तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः
स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।
तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalगर्वाधिक्येन (आत्मानं प्रति) धर्मातीतानि कार्याणि कृतवतः, स्वयं निजसहिष्णुत्वेन जयेत्।By noble forbearance vanquish
The proud that have caused you anguish.तमिल-व्याख्या
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiयथा पृथिवी स्वखनकान् (अपि) सहते, तथा, स्वनिन्दकान् प्रति सहिष्णुता, वरिष्ठा ।As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.तमिल-व्याख्या
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patum(यदि कश्चित्) परितुष्टिं नापगन्तुम् इच्छेत्, तर्हि (तेन) सहिष्णुता साभिरक्षणं परिपालनीया ।Practice of patient quality
Retains intact integrity.तमिल-व्याख्या
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarधर्मम् अतिक्रान्तवतां मुखेभ्यः निस्सृतानि कटुवचनानि सहमानाः, तपस्विनां पवित्रतां प्राप्तवन्तः।More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.तमिल-व्याख्या
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiअकिंचनताया अपि अकिंचनतरत्वम्, अतिथिसत्कारविमुखत्वम् ।
वीर्यत्वादपि वीर्यवत्तरत्वम्, मूढान् प्रति सहिष्णुत्वम् ।Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.तमिल-व्याख्या
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
आत्मानं परीक्षताम्
प्रत्येकस्य कुरळ्-पद्यस्य द्वितीयां पङ्क्तिं चिनोतु, ततः उत्तरम् उद्घाट्य पश्यतु।
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“अकिंचनताया अपि अकिंचनतरत्वम्, अतिथिसत्कारविमुखत्वम् । …”
उत्तरम्
D · वीर्यत्वादपि वीर्यवत्तरत्वम्, मूढान् प्रति सहिष्णुत्वम् । · कुरळ्-पद्यम् 153
कञ्चित् विषयं चित्वा आरभताम्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।
अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0





