তিরুক্কুরাল পাঠসঙ্গী
নিজের ভাষায় যে-কোনো বিষয়ে প্রশ্ন করুন (বন্ধুত্ব, রাগ, শিক্ষা, পরিশ্রম, সত্য); পাঠসঙ্গী খুঁজে দেবে তিরুক্কুরালের সেই কুরালগুলি যেগুলি সে বিষয়ে বলে, সঙ্গে তাদের অনুবাদ, তামিল টীকা ও তামিলে আবৃত্তি।
তিরুক্কুরাল এ বিষয়ে বলেছে এই অধ্যায়ে 31. வெகுளாமை · Restraining Anger
আপনার প্রশ্নের সবচেয়ে কাছের কুরালগুলি
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandruযদিও কেউ জ্বলন্ত আগুনে পড়ার মত কষ্ট দেয় তবেও তার উপর রাগ না করাই ভাল।Save thy soul from burning ire
Though tortured like the touch of fire.তামিল টীকা
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunaiযে লাগমহীন ক্রোধ গ্রহণ করে সে মৃত মানুষের মত।
যে রাগ ত্যাগ করে সে তপস্বীর মত।Dead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.তামিল টীকা
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varumকারো প্রতি রাগ করতে নেই
কারণ রাগ থেকে মন্দ পরিণতিই হয়।Off with wrath with any one.
It is the source of sin and pain.তামিল টীকা
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Eninকেউ যদি মনে মনে রাগের কথা না ভাববে
সে যা ভাববে তা সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যাবে।Wishes he gains as he wishes
If man refrains from rage vicious!তামিল টীকা
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutumক্রোধ নামক আগুণ
পরিবার নামক নৌকাকে পুড়িয়ে ফেলবে যা সুরক্ষা হিসাবে কাজ করে।Friend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.তামিল টীকা
சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Piraরাগের চেয়ে মানুষের জন্য অন্য কোন শত্রুতা কি আছে যা মুখের হাসি এবং অন্তরের আনন্দকে নষ্ট করে দেয়?Is there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?তামিল টীকা
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
-
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinamযদি কেউ নিজেকে রক্ষা করতে চায় তবে রাগ থেকে নিজে রক্ষা করতে হবে।
যদি রক্ষা না করে তবে নিজেকে রাগ হত্যা করবে।Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.তামিল টীকা
தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?যেখানে রাগ দেখানো যায় সেখানেই রাগের নিয়ন্ত্রণ করতে হবে।
যেখানে রাগ না দেখানো যায় সেখানে নিয়ন্ত্রণ করে কি লাভ?Anger against the weak is wrong
It is futile against the strong.তামিল টীকা
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Piraযেখানে রাগ না দেখানো যায় সেখানে রাগ করলেই ক্ষতি হবে।
যেখানে রাগ দেখানো যায় সেখানেই রাগাম্বিত হওযার চেয়ে ক্ষতি আর কিছুই নেই।Vain is wrath against men of force
Against the meek it is still worse.তামিল টীকা
ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.
-
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatruমাটিতে আঘাতকারীর হাত যেমন কষ্ট থেকে রেহাই পায় না
তেমনি যে রাগকে নিজের বস্তু হিসাবে গ্রহণ করে সে কষ্ট থেকে রেহাই পাবে না।The wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.তামিল টীকা
சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.
-
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைதானேயும் சாலும் கரி.Irappaan Vekulaamai Ventum Nirappitumpai · Thaaneyum Saalum Kariএকজন ভিক্ষুকের কারো প্রতি রাগ করা উচিত নয়।
কারণ তিনি যে তার দরিদ্রতার দুঃখ-কষ্ট অনুভব করেন তা তিনি উপলব্ধি করার প্রমাণ হবে।The needy should not scowl at "No"
His need anothers' need must show.তামিল টীকা
ஈவான் ஒருவனிடம் இரப்பான் ‘இவன் எனக்கு ஒன்றும் ஈயவில்லை’ என்று சினம் அடைதல் கூடாது. வறுமையாகிய தான் படும் துன்பமே அதற்குச் சான்றாகும்; வேறு சான்று வேண்டியதில்லை.
-
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது.Kunamennum Kundreri Nindraar Vekuli · Kanameyum Kaaththal Aridhuউত্তম চরিত্রের পাহাড়ে দাঁড়ান সাধুদের ক্রোধ ক্ষণিকের জন্যও সংরক্ষণ করা দুর্লভ।Their wrath, who've climb'd the mount of good,
Though transient, cannot be withstood.তামিল টীকা
நற்பண்புகளாகிய குன்றின்மேல் நிற்கும் துறவியரின் சினம், அது நின்று நிலைக்கும் அளவு ஒருகணமேயானாலும், வெகுளப் பட்டவர்களால் அதைத்தடுத்து நிறுத்தி, அதிலிருந்து தப்பித்தல் இயலாததாகும்.
-
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமம் கெடக்கெடும் நோய்.Kaamam Vekuli Mayakkam Ivaimundran · Naamam Ketakketum Noiকাম, ক্রোধ ও অচেতন এই তিনটি নাম মন থেকে দূর হলে জন্মের দুঃখও দূর হয়।Woes expire when lust, wrath, folly
Expire even to name, fully.তামিল টীকা
மெய்யுணர்வு பெற்றார்க்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள் மூன்றின் பெயரும்கூடக்கெடுதலால், அவர்களுக்குத் துன்பங்களும் நேர்வதில்லை.
-
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி.Kallaan Vekulum Siruporul Egngnaandrum · Ollaanai Ollaa Tholiযে ব্যক্তি একজন অজ্ঞ শত্রুর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের সুযোগ কাজে লাগায় না
তাকে কথনও সম্মান বা গৈরব আর্জন করতে হয় না।Glory's light he will not gain
Who fails to fight a fool and win.তামিল টীকা
அறநூல்களைக் கல்லாதவனோடு பகைத்தலால் வரும் எளிய பொருளை விரும்பாதவனை எப்போதும் புகழ் விரும்பி அடையாது.
-
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது.Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum · Yaanganum Yaarkkum Elidhuযে ব্যক্তি কখনও অদম্য ক্রোধ ত্যাগ করে না, এবং নিজের মনের গোপন কথা গোপন রাখতে পারে না
সে যে কোনও সময়, যে কোনও স্থানে, যে কোনও ব্যক্তির কাছে সহজেই পরাজিত হতে পারে।The wrathful restive man is prey
To any, anywhere any day.তামিল টীকা
ஒருவன் சினத்தினின்று நீங்காதவனாய், நிறையற்றவனாய் இருப்பின், அவனோடு போரிட்டு வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிதாகும்.
-
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்.Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar · Sirandhamaindha Seeraar Serinসদগুণ উৎকৃষ্ট বড়রা যদি রাগাম্বিত হন তবে একজন রাজার জন্য দুর্গ
সেনা ইত্যাদি শক্তিশালী সমর্থন থাকলেও সে পালিয়ে বেঁচে থাকতে পারবে না।Even mighty aided men shall quail
If the enraged holy seers will.তামিল টীকা
மிக்க தவத்தினை உடையார் சினம்கொள்வாரானால், அவரால் வெகுளப்பட்ட அரசர், அரண், படை, பொருள், நட்பு என்னும் பெரிய துணைகளைக் கொண்டவராயினும் உய்தற்கு வழியில்லை.
-
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்.Yaantuch Chendru Yaantum Ularaakaar · Vendhuppin Vendhu Serappat Tavarযারা পরাক্রমশালী রাজার ক্রোধের শিখার হয়েছে তারা যেখানেই যাক না কেন তারা বাঁচতে পারে না।Where can they go and thrive where
Pursued by powerful monarch's ire?তামিল টীকা
பகைவர்க்குத் தீங்கு செய்யும் கொடிய வலிமையினை உடைய வேந்தனால் பகைக்கப்பட்ட அரசர், அவனிடமிருந்து தப்பி எங்கேபோய் வாழ்வார்? ஓரிடத்தும் வாழமாட்டார்.
-
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல்.Perungotaiyaan Penaan Vekuli Avanin · Marungutaiyaar Maanilaththu Ilযদি এমন কেউ খুব সদাশয় হন এবং রাগ না করেন
তবে তার মত একটি আত্মীয় পৃথিবীতে আর কেউ নেই।Large giver and wrathless man
Commands on earth countless kinsmen.তামিল টীকা
ஒருவன் பெருங்கொடையாளனாய், சினம்கொள்ளாதவனாய் இருப்பானேல், அவனைக் காட்டிலும் சுற்றம் மிக உடையார் உலகில் இல்லை.
-
இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.Irandha Vekuliyin Theedhe Sirandha · Uvakai Makizhchchiyir Sorvuঅতি আনন্দের কারণে যে বিস্মৃতি আসে তা একজনের জন্য অতিরিক্ত রাগের চেয়েও খারাপ।Worse than wrath in excess is
Forgetfulness in joy-excess.তামিল টীকা
அளவற்ற உவகைக் களிப்பால்வரும் சோர்வு அளவு கடந்த சினத்தினும் தீதாகும்.
-
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serinযদি সদগুণে উৎকৃষ্ট বড়রা রাজার প্রতি ক্ষুব্ধ হয় তবে রাজার রাজ্য ও তার সঞ্চিত সম্পদও বিনষ্ট হয়ে যাবে।If holy mighty sages frown
Stately gifts and stores who can own?তামিল টীকা
அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.
নিজেকে যাচাই করুন
প্রতিটি কুরালের দ্বিতীয় চরণটি বেছে নিন, তারপর উত্তর খুলে দেখুন।
-
এই কুরালের সঠিক দ্বিতীয় চরণটি বেছে নিন। Choose the correct second line of this couplet.
“কারো প্রতি রাগ করতে নেই …”
উত্তর
C · কারণ রাগ থেকে মন্দ পরিণতিই হয়। · কুরাল 303
-
এই কুরালের সঠিক দ্বিতীয় চরণটি বেছে নিন। Choose the correct second line of this couplet.
“যে লাগমহীন ক্রোধ গ্রহণ করে সে মৃত মানুষের মত। …”
উত্তর
C · যে রাগ ত্যাগ করে সে তপস্বীর মত। · কুরাল 310
-
এই কুরালের সঠিক দ্বিতীয় চরণটি বেছে নিন। Choose the correct second line of this couplet.
“কেউ যদি মনে মনে রাগের কথা না ভাববে …”
উত্তর
A · সে যা ভাববে তা সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যাবে। · কুরাল 309
একটি বিষয় থেকে শুরু করুন
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
পাঠসঙ্গী আপনার শব্দগুলি পোর্টালের নিজস্ব তিরুক্কুরাল অনুবাদ ও টীকার সঙ্গে মিলিয়ে দেখে। এটি নিজে থেকে কিছুই লেখে না, আর আপনার প্রশ্ন পোর্টালেই থাকে। এটি বিনামূল্যে ব্যবহার করা যায়, সব 23টি ভাষায়।
অনুবাদ © সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল, চেন্নাই · CC BY 4.0





