Thirukkural study companion
Ask about any subject in your own language (friendship, anger, learning, hard work, truth) and the companion finds the couplets of the Thirukkural that speak of it, with their translation, the Tamil commentary and a reading in Tamil.
The Thirukkural speaks of this in the chapter 79. நட்பு · Friendship
Also in: 82. தீ நட்பு · Evil Friendship · 83. கூடா நட்பு · Unreal Friendship
The couplets closest to your question
-
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு.Mukanaka Natpadhu Natpandru Nenjaththu · Akanaka Natpadhu NatpuFriendship is not more smile on face
It is the smiling heart's embrace.Tamil commentary
ஒருவரையொருவர் பார்க்கும்போது முகம் மட்டுமே மலரும் வகையில் நட்புச்செய்வது நட்பாகாது; அன்பால் மனமும் மலர நட்புச்செய்வதே உண்மை நட்பாகும்.
-
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.Inaiyar Ivaremakku Innamyaam Endru · Punaiyinum Pullennum Natpu"Such we are and such they are"
Ev'n this boast will friendship mar.Tamil commentary
இவர் நம்மிடம் இவ்வளவு அன்புடையவர், நாம் இவரிடம் இவ்வளவு அன்புகொண்டவர் என்றெல்லாம் ஒருவரையொருவர் புனைந்து சொன்னாலும், அந்த நட்பானது சிறப்பற்றதாகும்.
-
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு.Nakudhar Poruttandru Nattal Mikudhikkan · Mersendru Itiththar PoruttuNot to laugh is friendship made
But to hit when faults exceed.Tamil commentary
ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது தம்முள் நகைப்புக்கு உரியனவற்றைப் பேசி, நகையாடல் பொருட்டாகாது; நண்பர் பழிதரும் செயலைச் செய்யும்போது அவரை இடித்துரைத்துத் திருத்துதல்பொருட்டாகும்.
-
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai · Eydhalin Eydhaamai NandruFriends low and mean that give no help-
Leave them is better than to keep.Tamil commentary
துன்பம் வரும்போது துணையாகாது விலகிச்செல்லும் கீழ் மக்களது தீநட்பு ஒருவர்க்குக் கிடைத்தலினும் கிடைக்காதுபோதல் நன்று.
-
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.Navildhorum Noolnayam Polum Payildhorum · Panputai Yaalar ThotarpuLike taste in books good friendship grows
The more one moves the more he knows.Tamil commentary
நற்பண்புடையார் தம்முள் கொள்ளும் நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பம் தருதல், நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பம் செய்தலுக்கு ஒப்பாகும்.
Test yourself
Choose the second line of each couplet, then open the answer.
-
Choose the correct second line of this couplet.
“Friendship is not more smile on face …”
Answer
D · It is the smiling heart's embrace. · Couplet 786
-
Choose the correct second line of this couplet.
“"Such we are and such they are" …”
Answer
D · Ev'n this boast will friendship mar. · Couplet 790
-
Choose the correct second line of this couplet.
“Friends low and mean that give no help- …”
Answer
A · Leave them is better than to keep. · Couplet 815
Start from a subject
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
The companion matches your words with the portal's own translations and commentaries of the Thirukkural. It writes no text of its own, and your question stays on the portal. It is free to use, in all 23 languages.
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0





