تِرُکُّرَل مُطالعٲتی ساتھی
پَنٕنہِ زَبانہِ منٛز پۄچھِو کُنہِ تہِ موضوٗعَس مُتعلق (دوستی، غُصہٕ، تعلیٖم، مِحنت، پَزَر)، تہٕ مُطالعٲتی ساتھی چھُ تِرُکُّرَلٕکؠ تِم شعر ژھٲنٛڈِتھ دِوان یِم أمِس موضوٗعَس پؠٹھ کَتھ چھِ کَران، تِہٕنٛدِ ترجمہٕ، تَمِل شرح تہٕ تَمِل قرأتہِ سان۔
تِرُکُّرَل چھُ اَمہِ مُتعلق یَتھ بابَس منٛز کَتھ کَران 40. கல்வி · Learning
یِمَن بابَن منٛز تہِ: 73. அவை அஞ்சாமை · Not to dread the Council · 41. கல்லாமை · Ignorance
تُہٕنٛدِس سوالَس سارِوٕے کھۄتہٕ نزدیٖک شعر
-
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.Karka Kasatarak Karpavai Katrapin · Nirka Adharkuth Thakaہیٚچھنس لایق گژھِ ہیچھُن مزہبٕکۍ گرنتھ پٔرِتھ
زِندگی منز پَتہٕ تِم سبق تھاوٕنۍ نٔتھۍ کٔرِتھLore worth learning, learn flawlessly
Live by that learning thoroughly.تَمِل شرح
கற்கப்படும் நூல்களை ஒருவன் பழுதில்லாமல் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றதால் அக்கல்விக்கேற்ப, அந்நூல்கள் சொல்லுகின்ற நெறியில் நடத்தல் வேண்டும்.
-
தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.Thaamin Puruvadhu Ulakin Purak · Kantu Kaamuruvar Katrarin Thaarعٔلمُک سۅکھ میٖلِتھ خۅش گژھان عٲلِم
وُچھِتھ اَمیُک سۅکھ باقٕین تہِ میلان چھُے سُہ خۅد سپدانThe learned foster learning more
On seeing the world enjoy their lore.تَمِل شرح
தாம் இன்பம் அடைதற்குக் காரணமாகிய கல்வியால் உலகத்தாரும் இன்பம் அடைதலால் கல்வியறிவு உடையார் மேலும் மேலும் கற்றலையே விரும்புவர்.
-
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.Yaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan · Saandhunaiyung Kallaadha Vaaruعٲلِمن باسان جگت زن پنُن دیش یا گام
عٔلِم حٲصِل کونہٕ کران تیٚلہِ تِم مرنس تامAll lands and towns are learner's own
Why not till death learning go on!تَمِل شرح
கற்றவனுக்குத் தன் நாடும், தன் ஊரும் மட்டுமன்றி, எந்த நாடும் அவன் நாடாகும்; எந்த ஊரும் அவன் ஊராகும். அவ்வாறிருக்கும்போது, ஒருவன் இறக்குமளவும் தொடர்ந்து கல்லாது நாட்களைக் கழிப்பது ஏன்?
-
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar · Kataiyare Kallaa Thavarدیٖن باوس منز دَولت وانس برونہہ کنہِ یِتھٕ کٔنۍ غریٖب روزان
سُے بجر پاوان اَن پڑھ گیانہٕ وانس نِش ییٚلہِ آسانLike poor before rich they yearn:
For knowledge: the low never learn.تَمِل شرح
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோன்று ஆசிரியர்முன் தாம் ஆசையால் தாழ்ந்திருந்து கற்றார் தலையாயவர். அவ்வாறு பணிந்திருத்தலுக்கு நாணம் கொண்டு கல்லாதவர் இழிந்தோராவர்.
-
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.Orumaikkan Thaan Katra Kalvi · Oruvarku Ezhumaiyum Emaap Putaiththuعٔلِم یۅسہٕ حٲصِل کران اِنسان یتھ أکِس جنمس
ستن جمن فٲیِدٕ دِوان سُے عٔلِم اِنسانسThe joy of learning in one birth
Exalts man upto his seventh.تَمِل شرح
ஒருவனுக்கு ஒரு பிறவியில் கற்ற கல்வியானது ஏழு பிறவியிலும் சென்று உதவும்.
-
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல்.Katraarmun Katra Selachchollith Thaamkatra · Mikkaarul Mikka Kolalعٲلِمن منز ٲسِتھ گژھن باوٕنۍ رٕتۍ پٲٹھۍ پنٕنۍ وِچار
بیٚیہِ گژھن اَپناوٕنۍ تِہٕندۍ یِم آسن تھٔدۍ وِچارImpress the learned with your lore
From greater savants learn still more.تَمِل شرح
பல்நூல்களையும் கற்றவர் அவையில் தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளுமாறு சொல்லி, அவற்றினும் சிறந்தவற்றை, அவற்றைக் கற்றாரிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டும்.
-
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku · Maatalla Matrai Yavaiبڈِ کھۅتہٕ بوڈ دَولتجہانس منز آسان وِدھیا دَولت
باقی سٲری دَولت چھِ اتھ نِش آسان کیاہ سا بۅنLearning is wealth none could destroy
Nothing else gives genuine joy.تَمِل شرح
கல்வி ஒருவனுக்கு அழிவில்லாத சிறப்புடைய செல்வமாகும். மணியும் பொன்னும்போன்ற பிறவெல்லாம் செல்வம் ஆகா.
-
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.Uvappath Thalaikkooti Ullap Piridhal · Anaiththe Pulavar Thozhilسمکھنہِ وِزِ لولہٕ سان اکھ أکِس یِم میلان
رۅخصتھ وِزِ پھیران یِمن تِمٕے چھِ رٕتۍ اِنسانTo meet with joy and part with thought
Of learned men this is the art.تَمِل شرح
யாவரையும் அவர் மகிழுமாறு சேர்ந்திருந்து, இனி இவரை எவ்வாறு காணப் போகிறோமென்று வருந்துமாறு பிரிதலாகிய தன்மை உடையது கற்றவர் தொழில்.
-
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.Katraarul Katraar Enappatuvar Katraarmun · Katra Selachchollu Vaarعٲلِمن ہٕنزِ سبھایہِ منز یُس پَنٕنۍ وِچار تھَوان
سُے چھُ ماننہٕ یِوان تیٚلہِ عٲلِمن منز عٲلِمAmong scholars he is scholar
Who holds scholars with learned lore.تَمِل شرح
கற்றார் யாவரினும் இவர் தெளிவாகக் கற்றவரென்று உலகத்தாரால் சொல்லப்படுபவர், கற்றார் நிறைந்த அவையில் தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளுமாறு சொல்வார்.
-
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk · Katranaith Thoorum Arivuسیکلِس یوٗتاہ سون کھنَو تیوٗتاہ نیران زل
یِتھَے کٔنۍ یُس یژھاں عٔلِم پَرِ تس تیوٗت گیانُک بلAs deep you dig the sand spring flows
As deep you learn the knowledge grows.تَمِل شرح
மணலில் கேணி தோண்டிய அளவு ஊறும்; அதுபோல், மக்களுக்கு அறிவு, கற்ற கல்வி அளவு பெருகும்.
-
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.Kannutaiyar Enpavar Katror Mukaththirantu · Punnutaiyar Kallaa Thavarجہانس منز پٔرۍمٕتۍ آسان چھِی گاشدار
باقی اَن پڑھ أچھۍ ٲسِتھ آسان چھِی بے کارThe learned alone have eyes on face
The ignorant two sores of disgrace.تَمِل شرح
கல்வியறிவு உடையவரே கண்ணுடையவர் என்று உயர்வாகச் சொல்லப்படுவார்கள்; கல்வியறிவு இல்லாதவர் முகத்தில் புண்கள் இரண்டை உடையவராகக் கருதப்படுவர்.
-
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்நன்கு செலச்சொல்லா தார்.Pallavai Katrum Payamilare Nallavaiyul · Nanku Selachchollaa Thaarعٲلِمن منز یُس نہٕ بھٲوِتھ ہیٚکہِ پنٕنۍ وِچار
تَسُند یُس تہِ شاستر گیان سورُے بس بے کارThough learned much his lore is dead
Who says no good before the good.تَمِل شرح
நல்லார் இருக்கும் அவையில் உயர்ந்தவற்றை அச்சத்தால் அவர் ஏற்குமாறு சொல்ல இயலாதவர் பல நூல்களைக் கற்றவராயினும் உலகிற்குப் பயன்படமாட்டார்.
-
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார்.Kallaa Thavarin Kataiyenpa Katrarindhum · Nallaa Ravaiyanju Vaarعٲلِمن ہٕنز سبھا وُچھِتھ یِم زن آسن کھوژان
ہرگاہ شاستر گیان تہِ آسٮ۪کھ توتہِ چھُکھ نہٕ دِل درانWho fear to face good assembly
Are learned idiots, certainly.تَمِل شرح
நூல்களைக் கற்றறிந்தும் நல்லவர் இருக்கும் அவைக்கு அஞ்சி அங்குச் சொல்ல இயலாதவரை உலகோர் கல்லாதவரினும் கடையரென்று பழிப்பார்கள்.
-
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு.Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum · Kannenpa Vaazhum Uyirkkuحِساب تہٕ بیٚیہِ باقی عٔلِم دۅنوے پرنہِ گژھن
دۅنوے یِم ضروٗری چھَے مۅل چھُ دۅن چٔشمنLetter, number, art and science
Of living kind both are the eyes.تَمِل شرح
எண்ணென்றும் எழுத்தென்றும் சொல்லப்படும் கலைகள் இரண்டும் சிறப்புடைய உயிர்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
-
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து.Katrarindhaar Kalvi Vilangum Kasatarach · Choldheridhal Vallaar Akaththuنٮ۪رمل بۅدِ سۭتۍ شاستٕر پرکھاوَن وٲلۍ آسن عٲلِم
تِمنٕے برونہہ کَنہِ چھِ تِہٕنز بۅدھ پتو پرکھٹانThe learning of the learned shines
Valued by flawless scholar-minds.تَمِل شرح
குற்றமில்லாமல் சொற்களை ஆராயும் ஆற்றல் உடையார் உள்ள அவையில் சொன்னால், பல நூல்களைக் கற்று அவற்றின் பயனை அறிந்தவரது கல்வி எல்லாருக்கும் விளங்கித் தோன்றும்.
-
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.Nallaarkan Patta Varumaiyin Innaadhe · Kallaarkan Patta Thiruاَن پڑھن نِش دن سمپتی یۅسہٕ تہِ جمع آسان
پٔرۍمٕتٮ۪ن باپتھ سۅ چھُے دُکھدٲیی آسانWealth in the hand of fools is worse
Than a learned man's empty purse.تَمِل شرح
நல்லாரிடம் நிற்கும் வறுமையினும் கல்லாரிடம் நிற்கும் செல்வம் கொடியது.
-
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை.Katrila Naayinung Ketka Aqdhoruvarku · Orkaththin Ootraan Thunaiپانہٕ پٔرِتھ نےَ کانہہ ہیکی گیان دِنہٕ وٲلۍ گرنتھ
توتہِ تِمن بوزُن پزی یِم آسن گیٲنی سنتھThough not learned, hear and heed
That serves a staff and stay in need.تَمِل شرح
உயர்வான நூல்களை ஒருவன் தானே கற்கவில்லையானாலும் கற்றறிந்தார் சொல்லக் கேட்டல் வேண்டும்; அக்கேள்வியறிவு ஒருவனுக்குத் தளர்ச்சியேற்படும்போது பற்றுக்கோடாம் துணையாகும்.
-
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum · Katraar Anaiththilar Paatuتھَدِ خاندانُک آسہِ اگر زن کانہہ اَن پڑھ اِنسان
لۅتہِ خاندانہٕ کِس پٔرۍمٕتِس سۭتۍ ہیٚکہِ نہٕ کٔرِتھ سُہ مانLower are fools of higher birth
Than low-born men of learning's worth.تَمِل شرح
கல்லாதார் உயர்ந்த குடியில் பிறந்தவராயினும், தாழ்ந்தகுடியில் பிறந்து கற்றவரது பெருமையளவு பெருமை உடையவர் ஆக மாட்டார்.
-
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு.Aatrin Alavarindhu Karka Avaiyanjaa · Maatrang Kotuththar Poruttuسبھایہِ منز سوال تُلنہٕ برونہہ گژھِ سوٗنچِتھ تھَوُن جواب
تَتھ پٮ۪ٹھ گژھِ سوٗنچِتھ تھَوُن ہر رنگُک حِسابGrammar and logic learn so that
Foes you can boldly retort.تَمِل شرح
அவையினருக்கு அஞ்சாமல் அவர் எழுப்பும் வினாக்களுக்கு விடை தருதல்பொருட்டுச் சொல்லிலக்கண நெறியால் அளவை நூலைக் கற்றல் வேண்டும்.
-
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்துஅஞ்சு மவன்கற்ற நூல்.Pakaiyakaththup Petikai Olvaal Avaiyakaththu · Anju Mavankatra Noolسبھایہِ منز بولنہٕ وِزِ یُس زن چھُے کھوژان
سُہ گَو تَس ڈر پوکس ہیوٗ تلوار رٹنس چھُے ترہرانLike eunuch's sword in field, is vain
His lore who fears men of brain.تَمِل شرح
அவை நடுவில் அதனைக்கண்டு அஞ்சுவான் கற்ற நூல், பகைவர் நடுவில் அவரைக்கண்டு அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளுக்கு ஒப்பாகும்.
پَنٕنؠ جانٛچ پانہٕ کٔرِو
پرٛتھ شعرُک دۆیِم مِصرعہٕ ژٲرِو، پَتہٕ کھولِو جواب۔
-
Choose the correct second line of this couplet.
“गाट्लेन बापथ छुय सोरुय जग जान । …”
جواب
B · तेलि क्यज़ि मरन्स तामथ कान्ह अनपढ़ रोज़ान ।। · شعر 397
-
Choose the correct second line of this couplet.
“अकि जनमॖ युस अॅलिम छुय प्रावान । …”
جواب
A · सतन ज़नमन सु तस साथ छुय दिवान ।। · شعر 398
-
Choose the correct second line of this couplet.
“येमि अॅलिमॖ सॉति सारि नॅय फॉय्दॅ छुय वातान । …”
جواب
C · ऑलिम तथि मन्ज़ ज़्यादॅ दिलचसपी निवान ।। · شعر 399
کُنہِ موضوٗعہٕ پؠٹھٕ کٔرِو شروٗع
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
مُطالعٲتی ساتھی چھُ تُہٕنٛدؠن لَفظَن پورٹلٕچَن پَنٕنؠن تِرُکُّرَل ترجمَن تہٕ شرحَن سٟتؠ مِلٲوِتھ وُچھان۔ یہِ چھُنہٕ پانہٕ کانٛہہ مَتَن لیٚکھان، تہٕ تُہُنٛد سوال چھُ پورٹلَس پؠٹھے روزان۔ یہِ چھُ مُفت، سارِنٕے 23 زَبانَن منٛز۔
ترجمہٕ © سینٹرل اِنسٹی ٹیوٗٹ آف کلاسیکل تَمِل، چنئی · CC BY 4.0





