கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
35. துறவு · Renunciation

குறள் 342

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற் பால பல.
தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
Ventin Un Taakath Thurakka · Thurandhapin Eentuiyar Paala Pala

உரை: எல்லாப் பொருள்களையும் துறந்தால் இவ்வுலகில் ஒருவர்க்குக் கிடைக்கும் இன்பங்கள் பல. அவற்றை விரும்பினால் இளமையிலேயே துறத்தல் வேண்டும்; அதனால், நீண்டகாலம் முறையான இன்பங்களைத் துய்த்தல் கூடும்.

Prose: After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon (the world)

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற் பால பல.
অসমীয়াAssamese · Bengali
যদি মানুহে সুখ পাব বিচাৰে, তেতিয়াহ’লে তেওঁ নিজৰ সকলো আসক্তি ত্যাগ কৰিব লাগিব।
বাংলাBengali · Bengali
যদি কষ্ট মুক্ত জীবন চান তবে সমস্ত ইচ্ছা ত্যাগ করুন।
যদি তা করুন তবে এই পৃথিবীতে অনেক আনন্দ পাওয়া যাবে।
बड़ोBodo · Devanagari
जुदि मानसिया सुखु मोननो नागिरो, अब्ला
बियो गावनि गासै गाज्रि बिथिं फैनायफोरखौ नागारनांगोन।
डोगरीDogri · Devanagari
दुख’शा छटकारे ते अनंत सुख दी ऐ जे चाह्,
तां हासल नश्वर सुखें दे, मोह् गी छोड़ेया जा।
ગુજરાતીGujarati · Gujarati
ઈચ્છાઓનો પરિત્યાગ કરો
તે પશ્ચાત અનેક સુખ પ્રાપ્ત થશે.
हिन्दीHindi · Devanagari
दुख निवृत्ति औ’ असीम, सुख की यदि हो चाह।
प्राप्त नश्वर सुखों का, तजना होगा मोह॥
ಕನ್ನಡKannada · Kannada
ತೊರೆದು ಬಿಡಲು ಸುಖದ ಮೋಹವ ತೋರುವ ಮೊದಲೇ
ತೊರೆದ ಮೇಲೆ ಪಡೆಯುವೆ ಅನಂತ ಸುಖವ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
दोख खत्म करुन बेयि सोख युस आसी यछ़ान ।
प्रॉविमॅतेन सोख्न हुन्द मोह छुनॖ तस त्रावान ॥
کٲشُرKashmiri (Nastaliq) · Arabic
ہرگاہ کانہہ جہانس منز خۅش آسہِ روزُن یژھان
تس پزن سٲری سۅکھ تِم تراوٕنۍ یِمن آسہِ برمان
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಸರ್ವ ಸುಖ ಅಶಿಲೆ ತೆದ್ನಾ ಪರಿತ್ಯಾಗು ಕೊರ್ಕಾ
ನಂತರ ಪವ್ಚೆ ಸುಖ ವಿಂಗಡ ಅಸ್ಸ್।।
कोंकणीKonkani (Devanagari) · Devanagari
कोणूय मनीस कांयमचो आनंद सोदता आनी दुखातल्यान पयस वचूंक सोदता जाल्यार ताणें सगळ्या सुकांचो उपभोग घेता आसतना नश्वर वस्तूंचो त्याग करचो आनी तांची आसक्ती सोडची ते उपरांत मेळपी सूख कांयम उरता.
मैथिलीMaithili · Devanagari
दुःखसँ मुक्ति आ असीम सुखक जकरा हुए लालसा ।
मिलल नश्वर सुखक, त्याग हेतैक माया-ममता ॥
മലയാളംMalayalam · Malayalam
വേണ്ടതു ഉണ്ടാകുവാൻ ത്യജിക്കുക ത്യജിക്കിൽ
ഉണ്ടായിടും സദ്ഫലമേറെയാം.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
লন-থুম পায়রিঙৈদা সংসারসিবু থাদোকপা ঙম্বদি অশেংবা নুংঙাইবদু ফংনবগী লম্বীনি৷
ꯃꯩꯇꯩꯂꯣꯟManipuri (Meitei Mayek) · Meetei Mayek
ꯂꯟ-ꯊꯨꯝ ꯄꯥꯢꯔꯤꯉꯩꯗ ꯁꯪꯁꯥꯔꯁꯤꯕꯨ ꯊꯥꯗꯣꯛꯄ ꯉꯝꯕꯗꯤ ꯑꯁꯦꯡꯕ ꯅꯨꯡꯉꯥꯏꯕꯗꯨ ꯐꯪꯅꯕꯒꯤ ꯂꯝꯕꯤꯅꯤ꯫
मराठीMarathi · Devanagari
आनंद हवा असेल तर निःसंग हो, सर्वसंगपरित्याग केल्यावर
तुला अपार आनंद मिळेल।
नेपालीNepali · Devanagari
छन् सुखका अधिकारी जसलाई छैन संसारिक आसक्ति;
समय रहँदै जगको मोहजालबाट पाओ मुक्ति।
ଓଡ଼ିଆOdia · Odia
ବେଳ ଥାଉଁ ଭୋଗ-ସୁଖ-ତୃଷ୍ଣା ତ୍ୟାଗ କର
ତା ପରେ ମିଳିବ ସୁଖ ଆନନ୍ଦ ଅପାର ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਸੁੱਖ ਦੀ ਇੱਛਿਆ ਹੋਵੇ ਤਾਂ ਸਭ ਵਸਤਾਂ ਦੇ ਹੁੰਦਆਂ ਹੋਇਆਂ ਵੀ
ਉਹਨਾਂ ਤੋਂ ਮੁਕਤੀ ਪ੍ਰਾਪਤ ਕਰੋ (ਉਹਨਾਂ ਵਿਚ ਖੱਚਤ ਨਾ ਹੋਵੇ)
संस्कृतम्Sanskrit · Devanagari
सर्वेषु अभीप्सितेषु (प्राप्तेषु) सत्सु, संन्यासम् आश्रयेत्।
संन्यासानन्तरम् (अपि) प्राप्यमाणानि अत्र बहूनि सन्ति।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
दुक खो̣न इका̣ आर आसाम्भेड़ सुकको रेयाक् जुदी मॆनाक् गेया खो̣ज।
ञाम आकात् माराक् सुकको रेयाक् ,लालोच् जेगेत खो̣न इका̣ खो̣ज।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
डुखनि खां मुक्ती, ऐं अथाह सुख जी गर हुजे चाह;।
नश्वर सुखनि सां पैदा थींदड़ सुखनि जी, छडणी पवंदी चाह॥
తెలుగుTelugu · Telugu
ఒకరిని దుఃఖం పట్టి బాధించకుండా ఉండాలంటే కోరికలను వదులుకోవాలి
అప్పుడే అతడు ప్రపంచంలో ఎన్నో సుఖాలను అనుభవించగలడు.
اُردُوUrdu · Arabic
بچ کر رہو جو بڑھتی ہوئی خواہشات سے
پھر لازوال خوشیوں کی دولت تمہیں ملے
EnglishEnglish · Latin
Give up all to gain the True
And endless joys shall hence seek you.
भोजपुरीBhojpuri · Devanagari
दुख से निवृत्ति आऊर अनन्त सुख, जे पावल चाह।
मिलल नसवर सुख के, मोह तजै होय जाय।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி