ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ
ᱟᱢᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱡᱟᱦᱟᱱ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱠᱩᱞᱤ ᱢᱮ (ᱜᱟᱛᱮ, ᱮᱫᱨᱮ, ᱥᱮᱪᱮᱫ, ᱠᱮᱴᱮᱡ ᱠᱟᱹᱢᱤ, ᱥᱟᱹᱨᱤ); ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱦᱚᱛᱮᱛᱮ ᱚᱱᱟ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱨᱚᱲ ᱠᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ ᱥᱮᱸᱫᱽᱨᱟ ᱠᱟᱛᱮ ᱩᱫᱩᱜᱚᱜᱼᱟ, ᱚᱱᱠᱚᱣᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ, ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ ᱟᱨ ᱛᱟᱢᱤᱞ ᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱟᱶ ᱾
ᱱᱚᱶᱟ ᱪᱮᱛᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱚᱫᱷᱭᱟᱭ 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱥᱟᱶ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱵᱮᱥ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱱ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ
-
உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.Udhavi Varaiththandru Udhavi Udhavi · Seyappattaar Saalpin Varaiththuमाड़ाङाक् उबगा̣र रेयाक्, बा̣नुक् दो̣सार आर फो̣लो̣न।
उबगा̣र आकान उनी हो̣ड़ाक्, खेमो̣ता लेकाते फो̣लो̣न।।A help is not the help's measure
It is gainer's worth and pleasure.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கைம்மாறான உதவி முன் செய்த உதவியின் அளவினதாகாது; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவினதாகும்.
-
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.Ezhumai Ezhupirappum Ulluvar Thangan · Vizhuman Thutaiththavar Natpuजाँहाँय दुक ए चाबा कॆदा, उनीयाक् दुला̣ड़ सो̣भाव।
एयाय जो̣नो̣म हा̣बिच् हों̣ दिसा̣ये को सिरा̣ भाव।।Through sevenfold births, in memory fares
The willing friend who wiped one's tears.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தங்களையடைந்த துன்பத்தை விரைந்து நீக்கியவருடைய நட்பை ஏழேழ் பிறப்பிலும் நல்லோர் நினைப்பர்.
-
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.Nandri Marappadhu Nandrandru Nandralladhu · Andre Marappadhu Nandruबो̣गे बाङ काना हिड़िञ, जा गे होयोक् उबगा̣र।
बो̣गे नोवा हिड़िञ गो̣द, जाँहाँ गे बॆउबगा̣र।।To forget good turns is not good
Good it is over wrong not to brood.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
பிறர் முன்பு செய்த நன்மையை மறப்பது ஒருவனுக்கு அறமாகாது; அவர் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறமாகும்.
-
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.Maravarka Maasatraar Kenmai Thuravarka · Thunpaththul Thuppaayaar Natpuबेदोस कोवाक् गातेतेत्, तिसहों̣ आलो̣म हिड़िञ।
मुहिम-गाते दुला̣ड़ दो̣, तिस हों̣ आलो̣म हिड़िञ।।Forget not friendship of the pure
Forsake not timely helpers sure.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
துன்பக் காலத்துத் தமக்குப் பற்றுக்கோடாய்ச் செயல்பட்டாரது நட்பை விட்டுவிடுதல் கூடாது; அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் குற்றமற்றவர்களது கேண்மையை என்றும் மறத்தல் கூடாது.
-
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.Kaalaththi Naarseydha Nandri Siridheninum · Gnaalaththin Maanap Peridhuआ̣डी मुहिम ओ̣कतॆ रे का̣मी आकात्, नासेय उबगा̣रकेत् मॆ।
जेगेत् रेयाक् गो̣ड़हो̣न खो̣न हों̣ ला̣टू होयोक् आय बुजे मॆ।।A help rendered in hour of need
Though small is greater than the world.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவனுக்கு உரிய காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும் காலம் கருதிச் செய்யப் பட்டமையால், அது நிலவுலகினும் மிகப் பெரிதாகும்.
-
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak · Kolvar Payandheri Vaarउबगा̣र लुती भो̣र गे होयोक्, खान हों̣ ओना माराङ।
ताले दारे उसुल लेका, नोआ गे बाडायोक् माराङ।।Help given though millet- small
Knowers count its good palm- tree tall..ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தமக்குத் தினையளவு உதவியை ஒருவன் செய்வானாயினும் அதனைச் சிறிதாகக் கருதாது பனையளவினதாகக் கருதுவர் அதன் பயன் தெரிந்தவர்.
-
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin · Nanmai Katalin Peridhuनिरबार गो̣ड़ो̣ रेयाक्, जुदी गुनेम तो̣जबिज ताय।
उनीयाक् सिरपा̣ सा̣मुद रे हामाल होयोक् ताय।।Help rendered without weighing fruits
Outweighs the sea in grand effects..ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவர்க்கு இது செய்தால் இன்னது நமக்குக் கிடைக்குமென்று, பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியாகிய ஈரமுடைமையை எடையிட்டுப் பார்த்தால், அதன் நன்மை கடலினும் பெரிதாகும்.
-
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai · Seynnandri Kondra Makarkuधो̣रो̣म बिरुद का̣ई कातॆन, मा होयोक् ताय उबगा̣र।
जाँहाँय उबगा̣राक् ए हिड़िञ तिसहों̣ बाय उबगा̣र।।The virtue-killer may be saved
Not benefit-killer who is damned.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
எவ்வளவு பெரிய அறங்களைச் சிதைத்தவர்களுக்கும் உய்தல் உண்டு; ஆனால் பிறர் செய்த நன்மையைச் சிதைத்தவர்க்கு உய்தல் இல்லை.
-
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum · Vaanakamum Aatral Aridhuउबगा̣क्̣रो̣क् बॆगो̣र तेय का̣मीय, जुदी जाँहाँये सो̣तो̣क् दा̣हिन।
धा̣रतीपुरी- हा̣नापुरी एम कातॆन हों̣, बाङ छाडाक् नुनगुन।।Unhelped in turn good help given
Exceeds in worth earth and heaven.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தனக்குப் பிறர் உதவி செய்யாதபோதும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் உதவிக்கு, மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும், அவை அவ்வுதவிக்கு ஈடாகமாட்டா.
-
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.Kondranna Innaa Seyinum Avarseydha · Ondrunandru Ullak Ketumगो̣च् बाराग जाँहाँय का̣मीय, जुदी ला̣टू जाँहाँन होयोक् दोस।
उनीयाक् निया̣ उबगा̣र दिसा̣, का̣मीयाय खुतीय रेयाक् दोस।।Let deadly harms be forgotten
While remembering one good-turn.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தனக்கு முன்னொரு நன்மை செய்தவர் பின் கொல்லுதலைப் போன்ற தீமை செய்வாராயினும் அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க இல்லாமல் போகும்.
-
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல்.Arulotum Anpotum Vaaraap Porulaakkam · Pullaar Purala Vitalदाया आर दुला̣ड़ भाव ते, जाँहाँटाक् धो̣न बाम ञाम।
खुतीयानाक् बुझा̣उ कातॆन, ओना सानाम इका̣ काम।।Riches devoid of love and grace
Off with it; it is disgrace!ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அருளொடும் அன்பொடும் சேர்ந்து நல்ல நெறியில் வராத பொருளீட்டத்தை ஒருவன் ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்.
-
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்லெனும் சொல்.Makandhandhaikku Aatrum Udhavi Ivandhandhai · Ennotraan Kol Enum Solहो̣पो̣न आपाताक् उजीरे, नो̣ङ्काय का̣मी उबगा̣र।
भा̣गान उनी आपात्, जेगेत ओ̣नाय ञुम उइहा̣र।।The son to sire this word is debt
"What penance such a son begot!"ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தன்னை அறிஞனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவம் செய்தானோ என்று வியந்து கூறும் சொல்லுக்குக் காரணமாதல்.
ᱟᱢᱟᱜ ᱵᱟᱰᱟᱭ ᱵᱤᱱᱤᱰ ᱢᱮ
ᱡᱚᱛᱚ ᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱞᱟᱭᱤᱱ ᱵᱟᱪᱷᱟᱣ ᱢᱮ, ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮᱞᱟ ᱡᱷᱤᱡᱽ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞ ᱢᱮ ᱾
-
Choose the correct second line of this couplet.
“माड़ाङाक् उबगा̣र रेयाक्, बा̣नुक् दो̣सार आर फो̣लो̣न। …”
ᱛᱮᱞᱟ
C · उबगा̣र आकान उनी हो̣ड़ाक्, खेमो̣ता लेकाते फो̣लो̣न।। · ᱠᱩᱨᱚᱞ 105
-
Choose the correct second line of this couplet.
“जाँहाँय दुक ए चाबा कॆदा, उनीयाक् दुला̣ड़ सो̣भाव। …”
ᱛᱮᱞᱟ
B · एयाय जो̣नो̣म हा̣बिच् हों̣ दिसा̣ये को सिरा̣ भाव।। · ᱠᱩᱨᱚᱞ 107
-
Choose the correct second line of this couplet.
“बो̣गे बाङ काना हिड़िञ, जा गे होयोक् उबगा̣र। …”
ᱛᱮᱞᱟ
C · बो̣गे नोवा हिड़िञ गो̣द, जाँहाँ गे बॆउबगा̣र।। · ᱠᱩᱨᱚᱞ 108
ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱤᱥᱚᱭ ᱠᱷᱚᱱ ᱮᱦᱚᱵ ᱢᱮ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱫᱚ ᱟᱢᱟᱜ ᱟᱹᱲᱟᱹ ᱠᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱟᱨ ᱴᱤᱠᱟ ᱠᱚ ᱥᱟᱶ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱟᱡ ᱛᱮᱜᱮ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱚᱞᱟ, ᱟᱨ ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱸᱱᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱵᱤᱱᱟᱹ ᱜᱚᱱᱚᱝ ᱛᱮ ᱵᱮᱵᱷᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱡᱚᱛᱚ 23 ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱾
ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ © ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ, ᱪᱮᱱᱱᱟᱭ · CC BY 4.0





