ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ
ᱟᱢᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱡᱟᱦᱟᱱ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱠᱩᱞᱤ ᱢᱮ (ᱜᱟᱛᱮ, ᱮᱫᱨᱮ, ᱥᱮᱪᱮᱫ, ᱠᱮᱴᱮᱡ ᱠᱟᱹᱢᱤ, ᱥᱟᱹᱨᱤ); ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱦᱚᱛᱮᱛᱮ ᱚᱱᱟ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱨᱚᱲ ᱠᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ ᱥᱮᱸᱫᱽᱨᱟ ᱠᱟᱛᱮ ᱩᱫᱩᱜᱚᱜᱼᱟ, ᱚᱱᱠᱚᱣᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ, ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ ᱟᱨ ᱛᱟᱢᱤᱞ ᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱟᱶ ᱾
ᱱᱚᱶᱟ ᱪᱮᱛᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱚᱫᱷᱭᱟᱭ 40. கல்வி · Learning
ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱥᱟᱶ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱵᱮᱥ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱱ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ
-
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku · Maatalla Matrai Yavaiमानवाँवाक् बिरदा̣-धो̣न होयोक्, आमॆला आर सिरा̣।
एटाक् सानाम धो̣न इका̣ कातॆन बानुक् आना सिरा̣।।Learning is wealth none could destroy
Nothing else gives genuine joy.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கல்வி ஒருவனுக்கு அழிவில்லாத சிறப்புடைய செல்வமாகும். மணியும் பொன்னும்போன்ற பிறவெல்லாம் செல்வம் ஆகா.
-
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.Orumaikkan Thaan Katra Kalvi · Oruvarku Ezhumaiyum Emaap Putaiththuमित् जो̣नो̣म रे ओका बिरदा̣, हामॆटेत् कानाय बाडायमॆ।
एयाय जो̣नो̣म हा̣बिच् ओना सो̣ङ्गे ताहॆन नोआ मानावमॆ।।The joy of learning in one birth
Exalts man upto his seventh.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவனுக்கு ஒரு பிறவியில் கற்ற கல்வியானது ஏழு பிறவியிலும் சென்று உதவும்.
-
தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.Thaamin Puruvadhu Ulakin Purak · Kantu Kaamuruvar Katrarin Thaarआमॆम रा̣सका̣क् बिरदा̣ ते, एटाक् कोको रासकाक् आको।
ओना बिरदा̣ रे रोच् आर, हों खो̣जो̣क् कान को बुदानको।।The learned foster learning more
On seeing the world enjoy their lore.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தாம் இன்பம் அடைதற்குக் காரணமாகிய கல்வியால் உலகத்தாரும் இன்பம் அடைதலால் கல்வியறிவு உடையார் மேலும் மேலும் கற்றலையே விரும்புவர்.
-
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.Karka Kasatarak Karpavai Katrapin · Nirka Adharkuth Thakaचेद मॆ चेदो̣क् गानो̣क् सानाम, दिग्धा̣ छाड़ा चेदमॆ।
सिखना̣त रे लेकाते, चाल चो̣लो̣न नापाय बेनाव मॆ।।Lore worth learning, learn flawlessly
Live by that learning thoroughly.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கற்கப்படும் நூல்களை ஒருவன் பழுதில்லாமல் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றதால் அக்கல்விக்கேற்ப, அந்நூல்கள் சொல்லுகின்ற நெறியில் நடத்தல் வேண்டும்.
-
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk · Katranaith Thoorum Arivuजाँहाँ तिना̣क् ला̣याम सुत् डा̣डी, उनाक् दाक् एम ओडोक आम।
जाँहाँ तिना̣क् सिखना̣त ञाम इदीय, उना̣क् गेयान उतना̣क् ताम।।As deep you dig the sand spring flows
As deep you learn the knowledge grows.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மணலில் கேணி தோண்டிய அளவு ஊறும்; அதுபோல், மக்களுக்கு அறிவு, கற்ற கல்வி அளவு பெருகும்.
-
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.Kannutaiyar Enpavar Katror Mukaththirantu · Punnutaiyar Kallaa Thavarमॆत् आन मॆनो̣गो̣क् आको, जाँहाँय होयोक् कान सेचेदिच्।
मुठा̣न रे बारया बाजाव लेका,जाँहाँय मॆनाय बेसेचेदिच्।।The learned alone have eyes on face
The ignorant two sores of disgrace.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கல்வியறிவு உடையவரே கண்ணுடையவர் என்று உயர்வாகச் சொல்லப்படுவார்கள்; கல்வியறிவு இல்லாதவர் முகத்தில் புண்கள் இரண்டை உடையவராகக் கருதப்படுவர்.
-
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar · Kataiyare Kallaa Thavarकिसाँड़ सामाङ रॆङ्गॆजिच् बाराग, नेहो̣र कातॆन रॆङ्गॆजिच्।
सेचेत् बेनाक् आ̣डी भागे, बेधो̣रो̣म मॆनाय सेचेत् रॆङ्गॆजिच्।।Like poor before rich they yearn:
For knowledge: the low never learn.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோன்று ஆசிரியர்முன் தாம் ஆசையால் தாழ்ந்திருந்து கற்றார் தலையாயவர். அவ்வாறு பணிந்திருத்தலுக்கு நாணம் கொண்டு கல்லாதவர் இழிந்தோராவர்.
-
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.Yaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan · Saandhunaiyung Kallaadha Vaaruबुदगा̣रिया̣ को गो̣टा जेगेत्, आकोवाक् दिसा̣म आतो सो̣मान।
एनहों̣ चेदाक् गुजुक् हा̣बिच्, उनी बेसिखना̣त गेय ताहॆन कान।।All lands and towns are learner's own
Why not till death learning go on!ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கற்றவனுக்குத் தன் நாடும், தன் ஊரும் மட்டுமன்றி, எந்த நாடும் அவன் நாடாகும்; எந்த ஊரும் அவன் ஊராகும். அவ்வாறிருக்கும்போது, ஒருவன் இறக்குமளவும் தொடர்ந்து கல்லாது நாட்களைக் கழிப்பது ஏன்?
-
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு.Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum · Kannenpa Vaazhum Uyirkkuएलखा बिरदा̣ आर आखो̣र बिरदा̣, बानार का̣री बाडायमॆ।
जाँहाँटाक् जेगेत् रेको̣ मॆताक् काना मॆत् किन सो̣मान बाडायमॆ।।Letter, number, art and science
Of living kind both are the eyes.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
எண்ணென்றும் எழுத்தென்றும் சொல்லப்படும் கலைகள் இரண்டும் சிறப்புடைய உயிர்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
-
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.Uvappath Thalaikkooti Ullap Piridhal · Anaiththe Pulavar Thozhilञापाम जो̣खेच् रा̣सका̣क् आको̣, छापाडाक् उनरे दुक।
निया̣ मा नापाय बुदगा̣रिया̣ कोवाक् कान सो̣रेला गुन।।To meet with joy and part with thought
Of learned men this is the art.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
யாவரையும் அவர் மகிழுமாறு சேர்ந்திருந்து, இனி இவரை எவ்வாறு காணப் போகிறோமென்று வருந்துமாறு பிரிதலாகிய தன்மை உடையது கற்றவர் தொழில்.
-
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து.Katrarindhaar Kalvi Vilangum Kasatarach · Choldheridhal Vallaar Akaththuसाबाद पाछनाव ओकोय बुदगा̣रिया̣, उनीयाक् सामाङ बाडाय मॆ।
सासतोर कोरेन बाडायिच् गा̣खुड़िया̣, आयाँय आड़गो̣न बाडाय मॆ।।The learning of the learned shines
Valued by flawless scholar-minds.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
குற்றமில்லாமல் சொற்களை ஆராயும் ஆற்றல் உடையார் உள்ள அவையில் சொன்னால், பல நூல்களைக் கற்று அவற்றின் பயனை அறிந்தவரது கல்வி எல்லாருக்கும் விளங்கித் தோன்றும்.
-
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.Utaiselvam Oonoli Kalviendru Aindhum · Ataiyaavaam Aayang Kolinबिरदा̣, सिरी, धो̣न, जो̣माक् आर किचरिच् मों̣ड़ॆं मित् साँव।
आच्-आच् ते बा̣गी कातॆन सॆनो̣क्आ, जुहा̣ड़िया̣ को̣वाक् साँव।।Dress, wealth, food, fame, learning-these five
In gambler's hand will never thrive.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் சூதினைத் தனக்குத் தொழிலாக விரும்புவானானால், உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி ஆகிய ஐந்தும் அவனை அடையா.
-
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum · Katraar Anaiththilar Paatuचेतान बों̣सो̣ रे मॆनाक् जो̣नो̣म, जाँहाँय बॆसिखना̣त मान।
लातार बों̣सो̣ रेन सिखना̣त बाराग,बा̣नुक् उनीयाक् मान।।Lower are fools of higher birth
Than low-born men of learning's worth.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கல்லாதார் உயர்ந்த குடியில் பிறந்தவராயினும், தாழ்ந்தகுடியில் பிறந்து கற்றவரது பெருமையளவு பெருமை உடையவர் ஆக மாட்டார்.
-
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனாள் பவர்க்கு.Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum · Neengaa Nilanaal Pavarkkuआङ्गो̣च बिरदा̣ आर, धोरजो̣ होयोक् नुई साँव।
निया̣ पेने धा̣रती रेन राजा बा̣गीयामाय साँव।।Alertness, learning, bravery
Are adjuncts three of monarchy.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
நிலத்தினை ஆளும் அரசனுக்கு அச்செயல்களில் விரைவுடைமை, கல்வியுடைமை, ஆண்மையுடைமை ஆகிய மூன்றும் ஒருபோதும் நீங்கா.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuबॆऎदरॆयिच् सॆचॆतिच् बोता, ओकोय मानवाँ रॆ ताहॆन।
धो̣रो̣म देब मॆनाय उनीयाक्, हो̣र रॆ ता̣ङ्गीय ताहॆन।।Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு.Arivuru Vaaraaindha Kalviim Moondran · Serivutaiyaan Selka Vinaikkuबुद खो̣ण्डरानाक् सेचेत् आर ऎसॆराक् लेका होयोक् पेया।
गुन जाँहाँय रे होयोक् उनी दूत, का̣मीय गान गा̣खुड़िया̣।।Who has these three: good form, sense, lore
Can act as bold ambassador.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அறிவும், கண்டார் விரும்பும் தோற்றமும், பலராலும் பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் எனும் மூன்றையும் ஒருங்கே உடையவன் வேற்று வேந்தரிடம் தூது செல்லுதற்குத் தகுதி உடையவன் ஆவான்.
-
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.Kallaadhaan Sorkaa Murudhal Mulaiyirantum · Illaadhaal Penkaamur Ratruसेचेत् को ताला रे जो̣खेच्, बॆसेचेत् रो̣ड़े खो̣जो̣क्।
तो̣वा बॆगो̣र माउजीउ लेका, मॆनाम भोग खो̣जो̣क्।।Unlearned man aspiring speech
Is breastless lady's love-approach.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கல்வியறிவற்றவன் ஓர் அவையில் ஒன்று பேச விரும்புதல் முலைகள் இரண்டும் இல்லாதவள் ஒருத்தி, பெண்மை அடைய விரும்பினால்போன்றது.
-
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.Kallaa Thavarum Naninallar Katraarmun · Sollaa Thirukkap Perinसेचेत् को सामाङ रो̣ड़ बॆगो̣र, थिर ताहॆन नापाय।
उनी बॆसेचेदिच् हों̣ नापड़ाक्, मानावो̣क् बाडाय।।Ev'n unread men are good and wise
If before the wise, they hold their peace.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கற்றார் அவையில் ஒன்றையும் பேசாதிருப்பரேல் கல்வியறிவு அற்றாரும் மிக நல்லவராவர்.
-
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.Ularennum Maaththiraiyar Allaal Payavaak · Kalaranaiyar Kallaa Thavarजाँहाँरे जाँहाँन चास बाङ होयोक्, ओना उसटा̣हा हासा सो̣मान।
एकेन जिवा̣त् ताहॆन बॆसिखना̣त, जाँहाँन ऎसॆर बा̣ङ बाडाय आन।।People speak of untaught minds
"They just exist like barren lands".ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கல்வியறிவற்றார் பிறரால் பார்க்கப்படுவதால் உயிரோடு இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுவர். அவ்வளவினராதல் அல்லாமல் தமக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் விளையாத களர்நிலம் போன்றவராவர்.
-
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.Nallaarkan Patta Varumaiyin Innaadhe · Kallaarkan Patta Thiruसेचेत् कोवाक् रॆङ्गॆच् खो̣न, मॆनाक् बा̣ड़ती दुक आनाक्।
बॆसेचेत् कोठेन सो̣ञ्चाव धो̣न मान जाँहाँटाक् मॆनाक्।।Wealth in the hand of fools is worse
Than a learned man's empty purse.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
நல்லாரிடம் நிற்கும் வறுமையினும் கல்லாரிடம் நிற்கும் செல்வம் கொடியது.
ᱟᱢᱟᱜ ᱵᱟᱰᱟᱭ ᱵᱤᱱᱤᱰ ᱢᱮ
ᱡᱚᱛᱚ ᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱞᱟᱭᱤᱱ ᱵᱟᱪᱷᱟᱣ ᱢᱮ, ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮᱞᱟ ᱡᱷᱤᱡᱽ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞ ᱢᱮ ᱾
-
Choose the correct second line of this couplet.
“जाँहाँ तिना̣क् ला̣याम सुत् डा̣डी, उनाक् दाक् एम ओडोक आम। …”
ᱛᱮᱞᱟ
D · जाँहाँ तिना̣क् सिखना̣त ञाम इदीय, उना̣क् गेयान उतना̣क् ताम।। · ᱠᱩᱨᱚᱞ 396
-
Choose the correct second line of this couplet.
“आमॆम रा̣सका̣क् बिरदा̣ ते, एटाक् कोको रासकाक् आको। …”
ᱛᱮᱞᱟ
B · ओना बिरदा̣ रे रोच् आर, हों खो̣जो̣क् कान को बुदानको।। · ᱠᱩᱨᱚᱞ 399
-
Choose the correct second line of this couplet.
“मित् जो̣नो̣म रे ओका बिरदा̣, हामॆटेत् कानाय बाडायमॆ। …”
ᱛᱮᱞᱟ
A · एयाय जो̣नो̣म हा̣बिच् ओना सो̣ङ्गे ताहॆन नोआ मानावमॆ।। · ᱠᱩᱨᱚᱞ 398
ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱤᱥᱚᱭ ᱠᱷᱚᱱ ᱮᱦᱚᱵ ᱢᱮ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱫᱚ ᱟᱢᱟᱜ ᱟᱹᱲᱟᱹ ᱠᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱟᱨ ᱴᱤᱠᱟ ᱠᱚ ᱥᱟᱶ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱟᱡ ᱛᱮᱜᱮ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱚᱞᱟ, ᱟᱨ ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱸᱱᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱵᱤᱱᱟᱹ ᱜᱚᱱᱚᱝ ᱛᱮ ᱵᱮᱵᱷᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱡᱚᱛᱚ 23 ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱾
ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ © ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ, ᱪᱮᱱᱱᱟᱭ · CC BY 4.0





