাগ হত্যা করবে।
बड़ोBodo · Devanagari
मानसिया रागाखौ होबथानाया गाहाम; नङाब्ला बै रागाया बिखौ सिलिंखार खालामगोन।
डोगरीDogri · Devanagari
अपनी रक्खेया चाह्ंदे तां करो गुस्से दा नाश,
नेईं करगे तां ओह् रोह् तुं’दा गै करी देग नाश।
ગુજરાતીGujarati · Gujarati
સ્વની રક્ષા જ કરવી હોય તો ક્રોધથી બચો
અન્યથા ક્રોધ તમને નષ્ટ કરી દેશે.
हिन्दीHindi · Devanagari
खुद की रक्षा चाहे तो, करो क्रोध का नाश।
नहीं तो वह कर देगा, तेरा पूरा नाश॥
ಕನ್ನಡKannada · Kannada
ಕ್ರೋಧವ ಶಮನಿಸು ಸ್ವರಕ್ಷಣೆಗಾಗಿ ಕಾಪು ಕೊಡಲು
ಕ್ರೋಧವು ಬಿಡದು ಕೊಲದೆ ನಿನ್ನ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
पान अगर ज़न रछुन छुय कर सॉ क्रूदस नाश ।
करख नय तय तेलि करी यि चे़यि नाश ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಅಪ್ಣೆಲೆ ರಕ್ಷಣಾಕ ಕೊರುಕ ನಿಯಂತ್ರಣ ಕೋಪು
ನತ್ಲರಿ ತೇಂಜಿ ಲಗಡಾ ಕಡತಾ।।
मैथिलीMaithili · Devanagari
अपन रक्षा चाही तँ, करू तामसक नाश ।
यदि नहि करब तँ वैह तामस, कऽ देत अहाँक सर्वनाश ॥
മലയാളംMalayalam · Malayalam
തന്നെത്താൻ കാക്കുവാൻ കോപമടക്കുക അല്ലായ്കിൽ
തന്നെയെ കൊല്ലുമക്ക് കോ പം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
নশাবু ঙাকথোকচগে খল্লগদি শাউনীংবদু ফাথবা ঙমজৌ; নৎত্রগদি অশাউবনা থুমহত্তুনা নশানা নশাবু লোইশিনজগনি৷
मराठीMarathi · Devanagari
जर तुला स्वतःचे कल्याण हवे असेल तर क्रोधापासून दूर राहा;
तू दूर न राहशील तर तो तुझ्याकडे येऊन तुझा नाश करील।
नेपालीNepali · Devanagari
रक्षा हित आफ्नो गर्नु बाँची क्रोधबाट साफ;
यदी नबाँचे क्रोधबाट यसले गर्छ तिमीलाई साफ।
ଓଡ଼ିଆOdia · Odia
ସଂବରଣ କର କ୍ରୋଧ ନିଜ ହିତ ପାଇଁ
ନତୁବା ନିଜର କ୍ରୋଧେ ନିଜେ ନାଶ ଯାଇ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਮਨੁੱਖ ਜੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਬਚਾਣਾ ਚਾਹੁੰਦਾ ਹੈ ਤਾਂ ਕ੍ਰੋਧ ਨੂੰ ਵੱਸ ਵਿਚ ਕਰੇ,
ਨਹੀਂ ਤਾਂ ਕ੍ਰੋਧ ਉਸ ਦਾ ਨਾਸ ਕਰ ਦੇਵੇਗਾ।
संस्कृतम्Sanskrit · Devanagari
यद्यात्मानं रक्षितुमिच्छेत्, तर्हि क्रोधात् आत्मानं रक्षेत् ।
यदि न रक्षेत्, क्रोधः आत्मानमेव (क्रुद्धमेव) हन्यात् ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
हित बाञ्चाव आच् आच् ते, बाञ्चाक् मॆ एदरे खो̣न एकाल।
जुदी बाय बाञ्जाक् खान, एदरे गे आमॆ साफा मॆया एकाल।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
पंहिंजी रख्या करणु चाहें त, करि क्रोध जो नासु।
गर न करे सघें त, कंदो क्रोधु तुहिंजो नासु॥
తెలుగుTelugu · Telugu
ఒకడు తన్ను తాను సంరక్షించుకోవాలనుకుంటే మొదట కోపాన్ని వదలుకోవాలి
లేకపోతే ఆ కోపమే అతన్ని నాశనం చేస్తుంది.
اُردُوUrdu · Arabic
خود کو بچالو غصے سے پر ہیز کر کے تم !! ور
نہ مٹا کے رکھ دے گا ، کر دے گا تم کو گم
EnglishEnglish · Latin
Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.
भोजपुरीBhojpuri · Devanagari
जदि केहू चाहै आपन रच्छा, तब करै किरोध क नास।
जदि ना करै त ऊ किरोध, कइ देई तोहार नास।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti