கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
97. மானம் · Honour

குறள் 967

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று.
தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
Ottaarpin Sendroruvan Vaazhdhalin Annilaiye · Kettaan Enappatudhal Nandru

உரை: தன்னை இகழ்வார்பின் சென்று, பொருள்பெற்று, ஒருவன் உயிர்வாழ்தலைக்காட்டிலும் ‘இறந்துவிட்டான்’ என்று சொல்லப்படுதலே நல்லது.

Prose: It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று.
অসমীয়াAssamese · Bengali
তিৰষ্কাৰ কৰাসকলক সেৱা-শুশ্ৰূষা কৰাতকৈ
ভোক-অনাহাৰত পৰি মৃত্যু হোৱাই শ্ৰেয়।
বাংলাBengali · Bengali
যে ব্যক্তি তাকে তুচ্ছ করে এমন কারো পিছনে গিয়ে মর্যাদা ছাড়া বেঁচে থাকার চেয়ে একজনের পক্ষে বলা ভাল যে সে মারা গেছে।
बड़ोBodo · Devanagari
थारथा खालामग्राफोरखौ सिबिनायनिख्रुइ गांनाय-उखैनायजों थैना-थांनायानो साबसिन।
डोगरीDogri · Devanagari
निंदक दा दास बनी, जीना नरक समान,
जि’यां ओह् उ’आं मरी जाना, हुंदा ऐ म्हान।
ગુજરાતીGujarati · Gujarati
નિન્દકનું અનુસરણ કરી જીવન વિતાવું પડે
એ સ્થિતિથી તો શ્રેષ્ઠ છે મૃત ઘોષિત થવું.
हिन्दीHindi · Devanagari
निंदक का दास बनकर, जीना तो है हेय।
‘ज्यों का त्यों रह मर गया’, कहलाना अति श्रेय॥
ಕನ್ನಡKannada · Kannada
ತನ್ನ ಸಮ್ಮಾನಿಸದವರ ಬೆಂಬತ್ತಿ ಮಾನ ತೊರೆದು
ಜೀವಿಸುವುದಕ್ಕಿಂತ, ಅಳಿದನೆನಲೇ ಲೇಸು.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
दास बनिथ बेइज़ती करन वॉलि सुंद क्याह दियी ।
युथुय आसख तियुथय मरख सु क्याह ख़ॉर करी ।।
کٲشُرKashmiri (Nastaliq) · Arabic
نِندیا کرن وٲلۍ سُند غُلام بٔنِتھ روزنہٕ کھۅتہٕ بیہتر
اِنسانس یِتھَے پٲٹھۍ زِندٕ روٗزِتھ مَرُن سٮ۪ٹھاہ بدتر
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಹಗೆಲೆಗ್ಗಿಮಾಗ್ಚೆ ಹಿನ ಜೀವಿತ ಕೊರ್ಚೆ ಪಶಿ
ದುರ್ಬಳಪಣಾನ ಮೊರ್ಚೆ ಬರೆ।।
कोंकणीKonkani (Devanagari) · Devanagari
जो मनीस तुमचो आदर करिना ताचो गुलाम जावन रावचे परस आसा तसो रावन मरणाची वाट पळोवप चड बरें.
मैथिलीMaithili · Devanagari
निंदुक नोकर बनि, जीनाय तँ छैक हीन ।
जेना-तेना रहिकऽ मरि गेल, कहनाय बहुत छैक नीक ॥
മലയാളംMalayalam · Malayalam
മതിക്കാത്തവരെ ആശ്രയിച്ച് വാഴ്വതിലും അന്നിലയിൽ
മരണംവരിക്കയേ നന്നാം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
নঙোন্দা উশিৎলক্তবা মীওইশিংদুগী মখা থানা হিংগদৌ শরূক লেপ্লিবা মফমদুদা মিৎকূপতুমক্তদা থৱায় থাদোকপনা হেন্না ফৈ৷
ꯃꯩꯇꯩꯂꯣꯟManipuri (Meitei Mayek) · Meetei Mayek
ꯅꯉꯣꯟꯗ ꯎꯁꯤꯠꯂꯛꯇꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯗꯨꯒꯤ ꯃꯈꯥ ꯊꯥꯅ ꯍꯤꯡꯒꯗꯧ ꯁꯔꯨꯛ ꯂꯦꯞꯂꯤꯕ ꯃꯐꯝꯗꯨꯗ ꯃꯤꯠꯀꯨꯞꯇꯨꯨꯃꯛꯇꯗ ꯊꯋꯥꯏ ꯊꯥꯗꯣꯛꯄꯅ ꯍꯦꯟꯅ ꯐꯩ꯫
मराठीMarathi · Devanagari
तो न डगमगता मरण पावला हे ओळखणे चांगले,
त्याचा अपमान करणाऱ्यांवर अवलंबून राहण्यापेक्षा।
नेपालीNepali · Devanagari
तिनमाथि निर्भर गर्नु जसबाट नित्य मिल्छ अपमान;
अनाथ मर्नु निको जगतले भन्छ “मर यो सहित सम्मान।”
ଓଡ଼ିଆOdia · Odia
ଦାସତ୍ୱ କରିବାଠାରୁ ଅବଜ୍ଞାକାରୀର
ନିଜ ପରିସ୍ଥିତି ମଧ୍ୟେ ମୃତ୍ୟୁ ଶ୍ରେୟସ୍କର ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਸਨਮਾਨ ਨਾ ਕਰਨ ਵਾਲੇ ਦਾ ਦਾਸ ਬਣ ਕੇ ਜੀਵਨ ਬਿਤਾਣ ਨਾਲੋਂ
ਮਰ ਜਾਣਾ ਕਿਤੇ ਚੰਗਾ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
कस्मै अपि, अपवदताम् अनुसरणं कृत्वा जीवनात्, निजसहजस्थितौ स्थित्वा ‘विनष्टः‘ इत्यभिधीयमानत्वं साधु ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
ओ̣कतायिच् रेन गुला̣म बेनाव कातॆन, जिवा̣त् ताहॆन निधानान।
ओनका मा ताहॆन गुजुक् नापाया, मॆनाको आको आ̣डी सिरा̣वान।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
निंदक जो दासु ठही, आहे जीअणु बेकारु उनजो।
ज़िंदो हूदे बि, आहे उहो मुअलु, इहो चवणु सुठो॥
తెలుగుTelugu · Telugu
తనను గౌరవించని వారి వెనుక తిరిగి జీవించడం కన్న చచ్చిపోవడం ఎంతో మంచిది
اُردُوUrdu · Arabic
تذلیل اور کسی کی غلامی سے جوملی پھر
ایسی زندگی سے تو بہتر ہے موت ہی
EnglishEnglish · Latin
Better it is to die forlorn
Than live as slaves of those who scorn.
भोजपुरीBhojpuri · Devanagari
निन्दक क दास बनिके, जीयब त होला हेय।
‘जइसे क तइसे रहिके मरिगयल’, कहलाइब अति स्रेय।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி