તિરુક્કુરલ અભ્યાસ સાથી
તમારી પોતાની ભાષામાં કોઈ પણ વિષય વિશે પૂછો (મિત્રતા, ક્રોધ, વિદ્યા, મહેનત, સત્ય), અને અભ્યાસ સાથી તિરુક્કુરલના એ કુરલ શોધી આપશે જે તે વિષય વિશે કહે છે, તેમના અનુવાદ, તમિલ ટીકા અને તમિલમાં પઠન સાથે.
તિરુક્કુરલ આ વિશે આ અધ્યાયમાં કહે છે 31. வெகுளாமை · Restraining Anger
તમારા પ્રશ્નની સૌથી નજીકના કુરલ
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandruધધકતી આગ સમ જો કોઈ કરે તમારૂં અનિષ્ટ
તો પણ એના પર કુપિત ન થવું યથેષ્ટ છે.Save thy soul from burning ire
Though tortured like the touch of fire.તમિલ ટીકા
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunaiક્રોધાધીન નર છે મૃતક સમાન
ને ક્રોધમુક્ત નર છે જાણે સંન્યાસી મહાન.Dead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.તમિલ ટીકા
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Eninમનમાં આણે નહીં જે ક્રોધભાવ
મનોકામના સઘળી પૂરી થાય તેની તત્કાલ.Wishes he gains as he wishes
If man refrains from rage vicious!તમિલ ટીકા
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varumકોઈના પ્રતિ ક્રોધભાવ હોય તો એને વિસ્મૃત કરી દ્યો
(કેમકે) એ ક્રોધથી અગણિત અનિષ્ટ ઉત્પન્ન થશે.Off with wrath with any one.
It is the source of sin and pain.તમિલ ટીકા
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Piraહાસ અને હર્ષને નષ્ટ કરનાર શત્રુ
ક્રોધથી મોટો કોઈ હોઈ શકે?Is there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?તમિલ ટીકા
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutumક્રોધભાવ સ્વની શરણે આવનારને વિનષ્ટ કરી
તેના બન્ધુત્ત્વ રૂપી તરાપાને પણ ભસ્મ કરી દ્યે છે.Friend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.તમિલ ટીકા
சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.
-
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinamસ્વની રક્ષા જ કરવી હોય તો ક્રોધથી બચો
અન્યથા ક્રોધ તમને નષ્ટ કરી દેશે.Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.તમિલ ટીકા
தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
-
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Piraજ્યા આપણું ન ચાલે ત્યાં ક્રોધ કરવો અનિષ્ટ છે
પણ જ્યાં ચાલે ત્યાં ક્રોધ કરવો પરમ અનિષ્ટ છે.Vain is wrath against men of force
Against the meek it is still worse.તમિલ ટીકા
ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?સાચું ક્રોધ દમન તો એ છે જ્યાં આપ સબળ હોઈએ
પ્રબળ સામે ક્રોધ દમનનો કોઈ અર્થ નથી.Anger against the weak is wrong
It is futile against the strong.તમિલ ટીકા
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatruક્રોધભાવને ઉત્તમ પદાર્થ (પ્રવૃત્તિ) માનનારનો વિનાશ નિશ્ચિત છે
જેમ ભૂમિ પર હાથ પછાડવાથી ઈજા થવી નિશ્ચિત છે.The wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.તમિલ ટીકા
சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.
-
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைதானேயும் சாலும் கரி.Irappaan Vekulaamai Ventum Nirappitumpai · Thaaneyum Saalum Kariયાચકે રહેવું ક્રોધવૃત્તિથી વિમુખ
દારિદ્ર્ય-દુઃખ પણ આપે છે એને આ જ બોધ.The needy should not scowl at "No"
His need anothers' need must show.તમિલ ટીકા
ஈவான் ஒருவனிடம் இரப்பான் ‘இவன் எனக்கு ஒன்றும் ஈயவில்லை’ என்று சினம் அடைதல் கூடாது. வறுமையாகிய தான் படும் துன்பமே அதற்குச் சான்றாகும்; வேறு சான்று வேண்டியதில்லை.
-
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது.Kunamennum Kundreri Nindraar Vekuli · Kanameyum Kaaththal Aridhuસદ્ગુણના શૃંગપર આસીન નરનો
ક્ષણિક ક્રોધ પણ આવકાર્ય નથી.Their wrath, who've climb'd the mount of good,
Though transient, cannot be withstood.તમિલ ટીકા
நற்பண்புகளாகிய குன்றின்மேல் நிற்கும் துறவியரின் சினம், அது நின்று நிலைக்கும் அளவு ஒருகணமேயானாலும், வெகுளப் பட்டவர்களால் அதைத்தடுத்து நிறுத்தி, அதிலிருந்து தப்பித்தல் இயலாததாகும்.
-
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமம் கெடக்கெடும் நோய்.Kaamam Vekuli Mayakkam Ivaimundran · Naamam Ketakketum Noiકામ, ક્રોધ, મોહ આ ત્રણે નામ શુદ્ધા મનમાંથી વિનષ્ટ કરતા
(ભવ) દુઃખનો સ્વતઃ નાશ થઈ જાય છે.Woes expire when lust, wrath, folly
Expire even to name, fully.તમિલ ટીકા
மெய்யுணர்வு பெற்றார்க்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள் மூன்றின் பெயரும்கூடக்கெடுதலால், அவர்களுக்குத் துன்பங்களும் நேர்வதில்லை.
-
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது.Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum · Yaanganum Yaarkkum Elidhuક્રોધી સ્વભાવનો એ નર જે સ્વભેદ ન રાખે ગુપ્ત
તે સર્વ કાળ, સ્થાન અને વ્યક્તિ હેતુ વિજયાર્થ સહજ ઉપલબ્ધ હોય છે.The wrathful restive man is prey
To any, anywhere any day.તમિલ ટીકા
ஒருவன் சினத்தினின்று நீங்காதவனாய், நிறையற்றவனாய் இருப்பின், அவனோடு போரிட்டு வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிதாகும்.
-
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி.Kallaan Vekulum Siruporul Egngnaandrum · Ollaanai Ollaa Tholiઅશિક્ષિતથી શત્રુતા નિભાવી જે ન્યૂન દક્ષતા નથી દર્શાવતો
એ કદાપિ યશના પ્રકાશથી આપ્લાવિત નથી થતો.Glory's light he will not gain
Who fails to fight a fool and win.તમિલ ટીકા
அறநூல்களைக் கல்லாதவனோடு பகைத்தலால் வரும் எளிய பொருளை விரும்பாதவனை எப்போதும் புகழ் விரும்பி அடையாது.
-
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்.Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar · Sirandhamaindha Seeraar Serinશ્રેષ્ઠ તપસ્વી ક્રુદ્ધ થાય જેના પર
મળે ન તેને ત્રાણ ભલે હોય તે વિશિષ્ટઓથ સમ્પન્ન.Even mighty aided men shall quail
If the enraged holy seers will.તમિલ ટીકા
மிக்க தவத்தினை உடையார் சினம்கொள்வாரானால், அவரால் வெகுளப்பட்ட அரசர், அரண், படை, பொருள், நட்பு என்னும் பெரிய துணைகளைக் கொண்டவராயினும் உய்தற்கு வழியில்லை.
-
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்.Yaantuch Chendru Yaantum Ularaakaar · Vendhuppin Vendhu Serappat Tavarપરાક્રમી નૃપનો જે બને કોપ ભાજન
ભલે ગમે ત્યાં કરે ગમન સુરક્ષાથી રહે છે વિમુખ.Where can they go and thrive where
Pursued by powerful monarch's ire?તમિલ ટીકા
பகைவர்க்குத் தீங்கு செய்யும் கொடிய வலிமையினை உடைய வேந்தனால் பகைக்கப்பட்ட அரசர், அவனிடமிருந்து தப்பி எங்கேபோய் வாழ்வார்? ஓரிடத்தும் வாழமாட்டார்.
-
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல்.Perungotaiyaan Penaan Vekuli Avanin · Marungutaiyaar Maanilaththu Ilએ અત્યધિક ઉદાર અને ક્રોધ વિમુખ નરના
સર્વાધિક બન્ધુજન હોય છે આ સંસારમાં.Large giver and wrathless man
Commands on earth countless kinsmen.તમિલ ટીકા
ஒருவன் பெருங்கொடையாளனாய், சினம்கொள்ளாதவனாய் இருப்பானேல், அவனைக் காட்டிலும் சுற்றம் மிக உடையார் உலகில் இல்லை.
-
இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.Irandha Vekuliyin Theedhe Sirandha · Uvakai Makizhchchiyir Sorvuઅપાર હર્ષમાં (વિસ્મૃતિવશ) થયેલ ચૂક
અપાર ક્રોધથી વધારે હાનિકારક છે.Worse than wrath in excess is
Forgetfulness in joy-excess.તમિલ ટીકા
அளவற்ற உவகைக் களிப்பால்வரும் சோர்வு அளவு கடந்த சினத்தினும் தீதாகும்.
-
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serinગુણ-સમ્પન્ન પુરુષનો જે કોપ-ભાજન થાય તેના હેતુ
ઐશ્વર્યપૂર્ણ જીવન અને વિપુલ સંપદા પ્રયોજનહીન થઈ જાય.If holy mighty sages frown
Stately gifts and stores who can own?તમિલ ટીકા
அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.
તમારી જાતને ચકાસો
દરેક કુરલની બીજી પંક્તિ પસંદ કરો, પછી જવાબ ખોલીને જુઓ.
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“મનમાં આણે નહીં જે ક્રોધભાવ …”
જવાબ
D · મનોકામના સઘળી પૂરી થાય તેની તત્કાલ. · કુરલ 309
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“હાસ અને હર્ષને નષ્ટ કરનાર શત્રુ …”
જવાબ
A · ક્રોધથી મોટો કોઈ હોઈ શકે? · કુરલ 304
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“ધધકતી આગ સમ જો કોઈ કરે તમારૂં અનિષ્ટ …”
જવાબ
B · તો પણ એના પર કુપિત ન થવું યથેષ્ટ છે. · કુરલ 308
કોઈ વિષયથી શરૂઆત કરો
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
અભ્યાસ સાથી તમારા શબ્દોને પોર્ટલના પોતાના તિરુક્કુરલ અનુવાદો અને ટીકાઓ સાથે મેળવે છે. તે પોતાનું કોઈ લખાણ લખતો નથી, અને તમારો પ્રશ્ન પોર્ટલ પર જ રહે છે. તેનો ઉપયોગ નિઃશુલ્ક છે, બધી 23 ભાષાઓમાં.
અનુવાદો © કેન્દ્રીય શાસ્ત્રીય તમિલ સંસ્થાન, ચેન્નાઈ · CC BY 4.0





