তিৰুক্কুৰল অধ্যয়ন সংগী
আপোনাৰ নিজৰ ভাষাত যিকোনো বিষয়ে সোধক (বন্ধুত্ব, খং, শিক্ষা, পৰিশ্ৰম, সত্য); অধ্যয়ন সংগীয়ে সেই বিষয়ে কোৱা তিৰুক্কুৰলৰ কুৰলবোৰ বিচাৰি দিব, লগতে সেইবোৰৰ অনুবাদ, তামিল টীকা আৰু তামিলত আবৃত্তি।
তিৰুক্কুৰলে এই বিষয়ে কৈছে এই অধ্যায়ত 9. விருந்தோம்பல் · Hospitality
আপোনাৰ প্ৰশ্নৰ আটাইতকৈ ওচৰৰ কুৰলবোৰ
-
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு.Utaimaiyul Inmai Virundhompal Ompaa · Matamai Matavaarkan Untuযিসকলে ধন-সম্পত্তি থাকিও অতিথিক
বিমুখ কৰে; তেওঁলোক মূৰ্খ।The man of wealth is poor indeed
Whose folly fails the guest to feed.তামিল টীকা
பொருள் உடைய காலத்திலும் இல்லாமையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; அது அறிவுடையாரிடம் இல்லாதது; பேதையரிடம் உள்ளதாம்.
-
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்.Inaiththunaith Thenpadhon Rillai Virundhin · Thunaiththunai Velvip Payanআতিথ্যৰ মূল্য নিৰ্ধাৰণ কৰিব নোৱাৰি।
ই অতিথিৰ মাজত নিহিত হৈ থাকে।Worth of the guest of quality
Is worth of hospitality.তামিল টীকা
விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று சொல்லக்கூடிய அளவினது அன்று; அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவாகும்.
-
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi · Velaanmai Seydhar Poruttuগাৰ্হস্থ্য জীৱনৰ মূল উদ্দেশ্যই হৈছে
অতিথি শুশ্ৰূষা আৰু দক্ষিণা প্ৰদান কৰা।Men set up home, toil and earn
To tend the guests and do good turn.তামিল টীকা
இல்லாளோடு காட்டிற்குச் செல்லாது இல்லத்திலிருந்து வாழும் வாழ்வானது, விருந்தினரைப் பேணி அவருக்கு நன்மை செய்தற்கேயாம்.
-
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்.Viththum Italventum Kollo Virundhompi · Michchil Misaivaan Pulamযি ব্যক্তিয়ে অতিথিক সেৱা-শুশ্ৰূষা কৰি সন্তোষ লাভ কৰে তেওঁৰ খেতিপথাৰত বীজৰ প্ৰয়োজন আছে জানো?Should his field be sown who first
Feeds the guests and eats the rest?তামিল টীকা
விருந்தினருக்கு உணவளித்துப் பின் எஞ்சியதைத்தான் உண்பானது நிலத்திற்கு வித்திடுதல் வேண்டுமோ? வேண்டா. விருந்தோம்புவானது நிலம் தானே விளையும்.
-
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து.Moppak Kuzhaiyum Anichcham Mukandhirindhu · Nokkak Kuzhaiyum Virundhuঅনিচ্চম ফুল যিদৰে শুঙিলে মৰহি যায় সেইদৰে গৃহস্থৰ শীতল চাৱনিত অতিথিৰ মুখো ক’লা পৰে। অনিচ্চমফুল: শুঙাৰ লগে লগে গোন্ধ আঁতৰি যোৱা এবিধ সংবেদনশীল কাঁইটীয়া ফুল। আমাৰ ‘লাজুকীলতা’ সদৃশ উদ্ভিদ।Anicham smelt withers: like that
A wry-faced look withers the guest.তামিল টীকা
அனிச்சப்பூவானது நுகர்ந்தபொழுது வாடும். விருந்தினர், உபசரிப்பார் முகம் வேறுபட்டு நோக்க வருந்துவர்.
-
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath Thavarkkuযিজনে আহিবলগীয়া অতিথিৰ সেৱা-শুশ্ৰূষা কৰি পুনৰ পাছৰ অতিথিসকললৈ ৰৈ থাকে,
তেওঁ হৈছে স্বৰ্গৰ এজন সন্মানীয় অতিথি।Who tends a guest and looks for next
Is a welcome guest in heaven's feast.তামিল টীকা
தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.
-
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa · Marundheninum Ventarpaar Randruঅতিথিক বাহিৰত ৰাখি ভিতৰত আহাৰ গ্ৰহণ
কৰিলে সেই আহাৰ যিমান অমৃত হ’লেও তিতা হয়।To keep out guests cannot be good
Albeit you eat nectar-like food.তামিল টীকা
உண்ணப்படும் பொருள் இறவாமைக்குக் காரணமாகிய மருந்தென்றாலும், விருந்தினர் இல்லத்தின் புறத்தே காத்திருக்கத் தானே உண்ணுதல் விரும்பத்தக்கது அன்று.
