கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
4. அறன் வலியுறுத்தல் · Assertion of the Strength of Virtue

குறள் 39

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
Araththaan Varuvadhe Inpam Mar · Rellaam Puraththa Pukazhum Ila

உரை: அறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாது வருவனவெல்லாம் பின்னால் துன்பமே விளைவிப்பவை. அதுவுமன்றி, அவை புகழ் தருவனவும் அல்ல.

Prose: Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
অসমীয়াAssamese · Bengali
সদ্ গুণৰ পৰা উৎপন্ন হোৱা আনন্দহে প্ৰকৃত আনন্দ।
বাকীবোৰ দুখদায়ী আৰু প্ৰশংসাৰহিত আনন্দ।
বাংলাBengali · Bengali
ধর্মাচার সহিত শুখই যথার্থ শুখ
অন্য সবই অশুখ এবং খ্যাতিও নাই।
बड़ोBodo · Devanagari
मोजां गुननिफ्राय सोमजिखांनाय गोजोननायासो नंगुबै गोजोननाय।
गुबुन माखासेया दुखु होग्रा आरो बाख्नानाय जायि।
डोगरीDogri · Devanagari
धर्मी कम्मा थमां जेह्ड़ा मिलै, उ’ऐ सुख लाभ।
विझन धर्मी कम्म मिलै, उत्थै नेईं सुख लाभ।।
ગુજરાતીGujarati · Gujarati
ધર્મ કાર્યથી જ સુખ મળે છે
અન્ય કાર્ય ન તો સુખદ છે ન તો કિર્તિના મૂળ.
हिन्दीHindi · Devanagari
धर्माचरण से जो मिले, वही सच्चा सुख-लाभ।
धर्म रहित जो भी मिले, नहीं सच्चा सुख-लाभ॥
ಕನ್ನಡKannada · Kannada
ಧರ್ಮ ಕಾರ್ಯದಲಿ ದೊರೆವುದು ಮಹದಾನಂದ
ಬೇರೆಲ್ಲ ಹರ್ಷ ತಂದರೂ ತರುವುದು ದುಃಖವ ಪಡೆದ ಪೊಗಳ ಅಳಿಪುದು.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
यी केंह धर्म कर्म क्रॉविथ, लबव छु त्यूतुय पोज़।
छ़्योट मोट छावुन पोज़ मॉनिव, अपुज़ाह रचि़ खंजि त्वछ़।।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಧರ್ಮ ಮಾರ್ಗಂತು ಯೆವ್ಚೆ ಸುಖ ಶಾಶ್ವತ್ ವರ್ಲಲೆ
ದು:ಖ ಹಾಣು ಕೀರ್ತಿ ನಾಶ ಕರ್ತಾ।।
मैथिलीMaithili · Devanagari
धर्माचरणसँ जे मिलाय, वैह साँच सुख-भोग ।
धर्म छोड़ि जे मिलय, साँच नहि सुख-भोग ॥
മലയാളംMalayalam · Malayalam
ധർമ്മത്തിലുണ്ടാവതേ സൗഖ്യം മറ്റെല്ലാം
അസൗഖ്യം അപ്രസിദ്ധം
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
ধর্ম্ম কায়দনা অচুম্বা চৎপনা নুংঙাইবা পুরকই; লেমহৌরিবা অতৈ লমচৎনদি অফবা মিংচৎ পুরকপা ঙমদে৷
मराठीMarathi · Devanagari
सदाचार हे सुख आहे सदाचाराशिवाय
कुठलेच यश प्राप्त होत नाही।
नेपालीNepali · Devanagari
धर्म कर्मले मात्र दिन्छ, मानवलाई सुख आनन्द;
अन्य कर्म व्यर्थ छन्, गर्छन् सुख र कीर्तिको द्वार बन्द ।
ଓଡ଼ିଆOdia · Odia
ପରମ ଆନନ୍ଦ ଆସେ ଶ୍ରେୟ ଆଚରଣେ
ବାକି ଶଂସା ହୀନ ଦୁଃଖ, ନିନ୍ଦା ବୋହିଆଣେ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਸੱਚਾ ਸੁਖ ਧਾਰਮਿਕ ਕਾਰਜਾਂ ਤੋਂ ਹੀ ਪ੍ਰਾਪਤ ਹੁੰਦਾ ਹੈ, ਬਾਕੀ ਸਭ ਕੰਮ
ਦੁਖਦਾਇਕ ਤੇ ਯੱਸ਼ਹੀਣ ਹੀ ਹੁੰਦੇ ਹਨ।
संस्कृतम्Sanskrit · Devanagari
तदेव सुखम्, यद्धर्मेण (धर्मात् वा), सिद्ध्येत् ।
अन्यत्सर्वम्, तद् बाह्यम् । यशःप्रदमपि न भवेत् ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
धो̣रो̣म पाञ्जाय ते ओका ञामोक्, सा̣री ओना सुक लाब।
धो̣रो̣म बॆगो̣र ते ओका ञामोक्, बा̣नुक् सा̣री सुक लाब।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
धरम जे हिसाब सां जो मिले, ऊहोही सचो सुखु - लाभु।
बिना धरम जो मिले, सचो न ऊहो सुखु - लाभु॥
తెలుగుTelugu · Telugu
ధర్మమార్గంలో జీవనం సాగించడమే ఆనందం
దానికి విరుద్ధంగా ప్రవర్తించడం వలన కలిగేది ఆనందంకాదు. అది కీర్తి అనిపించుకోదు.
اُردُوUrdu · Arabic
خوشیاں و ہی تو زندہ جاوید ہو گئیں
جو اپنی نیکیوں کے عوض میں ہمیں ملیں
EnglishEnglish · Latin
Weal flows only from virtue done
The rest is rue and renown gone.
भोजपुरीBhojpuri · Devanagari
धरमाचरण से जवन मिलै, वही सच्चा बाटे सुख-लाभ।
बिना धरम से जवन मिलै, सच्चा नाहीं सुख-लाभ।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti