கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
27. தவம் · Penance

குறள் 268

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்.
தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
Thannuyir Thaanarap Petraanai Enaiya · Mannuyi Rellaan Thozhum

உரை: தனது உயிரைத் தவம்செய்தன்மூலம் தனக்கு உரியதாகப் பெற்றவனை ஏனைய மன்னுயிர்களெல்லாம் தொழும்.

Prose: All other creatures will worship him who has attained the control of his own soul

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்.
অসমীয়াAssamese · Bengali
সোণ জুইত পুৰিলে যিদৰে জিলিকে,
তেনেদৰে দুখ সহ্য কৰাটোতো সন্ন্যাসীৰ উজ্জ্বলতা জিলিকি উঠে।
বাংলাBengali · Bengali
যিনি নিজের অহংকার দূর করেছেন জগতে অন্য সকল জীবও তাঁরই পূজা করে।
बड़ोBodo · Devanagari
सनाखौ अराव सावोब्ला जेरै बादि मोदानो, थिग बेबादिनो
दुखु सहायनायाव सन्यासिनि गोजोंथिया मोदानखाङो।
डोगरीDogri · Devanagari
आत्म बोध होआ जिसी, आत्मा पर करै दमन,
दुनियां भर दे जीव सारे, करदे उसगी नमन।
ગુજરાતીGujarati · Gujarati
આત્મ-સંયમથી આત્મ બોધ પ્રાપ્ત નરને
નમન કરે છે સઘળા જીવ આ સૃષ્ટિના.
हिन्दीHindi · Devanagari
आत्म बोध जिसे मिला, कर मन-संयम काम।
दुनिया के सारे जीव, करते उन्हें प्रणाम ॥
ಕನ್ನಡKannada · Kannada
ಸಂಯಮದಿ ಆತ್ಮವ ಜಯಿಸಿದವನ
ಪೂಜಿಸಿ ಪಾದಕೆರಗುವುದು ಜಗವೆಲ್ಲ. (ಬಿಂದು ನಾದವ ನುಂಗಿ ಇಂದು ರವಿಯನು ನುಂಗಿ ಸಂದಿರ್ದ ಮನವ ನಿಜ ನುಂಗಿ-ದಾ ಯೋಗಿ ಇಂದುಧರನಕ್ಕು-ಸರ್ವಜ್ಞ.)
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
येमिस पान्य हेस आव , मानस खतम करान ।
तमिस दुनियाह सोरुय छुय यज़थ करान ।।
کٲشُرKashmiri (Nastaliq) · Arabic
ضبطِ نفس کٔرِتھ ییٚمۍ لوب آتمہٕ گیان
تمٔۍ سُند سورُے دُنِیا چھُے کران گُن گان
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ತಪ್ಪಸ್ ಕೋರ್ನು ಆತ್ಮಬಲ ಅಶಿಲೆಂಕ
ಜೀವ ರಾಶಿ ಕರ್ತಾತಿ ವಂದನ।।
कोंकणीKonkani (Devanagari) · Devanagari
संयम दवरून ज्या तपस्वीन अहंकाराचेर जैत मेळयलें आनी स्वताच्या आत्म्याचेर जाचें नियंत्रण आसा त्या म्हान तपस्वी मनशाली सगळे जीव पुजा करतले.
मैथिलीMaithili · Devanagari
आत्मबोध जकरा हुए, राखय आत्मा पर अंकुश ।
दुनियाक सब जीव-जंतु, करय ओकरा नमन ॥
മലയാളംMalayalam · Malayalam
തന്നുയിർ താനെന്ന ബോധം ഒഴിഞ്ഞവനെ
മണ്ണിലുയിരെല്ലാം തൊഴും.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
মশাগী থৱায়বু মপুং ফানা খূদুম চনবা ঙম্লবা মীওই অদুদি থৱায় অতৈনসু ইকায়খুম্নৈ৷
ꯃꯩꯇꯩꯂꯣꯟManipuri (Meitei Mayek) · Meetei Mayek
ꯃꯁꯥꯒꯤ ꯊꯋꯥꯢꯕꯨ ꯃꯄꯨꯡ ꯐꯥꯅ ꯈꯨꯗꯨꯝ ꯆꯟꯕ ꯉꯝꯂꯕ ꯃꯤꯑꯣꯏ ꯑꯗꯨꯗꯤ ꯊꯋꯥꯢ ꯑꯇꯩꯅꯁꯨ ꯏꯀꯥꯏꯈꯨꯝꯅꯩ꯫
मराठीMarathi · Devanagari
तप करणाऱ्याचे तपोबल लोकांच्या
सार्थकासाठी असते म्हणून सारे त्याची पूजा करतात।
नेपालीNepali · Devanagari
तपोबलले अंहकारमाथि जसले गरे अधिकार;
यस्ता संयमी आत्माको पूजा गर्छ संसार।
ଓଡ଼ିଆOdia · Odia
ଆତ୍ମ ନିୟନ୍ତ୍ରିତ ଅନାଶକ୍ତ ସଜ୍ଜନରେ
ଜଗତ ପ୍ରଣମି ତା’ର ଜୟଗାନ କରେ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਸੰਜਮ ਦੁਆਰਾ ਆਤਮਾ ਉਤੇ ਵਿਜੈ ਪ੍ਰਾਪਤ ਕਰ ਲੈਣ
ਵਾਲਿਆਂ ਦੀ ਸਾਰਾ ਸੰਸਾਰ ਪੂਜਾ ਕਰਦਾ ਹੈ।
संस्कृतम्Sanskrit · Devanagari
(तपसा) स्वप्राणान्, आत्मानं च यो विच्छिनत्ति, (यो निर्ममो निरहंकारश्च) तम् अन्ये जीवाः आराधयन्ति ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
आच् ते बाडायो जाँहाँय ञाम केत्, मो̣नॆ आदो̣ली।
उनी को ओ̣ड़हेंयेया, सारेच् जेगेत रेन जिया̣ली।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
आतमुज्ञानु जिनखे मिल्यो, कनि आत्म - संजमु सां कमु।
दुनिया जा सबु जीव, उन्हिंनि खे कनि पिरनामु॥
తెలుగుTelugu · Telugu
`నాప్రాణం' అనే మమకారం
`నేను' అనే అహంకారం లేనివారిని లోకం ప్రశంసావర్షాలతో ప్రస్తుతిస్తుంది.
اُردُوUrdu · Arabic
پوری ہوئیں ریاضتیں تب نفس پاک تھا
اپنی ریاضتوں کا اسے مل گیا صلہ !!
EnglishEnglish · Latin
He worship wins from every soul
Who Master is by soul control.
भोजपुरीBhojpuri · Devanagari
आत्म संजम से आत्म बोध पाइके जे पावै आत्मा पै बिजय।
दुनिया क सभ जीव, करैला ओकरे ऊपर आस्रय।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி