கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
79. நட்பு · Friendship

குறள் 784

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு.
தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
Nakudhar Poruttandru Nattal Mikudhikkan · Mersendru Itiththar Poruttu

உரை: ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது தம்முள் நகைப்புக்கு உரியனவற்றைப் பேசி, நகையாடல் பொருட்டாகாது; நண்பர் பழிதரும் செயலைச் செய்யும்போது அவரை இடித்துரைத்துத் திருத்துதல்பொருட்டாகும்.

Prose: Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு.
অসমীয়াAssamese · Bengali
বন্ধুত্ব মাত্ৰ আনন্দ উল্লাসৰ বাবে নহয়। কোনো এজন বন্ধু ভুল পথেৰে গ’লে তেওঁক কঠোৰ সমালোচনা কৰাতো বন্ধুত্বৰ অধিকাৰ আছে।
বাংলাBengali · Bengali
বন্ধুত্ব শুধুমাত্র বন্ধুর সাথে হাসতে এবং খুশি হওয়ার জন্য নয় বন্ধু সঠিক পথ থেকে বিচ্যুত হলে তাকে সংশোধন করার জন্যও।
बड़ोBodo · Devanagari
लोगोथिया रंजानाय-बाजानायनि थाखायल’ नङा। सोरबा सासे लोगोआ गाज्रि लामाजों थाङोब्ला बिखौ गोख्रों रावजों सोंखारिनायाबो लोगोथिनि मोनथाय।
डोगरीDogri · Devanagari
नेईं छड़ा हासा-मजाक, फरज बी नभाना पौंदा
टप्पै हद्द दोस्त तां फ्ही, उसगी समझाना पौंदा।
ગુજરાતીGujarati · Gujarati
આમોદ-પ્રમોદ માત્ર નથી ધ્યેય મૈત્રનો
સદાચારણનું થાય ઉલ્લંઘન તો ફટકાર પણ યથેષ્ટ છે.
हिन्दीHindi · Devanagari
ना महज़ हँसी-मज़ाक, करे डाँट-फटकार।
मैत्री का उपकार यह, जब हो सीमा पार॥
ಕನ್ನಡKannada · Kannada
ನಕ್ಕು ಪರಸ್ಪರ ವಿನೋದಿಪದು ಮಾತ್ರ ಮಿತ್ರತ್ವವಲ್ಲ
ತಪ್ಪು ಹಾದಿಯಲಿ ತೆರಳಿರೆ ಖಂಡಿಸುವುದು ಮಿತ್ರನ ಕರ್ತವ್ಯ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
फक़्त ठठॖ मसखरी योत नय सिरिफ रोब ति करुन जान ।
दोस्ती गयि सोइ यथ जॉनी बापथ हद छुनॅ कान्ह आसान ।।
کٲشُرKashmiri (Nastaliq) · Arabic
یارفتٲری منز چھُنہٕ پرتھ وِزِ ہنسی مذاق شوٗبان
حَدٕ نیٖرِتھ چھُ پَتہٕ ڈانٹ پھٹکارٕے جان
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಸ್ನೇಹ ಕೊರ್ಚೆ ವಿನೋದಕ ನ್ಹಯಿ,ಮಿತ್ರಾನಿ ಚುಕ್ಕುನು ಅಸ್ಲಾರಿ
ತೇ ನಿಷ್ಟುರಾರಿ ತೆ ತಿದ್ದುಚೆ ಸ್ನೇಹ ಮಣತಾ।।
कोंकणीKonkani (Devanagari) · Devanagari
इश्टागत फकत मस्ती करून खोशी जावप इतल्या खातिरूच नासता तर इश्ट जेन्ना वाट चुकतात वा वायट मार्गार भटकतात तेन्ना तांची खर निंदा करून तांकां सरळ मार्गार हाडप ही लेगीत एक नैतीक जापसालदारकी इश्टागतीची आसता.
