तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः
स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।
तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि
-
உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.Udhavi Varaiththandru Udhavi Udhavi · Seyappattaar Saalpin Varaiththuप्रत्युपकारस्य परिमाणः, पूर्वकृतोपकारपर्यन्तं न सीमितः।
किन्तु, उपकृतानां योग्यतानुसारः (शक्तिसामथ्र्यानुसारः)।A help is not the help's measure
It is gainer's worth and pleasure.तमिल-व्याख्या
கைம்மாறான உதவி முன் செய்த உதவியின் அளவினதாகாது; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவினதாகும்.
-
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.Ezhumai Ezhupirappum Ulluvar Thangan · Vizhuman Thutaiththavar Natpuसज्जनाः (स्वानुभूतम्) दुःखं परिहृतवतां मैत्रीम्, सप्तसप्तस्वपि जन्मसु, अनुस्मरेयुः।Through sevenfold births, in memory fares
The willing friend who wiped one's tears.तमिल-व्याख्या
தங்களையடைந்த துன்பத்தை விரைந்து நீக்கியவருடைய நட்பை ஏழேழ் பிறப்பிலும் நல்லோர் நினைப்பர்.
-
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.Nandri Marappadhu Nandrandru Nandralladhu · Andre Marappadhu Nandruकृतोपकारस्य विस्मरणम्, न साधु ।
अपकारस्य तु, तस्मिन् दिने एव विस्मरणम्, समुचितम्।To forget good turns is not good
Good it is over wrong not to brood.तमिल-व्याख्या
பிறர் முன்பு செய்த நன்மையை மறப்பது ஒருவனுக்கு அறமாகாது; அவர் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறமாகும்.
-
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.Kaalaththi Naarseydha Nandri Siridheninum · Gnaalaththin Maanap Peridhuकाले कृतः उपकारः, अल्पोपि, पृथिव्याः अपि, नितरां गुरुतरः ।A help rendered in hour of need
Though small is greater than the world.तमिल-व्याख्या
ஒருவனுக்கு உரிய காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும் காலம் கருதிச் செய்யப் பட்டமையால், அது நிலவுலகினும் மிகப் பெரிதாகும்.
-
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.Maravarka Maasatraar Kenmai Thuravarka · Thunpaththul Thuppaayaar Natpuनिष्कल्मषाणां संगतिं न विस्मरेत् ।
दुर्दिने हितं कृतवतां मैत्रीम्, न त्यजेत् ।Forget not friendship of the pure
Forsake not timely helpers sure.तमिल-व्याख्या
துன்பக் காலத்துத் தமக்குப் பற்றுக்கோடாய்ச் செயல்பட்டாரது நட்பை விட்டுவிடுதல் கூடாது; அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் குற்றமற்றவர்களது கேண்மையை என்றும் மறத்தல் கூடாது.
आत्मानं परीक्षताम्
प्रत्येकस्य कुरळ्-पद्यस्य द्वितीयां पङ्क्तिं चिनोतु, ततः उत्तरम् उद्घाट्य पश्यतु।
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“प्रत्युपकारस्य परिमाणः, पूर्वकृतोपकारपर्यन्तं न सीमितः। …”
उत्तरम्
B · किन्तु, उपकृतानां योग्यतानुसारः (शक्तिसामथ्र्यानुसारः)। · कुरळ्-पद्यम् 105
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“निष्कल्मषाणां संगतिं न विस्मरेत् । …”
उत्तरम्
D · दुर्दिने हितं कृतवतां मैत्रीम्, न त्यजेत् । · कुरळ्-पद्यम् 106
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“कृतोपकारस्य विस्मरणम्, न साधु । …”
उत्तरम्
A · अपकारस्य तु, तस्मिन् दिने एव विस्मरणम्, समुचितम्। · कुरळ्-पद्यम् 108
कञ्चित् विषयं चित्वा आरभताम्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।
अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0





