তিরুক্কুরাল পাঠসঙ্গী
নিজের ভাষায় যে-কোনো বিষয়ে প্রশ্ন করুন (বন্ধুত্ব, রাগ, শিক্ষা, পরিশ্রম, সত্য); পাঠসঙ্গী খুঁজে দেবে তিরুক্কুরালের সেই কুরালগুলি যেগুলি সে বিষয়ে বলে, সঙ্গে তাদের অনুবাদ, তামিল টীকা ও তামিলে আবৃত্তি।
তিরুক্কুরাল এ বিষয়ে বলেছে এই অধ্যায়ে 2. வான்சிறப்பு · The Blessing of Rain
আপনার প্রশ্নের সবচেয়ে কাছের কুরালগুলি
-
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentuযদি বৃষ্টি ছাড়া আকাশ শুকিয়ে যায়
তাহলে বিশেষ করে ঈশ্বরের পূজা এবং অনুষ্ঠান হবে না।The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.তামিল টীকা
மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.
-
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatruবর্ষা জগতের সমস্ত জীবকে জীবন দান করে
সেইজন্য বর্ষাকে অমৃত বুঝা যায়।The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.তামিল টীকা
மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
-
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukkuপৃথিবীতে বিনা জল কেউকে সংসার চলবে না এবং বিনা বৃষ্টি লোকের সদাচারও থাকবে না।Water is life that comes from rain
Sans rain our duties go in vain.তামিল টীকা
எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.
-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhuযদি আকাশের থেকে বৃষ্টির বিন্ধু না পড়ে তবে ভূমিতে সবুজ ঘাসের ডগা দেখা দুর্লভ।No grassy blade its head will rear,
If from the cloud no drop appear.তামিল টীকা
மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.
-
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Theninযদি আকাশ থেকে বৃষ্টি না পড়ে তাহলে এই বিশাল ভূমিতলে দান এবং তপস্যা সবই থাকবে না।Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.তামিল টীকা
மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalযদি বৃষ্টির সম্পদ কম হয়ে যায় তাহলে কৃষক হলচালনা ছেড়ে দেবে।Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.তামিল টীকা
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhaiবৃষ্টি জীবের খাদ্য উতপাদন করে দেয় এবং নিজেই একটি খাদ্য হয়ে যায়।The rain begets the food we eat
And forms a food and drink concrete.তামিল টীকা
உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasiবিশাল সাগর বেষ্টিত এই প্রাসারিত জগতে বৃষ্টি না হয় সমস্ত জীবন ক্ষুধায় পীড়িত হবে।Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.তামিল টীকা
மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhaiএটি বৃষ্টি, যা বৃষ্টি না করে জীবন্ত জিনিসগুলিকে নষ্ট করার এবং নষ্ট হওয়া জীবকে জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।Destruction it may sometimes pour,
But only rain can life restore.তামিল টীকা
பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitinযদি মেঘ সমুদ্রের থেকে তার শোষিত জল ফিরে না দেয় তাহলে সহা সমুদ্রও শুকিয়ে যায় তার স্বভাব হ্রাস হবে।The ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.তামিল টীকা
மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.
-
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல்.Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun · Vaansudhai Vannam Kolalযে মণ্ডলীতে জ্ঞানে প্রকাশিত ব্যক্তিরা সমবেত হয়, সেখানে জ্ঞানে প্রকাশিত ব্যক্তির মত কথা বলা উচিত।
যে মণ্ডলীতে অজ্ঞরা সমবেত হয় সেখানে কথা না বলে সুন্দর পুতুলের মত চুপ থাকা উচিত।Before the bright be brilliant light
Before the muff be mortar white.তামিল টীকা
அறிவில் தம்மை ஒத்தவரையும் தம்மின் மிக்காரையும் கொண்ட அவையில் தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற விரித்துக்கூறும் ஒள்ளியராதல் வேண்டும். வெண்மையுடையார் (அறிவீனர்) நிறைந்த அவையில் தாமும் அவரையொத்த, சுதையின் வெள்ளை நிறத்தைக் கொண்டவராக நடத்தல் வேண்டும்.
-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanuraiyum · Theyvaththul Vaikkap Patumজগতে যে একজন গৃহী নিয়মনিষ্ঠে জীবনযাপন করে
সে স্বর্গে লোকে বাস করা দেবতাদের সধ্যে স্থান পাবেHe is a man of divine worth
Who lives in ideal home on earth.তামিল টীকা
இல்லறத்தை அதற்குரிய சிறப்போடு மேற்கொண்டு உலகில் வாழ்பவன், நிலவுலகில் உள்ளவனானாலும் விண்ணில் உறையும் தெய்வத்துள் ஒருவனாக வைத்து உயர்வாக எண்ணப்படுவான்.
-
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.Vaanuyar Thotram Evanseyyum Thannenjam · Thaanari Kutrap Patinযদি একজন নিজে জেনে শুনে অপরাধ করে
তবে আকাশ উচ্চ তপস্যা করার কি লাভ?Of what avail are sky-high shows
When guild the conscience gnaws and knows.তামিল টীকা
தான் குற்றமென்று அறிந்ததனிடம் ஒருவனது நெஞ்சு தாழ்ச்சி அடையுமானால் அவனுக்கு வான்போல் உயர்ந்த தவவேடமானது என்ன பயனைச் செய்யும்?
-
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman · Oruvarkan Nindrozhuku Vaanমদন, যিনি প্রেমিক এবং বান্ধবী উভয়ের জন্য সমান না হয়ে শুধুমাত্র একদিকে যন্ত্রণা দেন
তিনি কিভাবে বুঝবেন আমার দুঃখ এবং কষ্ট?This cupid aims at me alone;
Knows he not my pallor and pain?তামিল টীকা
காமம் துய்த்தற்குரிய இருவரிடமும் ஒப்பநில்லாது ஒருவரிடமே நின்று துன்புறுத்தும். காமன் அவ்விடத்தில் பசப்பாலாய பருவரலும் படர்மிகுதியும் அறியமாட்டானா?
-
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serinযদি সদগুণে উৎকৃষ্ট বড়রা রাজার প্রতি ক্ষুব্ধ হয় তবে রাজার রাজ্য ও তার সঞ্চিত সম্পদও বিনষ্ট হয়ে যাবে।If holy mighty sages frown
Stately gifts and stores who can own?তামিল টীকা
அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.
-
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Aliযে স্ত্রী তাকে ভালবাসে তার জন্য স্বামীর ভালবাসা সেই বৃষ্টির মত যা একটি মেঘ জীবন বাঁচানোর জন্য বর্ষণ করে।The lover - and -beloved's self-givings
Are like rains to living beings.তামিল টীকা
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
-
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath Thavarkkuযে ব্যক্তি গমনত অতিথিকে রক্ষা করে এবং আগমত অতিথিকে প্রতীক্ষা করে সে দেবতাদের উত্তম অতিথি হবে।Who tends a guest and looks for next
Is a welcome guest in heaven's feast.তামিল টীকা
தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.
-
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும்.Yaan Enadhu Ennum Serukku · Aruppaan Vaanorkku Uyarndha Ulakamযে ব্যক্তি দেহক “আমি” এবং বস্তুকে “আমার” ভাবার ভ্রস থেকে মুক্তি লাভ করে সে দেবতাদের চেয়ে উচ্চতর জগৎ লাভ করবে।Who curbs the pride of I and mine
Gets a world rare for gods to gain.তামিল টীকা
உடலை யானென்றும், பொருளை எனதென்றும் கருதி அவற்றில் பற்றுக்கொள்ளும் அறியாமையைப் போக்குபவன் வானோர்க்கும் அடைய இயலாத வீட்டுலகத்தை அடைவான்.
-
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan · Indhirane Saalung Kariযে ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয়ের সংযত করেন তার শক্তির জন্য
বিশাল আকাশে যারা আছেন তাদের নেতা স্বয়ং ইন্দ্র সাক্ষী হবেন।Indra himself has cause to say
How great the power ascetics' sway.তামিল টীকা
ஐந்து புலன்களையும் அடக்கிய துறவியின் வலிமைக்கு, அகன்ற வானத்தில் உள்ளோரின் தலைவனாகிய இந்திரனே தக்க எடுத்துக்காட்டாவான்.
-
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik · Kotuththum Kolalventum Natpuযে ব্যক্তি উচ্চ বংশে** **জন্মগ্রহণ করে এবং দুর্নামে লজ্জাবোধ করে এমন ব্যক্তির বন্ধুত্ব যেকোনো মূল্যে অর্জন করা উচিত।Take as good friend at any price
The nobly born who shun disgrace.তামিল টীকা
நல்ல குடியில் பிறந்து, தன்னைப் பற்றிப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுபவனை ஏதேனும் விலை கொடுத்தாயினும் நண்பனாக்கிக்கொள்ள வேண்டும்.
একটি বিষয় থেকে শুরু করুন
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
পাঠসঙ্গী আপনার শব্দগুলি পোর্টালের নিজস্ব তিরুক্কুরাল অনুবাদ ও টীকার সঙ্গে মিলিয়ে দেখে। এটি নিজে থেকে কিছুই লেখে না, আর আপনার প্রশ্ন পোর্টালেই থাকে। এটি বিনামূল্যে ব্যবহার করা যায়, সব 23টি ভাষায়।
অনুবাদ © সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল, চেন্নাই · CC BY 4.0





