तिरुक्कुरल अध्ययन साथी
अपनी भाषा में किसी भी विषय के बारे में पूछें (मित्रता, क्रोध, शिक्षा, परिश्रम, सत्य), और अध्ययन साथी तिरुक्कुरल के वे कुरल ढूँढ़ देगा जो उस विषय की बात करते हैं, उनके अनुवाद, तमिल टीका और तमिल में सस्वर पाठ के साथ।
तिरुक्कुरल इसकी चर्चा इस अध्याय में करता है 31. வெகுளாமை · Restraining Anger
आपके प्रश्न के सबसे निकट के कुरल
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandruअग्निज्वाला जलन तुल्य, कोई करे अनिष्ट।
तब भी क्रोध को तजकर, कर क्रोध-दमन इष्ट॥Save thy soul from burning ire
Though tortured like the touch of fire.तमिल टीका
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunaiक्रोध के वश में जो हैं, वे तो मृतक समान।
जिनके वश में क्रोध है, वे तो संत समान॥Dead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.तमिल टीका
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Eninमन में क्रोध ना लाकर, क्रोधहीन बन जाय।
तो वांछित सब वस्तुएँ, आप उसे मिल जाय॥Wishes he gains as he wishes
If man refrains from rage vicious!तमिल टीका
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varumक्रोध किसी पर ना करो, तत्क्षण ही जा भूल।
वह क्रोध कई दुखों का, होता कारण मूल॥Off with wrath with any one.
It is the source of sin and pain.तमिल टीका
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Piraक्रोध कर ही देता है, हँसी-खुशी का हनन।
उससे बढ़कर मनुज का, कोई नहीं दुश्मन॥Is there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?तमिल टीका
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutumक्रोधाग्नि आश्रित का, ही नहिं करती नाश।
रक्षक बंधु सब जन को, करे जलाकर नाश॥Friend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.तमिल टीका
சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.
-
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinamखुद की रक्षा चाहे तो, करो क्रोध का नाश।
नहीं तो वह कर देगा, तेरा पूरा नाश॥Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.तमिल टीका
தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
-
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Piraजहाँ क्रोध का वश न चले, वहाँ बुरा है क्रोध।
जहाँ क्रोध का वश चले, वहाँ अति बुरा क्रोध॥Vain is wrath against men of force
Against the meek it is still worse.तमिल टीका
ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.
-
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatruजो हाथ भू पर मारे, हाथ चोट खा जाय।
जो कोप मन में धारे, आप नष्ट हो जाय॥The wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.तमिल टीका
சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?क्रोध का वश जहाँ चले, करना वहाँ नियन्त्रण ।
जहाँ नहीं चले वहाँ क्या, लाभ देगा नियन्त्रण॥Anger against the weak is wrong
It is futile against the strong.तमिल टीका
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைதானேயும் சாலும் கரி.Irappaan Vekulaamai Ventum Nirappitumpai · Thaaneyum Saalum Kariयाचक को चहिये उसे, नाहीं करना क्रोध।
निज दारिद्रय दुख उसे, कर देगा यह बोध॥The needy should not scowl at "No"
His need anothers' need must show.तमिल टीका
ஈவான் ஒருவனிடம் இரப்பான் ‘இவன் எனக்கு ஒன்றும் ஈயவில்லை’ என்று சினம் அடைதல் கூடாது. வறுமையாகிய தான் படும் துன்பமே அதற்குச் சான்றாகும்; வேறு சான்று வேண்டியதில்லை.
-
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது.Kunamennum Kundreri Nindraar Vekuli · Kanameyum Kaaththal Aridhuसुगुण-शिखर पर पहुँचे, सुसज्जन जो महान।
पल भर भी उनका क्रोध, सहे न कोई जान॥Their wrath, who've climb'd the mount of good,
Though transient, cannot be withstood.तमिल टीका
நற்பண்புகளாகிய குன்றின்மேல் நிற்கும் துறவியரின் சினம், அது நின்று நிலைக்கும் அளவு ஒருகணமேயானாலும், வெகுளப் பட்டவர்களால் அதைத்தடுத்து நிறுத்தி, அதிலிருந்து தப்பித்தல் இயலாததாகும்.
-
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமம் கெடக்கெடும் நோய்.Kaamam Vekuli Mayakkam Ivaimundran · Naamam Ketakketum Noiकाम क्रोध मोह से जो, पा लेता है छुट्टि।
विश्व के सभी दुखों से, वह पा जाता मुक्ति॥Woes expire when lust, wrath, folly
Expire even to name, fully.तमिल टीका
மெய்யுணர்வு பெற்றார்க்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள் மூன்றின் பெயரும்கூடக்கெடுதலால், அவர்களுக்குத் துன்பங்களும் நேர்வதில்லை.
-
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது.Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum · Yaanganum Yaarkkum Elidhuक्रोध और मन का भेद, जो न रखे निज वश।
हो जाता है कभी वह, किसी शत्रु के वश ॥The wrathful restive man is prey
To any, anywhere any day.तमिल टीका
ஒருவன் சினத்தினின்று நீங்காதவனாய், நிறையற்றவனாய் இருப்பின், அவனோடு போரிட்டு வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிதாகும்.
-
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி.Kallaan Vekulum Siruporul Egngnaandrum · Ollaanai Ollaa Tholiजो अशिक्षित अरि से जय, पाने में असमर्थ।
यश-लाभ पाने में वह , नहीं होगा समर्थ॥Glory's light he will not gain
Who fails to fight a fool and win.तमिल टीका
அறநூல்களைக் கல்லாதவனோடு பகைத்தலால் வரும் எளிய பொருளை விரும்பாதவனை எப்போதும் புகழ் விரும்பி அடையாது.
-
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்.Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar · Sirandhamaindha Seeraar Serinउत्कृष्ट यति क्रोधित हो, यदि हो अति प्रभाव।
और हो बलिष्ट साथी, फिर भी न कुछ बचाव ॥Even mighty aided men shall quail
If the enraged holy seers will.तमिल टीका
மிக்க தவத்தினை உடையார் சினம்கொள்வாரானால், அவரால் வெகுளப்பட்ட அரசர், அரண், படை, பொருள், நட்பு என்னும் பெரிய துணைகளைக் கொண்டவராயினும் உய்தற்கு வழியில்லை.
-
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்.Yaantuch Chendru Yaantum Ularaakaar · Vendhuppin Vendhu Serappat Tavarदमदार नृप के बना, जो कोप का पात्र
छिपे कहीं मगर संभव, कभी न रक्षा मात्र॥Where can they go and thrive where
Pursued by powerful monarch's ire?तमिल टीका
பகைவர்க்குத் தீங்கு செய்யும் கொடிய வலிமையினை உடைய வேந்தனால் பகைக்கப்பட்ட அரசர், அவனிடமிருந்து தப்பி எங்கேபோய் வாழ்வார்? ஓரிடத்தும் வாழமாட்டார்.
-
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல்.Perungotaiyaan Penaan Vekuli Avanin · Marungutaiyaar Maanilaththu Ilमहा दाता होकर जो, रहता अमर्ष रहित।
उसके सम न कोई हो, घिरे बंधु-जन सहित॥Large giver and wrathless man
Commands on earth countless kinsmen.तमिल टीका
ஒருவன் பெருங்கொடையாளனாய், சினம்கொள்ளாதவனாய் இருப்பானேல், அவனைக் காட்டிலும் சுற்றம் மிக உடையார் உலகில் இல்லை.
-
இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.Irandha Vekuliyin Theedhe Sirandha · Uvakai Makizhchchiyir Sorvuहर्षोन्माद से धर्म की, जो गलती हो जाय।
असीम क्रोध से भी वह, अति घातक बन जाय॥Worse than wrath in excess is
Forgetfulness in joy-excess.तमिल टीका
அளவற்ற உவகைக் களிப்பால்வரும் சோர்வு அளவு கடந்த சினத்தினும் தீதாகும்.
-
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serinमहान तपस्वी का कोप, पात्र जो बन जाय।
उसके अति वैभव सभी, अर्थहीन हो जाय॥If holy mighty sages frown
Stately gifts and stores who can own?तमिल टीका
அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.
स्वयं को परखें
हर कुरल की दूसरी पंक्ति चुनें, फिर उत्तर खोलकर देखें।
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“मन में क्रोध ना लाकर, क्रोधहीन बन जाय। …”
उत्तर
D · तो वांछित सब वस्तुएँ, आप उसे मिल जाय॥ · कुरल 309
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“अग्निज्वाला जलन तुल्य, कोई करे अनिष्ट। …”
उत्तर
B · तब भी क्रोध को तजकर, कर क्रोध-दमन इष्ट॥ · कुरल 308
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“क्रोध किसी पर ना करो, तत्क्षण ही जा भूल। …”
उत्तर
D · वह क्रोध कई दुखों का, होता कारण मूल॥ · कुरल 303
किसी विषय से शुरू करें
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन साथी आपके शब्दों का मिलान पोर्टल के अपने तिरुक्कुरल अनुवादों और टीकाओं से करता है। यह अपनी ओर से कोई पाठ नहीं लिखता, और आपका प्रश्न पोर्टल पर ही रहता है। इसका उपयोग निःशुल्क है, सभी 23 भाषाओं में।
अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





