तिरुक्कुरल अभ्याससोबती
आपल्या स्वतःच्या भाषेत कोणत्याही विषयाबद्दल विचारा (मैत्री, राग, शिक्षण, परिश्रम, सत्य); अभ्याससोबती त्या विषयावर बोलणारे तिरुक्कुरलमधील कुरल शोधून देईल, त्यांचा अनुवाद, तमिळ भाष्य आणि तमिळ पठण यांसह.
तिरुक्कुरल या विषयावर या अध्यायात बोलतो 30. வாய்மை · Veracity
आपल्या प्रश्नाच्या सर्वांत जवळचे कुरल
-
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar · Ullaththu Lellaam Ulanज्याच्या हृदयात असत्य नाही
त्याला संसाराचा सम्राट मानतात।He lives in loving hearts of all
Who serves the Truth serene in soul.तमिळ भाष्य
ஒருவன் தன் உள்ளத்திற்கேற்பப் பொய்கூறாது நடப்பானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களிலெல்லாம் உள்ளவனாவான்.
-
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.Poiyaamai Poiyaamai Aatrin Arampira · Seyyaamai Seyyaamai Nandruमनुष्य कधीही खोटे बोलला नसेल
तर इतर सद्गुणांची काय गरज।Lie not lie not. Naught else you need
All virtues are in Truth indeed.तमिळ भाष्य
ஒருவன் பொய்யாமையை இடைவிடாது செய்வானானால் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தல் நல்லதாம்.
-
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum · Theemai Ilaadha Solalसत्य म्हणजे, सत्य वचन म्हणजे कटु वचन
न बोलून दूसऱ्याचे मन न दुखवणारे असते।If "What is truth"? the question be,
It is to speak out evil-free.तमिळ भाष्य
வாய்மையென்று சொல்லப்படுவது எதுவென்றால், அது பிறவுயிர்களுக்குத் தீங்கு சிறிதும் செய்யாத சொற்களைச் சொல்லுதல்.
-
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.Purandhooimai Neeraan Amaiyum Akandhooimai · Vaaimaiyaal Kaanap Patumपाण्याने शरीराची शुद्धी होते
आत्म्याची शुद्धी सत्याने सिद्ध होते।Water makes you pure outward
Truth renders you pure inward.तमिळ भाष्य
ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; அதுபோல, உள்ளத்தின் தூய்மை வாய்மையால் உண்டாகும்.
-
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha · Nanmai Payakkum Eninअसत्यातून सत् नि मंगल यांची निर्मिती
होणार असेल, तर ते सत्यच होय।E'en falsehood may for truth suffice,
When good it brings removing vice.तमिळ भाष्य
மற்றவர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யான சொற்களும் மெய்யானவையாம்.
-
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.Thannenj Charivadhu Poiyarka Poiththapin · Thannenje Thannaich Chutumजे तुला असत्य म्हणून वाटते
ते सत्य म्हणून कधी मानू नको।Let not a man knowingly lie;
Conscience will scorch and make him sigh.तमिळ भाष्य
ஒருவன் தன் உள்ளம் அறிந்தவொன்றைப் பிறர் அறியவில்லையென்று பொய்த்தல் கூடாது; அவ்வாறு பொய்த்தானாயின் அவனது உள்ளமே அவனுக்குத் துன்பத்தைத் தரும்.
-
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum · Vaaimaiyin Nalla Piraया जगात मी पुष्कळ वस्तु पाहिल्या
परंतु सत्याहून थोर दूसरी वस्तु पाहिली नाही।Of all the things we here have seen
Nothing surpasses Truth serene !तमिळ भाष्य
யாம் மெய்யான நூல்களாகக் கண்ட யாவற்றுள்ளும் எவ்விதத்திலும் வாய்மையினும் சிறந்த அறமாகச் சொல்லப்படும் அறம் ஏதுமில்லை.
-
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu · Thaananjey Vaarin Thalaiज्याचे हृदय सत्यावर अधिष्ठित आहे तो
गरीबांना दान देणाऱ्याहूनही अधिक मोठा आहे।To speak the truth from heart sincere
Is more than giving and living austere.तमिळ भाष्य
ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வாரைக்காட்டிலும் உயர்ந்தவனாவான்.
-
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.Poiyaamai Anna Pukazhillai Eyyaamai · Ellaa Aramun Tharumअसत्य सोडून संसारात दुसरी कीर्ति नाही,
याहून अधिक मोलाचा अलंकार नाही।Not to lie brings all the praise
All virtues from Truth arise.तमिळ भाष्य
ஒருவனுக்குப் பொய்யாமையையொத்த புகழுக்குக் காரணமாவது வேறு ஒன்றும் இல்லை; அது அவனுக்கு மெய் வருந்தாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும்.
-
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup · Poiyaa Vilakke Vilakkuप्रकाशमय दीप लावून काय फायदा,
सत्याच्या प्रकाशालाच प्रकाश मानतात।All lights are not lights for the wise;
Truth light is light bright like sun-lightतमिळ भाष्य
புறத்திருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா. சான்றோர்க்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்.
-
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு.Oonutai Echcham Uyirkkellaam Veralla · Naanutaimai Maandhar Sirappuअन्न, वस्त्र, संपत्ती या गोष्टी सर्वांना सारख्याच असतात.
माणसाचे वैशिष्ट्य लज्जाशीलतेत आहे।Food, dress and such are one for all
Modesty marks the higher soul.तमिळ भाष्य
உணவும் உடையும், பிறவும் மக்கள் உயிர்க்கெல்லாம் பொதுவானவை. நன்மக்களுக்குச் சிறப்பு அவையல்ல; நாண் உடைமையே.
-
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து.Viliyumen Innuyir Verallam Enpaar · Aliyinmai Aatra Ninaindhu“आपण दोन नसून एक आहोत” असे म्हणणाऱ्या त्या प्रियकराच्या निष्ठुरपणाचा जेव्हा मी विचार करू लागते
तेव्हा माझे जीवनच खरोखर समाप्त होते।Dear life ebbs away by thought
Of him who said we are one heart.तमिळ भाष्य
முன்பெல்லாம் நாம் இருவரும் ஒருவரே, வேறல்லர் என்று சொல்லியவரது அன்பின்மையை மிகவும் நினைத்து என் உயிர் கழிகின்றது. அது அவ்வாறு கழிவது பிரிவினால் அன்று; அவரது அன்பின்மை காரணமாகவே.
-
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum · Nanjunpaar Kallun Pavarजो झोपलेला आहे तो मेलेल्यांपेक्षा वेगळा नाही;
जो दारूचे सेवन करतो तो कायमचे विष सेवन करतो।They take poison who take toddy
And doze ev'n like a dead body.तमिळ भाष्य
உறங்குவார் இறந்தவரிடமிருந்து வேறுபட்டாரானாலும், வேறுபட்டவராகக் கருதப்படமாட்டார்; அவ்வாறே, கள்ளுண்பார் நஞ்சுண்பாரிடமிருந்து வேறுபட்டாரானாலும் எக்காலத்தும் அறிவின்மையால் வேறுபட்டவராகக் கருதப்படமாட்டார்.
-
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்.Vilindhaarin Verallar Mandra Thelindhaaril · Theemai Purindhu Ozhuku Vaarविश्वासाने राहणाऱ्या मित्राच्या घरावराच
जे हल्ला करतात, ते खरोखरी मेलेल्या व्यक्तीहून भिन्न नाहीत।The vile are dead who evil aim
And put faithful friends' wives to shame.तमिळ भाष्य
தம்மைப்பற்றி ஐயம்கொள்ளாதவரின் இல்லாளை விரும்பித் தீமைசெய்து நடப்பவர் உயிருடையவர் என்றாலும் இறந்தவரே ஆவர்.
-
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan · Veraakum Maandhar Palarकोणत्याही प्रकारे आम्ही लोकांचे मूल्यांकन केले आणि निवडले,
ते अंमलबजावणीच्या गुणवत्तेवर आधारित आहे।Though tried and found fit, yet we see
Many differ before duty.तमिळ भाष्य
அரசன் எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து பணியைத் தந்தபின்னும் அப்பணியின் இயல்பால் வேறுபடுகின்ற மாந்தர் உலகில் பலராவர்.
स्वतःची चाचणी घ्या
प्रत्येक कुरलाची दुसरी ओळ निवडा, मग उत्तर उघडून पाहा.
-
या कुरलाची योग्य दुसरी ओळ निवडा. Choose the correct second line of this couplet.
“पाण्याने शरीराची शुद्धी होते …”
उत्तर
A · आत्म्याची शुद्धी सत्याने सिद्ध होते। · कुरल 298
-
या कुरलाची योग्य दुसरी ओळ निवडा. Choose the correct second line of this couplet.
“असत्यातून सत् नि मंगल यांची निर्मिती …”
उत्तर
D · होणार असेल, तर ते सत्यच होय। · कुरल 292
एखाद्या विषयापासून सुरुवात करा
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अभ्याससोबती आपले शब्द पोर्टलच्या स्वतःच्या तिरुक्कुरल अनुवादांशी आणि भाष्यांशी जुळवून पाहतो. तो स्वतःहून कोणताही मजकूर लिहीत नाही, आणि आपला प्रश्न पोर्टलवरच राहतो. तो विनामूल्य वापरता येतो, सर्व 23 भाषांमध्ये.
अनुवाद © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0





