கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
67. வினைத்திட்பம் · Power in Action

குறள் 664

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
Solludhal Yaarkkum Eliya Ariyavaam · Solliya Vannam Seyal

உரை: யாம் இச்செயலை இம்முறையில் செய்வோம் என்று நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிதாகும்; ஆனால், அதனை அம்முறையில் செய்தல் யாவர்க்கும் அரியதாகும்.

Prose: To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
অসমীয়াAssamese · Bengali
কোনো কাৰ্যৰ বিষয়ে কোৱাটো তেনেই
সহজ; কিন্তু কাৰ্য সম্পাদন কৰাটো কঠিন।
বাংলাBengali · Bengali
বলা প্রত্যেকের জন্য একটি সহজ কাজ
যা বলা হয়েছে তা করা একটি বিরল কাজ।
बड़ोBodo · Devanagari
माबा मोनसे हाबानि सोमोन्दै बुंनाया जोबोद गोरलै;
नाथाय हाबाखौ मावफुंनाया गोब्राब।
डोगरीDogri · Devanagari
आखना ते सभनें लेई गै, हुंदा बड़ा गै सौक्खा,
आक्खे मताबक करना तां, हुंदा बड़ा गै औक्खा।
ગુજરાતીGujarati · Gujarati
કાંઈ પણ કહેવું સર્વ હેતુ છે સરળ
પણ કથન અનુરૂપ કાર્ય કરવું છે અત્યધિક દુષ્કર.
हिन्दीHindi · Devanagari
है कथनी सबके लिए, होती अति आसान।
कथनी अनुसार करनी, अति ही दूभर जान॥
ಕನ್ನಡKannada · Kannada
ಸೊಲ್ಲುವದು ಯಾರಿಗೂ ಸುಲಭ
ಸೊಲ್ಲಿನಂತೆ ನಡೆವುದು ಅರಿದು.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
वनुन छुय सहल सेठाह वनुन छुइ आसान ।
मगर वनिथ तथ पेठ अमल छुनॅ सहल आसान ।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಸಂಗ್ಚೆ ಪೂರಾ ಜನಾಕ ಸುಲಭ
ಸಾಂಗಿಲೆ ತಶಿ ಚೊಲ್ಚೆ ಭಾರಿ ಕಷ್ಟ।।
मैथिलीMaithili · Devanagari
कहनी-कथनी सबहक लेल, हुए अति आसान ।
कथनी मुताबिक केनाय तँ, अति दुष्कर छैक जान ॥
മലയാളംMalayalam · Malayalam
ചൊല്ലുവാൻ ആർക്കും എളുപ്പം പ്രയാസം
ചൊല്ലിയ വണ്ണം ചെയ്യുക.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
তৌগদবা থবক্তু চীলহায় ওইনা হায়দোকপদি য়াম্না লায়না থোকই অদুবু তশেংনা থবক ওইনা পাঙথোরকপা মতমদদি য়াম্না লুই৷
मराठीMarathi · Devanagari
हे सांगणे सोपे आहे; दुर्मिळ आहे,
पण सांगितल्याप्रमाणे करणे कठीण आहे।
नेपालीNepali · Devanagari
मुखले भन्न सबैका निम्ति हुन्छ अति आसान;
गर्नु जसले जे भन्छ छ दुस्साध्य निदान।
ଓଡ଼ିଆOdia · Odia
ଅନ୍ୟକୁ କହିବା ‘କର’ ଅତ୍ୟନ୍ତ ସହଜ
ବାସ୍ତବେ କର୍ମ-ସାଧନ କଷ୍ଟ ଅସହଜ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਕੋਈ ਕੰਮ ਕਿਵੇਂ ਕਰਨਾ ਹੈ, ਬਾਰੇ ਕਹਿ ਤਾਂ ਕੋਈ ਵੀ ਸਕਦਾ ਹੈ ਪ੍ਰੰਤੂ ਜਿਵੇਂ ਕਿਹਾ
ਗਿਆ ਹੈ ਉਸ ਨੂੰ ਉਵੇਂ ਸਿਰੇ ਚੜ੍ਹਾਣਾ ਕਿਤੇ ਵਧੇਰੇ ਮੁਸ਼ਕਲ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
कथनं सर्वेभ्यः अपि सुलभम् ।
यथोक्तरीत्या करणम् 6 दुष्करं भवेत् ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
सानाम ला̣गित् काथा मॆन, होयोक्आ आ̣डी आवसान।
ओना काथा लेकाते का̣मी, होयोक्आन आ̣डी हारोन।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
चवणु सभिनी लाइ, आहे घणों सवलो।
करणु चवण जे हिसाब सां, आहे घणों डुखियो॥
తెలుగుTelugu · Telugu
చెప్పడం అందరికీ సులభం
చెప్పిన దానిని చేయడమే కష్టం
اُردُوUrdu · Arabic
ہر کام صرف دعوے سے ہی پورا کب ہوا
تکمیل پایا پھر تو مناسب اجر ملا !
EnglishEnglish · Latin
Easy it is to tell a fact
But hard it is to know and act.
भोजपुरीBhojpuri · Devanagari
कथनी होले सभ के बदे, होले बड़ी असान।
कहले मतिन करनी त, होले बहुत दूसर जान।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti