तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः
स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।
तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 79. நட்பு · Friendship
एतेषु अध्यायेषु अपि: 82. தீ நட்பு · Evil Friendship · 83. கூடா நட்பு · Unreal Friendship
भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि
-
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு.Mukanaka Natpadhu Natpandru Nenjaththu · Akanaka Natpadhu Natpuयथा मुखं प्रफुल्लं भवेत् तथा अनुबन्धनम्, न मित्रत्वम् ।
यथा हृदयान्तरंगः प्रफुल्लो भवेत् तथा अनुबन्धनम्, मित्रत्वम् ।Friendship is not more smile on face
It is the smiling heart's embrace.तमिल-व्याख्या
ஒருவரையொருவர் பார்க்கும்போது முகம் மட்டுமே மலரும் வகையில் நட்புச்செய்வது நட்பாகாது; அன்பால் மனமும் மலர நட்புச்செய்வதே உண்மை நட்பாகும்.
-
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.Inaiyar Ivaremakku Innamyaam Endru · Punaiyinum Pullennum Natpu‘अयं मे एतादृशः, अहं तस्मै एतादृशः‘ इति प्रशंसापूर्वकम् उक्तमपि, तादृशी मैत्री, तृणकमिव, निरर्थिका।"Such we are and such they are"
Ev'n this boast will friendship mar.तमिल-व्याख्या
இவர் நம்மிடம் இவ்வளவு அன்புடையவர், நாம் இவரிடம் இவ்வளவு அன்புகொண்டவர் என்றெல்லாம் ஒருவரையொருவர் புனைந்து சொன்னாலும், அந்த நட்பானது சிறப்பற்றதாகும்.
-
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு.Nakudhar Poruttandru Nattal Mikudhikkan · Mersendru Itiththar Poruttuअनुबन्धः4, न केवलम् आमोदाय ।
व्यभिचरिते5 सति, स्वयम् उपसृत्य भत्र्सनायापि ।Not to laugh is friendship made
But to hit when faults exceed.तमिल-व्याख्या
ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது தம்முள் நகைப்புக்கு உரியனவற்றைப் பேசி, நகையாடல் பொருட்டாகாது; நண்பர் பழிதரும் செயலைச் செய்யும்போது அவரை இடித்துரைத்துத் திருத்துதல்பொருட்டாகும்.
-
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai · Eydhalin Eydhaamai Nandruक्षेमप्रदं 7 कृतमपि,8 अननुवर्तमानानाम् अल्पानां दुष्टसौहार्दस्य प्राप्तेः, तस्य अप्राप्तिः वरम् ।Friends low and mean that give no help-
Leave them is better than to keep.तमिल-व्याख्या
துன்பம் வரும்போது துணையாகாது விலகிச்செல்லும் கீழ் மக்களது தீநட்பு ஒருவர்க்குக் கிடைத்தலினும் கிடைக்காதுபோதல் நன்று.
-
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri · Ollumvaai Oondrum Nilai‘मित्रतायाः सिंहासनं किम्’ इति चेत्, यथासम्भवम्, निर्विकारं च मित्रतायाः स्थिरीकरणम्।Friendship is enthroned on the strength
That always helps with utmost warmth.तमिल-व्याख्या
நட்பினுக்குப் பெருமைக்குரிய அரசிருக்கை எதுவென்றால் அது எப்போதும் வேறுபடாது, முடிந்தபோதெல்லாம் அறம், பொருள்களிலெல்லாம் தளராது தாங்கும் உறுதியாகும். அதுவே நட்பிற்கு உச்ச எல்லையாகும்.
आत्मानं परीक्षताम्
प्रत्येकस्य कुरळ्-पद्यस्य द्वितीयां पङ्क्तिं चिनोतु, ततः उत्तरम् उद्घाट्य पश्यतु।
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“अनुबन्धः4, न केवलम् आमोदाय । …”
उत्तरम्
B · व्यभिचरिते5 सति, स्वयम् उपसृत्य भत्र्सनायापि । · कुरळ्-पद्यम् 784
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“यथा मुखं प्रफुल्लं भवेत् तथा अनुबन्धनम्, न मित्रत्वम् । …”
उत्तरम्
C · यथा हृदयान्तरंगः प्रफुल्लो भवेत् तथा अनुबन्धनम्, मित्रत्वम् । · कुरळ्-पद्यम् 786
कञ्चित् विषयं चित्वा आरभताम्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।
अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0