-
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.Parindhompip Patratrem Enpar Virundhompi · Velvi Thalaippataa Thaarঅতিথিক বিমুখ কৰি ধন-সম্পত্তি অৰ্জাজনে সকলো হেৰুৱায়। সকলো সম্পত্তি হেৰুওৱাৰ পাছত কিন্তু দুখ অনুভৱ কৰে।Who loathe guest-service one day cry:
"We toil and store; but life is dry".তামিল টীকা
விருந்தினரைப் பேணி வேள்விப் பயனை அடையும் முயற்சியை மேற்கொள்ளாதவர், ஈட்டிய பொருளை வருந்திக் காத்துப் பின் அதனையிழந்து நாங்கள் இப்போது பற்றற்றவர் ஆயினோம் என்று பின்பு இரங்குவர்.
-
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai · Paruvandhu Paazhpatudhal Indruযাৰ পৰিয়ালত সদায় অতিথি সেৱা-সৎকাৰ
কৰা হয়, সেই পৰিয়াললৈ কেতিয়াও দৰিদ্ৰতা নাহে।Who tends his guests day in and out
His life in want never wears out.তামিল টীকা
தன்னிடம் வந்த விருந்தை நாள்தோறும் பேணுபவனின் இல்வாழ்க்கை வறுமையால் வருந்திக் கெடுதல் இல்லை.
-
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல்.Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu · Nalvirundhu Ompuvaan Ilযিজনে অতিথিক সদায় হাঁহিমুখে অভিবাদন
জনায়, তেওঁৰ গৃহত সৌভাগ্য বসতি হয়।The goddess of wealth will gladly rest
Where smiles welcome the worthy guest.তামিল টীকা
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுவானின் இல்லத்தில் திருமகள் மனமகிழ்ந்து வாழ்வாள்.
-
காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து.Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku · Yaadhusey Venkol Virundhuমই এতিয়া সপোনক কি আহাৰ আগবঢ়াম,
যিয়ে মোলৈ প্ৰেমিকৰ শব্দবোৰ কঢ়িয়াই আনে।How shall I feast this dream-vision
That brings the beloved's love-mission?তামিল টীকা
நான் வருந்துவது அறிந்து அது தீர்தற்குக் காதலர் விடுத்த தூதினை என்னிடம் கொண்டுவந்த கனவினுக்கு நான் விருந்தாக எதனைச் செய்வேன்?
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiঅতিথিক অৱহেলা কৰাটো যিদৰে দৰিদ্ৰতকৈও দৰিদ্ৰ পৰ্যায়ৰ; ঠিক তেনেদৰে মূৰ্খক সহ্য কৰাটোও মহানতকৈ মহান শক্তি।Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.তামিল টীকা
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துமாலை அயர்கம் விருந்து.Vinaikalandhu Vendreeka Vendhan Manaikalandhu · Maalai Ayarkam Virundhuআমাৰ ৰজাক যুদ্ধক্ষেত্ৰত বিজয় প্ৰাপ্তিৰ সৈতে জিলিকিবলৈ দিয়া। মই ৰাতি ভোজৰ আয়োজন কৰি মোৰ প্ৰেমিকক আলিংগন কৰিম।May the king fight and win and give
And with my wife I will feast this eve!তামিল টীকা
அரசன் போர்புரிந்து வெல்வானாக; நாமும் மனைவியிடம் சென்று கூடி, மாலைப் பொழுதின்கண் விருந்து துய்ப்போமாக.
-
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.Thenpulaththaar Theyvam Virundhokkal Thaanendraangu · Aimpulaththaaru Ompal Thalaiপূৰ্বপুৰুষ, ঈশ্বৰ, আত্মীয় আৰু
আলহীক শুশ্ৰূষা কৰাটো প্ৰকৃত কৰ্তব্য।By dutiful householder's aid
God, manes, kin, self and guests are served.তামিল টীকা
தென்திசையார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐவரிடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்லறத்தானுக்குச் சிறப்புடைய அறமாகும்.
-
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன்.Urannasaii Ullam Thunaiyaakach Chendraar · Varalnasaii Innum Ulenবিজয় লাভৰ উৎসাহেৰে তেওঁৰ প্ৰেমিকজনে যুদ্ধক্ষেত্ৰলৈ গৈছে। এতিয়া প্ৰিয়তমৰ পুনৰাগমন চাবলৈ মাত্ৰ প্ৰেমিকা জীয়াই আছে।Will as guide he went to win
Yet I live-to see him again.তামিল টীকা
இன்பம் நுகர்தலை விரும்பாது, நான் துணையாதலை இகழ்ந்து அவரது ஊக்கமே துணையாகச் சென்றவர், இங்கு வருதலை நான் விரும்புவதால் இன்னும் உயிர்வாழ்கின்றேன்.
