തിരുക്കുറൾ പഠനസഹായി
നിങ്ങളുടെ സ്വന്തം ഭാഷയിൽ ഏതു വിഷയത്തെക്കുറിച്ചും ചോദിക്കുക (സൗഹൃദം, കോപം, വിദ്യ, കഠിനാധ്വാനം, സത്യം); ആ വിഷയത്തെക്കുറിച്ച് പറയുന്ന തിരുക്കുറളിലെ കുറളുകൾ അവയുടെ പരിഭാഷയും തമിഴ് വ്യാഖ്യാനവും തമിഴിലുള്ള വായനയും സഹിതം പഠനസഹായി കണ്ടെത്തിത്തരും.
തിരുക്കുറൾ ഇതിനെക്കുറിച്ച് പറയുന്നത് ഈ അധ്യായത്തിൽ 40. கல்வி · Learning
നിങ്ങളുടെ ചോദ്യത്തോട് ഏറ്റവും അടുത്ത കുറളുകൾ
-
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku · Maatalla Matrai Yavaiകേടില്ലാ സദ്ധനമൊരുവന്ന് വിദ്യ
ധനമല്ല മറ്റൊന്നും.Learning is wealth none could destroy
Nothing else gives genuine joy.തമിഴ് വ്യാഖ്യാനം
கல்வி ஒருவனுக்கு அழிவில்லாத சிறப்புடைய செல்வமாகும். மணியும் பொன்னும்போன்ற பிறவெல்லாம் செல்வம் ஆகா.
-
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.Orumaikkan Thaan Katra Kalvi · Oruvarku Ezhumaiyum Emaap Putaiththuഒരുജന്മം താൻനേടും വിദ്യ ഒരുവന്ന്
ഏഴുജന്മവും തുണയായിടുംThe joy of learning in one birth
Exalts man upto his seventh.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவனுக்கு ஒரு பிறவியில் கற்ற கல்வியானது ஏழு பிறவியிலும் சென்று உதவும்.
-
தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.Thaamin Puruvadhu Ulakin Purak · Kantu Kaamuruvar Katrarin Thaarതൻസുഖം ലോകവും സുഖിക്കയാൽ
വിദ്യയെകാംഷിക്കും വിഞ്ഞർ.The learned foster learning more
On seeing the world enjoy their lore.തമിഴ് വ്യാഖ്യാനം
தாம் இன்பம் அடைதற்குக் காரணமாகிய கல்வியால் உலகத்தாரும் இன்பம் அடைதலால் கல்வியறிவு உடையார் மேலும் மேலும் கற்றலையே விரும்புவர்.
-
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.Karka Kasatarak Karpavai Katrapin · Nirka Adharkuth Thakaപഠിക്കുക പതിരില്ലാതെ പഠിക്കേണ്ടവ പഠിച്ചാൽപിൻ
നിൽക്കുക അതിൻ വഴി .Lore worth learning, learn flawlessly
Live by that learning thoroughly.തമിഴ് വ്യാഖ്യാനം
கற்கப்படும் நூல்களை ஒருவன் பழுதில்லாமல் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றதால் அக்கல்விக்கேற்ப, அந்நூல்கள் சொல்லுகின்ற நெறியில் நடத்தல் வேண்டும்.
-
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk · Katranaith Thoorum Arivuതോണ്ടുന്തോറുമൂറുന്നു മണലുറവ മനുഷ്യർ
അഭ്യസിക്കുന്തോറുമൂറുന്നു അറിവ്.As deep you dig the sand spring flows
As deep you learn the knowledge grows.തമിഴ് വ്യാഖ്യാനം
மணலில் கேணி தோண்டிய அளவு ஊறும்; அதுபோல், மக்களுக்கு அறிவு, கற்ற கல்வி அளவு பெருகும்.
-
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.Kannutaiyar Enpavar Katror Mukaththirantu · Punnutaiyar Kallaa Thavarവിദ്യയുള്ളോരേ കണ്ണുള്ളവർ മുഖത്തിരണ്ട്
പുണ്ണുള്ളവർ വിദ്യയില്ലാത്തോർ.The learned alone have eyes on face
The ignorant two sores of disgrace.തമിഴ് വ്യാഖ്യാനം
கல்வியறிவு உடையவரே கண்ணுடையவர் என்று உயர்வாகச் சொல்லப்படுவார்கள்; கல்வியறிவு இல்லாதவர் முகத்தில் புண்கள் இரண்டை உடையவராகக் கருதப்படுவர்.
-
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar · Kataiyare Kallaa Thavarധനികൻറെ മുന്നിൽ ദരിദ്രനായ്താഴ്ന്നും വിദ്യ
നേടുന്നോൻമഹാൻ ഹീനൻഅവിദ്യൻ.Like poor before rich they yearn:
For knowledge: the low never learn.തമിഴ് വ്യാഖ്യാനം
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோன்று ஆசிரியர்முன் தாம் ஆசையால் தாழ்ந்திருந்து கற்றார் தலையாயவர். அவ்வாறு பணிந்திருத்தலுக்கு நாணம் கொண்டு கல்லாதவர் இழிந்தோராவர்.
-
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு.Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum · Kannenpa Vaazhum Uyirkkuഎണ്ണും എഴുത്തും എന്നിവരണ്ടും
കണ്ണാകുന്നു മാനുഷ്യർക്കെല്ലാം.Letter, number, art and science
Of living kind both are the eyes.തമിഴ് വ്യാഖ്യാനം
எண்ணென்றும் எழுத்தென்றும் சொல்லப்படும் கலைகள் இரண்டும் சிறப்புடைய உயிர்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
-
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.Yaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan · Saandhunaiyung Kallaadha Vaaruനാടേതും ഊരേതും തനതാകുമെങ്കിലും എന്തേ
അവിദ്യനായ് ജീവിപ്പതന്ത്യംവരേ.All lands and towns are learner's own
Why not till death learning go on!തമിഴ് വ്യാഖ്യാനം
கற்றவனுக்குத் தன் நாடும், தன் ஊரும் மட்டுமன்றி, எந்த நாடும் அவன் நாடாகும்; எந்த ஊரும் அவன் ஊராகும். அவ்வாறிருக்கும்போது, ஒருவன் இறக்குமளவும் தொடர்ந்து கல்லாது நாட்களைக் கழிப்பது ஏன்?
-
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.Uvappath Thalaikkooti Ullap Piridhal · Anaiththe Pulavar Thozhilഒത്തുകൂടലിൽ സുഖവും പിരിമ്പോൾ ദുഃഖവും
ഏകൽവിദ്യർതൻശീലം.To meet with joy and part with thought
Of learned men this is the art.തമിഴ് വ്യാഖ്യാനം
யாவரையும் அவர் மகிழுமாறு சேர்ந்திருந்து, இனி இவரை எவ்வாறு காணப் போகிறோமென்று வருந்துமாறு பிரிதலாகிய தன்மை உடையது கற்றவர் தொழில்.
-
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து.Katrarindhaar Kalvi Vilangum Kasatarach · Choldheridhal Vallaar Akaththuകരടറ്റ വാഗ്ജ്ഞാനമുള്ളോർ സദസിങ്കൽ
തെളിയുന്നു വിജ്ഞർതൻ വിദ്യ.The learning of the learned shines
Valued by flawless scholar-minds.തമിഴ് വ്യാഖ്യാനം
குற்றமில்லாமல் சொற்களை ஆராயும் ஆற்றல் உடையார் உள்ள அவையில் சொன்னால், பல நூல்களைக் கற்று அவற்றின் பயனை அறிந்தவரது கல்வி எல்லாருக்கும் விளங்கித் தோன்றும்.
-
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.Utaiselvam Oonoli Kalviendru Aindhum · Ataiyaavaam Aayang Kolinവസ്ത്രം ധനം അന്നം കീർത്തി വിദ്യ ഈയഞ്ചും
ചൂതാടുമൊരുവനെ വിട്ടുപോകും.Dress, wealth, food, fame, learning-these five
In gambler's hand will never thrive.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவன் சூதினைத் தனக்குத் தொழிலாக விரும்புவானானால், உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி ஆகிய ஐந்தும் அவனை அடையா.
-
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum · Katraar Anaiththilar Paatuഉന്നതകുലജാതനാകിലും നിരക്ഷരൻ കീഴ്പ്പിറന്ന
അറിവുള്ളോർക്ക് ഒപ്പമല്ല.Lower are fools of higher birth
Than low-born men of learning's worth.തമിഴ് വ്യാഖ്യാനം
கல்லாதார் உயர்ந்த குடியில் பிறந்தவராயினும், தாழ்ந்தகுடியில் பிறந்து கற்றவரது பெருமையளவு பெருமை உடையவர் ஆக மாட்டார்.
-
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனாள் பவர்க்கு.Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum · Neengaa Nilanaal Pavarkkuജാഗ്രത വിദ്യ ധൈര്യമിവമൂന്നും
നീങ്ങിടാ രാജ്യപാലരിൽ.Alertness, learning, bravery
Are adjuncts three of monarchy.തമിഴ് വ്യാഖ്യാനം
நிலத்தினை ஆளும் அரசனுக்கு அச்செயல்களில் விரைவுடைமை, கல்வியுடைமை, ஆண்மையுடைமை ஆகிய மூன்றும் ஒருபோதும் நீங்கா.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuകോപമടക്കിയ ജ്ഞാനിതൻ വിജയവീഥിയിൽ
കാത്തു നിന്നിടും ധർമ്മം.Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.തമിഴ് വ്യാഖ്യാനം
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு.Arivuru Vaaraaindha Kalviim Moondran · Serivutaiyaan Selka Vinaikkuഞാനം സൗരൂപ്യം പാണ്ഡിത്യം മൂന്നും
തികഞ്ഞോൻ ദൂതിന്ന് യോഗ്യൻ.Who has these three: good form, sense, lore
Can act as bold ambassador.തമിഴ് വ്യാഖ്യാനം
அறிவும், கண்டார் விரும்பும் தோற்றமும், பலராலும் பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் எனும் மூன்றையும் ஒருங்கே உடையவன் வேற்று வேந்தரிடம் தூது செல்லுதற்குத் தகுதி உடையவன் ஆவான்.
-
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.Kallaadhaan Sorkaa Murudhal Mulaiyirantum · Illaadhaal Penkaamur Ratruപാമരൻതൻ ചൊല്ലിച്ഛ മുലരണ്ടും ഇല്ലാത്തോൾ
പെണ്മ ഇച്ഛിക്കുമ്പോലെ .Unlearned man aspiring speech
Is breastless lady's love-approach.തമിഴ് വ്യാഖ്യാനം
கல்வியறிவற்றவன் ஓர் அவையில் ஒன்று பேச விரும்புதல் முலைகள் இரண்டும் இல்லாதவள் ஒருத்தி, பெண்மை அடைய விரும்பினால்போன்றது.
-
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.Kallaa Thavarum Naninallar Katraarmun · Sollaa Thirukkap Perinഅക്ഷരശൂന്യരും ഏറെ നല്ലവർ അഭിജ്ഞർക്കു
മുന്നിൽ മൗനം ഭജിക്കിൽ.Ev'n unread men are good and wise
If before the wise, they hold their peace.തമിഴ് വ്യാഖ്യാനം
கற்றார் அவையில் ஒன்றையும் பேசாதிருப்பரேல் கல்வியறிவு அற்றாரும் மிக நல்லவராவர்.
-
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.Ularennum Maaththiraiyar Allaal Payavaak · Kalaranaiyar Kallaa Thavarജീവിക്കുന്നെന്നതു മാത്രമല്ലാതെ അജ്ഞർ
ഫലശൂന്യമാം പാഴ്നിലംപോലെ .People speak of untaught minds
"They just exist like barren lands".തമിഴ് വ്യാഖ്യാനം
கல்வியறிவற்றார் பிறரால் பார்க்கப்படுவதால் உயிரோடு இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுவர். அவ்வளவினராதல் அல்லாமல் தமக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் விளையாத களர்நிலம் போன்றவராவர்.
-
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.Nallaarkan Patta Varumaiyin Innaadhe · Kallaarkan Patta Thiruഅഭിജ്ഞർക്കു ഉണ്ടായ വറുതിയിലും ക്ലേശം
അജ്ഞർക്കു ഉണ്ടായ ധനം.Wealth in the hand of fools is worse
Than a learned man's empty purse.തമിഴ് വ്യാഖ്യാനം
நல்லாரிடம் நிற்கும் வறுமையினும் கல்லாரிடம் நிற்கும் செல்வம் கொடியது.
സ്വയം പരീക്ഷിക്കുക
ഓരോ കുറളിന്റെയും രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക, തുടർന്ന് ഉത്തരം തുറന്നു നോക്കുക.
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“കേടില്ലാ സദ്ധനമൊരുവന്ന് വിദ്യ …”
ഉത്തരം
B · ധനമല്ല മറ്റൊന്നും. · കുറൾ 400
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“പഠിക്കുക പതിരില്ലാതെ പഠിക്കേണ്ടവ പഠിച്ചാൽപിൻ …”
ഉത്തരം
D · നിൽക്കുക അതിൻ വഴി . · കുറൾ 391
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“തോണ്ടുന്തോറുമൂറുന്നു മണലുറവ മനുഷ്യർ …”
ഉത്തരം
D · അഭ്യസിക്കുന്തോറുമൂറുന്നു അറിവ്. · കുറൾ 396
ഒരു വിഷയത്തിൽ നിന്ന് തുടങ്ങുക
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
പഠനസഹായി നിങ്ങളുടെ വാക്കുകളെ പോർട്ടലിന്റെ സ്വന്തം തിരുക്കുറൾ പരിഭാഷകളോടും വ്യാഖ്യാനങ്ങളോടും ഒത്തുനോക്കുന്നു. അത് സ്വന്തമായി ഒരു വാചകവും എഴുതുന്നില്ല; നിങ്ങളുടെ ചോദ്യം പോർട്ടലിൽത്തന്നെ നിലനിൽക്കുന്നു. ഇത് സൗജന്യമായി ഉപയോഗിക്കാം, 23 ഭാഷകളിലും.
പരിഭാഷകൾ © സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ്, ചെന്നൈ · CC BY 4.0





