तिरुक्कुरल अध्ययन साथी
अपनी भाशा च कुसै बी विशे बारै पुच्छो (दोस्ती, गुस्सा, विद्या, मेहनत, सच्च), ते अध्ययन साथी तिरुक्कुरल दे ओह् कुरल तुप्पी देग जेह्ड़े उस विशे दी गल्ल करदे न, उं’दे अनुवाद, तमिल टीका ते तमिल च सस्वर पाठ समेत।
तिरुक्कुरल इस विशे दी गल्ल इस ध्याऽ च करदा ऐ 40. கல்வி · Learning
इनें ध्याएं च बी: 73. அவை அஞ்சாமை · Not to dread the Council · 41. கல்லாமை · Ignorance
तुं’दे सुआल दे सारें शा नेड़े दे कुरल
-
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.Karka Kasatarak Karpavai Katrapin · Nirka Adharkuth Thakaसिक्ख सिक्खने जोग सब, बिना भरम दे सिक्ख,
सिक्खने परैंत सभनें दा, पालन करना बी सिक्ख।Lore worth learning, learn flawlessly
Live by that learning thoroughly.तमिल टीका
கற்கப்படும் நூல்களை ஒருவன் பழுதில்லாமல் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றதால் அக்கல்விக்கேற்ப, அந்நூல்கள் சொல்லுகின்ற நெறியில் நடத்தல் வேண்டும்.
-
தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.Thaamin Puruvadhu Ulakin Purak · Kantu Kaamuruvar Katrarin Thaarअपने सुखा दी बिद्देया नै, दुएं गी सुखी जान,
उस बिद्देया च दिलचस्पी, लैंदे होर विद्वान्।The learned foster learning more
On seeing the world enjoy their lore.तमिल टीका
தாம் இன்பம் அடைதற்குக் காரணமாகிய கல்வியால் உலகத்தாரும் இன்பம் அடைதலால் கல்வியறிவு உடையார் மேலும் மேலும் கற்றலையே விரும்புவர்.
-
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.Yaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan · Saandhunaiyung Kallaadha Vaaruविद्वानें लेई सारा जग, अपने देश ते ग्रांऽ समान,
फ्ही भला कोई मरने तोड़ी, की अनपढ़ रेई जान।All lands and towns are learner's own
Why not till death learning go on!तमिल टीका
கற்றவனுக்குத் தன் நாடும், தன் ஊரும் மட்டுமன்றி, எந்த நாடும் அவன் நாடாகும்; எந்த ஊரும் அவன் ஊராகும். அவ்வாறிருக்கும்போது, ஒருவன் இறக்குமளவும் தொடர்ந்து கல்லாது நாட்களைக் கழிப்பது ஏன்?
-
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar · Kataiyare Kallaa Thavarगरीब जि’यां अमीरें अग्गें नीमां होई खड़ोंदा,
पढ़े-लिखे अग्गें उ’आं गै अनपढ़ जाई खड़ोंदा।Like poor before rich they yearn:
For knowledge: the low never learn.तमिल टीका
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோன்று ஆசிரியர்முன் தாம் ஆசையால் தாழ்ந்திருந்து கற்றார் தலையாயவர். அவ்வாறு பணிந்திருத்தலுக்கு நாணம் கொண்டு கல்லாதவர் இழிந்தோராவர்.
-
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.Orumaikkan Thaan Katra Kalvi · Oruvarku Ezhumaiyum Emaap Putaiththuइक जनमा च लैंदा जो, बिद्देया दा ग्यान,
सत्तें जनमें तोड़ी ओह्, ओह्दा साथ नभान।The joy of learning in one birth
Exalts man upto his seventh.तमिल टीका
ஒருவனுக்கு ஒரு பிறவியில் கற்ற கல்வியானது ஏழு பிறவியிலும் சென்று உதவும்.
-
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல்.Katraarmun Katra Selachchollith Thaamkatra · Mikkaarul Mikka Kolalबिद्वानें सामनै प्रगट करी, अपना हासल ग्यान,
बिद्वानें’शा करी लैओ हासल, उं’दा उच्च ग्यान।Impress the learned with your lore
From greater savants learn still more.तमिल टीका
பல்நூல்களையும் கற்றவர் அவையில் தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளுமாறு சொல்லி, அவற்றினும் சிறந்தவற்றை, அவற்றைக் கற்றாரிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டும்.
-
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku · Maatalla Matrai Yavaiमाह्नू दा धन बिद्देया गै हुंदा, अमिट ते श्रेश्ठ,
नेईं ऐ दुए सारे धनें च, कोई बी इन्ना श्रेश्ठ,Learning is wealth none could destroy
Nothing else gives genuine joy.तमिल टीका
கல்வி ஒருவனுக்கு அழிவில்லாத சிறப்புடைய செல்வமாகும். மணியும் பொன்னும்போன்ற பிறவெல்லாம் செல்வம் ஆகா.
-
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.Uvappath Thalaikkooti Ullap Piridhal · Anaiththe Pulavar Thozhilमिलने पर होऐ नंद, बिछड़ने पर दुख हुंदा,
इ’यै ते इक बिद्वान दा, सैह्ज गुण ऐ हुंदा।To meet with joy and part with thought
Of learned men this is the art.तमिल टीका
யாவரையும் அவர் மகிழுமாறு சேர்ந்திருந்து, இனி இவரை எவ்வாறு காணப் போகிறோமென்று வருந்துமாறு பிரிதலாகிய தன்மை உடையது கற்றவர் தொழில்.
-
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.Katraarul Katraar Enappatuvar Katraarmun · Katra Selachchollu Vaarअसरकारी ढंगा नै जो, अपना हासल ग्यान,
रक्खी सकै सभा च ओ, बिद्वानें च बिद्वान।Among scholars he is scholar
Who holds scholars with learned lore.तमिल टीका
கற்றார் யாவரினும் இவர் தெளிவாகக் கற்றவரென்று உலகத்தாரால் சொல்லப்படுபவர், கற்றார் நிறைந்த அவையில் தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளுமாறு சொல்வார்.
-
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk · Katranaith Thoorum Arivuजिन्ना पुट्टो लेतरा च, पानी दा उन्ना बाद्धा,
जिन्नी बिद्देया पागेओ, उन्ना ग्यान दा बाद्धा।As deep you dig the sand spring flows
As deep you learn the knowledge grows.तमिल टीका
மணலில் கேணி தோண்டிய அளவு ஊறும்; அதுபோல், மக்களுக்கு அறிவு, கற்ற கல்வி அளவு பெருகும்.
-
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.Kannutaiyar Enpavar Katror Mukaththirantu · Punnutaiyar Kallaa Thavarअक्खीं आह्ले खोआंदे न, पढ़े-लिखे जो हुंदे,
मुहां पर दो जखमें आह्ले, अनपढ़ निरे हुंदे।The learned alone have eyes on face
The ignorant two sores of disgrace.तमिल टीका
கல்வியறிவு உடையவரே கண்ணுடையவர் என்று உயர்வாகச் சொல்லப்படுவார்கள்; கல்வியறிவு இல்லாதவர் முகத்தில் புண்கள் இரண்டை உடையவராகக் கருதப்படுவர்.
-
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்நன்கு செலச்சொல்லா தார்.Pallavai Katrum Payamilare Nallavaiyul · Nanku Selachchollaa Thaarबिद्वानें दी सभा च, जो बोलने च नकारा,
शास्त्र ग्यान अध्ययन, बेकार उसदा सारा।Though learned much his lore is dead
Who says no good before the good.तमिल टीका
நல்லார் இருக்கும் அவையில் உயர்ந்தவற்றை அச்சத்தால் அவர் ஏற்குமாறு சொல்ல இயலாதவர் பல நூல்களைக் கற்றவராயினும் உலகிற்குப் பயன்படமாட்டார்.
-
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார்.Kallaa Thavarin Kataiyenpa Katrarindhum · Nallaa Ravaiyanju Vaarदिक्खी सभा बिद्वानें दी, डरी जंदे न जो,
शास्त्र ग्यान होने पर बी, हुंदे न मूरख ओ।Who fear to face good assembly
Are learned idiots, certainly.तमिल टीका
நூல்களைக் கற்றறிந்தும் நல்லவர் இருக்கும் அவைக்கு அஞ்சி அங்குச் சொல்ல இயலாதவரை உலகோர் கல்லாதவரினும் கடையரென்று பழிப்பார்கள்.
-
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு.Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum · Kannenpa Vaazhum Uyirkkuअंक बिद्देया ते अक्खर बिद्देया, दौनें कलाएं दा ज्ञान,
जि’नें दौनें गी आखदे न, जगत दी अक्खीं समान।Letter, number, art and science
Of living kind both are the eyes.तमिल टीका
எண்ணென்றும் எழுத்தென்றும் சொல்லப்படும் கலைகள் இரண்டும் சிறப்புடைய உயிர்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
-
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து.Katrarindhaar Kalvi Vilangum Kasatarach · Choldheridhal Vallaar Akaththuशबद पारखी बिद्वानें दे, एह् सामनै गै हुंदा,
अध्ययन करी ग्यानियें दा ग्यान प्रदर्शत हुंदा।The learning of the learned shines
Valued by flawless scholar-minds.तमिल टीका
குற்றமில்லாமல் சொற்களை ஆராயும் ஆற்றல் உடையார் உள்ள அவையில் சொன்னால், பல நூல்களைக் கற்று அவற்றின் பயனை அறிந்தவரது கல்வி எல்லாருக்கும் விளங்கித் தோன்றும்.
-
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.Nallaarkan Patta Varumaiyin Innaadhe · Kallaarkan Patta Thiruपढ़े-लिखें दी दीनता थमां, ऐ मता दुखदायी
मूरखें दे जोड़े धन दी, जो हुंदी ऐ बड़ेआई।Wealth in the hand of fools is worse
Than a learned man's empty purse.तमिल टीका
நல்லாரிடம் நிற்கும் வறுமையினும் கல்லாரிடம் நிற்கும் செல்வம் கொடியது.
-
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை.Katrila Naayinung Ketka Aqdhoruvarku · Orkaththin Ootraan Thunaiनेईं होई सकेया जे शिक्षत तां, सुनियै लै ग्यान,
मुश्कल घड़ी च बनदा जेह्ड़ा, ओह्दा मित्तर जान।Though not learned, hear and heed
That serves a staff and stay in need.तमिल टीका
உயர்வான நூல்களை ஒருவன் தானே கற்கவில்லையானாலும் கற்றறிந்தார் சொல்லக் கேட்டல் வேண்டும்; அக்கேள்வியறிவு ஒருவனுக்குத் தளர்ச்சியேற்படும்போது பற்றுக்கோடாம் துணையாகும்.
-
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum · Katraar Anaiththilar Paatuउच्चे कुला च लैता जनम, रेह् अनपढ़ अग्यान,
नीच कुला दे सक्खर बरोबर, नेईं ओह्दा सम्मान।Lower are fools of higher birth
Than low-born men of learning's worth.तमिल टीका
கல்லாதார் உயர்ந்த குடியில் பிறந்தவராயினும், தாழ்ந்தகுடியில் பிறந்து கற்றவரது பெருமையளவு பெருமை உடையவர் ஆக மாட்டார்.
-
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு.Aatrin Alavarindhu Karka Avaiyanjaa · Maatrang Kotuththar Poruttuबे-डर होई सभा च जो, परता देना चाह्न,
तर्क ते शब्द-शास्त्र दा, हासल करन ग्यान।Grammar and logic learn so that
Foes you can boldly retort.तमिल टीका
அவையினருக்கு அஞ்சாமல் அவர் எழுப்பும் வினாக்களுக்கு விடை தருதல்பொருட்டுச் சொல்லிலக்கண நெறியால் அளவை நூலைக் கற்றல் வேண்டும்.
-
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்துஅஞ்சு மவன்கற்ற நூல்.Pakaiyakaththup Petikai Olvaal Avaiyakaththu · Anju Mavankatra Noolसभा च बोलदे डरदा ऐ जो, उसदा शास्त्र ग्यान,
युद्ध च डरपोक दे हत्था च, तेज़ तलवार समान।Like eunuch's sword in field, is vain
His lore who fears men of brain.तमिल टीका
அவை நடுவில் அதனைக்கண்டு அஞ்சுவான் கற்ற நூல், பகைவர் நடுவில் அவரைக்கண்டு அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளுக்கு ஒப்பாகும்.
अपने आपै गी परखो
हर कुरल दी दूई सतर चुनो, फ्ही जुआब खोह्लियै दिक्खो।
-
इस कुरल दी स्हेई दूई सतर चुनो। Choose the correct second line of this couplet.
“विद्वानें लेई सारा जग, अपने देश ते ग्रांऽ समान, …”
जुआब
B · फ्ही भला कोई मरने तोड़ी, की अनपढ़ रेई जान। · कुरल 397
-
इस कुरल दी स्हेई दूई सतर चुनो। Choose the correct second line of this couplet.
“अपने सुखा दी बिद्देया नै, दुएं गी सुखी जान, …”
जुआब
C · उस बिद्देया च दिलचस्पी, लैंदे होर विद्वान्। · कुरल 399
-
इस कुरल दी स्हेई दूई सतर चुनो। Choose the correct second line of this couplet.
“गरीब जि’यां अमीरें अग्गें नीमां होई खड़ोंदा, …”
जुआब
A · पढ़े-लिखे अग्गें उ’आं गै अनपढ़ जाई खड़ोंदा। · कुरल 395
कुसै विशे थमां शुरू करो
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन साथी तुं’दे शब्दें गी पोर्टल दे अपने तिरुक्कुरल अनुवादें ते टीकाएं कन्नै मलांदा ऐ। एह् अपने पासेआ कोई पाठ नेईं लिखदा, ते तुं’दा सुआल पोर्टल पर गै रौंह्दा ऐ। एह् मुफ्त ऐ, सारियें 23 भाशाएं च।
अनुवाद © केंद्री शास्त्री तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