-
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.Manaiththakka Maanputaiyal Aakiththar Kontaan · Valaththakkaal Vaazhkkaith Thunaiযিয়ে পৰিয়ালৰ সন্মান ৰক্ষা কৰে আৰু গৃহস্থৰ উপাৰ্জনৰ অনুকূলে ঘৰ পৰিচালনা কৰে, সেইগৰাকী আদৰ্শ পত্নী।A good housewife befits the house,
Spending with thrift the mate's resource.তামিল টীকা
இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்பு, நற்செய்கைகள் உடையவளாகித் தன்னைக் கொண்ட கணவனின் வருவாய்க்குத்தக்க வாழ்வை நடத்துபவள் நல்ல வாழ்க்கைத் துணையாவாள்.
-
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal · Nenjaththar Aavar Viraindhuসাৰ পাই থকা সময়ত মানুহে মোক এৰি যোৱা প্ৰেমিকক দোষ দিয়ে; কিয়নো সপোনত যে মোৰ প্ৰেমিকজন আহে তেওঁলোকে তাক দেখা নাপায়।Asleep he embraces me fast;
Awake he enters quick my heart.তামিল টীকা
காதலர் நான் உறங்கும்பொழுது வந்து என் தோளைத் தழுவியிருந்து பின் விழிக்கும்பொழுது விரைந்து என் நெஞ்சத்தை அடைவார். ஒருகாலும் அவர் என்னைவிட்டு நீங்கார்.
-
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்.Vaalatrup Purkendra Kannum Avarsendra · Naalotrith Theyndha Viralমোৰ উজ্জ্বল চকুযোৰ ম্লান হৈ পৰিছে আৰু উজ্জ্বলতা হেৰুৱাই পেলাইছে। বিচ্ছেদৰ দিনবোৰ গণোঁতে গণোঁতে ক্ৰমাৎ আঙুলিবোৰো ক্ষীণ হৈ পৰিছে।My eyes are dim lustre-bereft
Worn fingers count days since he left.তামিল টীকা
காதலர் பிரிந்துபோன நாட்களைச் சுவரில் குறித்து அவற்றைத் தொட்டு எண்ணுதலால் என் விரல்கள் தேய்ந்துபோயின. அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளியிழந்து நுண்ணிய பொருள்களைக் காண இயலாதவை ஆயின. ஆனாலும் அவர் வரவு இன்னும் நிகழவில்லை.
-
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku · Uyalunmai Saatruven Manমোৰ মৎস্যৰ দৰে অংকিত চকুহাল যদি মোৰ ইচ্ছাত নিদ্ৰাত ঢলি পৰিলহেঁতেন,
তেতিয়া মই সপোনত মোৰ প্ৰেমিকক দুখৰ বিষয়ে কলোঁহেঁতেন।I beg these fish-like dark eyes sleep
To tell my lover how life I keep.তামিল টীকা
உறங்காது வருந்துகின்ற என் கயல்போலும் மையுண்ட கண்கள் நான் வேண்டிக்கொண்டால் உறங்குமானால், கனவில் காதலரைக் காண்பேன்; கண்டால் அவரிடம் நான் எவ்வாறு காமநோய்க்குத் தப்பி, ஆற்றியுள்ளேன் என்பதை விரிவாகச் சொல்வேன்?
-
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun · Erupol Peetu Nataiপত্নী সঠিক নহ’লে পতিয়ে তেওঁক উপলুঙা কৰা সকলৰ আগত সিংহৰ দৰে খোজ দিব নোৱাৰে।A cuckold has not the lion-like gait
Before his detractors aright.তামিল টীকা
புகழை விரும்பி வேண்டும் மனைவி இல்லாதவர்களுக்குத் தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் அரிமாபோன்று நடக்கும் பெருமித நடை இல்லை.
নিজকে পৰীক্ষা কৰক
প্ৰতিটো কুৰলৰ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক, তাৰ পিছত উত্তৰটো খুলি চাওক।
-
এই কুৰলৰ শুদ্ধ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক। Choose the correct second line of this couplet.
“আতিথ্যৰ মূল্য নিৰ্ধাৰণ কৰিব নোৱাৰি। …”
উত্তৰ
A · ই অতিথিৰ মাজত নিহিত হৈ থাকে। · কুৰল 87
-
এই কুৰলৰ শুদ্ধ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক। Choose the correct second line of this couplet.
“যিসকলে ধন-সম্পত্তি থাকিও অতিথিক …”
উত্তৰ
B · বিমুখ কৰে; তেওঁলোক মূৰ্খ। · কুৰল 89
এটা বিষয়ৰ পৰা আৰম্ভ কৰক
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
অধ্যয়ন সংগীয়ে আপোনাৰ শব্দবোৰ প'ৰ্টেলৰ নিজৰ তিৰুক্কুৰল অনুবাদ আৰু টীকাৰ সৈতে মিলাই চায়। ই নিজাকৈ একো নিলিখে, আৰু আপোনাৰ প্ৰশ্ন প'ৰ্টেলতে থাকে। ইয়াক বিনামূলীয়াকৈ ব্যৱহাৰ কৰিব পাৰি, সকলো 23টা ভাষাত।
অনুবাদ © চেণ্ট্ৰেল ইনষ্টিটিউট অৱ ক্লাছিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0





