கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
36. மெய்யுணர்தல் · Truth-Conciousness

குறள் 357

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap · Perththulla Ventaa Pirappu

உரை: அறிஞரிடம் கேட்டறிந்தவற்றை ஒருவனது உள்ளம் தெளிவாக ஆராய்ந்து மெய்ப்பொருளை உணருமானால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உண்டென்று நினைத்தல் வேண்டா.

Prose: Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being

22 மொழிகளில் திருக்குறள்

தமிழ்Tamil (மூலம்) · Tamil
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
অসমীয়াAssamese · Bengali
যিজনে সত্যক উপলব্ধি কৰিছে তেওঁ
পুনৰ্জন্মৰ বিষয়ে ভবাৰ প্ৰয়োজন নাই।
বাংলাBengali · Bengali
যে কেউ অনুসন্ধান করে এবং সত্য জ্ঞানের উপলব্ধি করে তবে তার পুনর্জন্ম আবার নেই।
बड़ोBodo · Devanagari
जाय मानसिया सैथोखौ मोनदांदों बियो
फिनजोनोमनि सोमोन्दै साननायनि गोनांथि गैया।
डोगरीDogri · Devanagari
चिंतन-मनन कन्नै जिसगी, सच्च दा बोध होई जा,
मुड़-जनम दी चैंता समझो, उसगी नई रेई जा।
ગુજરાતીGujarati · Gujarati
સ્વચિંતન પશ્ચાત નર જો કરે પ્રાપ્ત સત્ય-જ્ઞાન
તો જાણવું પુનઃ નહીં થાય જન્મ એનો.
हिन्दीHindi · Devanagari
चिंतन-मनन से जिनको, सत्य बोध हो जाय।
पुनर्जन्म चिंता उनको, कभी नहीं रह जाय॥
ಕನ್ನಡKannada · Kannada
ಚಿಂತನೆ ಮನನೆಯಿಂ ಸತ್ಯಜ್ಞಾನವ ಪಡೆದವಗೆ
ಚಿಂತೆ ಏತಕೆ ಪುನರ್ಜನ್ಮದ.
कॉशुरKashmiri (Devanagari) · Devanagari
बोज़ शोज़ॅ सॉति यस पज़र नने ।
बेयि ज़ेनॅचि फिकिर त्स नो रोज़े ।
ಕೊಂಕಣಿKonkani (Kannada script) · Kannada
ಸತ್ಯಾಚೆ ಅರ್ಥು ಸೊದ ಕೆಲ್ಲೆಲೊ ಅಪ್ಪ್ಣೆಕ
ಪುನರ್ಜನ್ಮು ಅಸ್ಸಮೊಣು ಲೆಕ್ಕನ।।
मैथिलीMaithili · Devanagari
चिंता-भावनासँ जकरा साँचक बोध भऽ जाय ।
पुनर्जन्मक चिंता, हुनका नहि रहि जाय ॥
മലയാളംMalayalam · Malayalam
ഉള്ളത്താലാരാഞ്ഞ് ഉണ്മതാനറിയുകിൽ നിശ്ചയം
ഉണ്ടാവില്ല മറുപിറവികൾ.
মৈতৈলোন্Manipuri (Bengali script) · Bengali
পুক্নীং অনী লোঙদনা মুন্না ধ্যান তৌরগা অশেংবদু খঙবা ঙম্লবা মীওইদি লাক্কদবা অনৌবা মপোক অমগীদমক ৱানীংঙাই করিসু ওইদে৷
मराठीMarathi · Devanagari
सत्याचे चिंतन करुन ज्यांनी ते मिळविले त्यांना
‘‘पुनरपि जननम्, पुनरपि मरणम्’’ चा विचार करायला नको।
नेपालीNepali · Devanagari
मनन चिन्तन गरी जसलाई सत्यको भयो पहचान;
पुनर्जन्मको भ्रमजालबाट मुक्त भए बुद्धिमान।
ଓଡ଼ିଆOdia · Odia
ପରମ ସତ୍ୟେ ଚିହ୍ନିଲେ ଦୃଢ଼ ପ୍ରତ୍ୟୟରେ
ପୁନର୍ଜନ୍ମ ଚିନ୍ତା ଆଉ ମନକୁ ନ ଘାରେ ।
ਪੰਜਾਬੀPunjabi · Gurmukhi
ਜਿਨ੍ਹਾਂ ਨੇ ਅਸਲੀਅਤ (ਤਤ੍ਵ-ਗਿਆਨ) ਦੀ ਖੋਜ ਕਰਕੇ ਉਸ ਨੂੰ ਗ੍ਰਹਿਣ ਕਰ ਲਿਆ
ਉਹ ਪੁਨਰ ਜਨਮ ਮਰਨ ਦੇ ਚੱਕਰ ਤੋਂ ਬੱਚ ਜਾਂਦੇ ਹਨ।
संस्कृतम्Sanskrit · Devanagari
यदि कस्यापि मनः, सम्यग्विचार्य, एकान्ततो (निस्संशयम्) सत्यं निबोधति, तदनन्तरं तस्य पुनर्भवः भवेत् इति न चिन्तनीयम् ।
ᱥᱟᱱᱛᱟᱲᱤSantali (Devanagari) · Devanagari
गुनी भा̣बी ते जाँहाँय, सा̣रीयाक् बाडाय ञाम।
जो̣नो̣म रुवाड़ो̣क् भाबना मा, बाय रुवा̣ड़ ञाम।।
सिन्धीSindhi (Devanagari) · Devanagari
सोच - वीचार सां थे, जिनिखे सच जो ग्यानु।
वरी - जनम जी चिंता, न रहे उन्हिनि खे जाणु॥
తెలుగుTelugu · Telugu
సత్యపరిశోధన చేసి నిజతత్త్వాన్ని క్షుణ్ణంగా అవగతం చేసుకొన్నవాళ్లు మళ్లీ పుట్టుక ఉంటుందని భావించరు.
اُردُوUrdu · Arabic
ہے جس کے دل میں جذبہ صدق و صفا بسا
اس کو خیال اگلے جنم کا نہ آئے گا !!
EnglishEnglish · Latin
One-minded sage sees inner-truth
He is free from thoughts of rebirth.
भोजपुरीBhojpuri · Devanagari
सोचले समझले से जेके, सच्चा ई क बोध होय जाय।
फेन से जनमले क चिन्ता, ओके नाहीं रहि जात।।

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti