तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः
स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।
तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 9. விருந்தோம்பல் · Hospitality
भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि
-
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு.Utaimaiyul Inmai Virundhompal Ompaa · Matamai Matavaarkan Untuसम्पत्तावपि निर्धनत्वम्, अतिथीनाम् अनादरणम् ।
एतादृशं मूर्खत्वम्, बुद्धिहीनेषु विद्यते एव।The man of wealth is poor indeed
Whose folly fails the guest to feed.तमिल-व्याख्या
பொருள் உடைய காலத்திலும் இல்லாமையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; அது அறிவுடையாரிடம் இல்லாதது; பேதையரிடம் உள்ளதாம்.
-
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து.Moppak Kuzhaiyum Anichcham Mukandhirindhu · Nokkak Kuzhaiyum Virundhuघ्राणेन, लज्जिनीपुष्पम् (mimosa pudica) संकुचति।
अतिथिस्तु विकृतमुखदृष्ट्यैव संकुचति।Anicham smelt withers: like that
A wry-faced look withers the guest.तमिल-व्याख्या
அனிச்சப்பூவானது நுகர்ந்தபொழுது வாடும். விருந்தினர், உபசரிப்பார் முகம் வேறுபட்டு நோக்க வருந்துவர்.
-
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்.Inaiththunaith Thenpadhon Rillai Virundhin · Thunaiththunai Velvip Payanआतिथ्ययज्ञस्य, ‘इयदेव फलम्’ इत्याख्यं (परिमापनम्) किमपि नास्ति।
तत्तु, अतिथीनां श्रेयोनुसारमेव नियतं भवेत् ।Worth of the guest of quality
Is worth of hospitality.तमिल-व्याख्या
விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று சொல்லக்கூடிய அளவினது அன்று; அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவாகும்.
-
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi · Velaanmai Seydhar Poruttuगार्हस्थ्यस्य अनुष्ठानम्, तत्र धनसंरक्षणम्, अथ तदनुजीवनम्, एतत् सर्वम्, अतिथीन् सत्कृत्य तान् उपकर्तुमेव ।Men set up home, toil and earn
To tend the guests and do good turn.तमिल-व्याख्या
இல்லாளோடு காட்டிற்குச் செல்லாது இல்லத்திலிருந்து வாழும் வாழ்வானது, விருந்தினரைப் பேணி அவருக்கு நன்மை செய்தற்கேயாம்.
-
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்.Viththum Italventum Kollo Virundhompi · Michchil Misaivaan Pulamअतिथीन् प्रथमं परिचर्य, तदनन्तरम् अवशिष्टं यो भक्षयति, तस्य केदारे बीजवपनमपि आवश्यकं वा ।Should his field be sown who first
Feeds the guests and eats the rest?तमिल-व्याख्या
விருந்தினருக்கு உணவளித்துப் பின் எஞ்சியதைத்தான் உண்பானது நிலத்திற்கு வித்திடுதல் வேண்டுமோ? வேண்டா. விருந்தோம்புவானது நிலம் தானே விளையும்.
-
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath Thavarkkuआगतान् अतिथीन् प्रीणयित्वा, अनागतान् अतिथीन् प्रतीक्षमाणः, दिवौकसां कृते, भव्यः अतिथिः भवेत् ।Who tends a guest and looks for next
Is a welcome guest in heaven's feast.तमिल-व्याख्या
தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.
-
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa · Marundheninum Ventarpaar Randruअतिथौ बहिः प्रतीक्षमाणे सति, स्वयं भोजनम्, यद्यपि तत् (भोजनम्) अमृतम्, तथापि, स्पृहणीयं न भवेत् ।To keep out guests cannot be good
Albeit you eat nectar-like food.तमिल-व्याख्या
உண்ணப்படும் பொருள் இறவாமைக்குக் காரணமாகிய மருந்தென்றாலும், விருந்தினர் இல்லத்தின் புறத்தே காத்திருக்கத் தானே உண்ணுதல் விரும்பத்தக்கது அன்று.
-
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai · Paruvandhu Paazhpatudhal Indruप्रतिदिनं यः आगतान् अतिथीन् उपचरति, तस्य जीवनम्, कदापि दरिद्रतया दैन्यं न अनुभवेत् ।Who tends his guests day in and out
His life in want never wears out.तमिल-व्याख्या
தன்னிடம் வந்த விருந்தை நாள்தோறும் பேணுபவனின் இல்வாழ்க்கை வறுமையால் வருந்திக் கெடுதல் இல்லை.
-
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.Parindhompip Patratrem Enpar Virundhompi · Velvi Thalaippataa Thaarअतिथीन् आराध्य तद्यज्ञे (अतिथिसत्कारयज्ञे) ये न निरताः, अस्थिरं सम्पत्तिं सायासं संरक्ष्य, तस्य उपचये, ’नष्टः अस्माकम् आधारः’ इति विषण्णाः विलपेयुः ।Who loathe guest-service one day cry:
"We toil and store; but life is dry".तमिल-व्याख्या
விருந்தினரைப் பேணி வேள்விப் பயனை அடையும் முயற்சியை மேற்கொள்ளாதவர், ஈட்டிய பொருளை வருந்திக் காத்துப் பின் அதனையிழந்து நாங்கள் இப்போது பற்றற்றவர் ஆயினோம் என்று பின்பு இரங்குவர்.
-
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல்.Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu · Nalvirundhu Ompuvaan Ilयः, स्मितमुखः भूत्वा, अतिथीन् सुष्ठु परिचरति, तस्य गृहे, प्रसन्नमानसा लक्ष्मीः सदैव निवसति।The goddess of wealth will gladly rest
Where smiles welcome the worthy guest.तमिल-व्याख्या
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுவானின் இல்லத்தில் திருமகள் மனமகிழ்ந்து வாழ்வாள்.
-
காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து.Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku · Yaadhusey Venkol Virundhuप्रियतमस्य सन्देशेन सह समागतस्य स्वप्नस्य कृते, कीदृशं भोज्योत्सवं प्रस्तुतीकुर्याम्?How shall I feast this dream-vision
That brings the beloved's love-mission?तमिल-व्याख्या
நான் வருந்துவது அறிந்து அது தீர்தற்குக் காதலர் விடுத்த தூதினை என்னிடம் கொண்டுவந்த கனவினுக்கு நான் விருந்தாக எதனைச் செய்வேன்?
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiअकिंचनताया अपि अकिंचनतरत्वम्, अतिथिसत्कारविमुखत्वम् ।
वीर्यत्वादपि वीर्यवत्तरत्वम्, मूढान् प्रति सहिष्णुत्वम् ।Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.तमिल-व्याख्या
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துமாலை அயர்கம் விருந்து.Vinaikalandhu Vendreeka Vendhan Manaikalandhu · Maalai Ayarkam Virundhuराजा स्वकार्ये उद्यक्तः भूत्वा जयतु।
अनन्तरम्, स्वदयितया सह संध्यायां भोज्यसत्कारं 4 प्रदास्यामः ।May the king fight and win and give
And with my wife I will feast this eve!तमिल-व्याख्या
அரசன் போர்புரிந்து வெல்வானாக; நாமும் மனைவியிடம் சென்று கூடி, மாலைப் பொழுதின்கண் விருந்து துய்ப்போமாக.
-
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.Thenpulaththaar Theyvam Virundhokkal Thaanendraangu · Aimpulaththaaru Ompal Thalaiदक्षिणपथं गताः, देवाः, अतिथयः, स्वजनाः तथा स्वयमपि, इति पंचवर्गीयानाम् आदरणम्, गृहस्थस्य प्रधानं कर्तव्यम् ।By dutiful householder's aid
God, manes, kin, self and guests are served.तमिल-व्याख्या
தென்திசையார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐவரிடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்லறத்தானுக்குச் சிறப்புடைய அறமாகும்.
-
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன்.Urannasaii Ullam Thunaiyaakach Chendraar · Varalnasaii Innum Ulenविजयम् उत्कण्ठमानः भूत्वा, उत्साहं सहचरं कृत्वा च गतवतः आगमनं कामयमाना, अद्यापि जीविता।Will as guide he went to win
Yet I live-to see him again.तमिल-व्याख्या
இன்பம் நுகர்தலை விரும்பாது, நான் துணையாதலை இகழ்ந்து அவரது ஊக்கமே துணையாகச் சென்றவர், இங்கு வருதலை நான் விரும்புவதால் இன்னும் உயிர்வாழ்கின்றேன்.
-
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.Manaiththakka Maanputaiyal Aakiththar Kontaan · Valaththakkaal Vaazhkkaith Thunaiसैव समुचिता जीवनसहधर्मिणी, या गार्हस्थ्यानुरूपसदाचारयुक्ता तथा भर्तुः सम्पत्यनुरूपं व्ययशीला च ।A good housewife befits the house,
Spending with thrift the mate's resource.तमिल-व्याख्या
இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்பு, நற்செய்கைகள் உடையவளாகித் தன்னைக் கொண்ட கணவனின் வருவாய்க்குத்தக்க வாழ்வை நடத்துபவள் நல்ல வாழ்க்கைத் துணையாவாள்.
-
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal · Nenjaththar Aavar Viraindhu7 मयि स्वपन्त्यां 8 मम बाहुम् आश्रितः भूत्वा, मयि जागृतायाम्, झटिति हृदयस्थः संजायते 9।Asleep he embraces me fast;
Awake he enters quick my heart.तमिल-व्याख्या
காதலர் நான் உறங்கும்பொழுது வந்து என் தோளைத் தழுவியிருந்து பின் விழிக்கும்பொழுது விரைந்து என் நெஞ்சத்தை அடைவார். ஒருகாலும் அவர் என்னைவிட்டு நீங்கார்.
-
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்.Vaalatrup Purkendra Kannum Avarsendra · Naalotrith Theyndha Viralनेत्रे तु कान्तिहीने, सूक्ष्मदृष्टिरहिते च संजाते।
तस्य गमनानन्तरं व्यतीतानां दिवसानां गणनेन, अंगुल्यश्च जर्जराः संजाताः ।My eyes are dim lustre-bereft
Worn fingers count days since he left.तमिल-व्याख्या
காதலர் பிரிந்துபோன நாட்களைச் சுவரில் குறித்து அவற்றைத் தொட்டு எண்ணுதலால் என் விரல்கள் தேய்ந்துபோயின. அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளியிழந்து நுண்ணிய பொருள்களைக் காண இயலாதவை ஆயின. ஆனாலும் அவர் வரவு இன்னும் நிகழவில்லை.
-
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku · Uyalunmai Saatruven Manकज्जलिते मीननिभे मम नेत्रे, मदभीष्टरीत्या यदि स्वपेताम्, स्वप्ने मया सम्युक्तं तम्, मम सजीवत्वस्य सत्यं निवदयेयं खलु।I beg these fish-like dark eyes sleep
To tell my lover how life I keep.तमिल-व्याख्या
உறங்காது வருந்துகின்ற என் கயல்போலும் மையுண்ட கண்கள் நான் வேண்டிக்கொண்டால் உறங்குமானால், கனவில் காதலரைக் காண்பேன்; கண்டால் அவரிடம் நான் எவ்வாறு காமநோய்க்குத் தப்பி, ஆற்றியுள்ளேன் என்பதை விரிவாகச் சொல்வேன்?
-
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun · Erupol Peetu Nataiयस्य भार्या यशोभिरक्षिणी नास्ति, तस्य, स्वनिन्दकानां समक्षं सिंहः इव संचलनम् असम्भवम् ।A cuckold has not the lion-like gait
Before his detractors aright.तमिल-व्याख्या
புகழை விரும்பி வேண்டும் மனைவி இல்லாதவர்களுக்குத் தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் அரிமாபோன்று நடக்கும் பெருமித நடை இல்லை.
कञ्चित् विषयं चित्वा आरभताम्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।
अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0





