கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
116. பிரிவு ஆற்றாமை · Separation unendurable

குறள் 1160

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்பின்இருந்து வாழ்வார் பலர்.
தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
Aridhaatri Allalnoi Neekkip Pirivaatrip · Pinirundhu Vaazhvaar Palar

உரை: காதலர் பிரிவு பற்றிச் சொல்லியவுடன் அதற்கு உடன்பட்டுப் பிரியும்போது நிகழும் துன்பமாகிய நோயையும் நீக்கி, பிரிந்தபின் அப்பிரிவைத்தாங்கி, அதன் பின்னும் இருந்து உயிர்வாழும் மகளிர் உலகில் பலர். என்னால் அவற்றைச் செய்தல் இயலாது. பிரிவு நேர்ந்தால் நான் உயிர்விடுதல் உறுதி.

Prose: As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்பின்இருந்து வாழ்வார் பலர்.
অসমীয়াAssamese · Bengali
বিচ্ছেদক সন্মতি জনাই বেদনাক সহ্য কৰি
বহু নাৰী জীয়াই থাকে।
বাংলাBengali · Bengali
অনেক নারীরা আছেন যারা তাদের প্রেমিকের বিচ্ছেদ মেনে নিয়ে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সহ্য করেন এবং তারপরও ধৈর্য ধরে বেঁচে থাকেন।
बड़ोBodo · Devanagari
नागारलायनायखौ गनायना लानानै दाहाखौ
सहायनानै गोबां आइजोआ थांनानै थायो।
डोगरीDogri · Devanagari
बछोड़े शा दुखी नेईं, ते बछोड़े गी दुखद नेईं मन्न,
सबर नै बछोड़ा सैह्न करी, नेकां जींदे न मन्न।
ગુજરાતીGujarati · Gujarati
દુઃખદ વિરહને ચિન્તા અથવા વ્યાધિ ન માની
વિરહ-વેદનાને સહન કરી અનેક જીવી રહી છે આ જગતમાં!
हिन्दीHindi · Devanagari
विरह से दुखी नहीं औ’, विरह को दुख न मान।
वियोग सहकर भी रहीं, जीवित अनेक मान॥
ಕನ್ನಡKannada · Kannada
ವಿರಹವ ಸಹಿಸಿ ಬದುಕುಳಿವವರು ಹಲವರು;
ಪ್ರಿಯತಮನ ಬೀಳ್ಕೊಟ್ಟು, ಅವ ಬರುವ ತನಕ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
वेसि वोननम दोख मॅ बर च़ाल जुदॉयी ।
मे वोनम्स च़ालॖ कोताह कॅर मे फिदॉयी ।।
کٲشُرKashmiri (Nastaliq) · Arabic
یارٕ سٕندِ دوٗرٮ۪رٕ چھِ ہٮ۪متھ پٮ۪وان ہاوٕنۍ ژھٮ۪نہٕ سَپدِتھ
اَمہِ دوٗرٮ۪رٕ زِندٕ روزُن پٮ۪وان واریاہَن چھُے گُدرِتھ
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಪ್ರಿಯತಮಾಲೆ ವಿಯೋಗು ಸಹಿಸುನು ತಜ್ಜೆ ಕಷ್ಟ
ದೂರ ಕೊರ್ನು ವಂತಲಿ ಅಸ್ಸವೇ।।
कोंकणीKonkani (Devanagari) · Devanagari
निरोप दिवपाचें आनी वियोगाचें दूख सोसून लेगीत प्रियकर परत यो मेरेन दोळ्यांत जीव हाडून ताची वाट पळयत बसपी मोगिकेच्यो देखी नासतल्यो काय?