मैथिलीMaithili · Devanagari
केवल हँसी-ठट्टा नहि, करि डाँट-डपट ।
दोस्तीक उपकार सैह, जखन हुए सीमाक बाहर ॥
മലയാളംMalayalam · Malayalam
ചിരികളികൾക്കായല്ല സ്നേഹിതം പിഴയ്ക്കിൽ
ഖണ്ഡിച്ചു ബോധിക്കലതിൻ ലക്ഷ്യം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
মরূপ-মপাং তিন্নবসি হরাউ-তয়াম্বগী অমসুং নুংঙাইমিন্নবগীখক্তা নত্তে; মরূপ্না অরানবা তৌবদা চুমথোকপীরগা অচুম্বা লম্বীদা পুশিনবীনবগীনি৷
ꯃꯩꯇꯩꯂꯣꯟManipuri (Meitei Mayek) · Meetei Mayek
ꯃꯔꯨꯞ-ꯃꯄꯥꯡ ꯇꯤꯟꯅꯕꯁꯤ ꯍꯔꯥꯎ-ꯇꯌꯥꯝꯕꯒꯤ ꯑꯃꯁꯨꯡ ꯅꯨꯡꯉꯥꯏꯃꯤꯟꯅꯕꯒꯤꯈꯛꯇ ꯅꯠꯇꯦ; ꯃꯔꯨꯞꯅ ꯑꯔꯥꯟꯕ ꯇꯧꯕꯗ ꯆꯨꯝꯊꯣꯛꯄꯤꯔꯒ ꯑꯆꯨꯝꯕ ꯂꯝꯕꯤꯗ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯅꯕꯒꯤꯅꯤ꯫
मराठीMarathi · Devanagari
मैत्री म्हणजे गप्पा नव्हे
केवल हास्यविनोदही नव्हे; तर आपण चूकीच्या मार्गाने जात असताना ती कानउघडणीही करते व सावरते।
नेपालीNepali · Devanagari
हाँस-खेल, ठट्टा गरेर मात्र हुन्न मैत्रीको उपकार;
अत्ति देखे अघि बडी गर्नु डाँट फट्कार।
ଓଡ଼ିଆOdia · Odia
ମିତ୍ରତା ନୁହଇ ଖାଲି ଆମୋଦ ବ୍ୟାପାର
ମିତ୍ର ହିଁ ସଜାଡ଼େ ତ୍ରୁଟି କରି ତିରସ୍କାର ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਮਿੱਤਰਤਾ ਦਾ ਮਨੋਰਥ ਕੇਵਲ ਆਪਸ ਵਿਚ ਹਾਸਾ ਮਖੌਲ ਕਰਕੇ ਆਨੰਦਿਤ ਹੋਣਾ ਹੀ
ਨਹੀਂ ਸਗੋਂ ਸੀਮਾ ਪਾਰ ਹੋਣ ’ਤੇ ਇਕ ਦੂਜੇ ਨੂੰ ਟੋਕਣਾ ਮਿੱਤਰਤਾ ਦਾ ਕਰਤੱਵ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
अनुबन्धः4, न केवलम् आमोदाय ।
व्यभिचरिते5 सति, स्वयम् उपसृत्य भत्र्सनायापि ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
ऎकॆन लान्दा-रा̣सका̣ दो̣ बाङ, ऎपॆगॆर हों̣ होयोक्।
गातॆयाक् उसा̣स ओना, जो̣खेच् सिमा̣ पारो̣म होयोक्।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
रुगो खिल - चरचो न हुजे, हुजे दड़िको - दब बि।
थे जडेहिं हद पार, आहे दोस्तीअ जी सूखिड़ी इहा बि॥
తెలుగుTelugu · Telugu
స్నేహం అనేది నవ్వుతూ సంతోషంగా ఉండడానికి కాదు
మిత్రులు చెడుమార్గాల్లో ప్రవర్తిస్తున్నపుడు గట్టిగా బుద్ధిచెప్పి సరిచేయడానికి
اُردُوUrdu · Arabic
ہنسنا مذاق کرنا نہیں دوستی کا نام !
اصلاح دوست کرنا بھی ہے یا ر ہی کا کام
EnglishEnglish · Latin
Not to laugh is friendship made
But to hit when faults exceed.
भोजपुरीBhojpuri · Devanagari
महज हँसी-मजाक नाहीं, करल डाँट-फटकार ।
मीताई क उपकार उहै, जब होय सीमा पार।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி