শিক্ষা মন্ত্রক, ভারত সরকার · সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল (CICT), চেন্নাই · শিক্ষা মন্ত্রক, ভারত সরকার
এখনই আবেদন করুন
ইন্টারফেসের এই অনুবাদটি একটি খসড়া; CICT এটি পর্যালোচনা করছে। English
ফিরে যান
তিরুক্কুরাল

তিরুক্কুরাল পাঠসঙ্গী

নিজের ভাষায় যে-কোনো বিষয়ে প্রশ্ন করুন (বন্ধুত্ব, রাগ, শিক্ষা, পরিশ্রম, সত্য); পাঠসঙ্গী খুঁজে দেবে তিরুক্কুরালের সেই কুরালগুলি যেগুলি সে বিষয়ে বলে, সঙ্গে তাদের অনুবাদ, তামিল টীকা ও তামিলে আবৃত্তি।

তিরুক্কুরাল এ বিষয়ে বলেছে এই অধ্যায়ে 9. விருந்தோம்பல் · Hospitality

আপনার প্রশ্নের সবচেয়ে কাছের কুরালগুলি

তামিল পাঠটি কম্পিউটারের কণ্ঠে পড়া হয়।
  1. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு.
    Utaimaiyul Inmai Virundhompal Ompaa · Matamai Matavaarkan Untu
    যারা আতিথ্য রক্ষা না করা বোকা তারা যতই ধনী হোক দরিদ্র এবং অজ্ঞানি বিবেচিত হবে।
    The man of wealth is poor indeed
    Whose folly fails the guest to feed.
    তামিল টীকা

    பொருள் உடைய காலத்திலும் இல்லாமையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; அது அறிவுடையாரிடம் இல்லாதது; பேதையரிடம் உள்ளதாம்.

  2. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்.
    Inaiththunaith Thenpadhon Rillai Virundhin · Thunaiththunai Velvip Payan
    আতিথেয়তার যজ্ঞের লাভের পরিমান নিশ্চিত করে বলা যায় না
    সেইটা অতিথি যোগ্যতার অনুপাতে হবে।
    Worth of the guest of quality
    Is worth of hospitality.
    তামিল টীকা

    விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று சொல்லக்கூடிய அளவினது அன்று; அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவாகும்.

  3. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.
    Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi · Velaanmai Seydhar Poruttu
    যে একজন গৃহস্থ্য জীবন স্থাপিত করার কারণ অতিথিদের সুরক্ষা এবং সাহায্য করার জন্য।
    Men set up home, toil and earn
    To tend the guests and do good turn.
    তামিল টীকা

    இல்லாளோடு காட்டிற்குச் செல்லாது இல்லத்திலிருந்து வாழும் வாழ்வானது, விருந்தினரைப் பேணி அவருக்கு நன்மை செய்தற்கேயாம்.

  4. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து.
    Moppak Kuzhaiyum Anichcham Mukandhirindhu · Nokkak Kuzhaiyum Virundhu
    আনিচাম’ ফুল যেমন শুঁকালে শুকিয়ে যায়
    তেমনি গৃহস্থের অনিচ্ছুক মুখ দেখার মাত্র অতিথির মন শুকিয়ে যায়।
    Anicham smelt withers: like that
    A wry-faced look withers the guest.
    তামিল টীকা

    அனிச்சப்பூவானது நுகர்ந்தபொழுது வாடும். விருந்தினர், உபசரிப்பார் முகம் வேறுபட்டு நோக்க வருந்துவர்.

  5. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்.
    Viththum Italventum Kollo Virundhompi · Michchil Misaivaan Pulam
    অতিথিকে খেতে দেওয়ার পর অবশিষ্ট খাদ্য যে নিজে খায় তার জমিতে বীজ বপনের প্রয়োজন কি? (ফসল নিজেই বেড়ে ওঠবে)
    Should his field be sown who first
    Feeds the guests and eats the rest?
    তামিল টীকা

    விருந்தினருக்கு உணவளித்துப் பின் எஞ்சியதைத்தான் உண்பானது நிலத்திற்கு வித்திடுதல் வேண்டுமோ? வேண்டா. விருந்தோம்புவானது நிலம் தானே விளையும்.

  6. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.
    Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath Thavarkku
    যে ব্যক্তি গমনত অতিথিকে রক্ষা করে এবং আগমত অতিথিকে প্রতীক্ষা করে সে দেবতাদের উত্তম অতিথি হবে।
    Who tends a guest and looks for next
    Is a welcome guest in heaven's feast.
    তামিল টীকা

    தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.

  7. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
    Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa · Marundheninum Ventarpaar Randru
    যদি অতিথি বাড়ির বাহিরে অপেক্ষা করে থাকে তাহলে একাকি খাওয়া দেবামৃত হলেও কাম্য নয়।
    To keep out guests cannot be good
    Albeit you eat nectar-like food.
    তামিল টীকা

    உண்ணப்படும் பொருள் இறவாமைக்குக் காரணமாகிய மருந்தென்றாலும், விருந்தினர் இல்லத்தின் புறத்தே காத்திருக்கத் தானே உண்ணுதல் விரும்பத்தக்கது அன்று.

  8. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.
    Parindhompip Patratrem Enpar Virundhompi · Velvi Thalaippataa Thaar
    যারা আতিথ্য যজ্ঞ করে না তারা যখন তাদের সঞ্চিত সম্পদ হারাই আফসোস করবে যে আতিথ্যার জন্য ব্যবহার করা হয়নি।
    Who loathe guest-service one day cry:
    "We toil and store; but life is dry".
    তামিল টীকা

    விருந்தினரைப் பேணி வேள்விப் பயனை அடையும் முயற்சியை மேற்கொள்ளாதவர், ஈட்டிய பொருளை வருந்திக் காத்துப் பின் அதனையிழந்து நாங்கள் இப்போது பற்றற்றவர் ஆயினோம் என்று பின்பு இரங்குவர்.

  9. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.
    Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai · Paruvandhu Paazhpatudhal Indru
    যে গৃহস্থ আগত অতিথিকে প্রতিদিন সুরক্ষা করে তার জীবন কখনো কোনো দারিদ্রবেদনায় আপদ হবে না।
    Who tends his guests day in and out
    His life in want never wears out.
    তামিল টীকা

    தன்னிடம் வந்த விருந்தை நாள்தோறும் பேணுபவனின் இல்வாழ்க்கை வறுமையால் வருந்திக் கெடுதல் இல்லை.

  10. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல்.
    Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu · Nalvirundhu Ompuvaan Il
    যে ব্যক্তি যোগ্য অতিথিকে হাসিমুখে সেবা করে তার বাড়িতে লক্ষ্মী অভ্যন্তর সুখে নিবাস করবেন।
    The goddess of wealth will gladly rest
    Where smiles welcome the worthy guest.
    তামিল টীকা

    இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுவானின் இல்லத்தில் திருமகள் மனமகிழ்ந்து வாழ்வாள்.

  11. காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து.
    Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku · Yaadhusey Venkol Virundhu
    যে স্বপ্নের আমার প্রেমিক আমার কাছে বার্তাবাহক হয়ে এসেছিল তার জন্য আমি কী ভোজ করব?
    How shall I feast this dream-vision
    That brings the beloved's love-mission?
    তামিল টীকা

    நான் வருந்துவது அறிந்து அது தீர்தற்குக் காதலர் விடுத்த தூதினை என்னிடம் கொண்டுவந்த கனவினுக்கு நான் விருந்தாக எதனைச் செய்வேன்?

  12. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.
    Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Porai
    দারিদ্র্যতে দারিদ্র্য হল, যে অতিথিদের আপ্যায়ন করতে না পারে।
    শক্তিতে শক্তি হল, যে অজ্ঞদের অপকর্মকে সহ্য করে।
    Neglect the guest is dearth of dearth
    To bear with fools is strength of strength.
    তামিল টীকা

    ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.

  13. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துமாலை அயர்கம் விருந்து.
    Vinaikalandhu Vendreeka Vendhan Manaikalandhu · Maalai Ayarkam Virundhu
    রাজা তার কর্ম সক্রিয়ে বিজয় অর্জন করুক।
    তারপর আমিও সন্ধ্যায় বাসায় পৌঁছে আমার বান্ধবীর সাথে থাকব এবং ভোজ উপভোগ করব।
    May the king fight and win and give
    And with my wife I will feast this eve!
    তামিল টীকা

    அரசன் போர்புரிந்து வெல்வானாக; நாமும் மனைவியிடம் சென்று கூடி, மாலைப் பொழுதின்கண் விருந்து துய்ப்போமாக.

  14. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
    Thenpulaththaar Theyvam Virundhokkal Thaanendraangu · Aimpulaththaaru Ompal Thalai
    যারা গৃহস্থ্য জীবন করে, তাদের মৃত পিতৃগণ, দেবতা, অতিথি
    আত্মীয় এবং স্বয়ং এই পাঁচজনকে সংরক্ষণ করা শ্রেষ্টত্ব কর্ম।
    By dutiful householder's aid
    God, manes, kin, self and guests are served.
    তামিল টীকা

    தென்திசையார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐவரிடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்லறத்தானுக்குச் சிறப்புடைய அறமாகும்.

  15. உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன்.
    Urannasaii Ullam Thunaiyaakach Chendraar · Varalnasaii Innum Ulen
    আমি বেঁচে আছি শুধুমাত্র বিজয়ের কামনা এবং উৎসাহ সহ বিদেশ যাওয়া প্রেমিক ফিরে আসার সময় দেখা করার জন্য।
    Will as guide he went to win
    Yet I live-to see him again.
    তামিল টীকা

    இன்பம் நுகர்தலை விரும்பாது, நான் துணையாதலை இகழ்ந்து அவரது ஊக்கமே துணையாகச் சென்றவர், இங்கு வருதலை நான் விரும்புவதால் இன்னும் உயிர்வாழ்கின்றேன்.

  16. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
    Manaiththakka Maanputaiyal Aakiththar Kontaan · Valaththakkaal Vaazhkkaith Thunai
    যিনি গৃহস্থালির জন্য উপযুক্ত ও স্বামীর সমৃদ্ধি অনুসারে পরিচালনা করেন
    তিনিই জীবন সঙ্গী।
    A good housewife befits the house,
    Spending with thrift the mate's resource.
    তামিল টীকা

    இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்பு, நற்செய்கைகள் உடையவளாகித் தன்னைக் கொண்ட கணவனின் வருவாய்க்குத்தக்க வாழ்வை நடத்துபவள் நல்ல வாழ்க்கைத் துணையாவாள்.

  17. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
    Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal · Nenjaththar Aavar Viraindhu
    আমি যখন ঘুমিয়ে থাকি আমার প্রেমিক আমার স্বপ্নে এসে আমাকে জড়িয়ে ধরেন।
    আমি জাগরণ হয়ে উঠলে তিনি দ্রুত যায় এবং আমার মনে লুকিয়ে যায়।
    Asleep he embraces me fast;
    Awake he enters quick my heart.
    তামিল টীকা

    காதலர் நான் உறங்கும்பொழுது வந்து என் தோளைத் தழுவியிருந்து பின் விழிக்கும்பொழுது விரைந்து என் நெஞ்சத்தை அடைவார். ஒருகாலும் அவர் என்னைவிட்டு நீங்கார்.

  18. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்.
    Vaalatrup Purkendra Kannum Avarsendra · Naalotrith Theyndha Viral
    প্রেমিকের জন্য অপেক্ষা করতে করতে আমার চোখ নিস্তেজ হয়ে গেল এবং তাদের দীপ্ত হারিয়ে ফেলল।
    বিচ্ছেদের দিন গুনতে গিয়ে দেয়ালে রেখা আঁকতে গিয়ে আমার আঙ্গুল জীর্ণ হয়ে গেল।
    My eyes are dim lustre-bereft
    Worn fingers count days since he left.
    তামিল টীকা

    காதலர் பிரிந்துபோன நாட்களைச் சுவரில் குறித்து அவற்றைத் தொட்டு எண்ணுதலால் என் விரல்கள் தேய்ந்துபோயின. அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளியிழந்து நுண்ணிய பொருள்களைக் காண இயலாதவை ஆயின. ஆனாலும் அவர் வரவு இன்னும் நிகழவில்லை.

  19. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.
    Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku · Uyalunmai Saatruven Man
    আমার চোখ, মাছের মত সুন্দর এবং কালি দিয়ে মাখা
    আমার অনুরোধের জন্য ঘুমিয়ে পড়লে আমি আমার প্রেমিককে বলব যে আমার স্বপ্নে এসে আমার সাথে মিশে, আমার বেঁচে থাকার সত্য সংবাদ দিতে।
    I beg these fish-like dark eyes sleep
    To tell my lover how life I keep.
    তামিল টীকা

    உறங்காது வருந்துகின்ற என் கயல்போலும் மையுண்ட கண்கள் நான் வேண்டிக்கொண்டால் உறங்குமானால், கனவில் காதலரைக் காண்பேன்; கண்டால் அவரிடம் நான் எவ்வாறு காமநோய்க்குத் தப்பி, ஆற்றியுள்ளேன் என்பதை விரிவாகச் சொல்வேன்?

  20. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.
    Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun · Erupol Peetu Natai
    যে গৃহী মান রক্ষা করা স্ত্রী পায় না
    সে যে নিন্দা কথা বলে তার সামনে ষাঁড়ের মত মাখা উত্তালন করে চলতে পারে না।
    A cuckold has not the lion-like gait
    Before his detractors aright.
    তামিল টীকা

    புகழை விரும்பி வேண்டும் மனைவி இல்லாதவர்களுக்குத் தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் அரிமாபோன்று நடக்கும் பெருமித நடை இல்லை.

একটি বিষয় থেকে শুরু করুন

পাঠসঙ্গী আপনার শব্দগুলি পোর্টালের নিজস্ব তিরুক্কুরাল অনুবাদ ও টীকার সঙ্গে মিলিয়ে দেখে। এটি নিজে থেকে কিছুই লেখে না, আর আপনার প্রশ্ন পোর্টালেই থাকে। এটি বিনামূল্যে ব্যবহার করা যায়, সব 23টি ভাষায়।

অনুবাদ © সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল, চেন্নাই · CC BY 4.0

উদ্যোগে Government of India শিক্ষা মন্ত্রক, ভারত সরকার
রূপায়ণে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল (CICT), চেন্নাই