തിരുക്കുറൾ പഠനസഹായി
നിങ്ങളുടെ സ്വന്തം ഭാഷയിൽ ഏതു വിഷയത്തെക്കുറിച്ചും ചോദിക്കുക (സൗഹൃദം, കോപം, വിദ്യ, കഠിനാധ്വാനം, സത്യം); ആ വിഷയത്തെക്കുറിച്ച് പറയുന്ന തിരുക്കുറളിലെ കുറളുകൾ അവയുടെ പരിഭാഷയും തമിഴ് വ്യാഖ്യാനവും തമിഴിലുള്ള വായനയും സഹിതം പഠനസഹായി കണ്ടെത്തിത്തരും.
തിരുക്കുറൾ ഇതിനെക്കുറിച്ച് പറയുന്നത് ഈ അധ്യായത്തിൽ 2. வான்சிறப்பு · The Blessing of Rain
നിങ്ങളുടെ ചോദ്യത്തോട് ഏറ്റവും അടുത്ത കുറളുകൾ
-
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentuഉത്സവാദി പൂജകളില്ല വാനോർക്കും
ഭൂമിയിൽ മഴപെയ്യായ്കിൽ.The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.തമിഴ് വ്യാഖ്യാനം
மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.
-
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatruമഴയാലീ ലോകം നിലനിൽക്കയാൽ
മഴയാണീ മണ്ണിനു അമൃതം.The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.തമിഴ് വ്യാഖ്യാനം
மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
-
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Theninതപദാനങ്ങളില്ലീ വിശാലഭൂവിൽ
മഴതൻ ദാനമില്ലേൽ.Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.തമിഴ് വ്യാഖ്യാനം
மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.
-
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukkuവെള്ളമില്ലായ്കിൽ ലോകമില്ല ആർക്കുമേ
മഴയില്ലായ്കിലോ ധർമ്മവും.Water is life that comes from rain
Sans rain our duties go in vain.തമിഴ് വ്യാഖ്യാനം
எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.
-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhuവാനം പെയ്യുന്ന മഴത്തുള്ളിയില്ലേൽ
കാണില്ല ഭൂമിയിൽ പുല്ലിനിളന്തല.No grassy blade its head will rear,
If from the cloud no drop appear.തമിഴ് വ്യാഖ്യാനം
மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalഏരാൽ ഉഴവർ ഉഴുകയില്ല ചൊരിയും
മഴതൻ ദാനം കുറയുകിൽ.Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.തമിഴ് വ്യാഖ്യാനം
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhaiഉണ്ണുന്നവർക്കു ഉണ്ണേണ്ടതു ഉണ്ടാക്കി ഉണ്മോർക്കു
ഊണുമാവുന്നു മഴ.The rain begets the food we eat
And forms a food and drink concrete.തമിഴ് വ്യാഖ്യാനം
உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhaiകെടുപ്പതും കെടുപ്പതെല്ലാം വീണ്ടും
കൊടുപ്പതുമാണ് മഴ.Destruction it may sometimes pour,
But only rain can life restore.തമിഴ് വ്യാഖ്യാനം
பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasiമഴപിഴയ്ക്കിൽ ആഴിചൂഴുമീലോകത്തേ
വാട്ടി വതിച്ചിടും വിശപ്പ്.Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.തമിഴ് വ്യാഖ്യാനം
மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitinപെരുങ്കടലും തൻഭാവം മാറും കാർമേഘം
മഴ പെയ്യായ്കിൽ.The ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.തമിഴ് വ്യാഖ്യാനം
மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.
-
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல்.Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun · Vaansudhai Vannam Kolalജ്ഞാനികൾക്കിടയിൽ ജ്ഞാനിയാവുക മൂഡർക്കിടയിൽ
വെ ൺ ചുണ്ണാമ്പിൻ നിറം കൊൾക.Before the bright be brilliant light
Before the muff be mortar white.തമിഴ് വ്യാഖ്യാനം
அறிவில் தம்மை ஒத்தவரையும் தம்மின் மிக்காரையும் கொண்ட அவையில் தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற விரித்துக்கூறும் ஒள்ளியராதல் வேண்டும். வெண்மையுடையார் (அறிவீனர்) நிறைந்த அவையில் தாமும் அவரையொத்த, சுதையின் வெள்ளை நிறத்தைக் கொண்டவராக நடத்தல் வேண்டும்.
-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanuraiyum · Theyvaththul Vaikkap Patumമണ്ണിതിൽ ഗൃസ്ഥധർമ്മം പുലർത്തുവോൻ വിണ്ണിലെ
ദൈവത്തിൽ ഒരുവനായിടും.He is a man of divine worth
Who lives in ideal home on earth.തമിഴ് വ്യാഖ്യാനം
இல்லறத்தை அதற்குரிய சிறப்போடு மேற்கொண்டு உலகில் வாழ்பவன், நிலவுலகில் உள்ளவனானாலும் விண்ணில் உறையும் தெய்வத்துள் ஒருவனாக வைத்து உயர்வாக எண்ணப்படுவான்.
-
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.Vaanuyar Thotram Evanseyyum Thannenjam · Thaanari Kutrap Patinവാനുയരെ തപസ്സാൽ ഫലമെന്ത് തൻമനം
താനറിഞ്ഞ് അന്യായം ചെയ്കിൽ.Of what avail are sky-high shows
When guild the conscience gnaws and knows.തമിഴ് വ്യാഖ്യാനം
தான் குற்றமென்று அறிந்ததனிடம் ஒருவனது நெஞ்சு தாழ்ச்சி அடையுமானால் அவனுக்கு வான்போல் உயர்ந்த தவவேடமானது என்ன பயனைச் செய்யும்?
-
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman · Oruvarkan Nindrozhuku Vaanകാണുകില്ലേ കാമൻ എന്നഴലും വിളർച്ചയും
ഒരാളിൽമാത്രം കാമശരം തൊടുപ്പോൻ.This cupid aims at me alone;
Knows he not my pallor and pain?തമിഴ് വ്യാഖ്യാനം
காமம் துய்த்தற்குரிய இருவரிடமும் ஒப்பநில்லாது ஒருவரிடமே நின்று துன்புறுத்தும். காமன் அவ்விடத்தில் பசப்பாலாய பருவரலும் படர்மிகுதியும் அறியமாட்டானா?
-
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serinശ്രേഷ്ടമാം വാഴ്വും വൻസമ്പത്തുമെന്തേ?
ശ്രേഷ്ടരാം മഹാന്മാർ കോപിക്കിൽ.If holy mighty sages frown
Stately gifts and stores who can own?തമിഴ് വ്യാഖ്യാനം
அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.
-
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Aliജീവികൾക്കു മാരിപോലത്രേ വിരഹലോലയ്ക്ക്
തൻകാന്തനേകുന്ന സ്നേഹം.The lover - and -beloved's self-givings
Are like rains to living beings.തമിഴ് വ്യാഖ്യാനം
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
-
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath Thavarkkuവന്ന അതിഥിയെ ഉപചരി ച്ച് വ രുമതി ഥി യെ കാത്തിരിപ്പോൻ
വിണ്ണോർക്ക് നല്ലതിഥിയായിടും .Who tends a guest and looks for next
Is a welcome guest in heaven's feast.തമിഴ് വ്യാഖ്യാനം
தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.
-
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும்.Yaan Enadhu Ennum Serukku · Aruppaan Vaanorkku Uyarndha Ulakamഞാനെന്നും എൻറെയെന്നും മമതയറ്റോൻ
വാനോർക്കും മേലുലകിലെത്തും.Who curbs the pride of I and mine
Gets a world rare for gods to gain.തമിഴ് വ്യാഖ്യാനം
உடலை யானென்றும், பொருளை எனதென்றும் கருதி அவற்றில் பற்றுக்கொள்ளும் அறியாமையைப் போக்குபவன் வானோர்க்கும் அடைய இயலாத வீட்டுலகத்தை அடைவான்.
-
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan · Indhirane Saalung Kariഇന്ദ്രിയമഞ്ചും ജയിച്ചോൻ ശക്തിക്ക്
ദേവരാജൻ ഇന്ദ്രനേ സാക്ഷി.Indra himself has cause to say
How great the power ascetics' sway.തമിഴ് വ്യാഖ്യാനം
ஐந்து புலன்களையும் அடக்கிய துறவியின் வலிமைக்கு, அகன்ற வானத்தில் உள்ளோரின் தலைவனாகிய இந்திரனே தக்க எடுத்துக்காட்டாவான்.
-
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik · Kotuththum Kolalventum Natpuകുലീനൻ തൻപഴി നാണുവോൻ സ്നേഹിതം
എന്തുവില കൊടുത്തും കൊള്ളുക .Take as good friend at any price
The nobly born who shun disgrace.തമിഴ് വ്യാഖ്യാനം
நல்ல குடியில் பிறந்து, தன்னைப் பற்றிப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுபவனை ஏதேனும் விலை கொடுத்தாயினும் நண்பனாக்கிக்கொள்ள வேண்டும்.
സ്വയം പരീക്ഷിക്കുക
ഓരോ കുറളിന്റെയും രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക, തുടർന്ന് ഉത്തരം തുറന്നു നോക്കുക.
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“വെള്ളമില്ലായ്കിൽ ലോകമില്ല ആർക്കുമേ …”
ഉത്തരം
A · മഴയില്ലായ്കിലോ ധർമ്മവും. · കുറൾ 20
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“മഴയാലീ ലോകം നിലനിൽക്കയാൽ …”
ഉത്തരം
C · മഴയാണീ മണ്ണിനു അമൃതം. · കുറൾ 11
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“വാനം പെയ്യുന്ന മഴത്തുള്ളിയില്ലേൽ …”
ഉത്തരം
C · കാണില്ല ഭൂമിയിൽ പുല്ലിനിളന്തല. · കുറൾ 16
ഒരു വിഷയത്തിൽ നിന്ന് തുടങ്ങുക
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
പഠനസഹായി നിങ്ങളുടെ വാക്കുകളെ പോർട്ടലിന്റെ സ്വന്തം തിരുക്കുറൾ പരിഭാഷകളോടും വ്യാഖ്യാനങ്ങളോടും ഒത്തുനോക്കുന്നു. അത് സ്വന്തമായി ഒരു വാചകവും എഴുതുന്നില്ല; നിങ്ങളുടെ ചോദ്യം പോർട്ടലിൽത്തന്നെ നിലനിൽക്കുന്നു. ഇത് സൗജന്യമായി ഉപയോഗിക്കാം, 23 ഭാഷകളിലും.
പരിഭാഷകൾ © സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ്, ചെന്നൈ · CC BY 4.0





