Thirukkural study companion
Ask about any subject in your own language (friendship, anger, learning, hard work, truth) and the companion finds the couplets of the Thirukkural that speak of it, with their translation, the Tamil commentary and a reading in Tamil.
The Thirukkural speaks of this in the chapter 31. வெகுளாமை · Restraining Anger
The couplets closest to your question
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai NandruSave thy soul from burning ire
Though tortured like the touch of fire.Tamil commentary
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar ThunaiDead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.Tamil commentary
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli EninWishes he gains as he wishes
If man refrains from rage vicious!Tamil commentary
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan VarumOff with wrath with any one.
It is the source of sin and pain.Tamil commentary
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo PiraIs there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?Tamil commentary
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
Test yourself
Choose the second line of each couplet, then open the answer.
-
Choose the correct second line of this couplet.
“Wishes he gains as he wishes …”
Answer
D · If man refrains from rage vicious! · Couplet 309
-
Choose the correct second line of this couplet.
“Is there a foe like harmful ire …”
Answer
A · Which kills the smile and joyful cheer? · Couplet 304
-
Choose the correct second line of this couplet.
“Save thy soul from burning ire …”
Answer
B · Though tortured like the touch of fire. · Couplet 308
Start from a subject
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
The companion matches your words with the portal's own translations and commentaries of the Thirukkural. It writes no text of its own, and your question stays on the portal. It is free to use, in all 23 languages.
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0





