તિરુક્કુરલ અભ્યાસ સાથી
તમારી પોતાની ભાષામાં કોઈ પણ વિષય વિશે પૂછો (મિત્રતા, ક્રોધ, વિદ્યા, મહેનત, સત્ય), અને અભ્યાસ સાથી તિરુક્કુરલના એ કુરલ શોધી આપશે જે તે વિષય વિશે કહે છે, તેમના અનુવાદ, તમિલ ટીકા અને તમિલમાં પઠન સાથે.
તિરુક્કુરલ આ વિશે આ અધ્યાયમાં કહે છે 2. வான்சிறப்பு · The Blessing of Rain
તમારા પ્રશ્નની સૌથી નજીકના કુરલ
-
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentuવિશેષ પૂજાઓ એ સઘળી સંપન્ન ન થાય
જો વ્યોમથી વાદળ વરસે નહીં!The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.તમિલ ટીકા
மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.
-
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatruવર્ષાથી પોષિત છે આ વિશ્વ
અતઃ યોગ્ય છે અમૃત નામ એનું.The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.તમિલ ટીકા
மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhuવ્યોમથી વૃષ્ટિ જો થાય નહીં
તો હરિયાળી દેખાય નહીં.No grassy blade its head will rear,
If from the cloud no drop appear.તમિલ ટીકા
மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.
-
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukkuજળ વિના સંસારમાં જીવનનો થઈ જાય અંત
અને વર્ષા વિના તો સદાચાર નો પણ આવે અંત.Water is life that comes from rain
Sans rain our duties go in vain.તમિલ ટીકા
எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.
-
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Theninવિસ્તૃત વ્યોમ જળ-વૃષ્ટિ જો કરે નહીં
તો વિશાળ વસુધા પરથી દાન અને તપ નો લોપ થઈ જાય.Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.તમિલ ટીકા
மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalહળધર સંગ હળધર કરે ન શ્રમ
જો જળપૂંજી વરસાવાનો મેઘ કરે પરિત્યાગ!Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.તમિલ ટીકા
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhaiવરસીને આરોગવા અન્ન ઉગાડતી આ વર્ષા
અન્નધાર થઈને વરસે છે!The rain begets the food we eat
And forms a food and drink concrete.તમિલ ટીકા
உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhaiબગાડે છે (ન વરસે તો) અને બગડેલું બનાવે છે (વરસે તો)
આ સઘળું કરે છે વર્ષા.Destruction it may sometimes pour,
But only rain can life restore.તમિલ ટીકા
பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitinવિશાળ સાગર પણ શુષ્ક થઈ જાય જો
પોતાનું ગ્રહણ કરીને મેઘ વરસે નહીં.The ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.તમિલ ટીકા
மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasiમેઘ છેતરી જાય અને જો જળવર્ષા ન થાય તો
સિંધુ ઘેરાયેલી આ વ્યાપક ધરા પર ભૂખનું આક્રમણ થઈ જાય!Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.તમિલ ટીકા
மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.
-
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல்.Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun · Vaansudhai Vannam Kolalદર્શાવો વિદ્વત્તા વિદ્વત્તજનોની ગોષ્ઠી મધ્ય
રહો પૂર્ણતઃ મૌન અજ્ઞાનિયોની મંડળીમાં.Before the bright be brilliant light
Before the muff be mortar white.તમિલ ટીકા
அறிவில் தம்மை ஒத்தவரையும் தம்மின் மிக்காரையும் கொண்ட அவையில் தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற விரித்துக்கூறும் ஒள்ளியராதல் வேண்டும். வெண்மையுடையார் (அறிவீனர்) நிறைந்த அவையில் தாமும் அவரையொத்த, சுதையின் வெள்ளை நிறத்தைக் கொண்டவராக நடத்தல் வேண்டும்.
-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanuraiyum · Theyvaththul Vaikkap Patumધર્માનુકુળ ગાર્હસ્થ્ય જીવન ગાળતો નર
આકાશ નિવાસી દેવતા તુલ્ય ગણાશે.He is a man of divine worth
Who lives in ideal home on earth.તમિલ ટીકા
இல்லறத்தை அதற்குரிய சிறப்போடு மேற்கொண்டு உலகில் வாழ்பவன், நிலவுலகில் உள்ளவனானாலும் விண்ணில் உறையும் தெய்வத்துள் ஒருவனாக வைத்து உயர்வாக எண்ணப்படுவான்.
-
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.Vaanuyar Thotram Evanseyyum Thannenjam · Thaanari Kutrap Patinવ્યોમ સમ ઉદાત્ત વેશ ધરવાથી શું લાભ
નર જો જાણતો હોય કે સ્વમન છે પાપઅધીન.Of what avail are sky-high shows
When guild the conscience gnaws and knows.તમિલ ટીકા
தான் குற்றமென்று அறிந்ததனிடம் ஒருவனது நெஞ்சு தாழ்ச்சி அடையுமானால் அவனுக்கு வான்போல் உயர்ந்த தவவேடமானது என்ன பயனைச் செய்யும்?
-
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman · Oruvarkan Nindrozhuku Vaan(ઉભય પ્રેમિયોમાં) મદન એકની અન્દર જ અવસ્થિત થઈ ગયો છે
ફળસ્વરૂપ શું એ મમ દુઃખ અને વ્યથા નથી સમજી શકતો?This cupid aims at me alone;
Knows he not my pallor and pain?તમિલ ટીકા
காமம் துய்த்தற்குரிய இருவரிடமும் ஒப்பநில்லாது ஒருவரிடமே நின்று துன்புறுத்தும். காமன் அவ்விடத்தில் பசப்பாலாய பருவரலும் படர்மிகுதியும் அறியமாட்டானா?
-
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serinગુણ-સમ્પન્ન પુરુષનો જે કોપ-ભાજન થાય તેના હેતુ
ઐશ્વર્યપૂર્ણ જીવન અને વિપુલ સંપદા પ્રયોજનહીન થઈ જાય.If holy mighty sages frown
Stately gifts and stores who can own?તમિલ ટીકા
அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.
-
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Aliજીવરાશિ હેતુ મેઘનું છે જેવું માહાત્મ્ય છે
તેવો જ છે પ્રિયા હેતુ પ્રિયવરનો પ્રેમ.The lover - and -beloved's self-givings
Are like rains to living beings.તમિલ ટીકા
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
-
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath Thavarkkuઆગત અતિથિનો કરે સત્કાર અને અનાગતની જોવે વાટ
તે નરનું આતિથ્ય તો અમ્બરમાં પણ થશે.Who tends a guest and looks for next
Is a welcome guest in heaven's feast.તમિલ ટીકા
தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.
-
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும்.Yaan Enadhu Ennum Serukku · Aruppaan Vaanorkku Uyarndha Ulakam‘હું’ અને ‘મારુ’ રૂપી અહંકારને જે કાપશે
તે આકાશથી ઉર્ત્સ (સ્વર્ગ) લોકને પામશે.Who curbs the pride of I and mine
Gets a world rare for gods to gain.તમિલ ટીકા
உடலை யானென்றும், பொருளை எனதென்றும் கருதி அவற்றில் பற்றுக்கொள்ளும் அறியாமையைப் போக்குபவன் வானோர்க்கும் அடைய இயலாத வீட்டுலகத்தை அடைவான்.
-
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan · Indhirane Saalung Kariજિતેન્દ્રિયના પ્રબળ બળનું
ઇન્દ્ર સ્વયં છે પ્રાણ!Indra himself has cause to say
How great the power ascetics' sway.તમિલ ટીકા
ஐந்து புலன்களையும் அடக்கிய துறவியின் வலிமைக்கு, அகன்ற வானத்தில் உள்ளோரின் தலைவனாகிய இந்திரனே தக்க எடுத்துக்காட்டாவான்.
-
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik · Kotuththum Kolalventum Natpuકુલીન વંશજ નર જેને લાંછનાથી હોય ભીતિ
તેના સંગ ધન દઈને પણ મૈત્રી કરી લેવી જોઈએ.Take as good friend at any price
The nobly born who shun disgrace.તમિલ ટીકા
நல்ல குடியில் பிறந்து, தன்னைப் பற்றிப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுபவனை ஏதேனும் விலை கொடுத்தாயினும் நண்பனாக்கிக்கொள்ள வேண்டும்.
તમારી જાતને ચકાસો
દરેક કુરલની બીજી પંક્તિ પસંદ કરો, પછી જવાબ ખોલીને જુઓ.
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“વિશેષ પૂજાઓ એ સઘળી સંપન્ન ન થાય …”
જવાબ
B · જો વ્યોમથી વાદળ વરસે નહીં! · કુરલ 18
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“વ્યોમથી વૃષ્ટિ જો થાય નહીં …”
જવાબ
C · તો હરિયાળી દેખાય નહીં. · કુરલ 16
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“વિસ્તૃત વ્યોમ જળ-વૃષ્ટિ જો કરે નહીં …”
જવાબ
B · તો વિશાળ વસુધા પરથી દાન અને તપ નો લોપ થઈ જાય. · કુરલ 19
કોઈ વિષયથી શરૂઆત કરો
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
અભ્યાસ સાથી તમારા શબ્દોને પોર્ટલના પોતાના તિરુક્કુરલ અનુવાદો અને ટીકાઓ સાથે મેળવે છે. તે પોતાનું કોઈ લખાણ લખતો નથી, અને તમારો પ્રશ્ન પોર્ટલ પર જ રહે છે. તેનો ઉપયોગ નિઃશુલ્ક છે, બધી 23 ભાષાઓમાં.
અનુવાદો © કેન્દ્રીય શાસ્ત્રીય તમિલ સંસ્થાન, ચેન્નાઈ · CC BY 4.0





