তিৰুক্কুৰল অধ্যয়ন সংগী
আপোনাৰ নিজৰ ভাষাত যিকোনো বিষয়ে সোধক (বন্ধুত্ব, খং, শিক্ষা, পৰিশ্ৰম, সত্য); অধ্যয়ন সংগীয়ে সেই বিষয়ে কোৱা তিৰুক্কুৰলৰ কুৰলবোৰ বিচাৰি দিব, লগতে সেইবোৰৰ অনুবাদ, তামিল টীকা আৰু তামিলত আবৃত্তি।
তিৰুক্কুৰলে এই বিষয়ে কৈছে এই অধ্যায়ত 30. வாய்மை · Veracity
আপোনাৰ প্ৰশ্নৰ আটাইতকৈ ওচৰৰ কুৰলবোৰ
-
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum · Theemai Ilaadha Solal“যদি সোধা হয় সত্য কি?” –তাৰ উত্তৰ হ’ব—
যিয়ে আনৰ অপকাৰ সাধিব নোৱাৰে।If "What is truth"? the question be,
It is to speak out evil-free.তামিল টীকা
வாய்மையென்று சொல்லப்படுவது எதுவென்றால், அது பிறவுயிர்களுக்குத் தீங்கு சிறிதும் செய்யாத சொற்களைச் சொல்லுதல்.
-
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha · Nanmai Payakkum Eninযি মিছা কথাই ভাল বা কল্যাণকাৰী ফল দিয়ে,
সেই মিছাক সত্য বুলি গণ্য কৰা হয়।E'en falsehood may for truth suffice,
When good it brings removing vice.তামিল টীকা
மற்றவர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யான சொற்களும் மெய்யானவையாம்.
-
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum · Vaaimaiyin Nalla Piraযিমানেই ভাল বস্তুৰ আমি অন্বেষণ নকৰোঁ
কিয়, সত্যৰ সমান একো হ’ব নোৱাৰে।Of all the things we here have seen
Nothing surpasses Truth serene !তামিল টীকা
யாம் மெய்யான நூல்களாகக் கண்ட யாவற்றுள்ளும் எவ்விதத்திலும் வாய்மையினும் சிறந்த அறமாகச் சொல்லப்படும் அறம் ஏதுமில்லை.
-
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.Purandhooimai Neeraan Amaiyum Akandhooimai · Vaaimaiyaal Kaanap Patumপানীৰে শৰীৰৰ বাহ্যিক ৰূপ পৰিষ্কাৰ কৰিব পাৰি; কিন্তু সঁচা কথাই আভ্যন্তৰীণ ৰূপটোও পৱিত্ৰ কৰে।Water makes you pure outward
Truth renders you pure inward.তামিল টীকা
ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; அதுபோல, உள்ளத்தின் தூய்மை வாய்மையால் உண்டாகும்.
-
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu · Thaananjey Vaarin Thalaiযিজনে হৃদয়ৰ পৰা সত্য কথা কয়,
তেওঁ তপস্বী আৰু দানী সকলতকৈ শ্ৰেষ্ঠ।To speak the truth from heart sincere
Is more than giving and living austere.তামিল টীকা
ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வாரைக்காட்டிலும் உயர்ந்தவனாவான்.
-
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar · Ullaththu Lellaam Ulanযিজনে অন্তৰৰ পৰা সঁচা কথা কয়,
তেওঁ সকলোৰে হৃদয়ত বাস কৰে।He lives in loving hearts of all
Who serves the Truth serene in soul.তামিল টীকা
ஒருவன் தன் உள்ளத்திற்கேற்பப் பொய்கூறாது நடப்பானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களிலெல்லாம் உள்ளவனாவான்.
-
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.Poiyaamai Poiyaamai Aatrin Arampira · Seyyaamai Seyyaamai Nandruযদি সদায় সত্য কথা কোৱা যায়; তেতিয়াহ’লে অন্য ধৰ্মৰ অনুশীলন কৰাৰ প্ৰয়োজন নাই।Lie not lie not. Naught else you need
All virtues are in Truth indeed.তামিল টীকা
ஒருவன் பொய்யாமையை இடைவிடாது செய்வானானால் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தல் நல்லதாம்.
-
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.Poiyaamai Anna Pukazhillai Eyyaamai · Ellaa Aramun Tharumসঁচা কথাতকৈ মহান আৰু একো হ’ব নোৱাৰে। সঁচা কথাৰ যি সততা তাৰ সমান একো নাই।Not to lie brings all the praise
All virtues from Truth arise.তামিল টীকা
ஒருவனுக்குப் பொய்யாமையையொத்த புகழுக்குக் காரணமாவது வேறு ஒன்றும் இல்லை; அது அவனுக்கு மெய் வருந்தாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும்.
-
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.Thannenj Charivadhu Poiyarka Poiththapin · Thannenje Thannaich Chutumজানিবুজি ইচ্ছা কৰি মানুহে মিছা কথা কোৱা উচিত নহয়,
কিয়নো, সেই চেতনাই তেওঁক দহি থাকিব।Let not a man knowingly lie;
Conscience will scorch and make him sigh.তামিল টীকা
ஒருவன் தன் உள்ளம் அறிந்தவொன்றைப் பிறர் அறியவில்லையென்று பொய்த்தல் கூடாது; அவ்வாறு பொய்த்தானாயின் அவனது உள்ளமே அவனுக்குத் துன்பத்தைத் தரும்.
-
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup · Poiyaa Vilakke Vilakkuসকলো বন্তিকে বন্তি বুলি ক’ব নোৱাৰি।
জ্ঞানীজনৰ চকুত সত্যৰ বন্তিহে আগত থাকে।All lights are not lights for the wise;
Truth light is light bright like sun-lightতামিল টীকা
புறத்திருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா. சான்றோர்க்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்.
-
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்.Ozhukkamum Vaaimaiyum Naanum Im · Moondrum Izhukkaar Kutippiran Thaarসদাচৰণ, সত্যবাদিতা আৰু শালীনতা– মহানসকল এই তিনিওবিধৰ পৰা কেতিয়াও পৃথক নহয়।The noble-born lack not these three:
Good conduct, truth and modesty.তামিল টীকা
உயர்ந்த குடியில் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய மூன்றிலும் வழுவமாட்டார்.
-
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு.Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin · Vaaimai Vazhiyuraippaan Panpuপৱিত্ৰতা, জ্ঞানীৰ সংগ আৰু সাহসিকতা–
এই তিনিটা হৈছে দূতৰ লক্ষণ।The true envoy of three virtues
Is pure helpful and bold in views.তামিল টীকা
தன் அரசன் சொல்லிய சொல்லை அவன் சொல்லியவாறு வேற்றரசனிடம் சென்று சொல்லுவானுக்கு வேண்டிய பண்புகளாவன: பொருள், காமம் போன்றவற்றால் கவரப்படாத தூய்மை, தனக்கு அவரமைச்சர் துணையாகும் தன்மை, சொல்லவேண்டிய எதையும் சொல்லும் துணிவுடைமை, இம்மூன்றோடுகூடிய வாய்மை.
-
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுஐந்துசால்பு ஊன்றிய தூண்.Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu · Aindhusaalpu Oondriya Thoonপ্ৰেম, পাপকৰ্মৰপৰা লজ্জা বা ভয়, উদাৰতা, কৰুণা আৰু সত্যবচন-
এই পাঁচগুণ হৈছে গুণসম্পন্নৰূপী ভৱনৰ আধাৰ স্তম্ভস্বৰূপ।Love, truth, regard, modesty, grace
These five are virtue's resting place.তামিল টীকা
உறவினர்மேல் மட்டுமன்றிப் பிறர்மேலும் கொள்ளும் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், எல்லாரிடமும் ஒப்புரவு செய்தல், கண்ணோட்டம், உண்மை கூறல் ஆகிய ஐந்தும் சால்பு என்னும் சுமையைத் தாங்கிய தூண்களாகும்.
-
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.Nakaieekai Insol Ikazhaamai Naankum · Vakaiyenpa Vaaimaik Kutikkuহাঁহি, দান, মধুৰ বচন আৰু শিষ্টতা— এই
চাৰিবিধ হৈছে সঁচা মহানতাৰ লক্ষণ।Smile, gift, sweet words and courtesy
These four mark true nobility.তামিল টীকা
எக்காலத்தும் மாறுபாடு அடையாத உயர்ந்த குடியினர்க்கு முகமலர்ச்சி, உள்ளன கொடுத்தல், இன்சொல் கூறல், வறியவரை இகழாமை ஆகிய நான்கும் உரிய கூறுகளென்று நூலோர் கூறுவர்.
-
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன்.Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram · Vaaisoraa Vanka Navanদূতে ৰজাক সঠিক খবৰবোৰ স্পষ্ট,
বলিষ্ঠ শব্দৰে দিয়া উচিত।The envoy who ports the king's message
Has flawless words and heart's courage.তামিল টীকা
தன் அரசன் சொல்லிவிட்ட சொற்களை வேற்றரசர்க்குச் சென்று சொல்ல உரியவன் தனக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சித் தாழ்வான சொற்களை வாய்சோர்ந்தும் சொல்லாத திண்மை உடையவன்.
-
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum · Kulaththil Pirandhaarvaaich Cholভূমিৰ গুণাগুণ সম্পৰ্কে বীজৰ অংকুৰণৰ পৰা গম পোৱা যায়,
ঠিক তেনেদৰে জন্মৰ প্ৰকৃতি সম্পৰ্কে এজনৰ কথা-বতৰাৰ পৰা গম পোৱা যায়।Soil's nature is seen in sprout
The worth of birth from words flow out.তামিল টীকা
நிலத்தின் இயல்பை அதில் பிறந்த முளை காட்டும்; அதுபோல ஒருவர் பிறந்த குலத்தின் இயல்பை அவரது வாய்ச்சொல் காட்டும். நற்குடியில் பிறந்தார் இன்சொல்லே பேசல் வேண்டும்.
-
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye · Seydhar Kariya Seyalযেতিয়া উপযুক্ত সময় আহিব, তেতিয়া তৎক্ষণাৎ নিজৰ বিৰল কৰ্ম সমাধান কৰা উচিত।When comes the season ripe and rare
Dare and do hard things then and there.তামিল টীকা
தம்மால் பெறுதற்கரிய காலம் வரும்போது, அது கழிவதற்கு முன்பே, தம்மால் செய்தற்கரிய செயலைச் செய்துமுடித்தல் வேண்டும்.
-
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.Kokkokka Koompum Paruvaththu Matradhan · Kuththokka Seerththa Itaththuবগলীৰ দৰে উপযুক্ত সময়লৈ অপেক্ষা কৰিব লাগে। যেতিয়া উপযুক্ত সময় উপস্থিত হ’ব তৎক্ষণাত আঘাত কৰিব লাগে।In waiting time feign peace like stork
In fighting time strike like its peck.তামিল টীকা
ஒரு செயலைச் செய்யும் காலம் வரும்வரையிலும் ஒருவன் கொக்கினைப் போல் காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வந்தவுடன் கொக்கு மீனைக் குத்துவதுபோலத் தன் செயலைத் தப்பாமல் முடித்தல் வேண்டும்.
-
அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின்.Aruvinai Yenpa Ulavo Karuviyaan · Kaalam Arindhu Seyinউপযুক্ত সময়ত উপযুক্ত ধৰণে
কাম কৰা জনৰ বাবে কিবা অসম্ভৱ জানো?What is hard for him who acts
With proper means and time and tacts?তামিল টীকা
ஒரு செயலை முடித்தற்கான கருவிகளுடன் செய்தற்கேற்ற காலம் அறிந்து செய்தால் ஒருவரால் செய்ய இயலாத வினைகளென்று சொல்லப்படுவன இல்லை.
-
காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர்.Kaalam Karudhi Iruppar Kalangaadhu · Gnaalam Karudhu Pavarযিসকলে পৃথিৱী জয় কৰিব খোজে, তেওঁলোকে
উপযুক্ত সময়ৰ বাবে অপেক্ষা কৰে।Who want to win the world sublime
Wait unruffled biding their time.তামিল টীকা
தவறாமல் உலகமெல்லாம் வெல்லக்கருதும் அரசர், வலிமை மிக்கவராயினும் அது கருதாமல், ஏற்ற காலம் வரும்வரையிலும் காத்திருப்பர்.
নিজকে পৰীক্ষা কৰক
প্ৰতিটো কুৰলৰ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক, তাৰ পিছত উত্তৰটো খুলি চাওক।
-
এই কুৰলৰ শুদ্ধ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক। Choose the correct second line of this couplet.
“যিজনে হৃদয়ৰ পৰা সত্য কথা কয়, …”
উত্তৰ
C · তেওঁ তপস্বী আৰু দানী সকলতকৈ শ্ৰেষ্ঠ। · কুৰল 295
-
এই কুৰলৰ শুদ্ধ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক। Choose the correct second line of this couplet.
“যি মিছা কথাই ভাল বা কল্যাণকাৰী ফল দিয়ে, …”
উত্তৰ
D · সেই মিছাক সত্য বুলি গণ্য কৰা হয়। · কুৰল 292
-
এই কুৰলৰ শুদ্ধ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক। Choose the correct second line of this couplet.
“যিমানেই ভাল বস্তুৰ আমি অন্বেষণ নকৰোঁ …”
উত্তৰ
A · কিয়, সত্যৰ সমান একো হ’ব নোৱাৰে। · কুৰল 300
এটা বিষয়ৰ পৰা আৰম্ভ কৰক
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
অধ্যয়ন সংগীয়ে আপোনাৰ শব্দবোৰ প'ৰ্টেলৰ নিজৰ তিৰুক্কুৰল অনুবাদ আৰু টীকাৰ সৈতে মিলাই চায়। ই নিজাকৈ একো নিলিখে, আৰু আপোনাৰ প্ৰশ্ন প'ৰ্টেলতে থাকে। ইয়াক বিনামূলীয়াকৈ ব্যৱহাৰ কৰিব পাৰি, সকলো 23টা ভাষাত।
অনুবাদ © চেণ্ট্ৰেল ইনষ্টিটিউট অৱ ক্লাছিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0