मैथिलीMaithili · Devanagari
विछोहसँ दुखी नहि भऽ आ, विछोहक दुखदायी नहि बुझू ।
धीरज बैंध विछोह सहिकऽ, बहुतो जीवित छैक समझू ॥
മലയാളംMalayalam · Malayalam
വിയോഗം മറന്നും താപം സഹിച്ചും
വിരഹിച്ചു വാഴുന്നു പലർ.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
কায়নরগা লৈবা মীওই কয়াদি কায়নবগী অৱা-মৈচাক্তু কাউথোক্তুনা নুংঙাইনা হিংবা ঙমই অদুবু ঐদি হিংবা ঙমজরোই৷
ꯃꯩꯇꯩꯂꯣꯟManipuri (Meitei Mayek) · Meetei Mayek
ꯀꯥꯏꯅꯔꯒ ꯂꯩꯕ ꯃꯤꯑꯣꯏ ꯀꯌꯥꯗꯤ ꯀꯥꯏꯅꯕꯒꯤ ꯑꯋꯥ-ꯃꯩꯆꯥꯛꯇꯨ ꯀꯥꯎꯊꯣꯛꯇꯨꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯅ ꯍꯤꯡꯕ ꯉꯝꯏ ꯑꯗꯨꯕꯨ ꯑꯩꯗꯤ ꯍꯤꯡꯕ ꯉꯝꯖꯔꯣꯏ꯫
मराठीMarathi · Devanagari
निरोप देण्याचे व वियोगाचे दुःख सोसूनही प्रियकराच्या पुरागमनापर्यंत
जीव धरून राहिल्याची उदाहरणे नसतील का।
नेपालीNepali · Devanagari
छैन कमी दुखियाको जगमा, सहिरहेछन् अनन्त वियोग;
दुसहय व्यथा पनि सही जीवित भोग्छिन् दुःख वियोग।
ଓଡ଼ିଆOdia · Odia
ପ୍ରିୟ ଦୂରେ ଯିବ ଜାଣି ସୁଦ୍ଧା ବହୁ ନାରୀ
ବିରହ କଷଣ ସହି ଥାନ୍ତି ପ୍ରାଣ ଧରି ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਹੇ ਸਖੀ! (ਮੰਨਦੀ ਹਾਂ) ਅਜਿਹੇ ਕਈ ਲੋਕ ਹੋਣਗੇ ਜੋ ਵਿਛੋੜੇ ਦੀ ਪੀੜ ਨੂੰ ਝੱਲਣ
ਤੇ ਉਸ ਤੋਂ ਪਿਛੋਂ ਵੀ ਧੀਰਜ ਰੱਖਦੇ ਹੋਏ ਜਿਉਂਦਿਆਂ ਰਹਿ ਸਕਣ (ਪ੍ਰੰਤੂ ਮੇਰੇ ਲਈ ਇਹ ਅਸੰਭਵ ਹੈ।)
संस्कृतम्Sanskrit · Devanagari
दुष्करस्य 10 अंगीकरणम् कृत्वा, दुःखबाधाम् अपाकृत्य, वियोगं सोढ्वा, तदनन्तरम् अपि जीवन्त्यः, बह्व्यः वर्तन्ते एव ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
छापाडा ते दुक बा̣नुय आर छापाडाक् दुक बाय मानाव।
छापाडा दुक साहाव कातॆन ताहॆन, जिवा̣त आयमा मानाव।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
न थी विछोड़े खां डुखी, ऐं मञु न विछोड़े खे डुखु।
सही विछोड़े खे बि, घणियूं जिंदा रहियूं इहो मञु॥
తెలుగుTelugu · Telugu
ప్రియుడు దూరదేశాలకు వెళ్లడానికి అంగీకరించి దానివలన ఏర్పడే కష్టాలను సహించి అతని కోసం ఎదురుచూస్తూ ప్రాణాలతో ఉన్నవారు చాలమంది ఉండవచ్చు
అయితే నేను?
اُردُوUrdu · Arabic
سہہ کر فراق یار حسینا میں جی گئیں !
جتنے بھی آئے صبر کے سب گھونٹ پی گئیں
EnglishEnglish · Latin
Many survive pangs of parting
Not I this sore so distressing.
भोजपुरीBhojpuri · Devanagari
बिरह से दुखी मत आऊर, बिरह के दुख मत मान।
धीरज से बिरह सहिके, अनेक जीवित रहि जाय।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி