തിരുക്കുറൾ പഠനസഹായി
നിങ്ങളുടെ സ്വന്തം ഭാഷയിൽ ഏതു വിഷയത്തെക്കുറിച്ചും ചോദിക്കുക (സൗഹൃദം, കോപം, വിദ്യ, കഠിനാധ്വാനം, സത്യം); ആ വിഷയത്തെക്കുറിച്ച് പറയുന്ന തിരുക്കുറളിലെ കുറളുകൾ അവയുടെ പരിഭാഷയും തമിഴ് വ്യാഖ്യാനവും തമിഴിലുള്ള വായനയും സഹിതം പഠനസഹായി കണ്ടെത്തിത്തരും.
തിരുക്കുറൾ ഇതിനെക്കുറിച്ച് പറയുന്നത് ഈ അധ്യായത്തിൽ 31. வெகுளாமை · Restraining Anger
നിങ്ങളുടെ ചോദ്യത്തോട് ഏറ്റവും അടുത്ത കുറളുകൾ
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandruചൂഴുംഎരിതീപോൽ തിന്മകൾ ചെയ്താലും
കോപംകൊള്ളായ്കനന്ന്.Save thy soul from burning ire
Though tortured like the touch of fire.തമിഴ് വ്യാഖ്യാനം
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunaiകോപിഷ്ഠർ മൃതതുല്യർ കോപം
ത്യജിച്ചവരേ യതിതുല്യർ.Dead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.തമിഴ് വ്യാഖ്യാനം
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Eninആശിച്ചതെല്ലാം ഉടൻനേടാം ഉള്ളത്തിൽ
കോപം നിനച്ചിടായ്കിൽ.Wishes he gains as he wishes
If man refrains from rage vicious!തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varumമറക്കുക കോപമാരോടും അതു
തിന്മതൻ ഹേതുവാകയാൽ.Off with wrath with any one.
It is the source of sin and pain.തമിഴ് വ്യാഖ്യാനം
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Piraസ്മിതവും പ്രസാദവും കൊന്നൊടുക്കും
കോപത്തേക്കാൾ പക മട്രുണ്ടോ.Is there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutumമൈത്രിയെ കൊല്ലിയാം കോപത്തീ എരിക്കുന്നു
ബന്ധു ത്വമാം ഹിത നൌകയെ .Friend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.തമിഴ് വ്യാഖ്യാനം
சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.
-
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Piraശക്തരോടു കോപം ദോഷം അതു
അശക്തരൊടാകിലോ പാപം.Vain is wrath against men of force
Against the meek it is still worse.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.
-
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatruകോപത്തെ ബലമെന്നെണ്ണുവോൻതൻ നാശം
നിലത്തടിച്ചകൈ പിഴയ്ക്കാത്തപോലെ.The wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.തമിഴ് വ്യാഖ്യാനം
சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?ഫലിക്കുന്നിടത്ത് അടക്കുക കോപം അല്ലാത്തിടത്ത്
അടക്കിലെന്ത് അല്ലായ്കിലെന്ത്.Anger against the weak is wrong
It is futile against the strong.തമിഴ് വ്യാഖ്യാനം
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinamതന്നെത്താൻ കാക്കുവാൻ കോപമടക്കുക അല്ലായ്കിൽ
തന്നെയെ കൊല്ലുമക്ക് കോ പം.Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.തമിഴ് വ്യാഖ്യാനം
தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
-
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைதானேயும் சாலும் கரி.Irappaan Vekulaamai Ventum Nirappitumpai · Thaaneyum Saalum Kariഅർത്ഥിക്കു ദേഷ്യമരുതാം അവൻതൻ
ദാരിദ്ര്യമേയതിൻ തെളിവാം.The needy should not scowl at "No"
His need anothers' need must show.തമിഴ് വ്യാഖ്യാനം
ஈவான் ஒருவனிடம் இரப்பான் ‘இவன் எனக்கு ஒன்றும் ஈயவில்லை’ என்று சினம் அடைதல் கூடாது. வறுமையாகிய தான் படும் துன்பமே அதற்குச் சான்றாகும்; வேறு சான்று வேண்டியதில்லை.
-
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது.Kunamennum Kundreri Nindraar Vekuli · Kanameyum Kaaththal Aridhuഗുണമെന്ന കുന്നേറി നിൽപ്പോർ തൻകോപത്തെ
ക്ഷണമാത്ര തടുക്കലും അസാദ്ധ്യം.Their wrath, who've climb'd the mount of good,
Though transient, cannot be withstood.തമിഴ് വ്യാഖ്യാനം
நற்பண்புகளாகிய குன்றின்மேல் நிற்கும் துறவியரின் சினம், அது நின்று நிலைக்கும் அளவு ஒருகணமேயானாலும், வெகுளப் பட்டவர்களால் அதைத்தடுத்து நிறுத்தி, அதிலிருந்து தப்பித்தல் இயலாததாகும்.
-
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமம் கெடக்கெடும் நோய்.Kaamam Vekuli Mayakkam Ivaimundran · Naamam Ketakketum Noiകാമം ക്രോധം അജ്ഞാനം ഇവമൂന്നും
അടങ്ങുകിൽ ഒഴിയുന്നു ജന്മദുഃഖംWoes expire when lust, wrath, folly
Expire even to name, fully.തമിഴ് വ്യാഖ്യാനം
மெய்யுணர்வு பெற்றார்க்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள் மூன்றின் பெயரும்கூடக்கெடுதலால், அவர்களுக்குத் துன்பங்களும் நேர்வதில்லை.
-
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது.Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum · Yaanganum Yaarkkum Elidhuകോപിഷ്ടൻ സംയമനമറ്റോൻ എങ്ങും
എപ്പോഴും ആർക്കും തുച്ഛൻ.The wrathful restive man is prey
To any, anywhere any day.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவன் சினத்தினின்று நீங்காதவனாய், நிறையற்றவனாய் இருப்பின், அவனோடு போரிட்டு வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிதாகும்.
-
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி.Kallaan Vekulum Siruporul Egngnaandrum · Ollaanai Ollaa Tholiമൂഢരെ പകയാക്കും ചെറുകാര്യം ചെയ്യാത്തോർ
നേടുകില്ലത്രേ ഒരുനാളും കീർത്തി.Glory's light he will not gain
Who fails to fight a fool and win.തമിഴ് വ്യാഖ്യാനം
அறநூல்களைக் கல்லாதவனோடு பகைத்தலால் வரும் எளிய பொருளை விரும்பாதவனை எப்போதும் புகழ் விரும்பி அடையாது.
-
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்.Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar · Sirandhamaindha Seeraar Serinഎത്രയേറേ കാക്കിലും പതനം നിശ്ചയം
ഋഷിമഹത്തുക്കൾ കോപിക്കിൽ.Even mighty aided men shall quail
If the enraged holy seers will.തമിഴ് വ്യാഖ്യാനം
மிக்க தவத்தினை உடையார் சினம்கொள்வாரானால், அவரால் வெகுளப்பட்ட அரசர், அரண், படை, பொருள், நட்பு என்னும் பெரிய துணைகளைக் கொண்டவராயினும் உய்தற்கு வழியில்லை.
-
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்.Yaantuch Chendru Yaantum Ularaakaar · Vendhuppin Vendhu Serappat Tavarഎങ്ങുചെന്ന് ഒളിക്കിലും വാഴുകില്ല ശക്തനാം
വേന്തനിൻ പകയേറ്റവർ.Where can they go and thrive where
Pursued by powerful monarch's ire?തമിഴ് വ്യാഖ്യാനം
பகைவர்க்குத் தீங்கு செய்யும் கொடிய வலிமையினை உடைய வேந்தனால் பகைக்கப்பட்ட அரசர், அவனிடமிருந்து தப்பி எங்கேபோய் வாழ்வார்? ஓரிடத்தும் வாழமாட்டார்.
-
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல்.Perungotaiyaan Penaan Vekuli Avanin · Marungutaiyaar Maanilaththu Ilദാനവും ശാന്തവും ശീലമായുള്ളവനേക്കാൾ
ബന്ദുബലമുള്ളോൻ ഉലകിലില്ല.Large giver and wrathless man
Commands on earth countless kinsmen.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவன் பெருங்கொடையாளனாய், சினம்கொள்ளாதவனாய் இருப்பானேல், அவனைக் காட்டிலும் சுற்றம் மிக உடையார் உலகில் இல்லை.
-
இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.Irandha Vekuliyin Theedhe Sirandha · Uvakai Makizhchchiyir Sorvuഅമിത കോപത്തിലും ദോഷം അമിത
ആഹ്ലാദത്താലുള്ള മറവി.Worse than wrath in excess is
Forgetfulness in joy-excess.തമിഴ് വ്യാഖ്യാനം
அளவற்ற உவகைக் களிப்பால்வரும் சோர்வு அளவு கடந்த சினத்தினும் தீதாகும்.
-
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serinശ്രേഷ്ടമാം വാഴ്വും വൻസമ്പത്തുമെന്തേ?
ശ്രേഷ്ടരാം മഹാന്മാർ കോപിക്കിൽ.If holy mighty sages frown
Stately gifts and stores who can own?തമിഴ് വ്യാഖ്യാനം
அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.
സ്വയം പരീക്ഷിക്കുക
ഓരോ കുറളിന്റെയും രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക, തുടർന്ന് ഉത്തരം തുറന്നു നോക്കുക.
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“ആശിച്ചതെല്ലാം ഉടൻനേടാം ഉള്ളത്തിൽ …”
ഉത്തരം
D · കോപം നിനച്ചിടായ്കിൽ. · കുറൾ 309
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“മറക്കുക കോപമാരോടും അതു …”
ഉത്തരം
D · തിന്മതൻ ഹേതുവാകയാൽ. · കുറൾ 303
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“കോപിഷ്ഠർ മൃതതുല്യർ കോപം …”
ഉത്തരം
B · ത്യജിച്ചവരേ യതിതുല്യർ. · കുറൾ 310
ഒരു വിഷയത്തിൽ നിന്ന് തുടങ്ങുക
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
പഠനസഹായി നിങ്ങളുടെ വാക്കുകളെ പോർട്ടലിന്റെ സ്വന്തം തിരുക്കുറൾ പരിഭാഷകളോടും വ്യാഖ്യാനങ്ങളോടും ഒത്തുനോക്കുന്നു. അത് സ്വന്തമായി ഒരു വാചകവും എഴുതുന്നില്ല; നിങ്ങളുടെ ചോദ്യം പോർട്ടലിൽത്തന്നെ നിലനിൽക്കുന്നു. ഇത് സൗജന്യമായി ഉപയോഗിക്കാം, 23 ഭാഷകളിലും.
പരിഭാഷകൾ © സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ്, ചെന്നൈ · CC BY 4.0





