கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
132. புலவி நுணுக்கம் · Feigned Anger

குறள் 1313

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.
தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
Kottup Pooch Chootinum Kaayum · Oruththiyaik Kaattiya Sootineer Endru

உரை: நான் கிளைகளில் மலர்ந்த பூவை வளையமாகச் சூடினேனானாலும் உம்மால் காதலிக்கப் பட்டவள் ஒருத்திக்கு இப்பூவணியைக் காட்டுதற்காகச் சூடினீர் என்று சினம்கொள்வாள்.

Prose: Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.
অসমীয়াAssamese · Bengali
মই যেতিয়া সতেজ ফুল পৰিধান কৰোঁ তেওঁ
এনেদৰে কয়– “এয়া কোন নাৰীৰ বাবে?”
বাংলাBengali · Bengali
আমি ডালে ফুটিত ফুল পরলেও আমার প্রিয়তমা “আপনি অন্য কাউকে এই সৌন্দর্য দেখানোর জন্য ফুলটি ছিডে ফেলে পরেছেন” বলে আমার উপর রাগ করবে।
बड़ोBodo · Devanagari
आं जेब्ला खागोदान बिबारनि माला गानो
अब्ला बियो सोङो, “बेयो सोर आइजोनि थाखाय ?”
डोगरीDogri · Devanagari
डाह्ली दा फुल्ल जे में लां, मेरे नै हुंदी रोहें,
आक्खै ‘पर नारी रिझाने’ गी, फुल्ल लाया तुसें।
ગુજરાતીGujarati · Gujarati
કરું જો પુષ્પહાર ધારણ તો રુષ્ટ થઈ તે કહે છે
આ શૃંગાર તો છે અન્ય નારનાં દર્શનાર્થ!
हिन्दीHindi · Devanagari
डाल का कुसुम मैं धरूँ, हो जाती नाराज।
कहती, ‘पर-स्त्री रिझाने’, करते हो यह साज॥
ಕನ್ನಡKannada · Kannada
ಮುನಿದ ಪ್ರಿಯೆಯ ಮುನಿಸ ಕಳೆಯಲು ತೊಡಿಸಲು ಮಾಲೆಯ
ಯಾರಿಗಾಗಿ ತೊಡಿಸಿದೆ ಎಂದು ಮತ್ತೆ ಮುನಿದಳು.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
पोशह येलि छुस कान्ह लॅंजि पेठॖ वालान ।
खबर कस क्युथ छुय वनिथ छ्म मसवल रोशन ।।
کٲشُرKashmiri (Nastaliq) · Arabic
لاگہٕ ییٚلہِ پوشہِ لنجہِ ہُند پھولمُت پوش زن مستس
دِلبر گژھِ ناراض زِ بیٚیہِ کٲنسہِ عاشقس باپتھ تمبٕلٲونس
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ರುಕ್ಕ ಕೊಂಬೆರಿ ಅಶಿಲೆ ಫೂಲ ಕೊಪತಾ ತೆ,
ಚೆಲ್ಲಿಯೆಕ ದಕಯಿತಾ ಮ್ಹೊಣು।।
कोंकणीKonkani (Devanagari) · Devanagari
हांवें तर फुलांची माळ घाली जाल्यार ती रागान रडत म्हणटली, "खंयच्या बायले खातीर हें केलां अशें म्हणटली आनी रागार जावन बसतली.
मैथिलीMaithili · Devanagari
डारिक कुसुम हम पकड़ी, हुए हमरासँ नाराज ।
कहय दोसरक स्त्रीकेँ रिझावैक लेल, पहिरलक अछि ई फूल ॥
മലയാളംMalayalam · Malayalam
മാലയൊന്നണിഞ്ഞാലും പിണങ്ങും മറ്റൊരുവൾക്ക്
ഇതുകാട്ടുവനല്ലേയെന്നോതി.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
কোক্তা শীঙেল-লৈরাংগী লূহুপ উপশিনবদা নুজা কনাদা উৎলুনবগীনো? হায়না নুংশিথোইবী মহাক্না শাউরপ্না হংলকখি৷
ꯃꯩꯇꯩꯂꯣꯟManipuri (Meitei Mayek) · Meetei Mayek
ꯀꯣꯛꯇ ꯁꯤꯉꯦꯜ-ꯂꯩꯔꯥꯡꯒꯤ ꯂꯨꯍꯨꯞ ꯎꯞꯁꯤꯟꯕꯗ ꯅꯨꯖꯥ ꯀꯅꯥꯗ ꯎꯠꯂꯨꯅꯕꯒꯤꯅꯣ? ꯍꯥꯏꯅ ꯅꯨꯡꯁꯤꯊꯣꯢꯕꯤ ꯃꯍꯥꯛꯅ ꯁꯥꯎꯔꯞꯅ ꯍꯪꯂꯛꯈꯤ꯫
मराठीMarathi · Devanagari
मी तिच्या गळ्यात हार घातला तरी तुला दुसऱ्या तरुणीच्या डोळ्यांकडे बघायचे आहे असे म्हणून ती फणकाऱ्याने निघून जाते।
नेपालीNepali · Devanagari
उनलाई रिझाउन सुमन सज्जित, जान्छु भई अधीर;
“कुन सुमुखीका लागि यो सजावट” भन्छिन् भई रुष्ट अधीर।
ଓଡ଼ିଆOdia · Odia
ଭୂଷିତ ହେଲେ ମୁଁ ଫୁଲେ କ୍ରୋଧରେ କହଇ
ଏବେଶ ଅପର କେଉଁ ନାରୀ-ତୋଷ ପାଇଁ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਜੇ ਮੈਂ ਫੁੱਲਾਂ ਦੀ ਮਾਲਾ ਗਲ ਵਿਚ ਪਾ ਕੇ ਪ੍ਰੇਮਿਕਾ ਪਾਸ ਉਸ ਨੂੰ ਰੀਝਾਣ ਲਈ ਗਿਆ
ਤਾਂ ਉਹ ਗੁੱਸੇ ਵਿਚ ਕਹਿ ਉੱਠੀ “ਕਿਸੇ ਹੋਰ ਨੂੰ ਰੀਝਾਣ ਲਈ ਇਹ ਮਾਲਾ ਪਾਈ ਹੋਵੇਗੀ।“
संस्कृतम्Sanskrit · Devanagari
किंशुकमुकुलानि3 मया धृतान्यपि, ‘कस्यचिद् अन्यायै दर्शयितुं भवता धृतानि’ इति कुपिता भवेत्।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
डा̣र रेयाक् बाहाञ बाहाय, इञे किसिया̣उ आ̣ञा̣य।
मॆनाय एटाक् तिरला रिझा̣उ, नोआ बाहाञ बाहाय।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
(नाइक जो /पंहींजी/ प्यारीअ जी सखीअ खे चवणु)
टारीअ जे गुलनि खे गर मां पायां, त मूं सां नाराज़ थी चवे।
తెలుగుTelugu · Telugu
కొమ్మలో పూచిన పుష్పాలను నేను అలంకరించుకోగా వేరొక యువతికి చూపించడం కోసమే అలంకరించు కొన్నావని నామీద అలక వహిస్తుంది.
اُردُوUrdu · Arabic
پھولوں کا ہار پہن کے باہر جو میں گیا !!
دوجے کا دل لبھاؤں گا اس نے یہ شک کیا
EnglishEnglish · Latin
"For which lady?" she widely cries
While I adorn myself with flowers.
भोजपुरीBhojpuri · Devanagari
डाल क कुसुम हम धरी, होले हमसे क्रुद्ध।
कहती ‘पर मेहरारु के रिझावै खातिर‘ पहिरले हऊवैं फूल।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி