கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
67. வினைத்திட்பம் · Power in Action

குறள் 665

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும்.
தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
Veereydhi Maantaar Vinaiththitpam Vendhankan · Ooreydhi Ullap Patum

உரை: சிந்தனை ஆற்றலானும் பிற தகுதிகளானும் மாட்சிமைப்பட்ட அமைச்சனது வினைத்திட்பம், அவனது செயலால் அரசனுக்குப் புகழும் செல்வமும் சேர்வதால், யாவராலும் மதிக்கப்படும்.

Prose: The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும்.
অসমীয়াAssamese · Bengali
এজনে কৰ্মৰ দৃঢ়তাৰ বাবে যি জনপ্ৰিয়তা অৰ্জন কৰে,
সেইখিনিৰে ৰজাৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি সন্মান লাভ কৰিবলৈ সক্ষম হয়।
বাংলাBengali · Bengali
যে ব্যক্তি কোনও কাজ খুব ভালভাবে সম্পাদন করে তার কর্মের দৃঢ়তা
রাজার মনে লিপিবদ্ধ হয়ে প্রশংসনীয় থাকবে।
बड़ोBodo · Devanagari
सोरबाया हाबानि गोमजोरथिनि थाखाय जेसे अनसायनाय मोननो हायो,
बेखिनिजों राजानि नोजोर बोनानै मान मोननो हायो।
डोगरीDogri · Devanagari
यश प्राप्त माह्नू दी, मेहनत दी करी पंशान,
परभावत होईयै राजा बी, करदा उसदा मान।
ગુજરાતીGujarati · Gujarati
શ્રેષ્ઠ પદ પર આસીન નરની કર્મ-દૃઢતા
નૃપને થાય છે જ્ઞાત અને એનું પ્રજા સમક્ષ કરે છે સમ્માન.
हिन्दीHindi · Devanagari
प्रख्यात कर्मठ नर की, कर्मठता को जान।
भूप भी प्रभावित हो, करता उसका मान॥
ಕನ್ನಡKannada · Kannada
ಕೀರ್ತಿ ತರುವುದು ಅಮಾತ್ಯಗೆ, ಕರ್ಮನಿಷ್ಠೆಯಿಂ ಕಾರ್ಯಸಿದ್ದಿಯಾಗಲು
ಅರಸ ಮೆಚ್ಚುವ, ಸಮ್ಮಾನಿಪರು, ಅವನ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
युस मेह्न्तॅ सॉति करि तरक़ी तमिसन्ज़ मेहनथ ज़ान
तमिसन्ज़ हेम्थ वुछिथ राज़ॖ करान त्स मान ।।
کٲشُرKashmiri (Nastaliq) · Arabic
کٲم کرنس منز آسہِ قٲبِل پَتہٕ نیچھناوِ پنُن ناو
رازٕ تہِ تَس پٮ۪ٹھ خۅش سپدان چھُس کھسان پَتہٕ باو
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಕಾರ್ಯ ದ್ರಢತೆ ಮನಶ್ಯಾಲೆ ಕಾರ್ಯ ಕ್ಷಮತಾ;
ಮುಖೇನ ಪೂರಜನಾಂಕ ಕೊಳ್ನು ಪ್ರಶಂಸಿತಾತಿ।।
कोंकणीKonkani (Devanagari) · Devanagari
एक धाडशी मनीस कार्यक्षमताय वरवीं नांवलोकीक अर्जीत करता, त्या मनशाल्या कार्य-येवजणेक लागून राजा लेगीत आकर्शीत जावन ताचो सम्मान करतलो, ताची तोखणाय करतलो.
मैथिलीMaithili · Devanagari
यश प्राप्त कर्मठ मनुषक, कर्मठताकेँ जानू ।
राजागण सेहो प्रभावित भऽ, करय ओकरा सम्मान ॥
മലയാളംMalayalam · Malayalam
വിരുതാർന്ന നൈപുണ്യ കർമ്മദാർഢ്യം
അരചനും അറിയവേ പ്രസംസാർഹം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
থবক তৌবদা পূক্নীং চঙবা, মতীক-মগুন লৈবা অফাওবা মীওইগী মতৌনা নিংথৌগী মপূক্নীং চিংশিন্দুনা মশাগী মিংচৎ হেনগৎহল্লি৷
ꯃꯩꯇꯩꯂꯣꯟManipuri (Meitei Mayek) · Meetei Mayek
ꯊꯕꯛ ꯇꯧꯕꯗ ꯄꯨꯛꯅꯤꯡ ꯆꯡꯕ, ꯃꯇꯤꯛ-ꯃꯒꯨꯟ ꯂꯩꯕ ꯑꯐꯥꯎꯕ ꯃꯤꯑꯣꯏꯒꯤ ꯃꯇꯧꯅ ꯅꯤꯡꯊꯧꯒꯤ ꯃꯄꯨꯛꯅꯤꯡ ꯆꯤꯡꯁꯤꯟꯗꯨꯅ ꯃꯁꯥꯒꯤ ꯃꯤꯡꯆꯠ ꯍꯦꯟꯒꯠꯍꯜꯂꯤ꯫
मराठीMarathi · Devanagari
मोठमोठी कामे करून दाखविल्याबद्दल ज्याची प्रसिद्धी आहे
अशा मनुष्याची राजाला फार गरज असते। तो उपयोगी पडेल नि सारे त्याची वाहवा करतील।
नेपालीNepali · Devanagari
कीर्ति दिलाउँछ अमात्यलाई उनको कर्म निष्ठतावान;
राजालाई पारी प्रभावमा, पाउँछन् सबको सम्मान।
ଓଡ଼ିଆOdia · Odia
କର୍ମସାଧନରେ ଦକ୍ଷ ନିପୁଣ ଯେ ବ୍ୟକ୍ତି
ଶଂସା କରେ ନୃପ ତା’ର ଲୋକେ ବଢ଼େ ଖ୍ୟାତି ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਯੋਜਨਾ-ਬੱਧ ਯੁਕਤੀ ਨਾਲ ਕੰਮ ਸਿਰੇ ਚੜ੍ਹਾਣ ਵਾਲੇ ਮੰਤਰੀ ਦੀ ਪ੍ਰਸੰਸਾ
ਰਾਜਾ ਵੀ ਕਰਦਾ ਹੈ ਤੇ ਸਾਰੀ ਪਰਜਾ ਵੀ।
संस्कृतम्Sanskrit · Devanagari
यशसः अधिगमात् विशिष्टतां प्राप्तानां 7 कार्यनिष्ठा, 8 राजानम् आसाद्य सम्मानिता भवेत् ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
सिरी ञाम रिकिड़ हॆरॆलाक् रिकिड़तेत् को बाडाय ताय।
राजा हों̣ ऎसॆर कातॆन, बातावाय उनीयाक् मान ताय।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
कहिंजे जस खे, उनजी महिनत सां जाणु।
थे राजा बि असराइतो, करे उन जो सन्मानु॥
తెలుగుTelugu · Telugu
నేర్పుతో కార్యశూరుడనిపించుకొన్నవారి కార్యనిష్ఠ దృఢమైంది
దేశాన్ని పరిపాలించే రాజుచేతకూడ అది ప్రశంసింపబడుతుంది
اُردُوUrdu · Arabic
اس جگ میں جو بلند ارادوں کے لوگ ہیں
احباب اور شاہ بھی قدر ان کی ہی کریں
EnglishEnglish · Latin
Dynamic deeds of a doughty soul
Shall win the praise of king and all.
भोजपुरीBhojpuri · Devanagari
जस पावल करमठ नरक, करमठता के जान।
भूप भी परभावित होइके, करैला ओकर मन।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி