তিরুক্কুরাল পাঠসঙ্গী
নিজের ভাষায় যে-কোনো বিষয়ে প্রশ্ন করুন (বন্ধুত্ব, রাগ, শিক্ষা, পরিশ্রম, সত্য); পাঠসঙ্গী খুঁজে দেবে তিরুক্কুরালের সেই কুরালগুলি যেগুলি সে বিষয়ে বলে, সঙ্গে তাদের অনুবাদ, তামিল টীকা ও তামিলে আবৃত্তি।
তিরুক্কুরাল এ বিষয়ে বলেছে এই অধ্যায়ে 30. வாய்மை · Veracity
আপনার প্রশ্নের সবচেয়ে কাছের কুরালগুলি
-
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum · Theemai Ilaadha Solalসত্য যাকে বলা হয় তা হল এমন একটি শব্দ যা অন্যের ক্ষতি না করাই বলা।If "What is truth"? the question be,
It is to speak out evil-free.তামিল টীকা
வாய்மையென்று சொல்லப்படுவது எதுவென்றால், அது பிறவுயிர்களுக்குத் தீங்கு சிறிதும் செய்யாத சொற்களைச் சொல்லுதல்.
-
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha · Nanmai Payakkum Eninযদি একটি মিথ্যা কথা কোন উপকারী ফলাফলের দিকে নিয়ে যায়
তবে এমন বলা মিথ্যা কথাকে ও সত্য বলা হয়।E'en falsehood may for truth suffice,
When good it brings removing vice.তামিল টীকা
மற்றவர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யான சொற்களும் மெய்யானவையாம்.
-
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum · Vaaimaiyin Nalla Piraআমি যা সত্য বলে পেয়েছি তাতে সত্যের চেয়ে ভাল আর কিছুই নেই।Of all the things we here have seen
Nothing surpasses Truth serene !তামিল টীকা
யாம் மெய்யான நூல்களாகக் கண்ட யாவற்றுள்ளும் எவ்விதத்திலும் வாய்மையினும் சிறந்த அறமாகச் சொல்லப்படும் அறம் ஏதுமில்லை.
-
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.Purandhooimai Neeraan Amaiyum Akandhooimai · Vaaimaiyaal Kaanap Patumমানুষের বাইরের বিশুদ্ধতা জলের দ্বারা হয়
ভিতরের বিশুদ্ধতা সে যে সত্য কথা বলার দ্বারা দেখা যায়।Water makes you pure outward
Truth renders you pure inward.তামিল টীকা
ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; அதுபோல, உள்ளத்தின் தூய்மை வாய்மையால் உண்டாகும்.
-
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu · Thaananjey Vaarin Thalaiযারা তার মনের অনুসারে সত্য কথা বলে
তবে যারা তবস্যা ও দান করে তাদের চেয়ে এরা উত্তম।To speak the truth from heart sincere
Is more than giving and living austere.তামিল টীকা
ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வாரைக்காட்டிலும் உயர்ந்தவனாவான்.
-
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.Poiyaamai Poiyaamai Aatrin Arampira · Seyyaamai Seyyaamai Nandruএকজন ব্যক্তি যদি তার জীবন মিথ্যা না বলে তবে তার জীবনে অন্য কোন পুণ্য করার দরকার নেই।Lie not lie not. Naught else you need
All virtues are in Truth indeed.তামিল টীকা
ஒருவன் பொய்யாமையை இடைவிடாது செய்வானானால் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தல் நல்லதாம்.
-
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar · Ullaththu Lellaam Ulanযদি একজন ব্যক্তি তার হৃদয়ের অনুসারে মিথ্যা না বলে জীবনযাপন করে
তবে সে বিশ্বের সকলের কাছে প্রশংসিত হবে।He lives in loving hearts of all
Who serves the Truth serene in soul.তামিল টীকা
ஒருவன் தன் உள்ளத்திற்கேற்பப் பொய்கூறாது நடப்பானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களிலெல்லாம் உள்ளவனாவான்.
-
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.Thannenj Charivadhu Poiyarka Poiththapin · Thannenje Thannaich Chutumএকজন ব্যক্তি তার মনে যেনে মিথ্যা বলতে নেই
যদি সে মিথ্যা বলে তার নিজের মন তাকে বিরক্ত করবে।Let not a man knowingly lie;
Conscience will scorch and make him sigh.তামিল টীকা
ஒருவன் தன் உள்ளம் அறிந்தவொன்றைப் பிறர் அறியவில்லையென்று பொய்த்தல் கூடாது; அவ்வாறு பொய்த்தானாயின் அவனது உள்ளமே அவனுக்குத் துன்பத்தைத் தரும்.
-
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup · Poiyaa Vilakke Vilakkuসমস্ত প্রদীপই প্রদীপ নয়
মহাপুরুষদের কাছে একমাত্র প্রদীপ হল অ-মিথ্যা বলা প্রদীপ।All lights are not lights for the wise;
Truth light is light bright like sun-lightতামিল টীকা
புறத்திருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா. சான்றோர்க்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்.
-
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.Poiyaamai Anna Pukazhillai Eyyaamai · Ellaa Aramun Tharumমিথ্যা না বলার মত মর্যাদাপূর্ণ আর কিছু নেই এবং কেউ যদি এতে অটল থাকে
তবে তা তাকে সমস্ত গুণের শ্রেষ্ঠত্ব দান করে।Not to lie brings all the praise
All virtues from Truth arise.তামিল টীকা
ஒருவனுக்குப் பொய்யாமையையொத்த புகழுக்குக் காரணமாவது வேறு ஒன்றும் இல்லை; அது அவனுக்கு மெய் வருந்தாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும்.
-
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்.Ozhukkamum Vaaimaiyum Naanum Im · Moondrum Izhukkaar Kutippiran Thaarশিষ্টাচার, সত্যভাষণ আর লজ্জা - এই তিনটিকে যারা আঁকড়ে ধরে রাখেন
তারাই প্রকৃত অর্থে উচ্চকুলে জন্মানো মহৎ মানুষ।The noble-born lack not these three:
Good conduct, truth and modesty.তামিল টীকা
உயர்ந்த குடியில் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய மூன்றிலும் வழுவமாட்டார்.
-
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு.Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin · Vaaimai Vazhiyuraippaan Panpuশুচিতা, সহচরিতা ও সাহস - এই তিনটি যার আছে
সেই হলো সত্যের পথে পথপ্রদর্শক দূত।The true envoy of three virtues
Is pure helpful and bold in views.তামিল টীকা
தன் அரசன் சொல்லிய சொல்லை அவன் சொல்லியவாறு வேற்றரசனிடம் சென்று சொல்லுவானுக்கு வேண்டிய பண்புகளாவன: பொருள், காமம் போன்றவற்றால் கவரப்படாத தூய்மை, தனக்கு அவரமைச்சர் துணையாகும் தன்மை, சொல்லவேண்டிய எதையும் சொல்லும் துணிவுடைமை, இம்மூன்றோடுகூடிய வாய்மை.
-
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுஐந்துசால்பு ஊன்றிய தூண்.Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu · Aindhusaalpu Oondriya Thoonপ্রেম করা, মন্দ কাজ করার জন্য লজ্জিত হওয়া, অন্যকে সাহায্য করা
করুণা দেখান এবং সত্যা কথা বলা এই পাঁচটি, শ্রেষ্ঠত্বের ব্যক্তিত্ব মণ্ডপকে বহন করা স্তম্ভগুলি হবে।Love, truth, regard, modesty, grace
These five are virtue's resting place.তামিল টীকা
உறவினர்மேல் மட்டுமன்றிப் பிறர்மேலும் கொள்ளும் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், எல்லாரிடமும் ஒப்புரவு செய்தல், கண்ணோட்டம், உண்மை கூறல் ஆகிய ஐந்தும் சால்பு என்னும் சுமையைத் தாங்கிய தூண்களாகும்.
-
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.Nakaieekai Insol Ikazhaamai Naankum · Vakaiyenpa Vaaimaik Kutikkuযারা সত্যিকারের ভাল পরিবারে জন্মগ্রহণ করেন তাদের কাছে হাসিখুশি মুখ, অন্যকে দান করে সাহায্য করা
মিষ্টি কথা বলা এবং অন্যকে অপমানজনকভাবে না বলা এই চারটি বৈশিষ্ট্য থাকে।Smile, gift, sweet words and courtesy
These four mark true nobility.তামিল টীকা
எக்காலத்தும் மாறுபாடு அடையாத உயர்ந்த குடியினர்க்கு முகமலர்ச்சி, உள்ளன கொடுத்தல், இன்சொல் கூறல், வறியவரை இகழாமை ஆகிய நான்கும் உரிய கூறுகளென்று நூலோர் கூறுவர்.
-
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன்.Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram · Vaaisoraa Vanka Navanএকজন দূত, যিনি রাজার কাছ থেকে একটি বার্তা অন্য রাজার কাছে নিয়ে যান
তাকে অবশ্যই এমন একটি কথা বলতে হবে যা ক্ষতিকর, কিন্তু তিনি যেন কখনও মুখের কথা না হারান বা কথার ভুল না করেন।The envoy who ports the king's message
Has flawless words and heart's courage.তামিল টীকা
தன் அரசன் சொல்லிவிட்ட சொற்களை வேற்றரசர்க்குச் சென்று சொல்ல உரியவன் தனக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சித் தாழ்வான சொற்களை வாய்சோர்ந்தும் சொல்லாத திண்மை உடையவன்.
-
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum · Kulaththil Pirandhaarvaaich Cholজমির প্রকৃতি বোঝা যায় সেখানে উৎপাদিত ফসলের মাধ্যমে; একইভাবে
পরিবারের প্রকৃতি বোঝা যায় সেখানে জন্মগ্রহণকারী ব্যক্তির উচ্চারিত কথার মাধ্যমে।Soil's nature is seen in sprout
The worth of birth from words flow out.তামিল টীকা
நிலத்தின் இயல்பை அதில் பிறந்த முளை காட்டும்; அதுபோல ஒருவர் பிறந்த குலத்தின் இயல்பை அவரது வாய்ச்சொல் காட்டும். நற்குடியில் பிறந்தார் இன்சொல்லே பேசல் வேண்டும்.
-
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye · Seydhar Kariya Seyalযখন কেউ নিজের জন্য উপলব্ধির সেরা সময় খুঁজে পায়
তখন একজনের উচিত সেই সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করা।When comes the season ripe and rare
Dare and do hard things then and there.তামিল টীকা
தம்மால் பெறுதற்கரிய காலம் வரும்போது, அது கழிவதற்கு முன்பே, தம்மால் செய்தற்கரிய செயலைச் செய்துமுடித்தல் வேண்டும்.
-
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.Kokkokka Koompum Paruvaththu Matradhan · Kuththokka Seerththa Itaththuএকজনকে সঠিক সময় না হওয়া পর্যন্ত একটি সারসের মত অপেক্ষা করতে হবে।
সময় হলে, করণীয় কাজটি অবিলম্বে করা উচিত, যেমন সেই সারস মাছকে ছুরি করে।In waiting time feign peace like stork
In fighting time strike like its peck.তামিল টীকা
ஒரு செயலைச் செய்யும் காலம் வரும்வரையிலும் ஒருவன் கொக்கினைப் போல் காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வந்தவுடன் கொக்கு மீனைக் குத்துவதுபோலத் தன் செயலைத் தப்பாமல் முடித்தல் வேண்டும்.
-
அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின்.Aruvinai Yenpa Ulavo Karuviyaan · Kaalam Arindhu Seyinযদি সঠিক অস্ত্রগুলির সাথে সঠিক সময়ে কোন কাজ ঠীক জেনে করেন তবে কিছুই অর্জন করা অসম্ভব নয়।What is hard for him who acts
With proper means and time and tacts?তামিল টীকা
ஒரு செயலை முடித்தற்கான கருவிகளுடன் செய்தற்கேற்ற காலம் அறிந்து செய்தால் ஒருவரால் செய்ய இயலாத வினைகளென்று சொல்லப்படுவன இல்லை.
-
காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர்.Kaalam Karudhi Iruppar Kalangaadhu · Gnaalam Karudhu Pavarযারা পৃথিবী জয় করতে চায় তারা ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে।Who want to win the world sublime
Wait unruffled biding their time.তামিল টীকা
தவறாமல் உலகமெல்லாம் வெல்லக்கருதும் அரசர், வலிமை மிக்கவராயினும் அது கருதாமல், ஏற்ற காலம் வரும்வரையிலும் காத்திருப்பர்.
নিজেকে যাচাই করুন
প্রতিটি কুরালের দ্বিতীয় চরণটি বেছে নিন, তারপর উত্তর খুলে দেখুন।
-
এই কুরালের সঠিক দ্বিতীয় চরণটি বেছে নিন। Choose the correct second line of this couplet.
“যারা তার মনের অনুসারে সত্য কথা বলে …”
উত্তর
C · তবে যারা তবস্যা ও দান করে তাদের চেয়ে এরা উত্তম। · কুরাল 295
একটি বিষয় থেকে শুরু করুন
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
পাঠসঙ্গী আপনার শব্দগুলি পোর্টালের নিজস্ব তিরুক্কুরাল অনুবাদ ও টীকার সঙ্গে মিলিয়ে দেখে। এটি নিজে থেকে কিছুই লেখে না, আর আপনার প্রশ্ন পোর্টালেই থাকে। এটি বিনামূল্যে ব্যবহার করা যায়, সব 23টি ভাষায়।
অনুবাদ © সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল, চেন্নাই · CC BY 4.0





