Thirukkural study companion
Ask about any subject in your own language (friendship, anger, learning, hard work, truth) and the companion finds the couplets of the Thirukkural that speak of it, with their translation, the Tamil commentary and a reading in Tamil.
The Thirukkural speaks of this in the chapter 79. நட்பு · Friendship
Also in: 82. தீ நட்பு · Evil Friendship · 83. கூடா நட்பு · Unreal Friendship
The couplets closest to your question
-
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு.Mukanaka Natpadhu Natpandru Nenjaththu · Akanaka Natpadhu NatpuFriendship is not more smile on face
It is the smiling heart's embrace.Tamil commentary
ஒருவரையொருவர் பார்க்கும்போது முகம் மட்டுமே மலரும் வகையில் நட்புச்செய்வது நட்பாகாது; அன்பால் மனமும் மலர நட்புச்செய்வதே உண்மை நட்பாகும்.
-
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.Niraineera Neeravar Kenmai Piraimadhip · Pinneera Pedhaiyaar NatpuGood friendship shines like waxing moon,
The bad withers like waning moon.Tamil commentary
அறிவுடையவர் நட்பு, பிறைநிறைவுறும் தன்மையில் நாள்தோறும் மிகும் தன்மையதாம். பேதையார் நட்பு, நிறைமதியானது நாள்தோறும் குறையும் தன்மைபோல் குன்றும் தன்மையதாம். இதற்குக் காரணம் முன்னால் ஒருவரையொருவர் அறியாதிருந்து, பின்னால் நன்கு அறிதலாகும்.
-
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.Inaiyar Ivaremakku Innamyaam Endru · Punaiyinum Pullennum Natpu"Such we are and such they are"
Ev'n this boast will friendship mar.Tamil commentary
இவர் நம்மிடம் இவ்வளவு அன்புடையவர், நாம் இவரிடம் இவ்வளவு அன்புகொண்டவர் என்றெல்லாம் ஒருவரையொருவர் புனைந்து சொன்னாலும், அந்த நட்பானது சிறப்பற்றதாகும்.
-
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.Utukkai Izhandhavan Kaipola Aange · Itukkan Kalaivadhaam NatpuFriendship hastens help in mishaps
Like hands picking up dress that slips.Tamil commentary
அவையில் ஆடைகுலைந்தவனுக்கு அவன்கை உடன்சென்று உதவி இழிவைப் போக்குவது போன்று, நண்பனுக்குத் துன்பம் வரும்போது அப்போதே சென்று உதவி அத்துன்பத்தைப் போக்குவதே நட்பாகும்.
-
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan · Natpaang Kizhamai TharumNo close living nor clasping grip
Friendship's feeling heart's fellowship.Tamil commentary
ஒருவரோடு ஒருவர் நண்பராய் இருத்தற்கு ஓர் ஊரினராய் இருத்தலும் பலமுறை கண்டும் பேசியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் உணர்ச்சி ஒத்திருத்தலே நட்பாகும் உரிமையைக் கொடுக்கும்.
Test yourself
Choose the second line of each couplet, then open the answer.
-
Choose the correct second line of this couplet.
“"Such we are and such they are" …”
Answer
B · Ev'n this boast will friendship mar. · Couplet 790
-
Choose the correct second line of this couplet.
“Friendship is not more smile on face …”
Answer
A · It is the smiling heart's embrace. · Couplet 786
-
Choose the correct second line of this couplet.
“Friendship hastens help in mishaps …”
Answer
A · Like hands picking up dress that slips. · Couplet 788
Start from a subject
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
The companion matches your words with the portal's own translations and commentaries of the Thirukkural. It writes no text of its own, and your question stays on the portal. It is free to use, in all 23 languages.
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0





