तिरुक्कुरल अध्ययन साथी
अपनी भाषा में किसी भी विषय के बारे में पूछें (मित्रता, क्रोध, शिक्षा, परिश्रम, सत्य), और अध्ययन साथी तिरुक्कुरल के वे कुरल ढूँढ़ देगा जो उस विषय की बात करते हैं, उनके अनुवाद, तमिल टीका और तमिल में सस्वर पाठ के साथ।
तिरुक्कुरल इसकी चर्चा इस अध्याय में करता है 30. வாய்மை · Veracity
आपके प्रश्न के सबसे निकट के कुरल
-
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.Poiyaamai Poiyaamai Aatrin Arampira · Seyyaamai Seyyaamai Nandruअनृत ना बोलने की, जिसके मन में ठान।
उसे जरूरी न करना, अन्य कई अनुष्ठान।।Lie not lie not. Naught else you need
All virtues are in Truth indeed.तमिल टीका
ஒருவன் பொய்யாமையை இடைவிடாது செய்வானானால் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தல் நல்லதாம்.
-
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar · Ullaththu Lellaam Ulanजो करे सत्याचार का, मन में सद्व्यवहार ।
विश्व में, सबके मन में, उसका निवास यार॥He lives in loving hearts of all
Who serves the Truth serene in soul.तमिल टीका
ஒருவன் தன் உள்ளத்திற்கேற்பப் பொய்கூறாது நடப்பானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களிலெல்லாம் உள்ளவனாவான்.
-
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum · Theemai Ilaadha Solalअन्य का अहित जो वचन, नाहीं करता जान।
सत्य के लिए वह सही , परिभाषा है मान॥If "What is truth"? the question be,
It is to speak out evil-free.तमिल टीका
வாய்மையென்று சொல்லப்படுவது எதுவென்றால், அது பிறவுயிர்களுக்குத் தீங்கு சிறிதும் செய்யாத சொற்களைச் சொல்லுதல்.
-
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum · Vaaimaiyin Nalla Piraशोध करके दुनिया में, देखे जितने तत्त्व।
उनमें सत्य सम कोई, नहीं रखता महत्व॥Of all the things we here have seen
Nothing surpasses Truth serene !तमिल टीका
யாம் மெய்யான நூல்களாகக் கண்ட யாவற்றுள்ளும் எவ்விதத்திலும் வாய்மையினும் சிறந்த அறமாகச் சொல்லப்படும் அறம் ஏதுமில்லை.
-
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu · Thaananjey Vaarin Thalaiदान-पुण्य व तपस्या भी, करने से भी जान।
मन से सच बोलना ही, सबसे बढ़कर जान॥To speak the truth from heart sincere
Is more than giving and living austere.तमिल टीका
ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வாரைக்காட்டிலும் உயர்ந்தவனாவான்.
-
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.Purandhooimai Neeraan Amaiyum Akandhooimai · Vaaimaiyaal Kaanap Patumजैसे सलिल से तन की, होती बाहरी शुद्धि।
वैसे सत्य भाषण से, होती मन की शुद्धि॥Water makes you pure outward
Truth renders you pure inward.तमिल टीका
ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; அதுபோல, உள்ளத்தின் தூய்மை வாய்மையால் உண்டாகும்.
-
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha · Nanmai Payakkum Eninअसत्य वचन से यदि हो, हितकारी परिणाम ।
तो असत्य वचन को भी, सत्य वचन ही मान॥E'en falsehood may for truth suffice,
When good it brings removing vice.तमिल टीका
மற்றவர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யான சொற்களும் மெய்யானவையாம்.
-
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.Thannenj Charivadhu Poiyarka Poiththapin · Thannenje Thannaich Chutumनिज मन सत्य जब समझे, तब ना बोलो झूठ ।
बोले तो फिर संताप, निज मन करे अटूट॥Let not a man knowingly lie;
Conscience will scorch and make him sigh.तमिल टीका
ஒருவன் தன் உள்ளம் அறிந்தவொன்றைப் பிறர் அறியவில்லையென்று பொய்த்தல் கூடாது; அவ்வாறு பொய்த்தானாயின் அவனது உள்ளமே அவனுக்குத் துன்பத்தைத் தரும்.
-
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.Poiyaamai Anna Pukazhillai Eyyaamai · Ellaa Aramun Tharumमिथ्या भाषण तजने से, मिलती बहु सुकीर्ति।
औ’ बिन श्रम होती सब, धर्म फल की प्राप्ति॥Not to lie brings all the praise
All virtues from Truth arise.तमिल टीका
ஒருவனுக்குப் பொய்யாமையையொத்த புகழுக்குக் காரணமாவது வேறு ஒன்றும் இல்லை; அது அவனுக்கு மெய் வருந்தாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும்.
-
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup · Poiyaa Vilakke Vilakkuसारे दिये दिये न जो, करे तिमिर का नाश।
सत्य-दीप तो वह जो दे, संत मनको प्रकाश॥All lights are not lights for the wise;
Truth light is light bright like sun-lightतमिल टीका
புறத்திருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா. சான்றோர்க்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்.
-
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு.Oonutai Echcham Uyirkkellaam Veralla · Naanutaimai Maandhar Sirappuहैं खाद्य वस्त्र इत्यादि, जीव सबको समान।
सज्जनों की विशिष्टता, उनकी व्रीडा जान॥Food, dress and such are one for all
Modesty marks the higher soul.तमिल टीका
உணவும் உடையும், பிறவும் மக்கள் உயிர்க்கெல்லாம் பொதுவானவை. நன்மக்களுக்குச் சிறப்பு அவையல்ல; நாண் உடைமையே.
-
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து.Viliyumen Innuyir Verallam Enpaar · Aliyinmai Aatra Ninaindhu‘हम भिन्न नहीं’ कहे उस, प्रिय की क्रूर बात।
सोच-सोच मेरे प्राण, व्यथित हो ही जात॥Dear life ebbs away by thought
Of him who said we are one heart.तमिल टीका
முன்பெல்லாம் நாம் இருவரும் ஒருவரே, வேறல்லர் என்று சொல்லியவரது அன்பின்மையை மிகவும் நினைத்து என் உயிர் கழிகின்றது. அது அவ்வாறு கழிவது பிரிவினால் அன்று; அவரது அன்பின்மை காரணமாகவே.
-
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்.Vilindhaarin Verallar Mandra Thelindhaaril · Theemai Purindhu Ozhuku Vaarदृढ़ विश्वासी मीत की, पत्नी से दुराचार।
जो करे वह मृतक से, भिन्न नहीं है यार॥The vile are dead who evil aim
And put faithful friends' wives to shame.तमिल टीका
தம்மைப்பற்றி ஐயம்கொள்ளாதவரின் இல்லாளை விரும்பித் தீமைசெய்து நடப்பவர் உயிருடையவர் என்றாலும் இறந்தவரே ஆவர்.
-
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum · Nanjunpaar Kallun Pavarसोया हुआ व्यक्ति यों, मृतक से ना भिन्न।
विष पिये जनों से कभी, मद्यप ना है भिन्न॥They take poison who take toddy
And doze ev'n like a dead body.तमिल टीका
உறங்குவார் இறந்தவரிடமிருந்து வேறுபட்டாரானாலும், வேறுபட்டவராகக் கருதப்படமாட்டார்; அவ்வாறே, கள்ளுண்பார் நஞ்சுண்பாரிடமிருந்து வேறுபட்டாரானாலும் எக்காலத்தும் அறிவின்மையால் வேறுபட்டவராகக் கருதப்படமாட்டார்.
-
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan · Veraakum Maandhar Palarसभी तरह की जाँच पर, जो जन दिखे योग्य।
कर्म संभालते समय, बहुत मिले अयोग्य॥Though tried and found fit, yet we see
Many differ before duty.तमिल टीका
அரசன் எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து பணியைத் தந்தபின்னும் அப்பணியின் இயல்பால் வேறுபடுகின்ற மாந்தர் உலகில் பலராவர்.
स्वयं को परखें
हर कुरल की दूसरी पंक्ति चुनें, फिर उत्तर खोलकर देखें।
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“अनृत ना बोलने की, जिसके मन में ठान। …”
उत्तर
C · उसे जरूरी न करना, अन्य कई अनुष्ठान।। · कुरल 297
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“शोध करके दुनिया में, देखे जितने तत्त्व। …”
उत्तर
A · उनमें सत्य सम कोई, नहीं रखता महत्व॥ · कुरल 300
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“दान-पुण्य व तपस्या भी, करने से भी जान। …”
उत्तर
D · मन से सच बोलना ही, सबसे बढ़कर जान॥ · कुरल 295
किसी विषय से शुरू करें
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन साथी आपके शब्दों का मिलान पोर्टल के अपने तिरुक्कुरल अनुवादों और टीकाओं से करता है। यह अपनी ओर से कोई पाठ नहीं लिखता, और आपका प्रश्न पोर्टल पर ही रहता है। इसका उपयोग निःशुल्क है, सभी 23 भाषाओं में।
अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





