ତିରୁକ୍କୁରଲ୍ ଅଧ୍ୟୟନ ସାଥୀ
ନିଜ ଭାଷାରେ ଯେକୌଣସି ବିଷୟରେ ପଚାରନ୍ତୁ (ବନ୍ଧୁତା, କ୍ରୋଧ, ଶିକ୍ଷା, ପରିଶ୍ରମ, ସତ୍ୟ), ଏବଂ ଅଧ୍ୟୟନ ସାଥୀ ସେହି ବିଷୟରେ କହୁଥିବା ତିରୁକ୍କୁରଲର କୁରଲଗୁଡ଼ିକ ଖୋଜି ଦେବ, ସେଗୁଡ଼ିକର ଅନୁବାଦ, ତାମିଲ ଟୀକା ଓ ତାମିଲରେ ଆବୃତ୍ତି ସହିତ।
ତିରୁକ୍କୁରଲ୍ ଏହି ବିଷୟରେ ଏହି ଅଧ୍ୟାୟରେ କହିଛି 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନର ସବୁଠାରୁ ନିକଟର କୁରଲଗୁଡ଼ିକ
-
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentuଆକାଶ ଯେ କାଳେ ହେବ ନିର୍ଜଳା ନିରସ
ଦେବତା ଲଭିବେ ନାହିଁ ପୂଜା ଅଧିବାସ ।The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.ତାମିଲ ଟୀକା
மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.
-
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatruବରଷା ବଂଚାଇ ରଖେ ବସୁଧା ତେଣୁ ତ
ଅମରତ୍ୱର ଅମୃତ ଭାବେ ଭବେ ଖ୍ୟାତ ।The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.ତାମିଲ ଟୀକା
மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
-
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukkuଜଗତ ବଂଚିବ ନାହିଁ, ନାହିଁ ଥିଲେ ନୀର
ପ୍ରତ୍ୟୟ ମରିବ ସ୍ପର୍ଶ ବିନା ବରଷାର ।Water is life that comes from rain
Sans rain our duties go in vain.ତାମିଲ ଟୀକା
எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.
-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhuଅମୂଲ୍ୟ ବରଷା ବିନ୍ଦୁ ଯେଯାଏଁ ନ ଝରେ
ଦୁର୍ବା ବି ପାରଇ ନାହିଁ ଆମନ୍ତ୍ରି ଅଙ୍କୁରେ ।No grassy blade its head will rear,
If from the cloud no drop appear.ତାମିଲ ଟୀକା
மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.
-
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Theninମେଘ ଯଦି ଭୁଲିଯାଏ ବଦାନ୍ୟତା, ତେବେ
‘ବଦାନ୍ୟତା’,‘ପ୍ରାୟଶ୍ଚିତ୍ତ’ ନିଶ୍ଚିହ୍ନ ହୋଇବେ ।Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.ତାମିଲ ଟୀକା
மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalମୌସୁମୀ ବିଫଳ ହେଲେ ନ ହୁଅଇ ଚାଷ
କୃଷିକାରୀ କର୍ଷେ ନାହିଁ ନ ଉପୁଜେ ଶସ୍ୟ ।Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.ତାମିଲ ଟୀକା
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhaiଉପୁଜାଏ ନାହିଁ ବର୍ଷା କେବଳ ଭୋଜନ
ସେ ନିଜେ ଅପରିହାର୍ଯ୍ୟ ସବୁରି ଖାଦନ ।The rain begets the food we eat
And forms a food and drink concrete.ତାମିଲ ଟୀକା
உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasiସମୁଦ୍ର ମେଖଳା ପୃଥିବୀ, ତଥାପି ଆକାଶ
ବାରିପାତ ନ କରିଲେ ଯାଏ ସର୍ବନାଶ ।Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.ତାମିଲ ଟୀକା
மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitinସମୁଦ୍ରରୁ ନେଇ ପାଣି ସମୁଦ୍ରକୁ ଯଦି
ନଫେରାଏ ମେଘ କୃଶ ହୋଇବ ଜଳଧି ।The ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.ତାମିଲ ଟୀକା
மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhaiବୃଷ୍ଟି ହିଁ ପୀଡ଼କ ପୁଣି ପୀଡ଼ିତର ତ୍ରାତା
ବୃଷ୍ଟିହିଁ ସର୍ବସ୍ୱ ପୁଣି ବୃଷ୍ଟି ହର୍ତ୍ତା କର୍ତ୍ତା ।Destruction it may sometimes pour,
But only rain can life restore.ତାମିଲ ଟୀକା
பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.
-
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல்.Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun · Vaansudhai Vannam Kolalପ୍ରାଜ୍ଞଜନ ମେଳେ ଯୋଗ୍ୟ ପ୍ରାଜ୍ଞ ଆଚରଣ
ନିର୍ବୋଧ ମେଳେ ଆଚର ନିର୍ବୋଧ ସମାନ ।Before the bright be brilliant light
Before the muff be mortar white.ତାମିଲ ଟୀକା
அறிவில் தம்மை ஒத்தவரையும் தம்மின் மிக்காரையும் கொண்ட அவையில் தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற விரித்துக்கூறும் ஒள்ளியராதல் வேண்டும். வெண்மையுடையார் (அறிவீனர்) நிறைந்த அவையில் தாமும் அவரையொத்த, சுதையின் வெள்ளை நிறத்தைக் கொண்டவராக நடத்தல் வேண்டும்.
-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanuraiyum · Theyvaththul Vaikkap Patumନଶ୍ୱରେ ଯେ ଶ୍ରେୟ ପଥ ଅନୁସରି ଯାଏ
ଅବିନଶ୍ୱରେ ଦେବତା ସମତୁଲ ହୁଏ ।He is a man of divine worth
Who lives in ideal home on earth.ତାମିଲ ଟୀକା
இல்லறத்தை அதற்குரிய சிறப்போடு மேற்கொண்டு உலகில் வாழ்பவன், நிலவுலகில் உள்ளவனானாலும் விண்ணில் உறையும் தெய்வத்துள் ஒருவனாக வைத்து உயர்வாக எண்ணப்படுவான்.
-
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.Vaanuyar Thotram Evanseyyum Thannenjam · Thaanari Kutrap Patinନଭଶ୍ଚୁମ୍ବୀ ଆକୃତିରୁ କିବା ସୁଖ ପାଇ
ହୃଦେ ଯଦି ସ୍ୱଇଚ୍ଛାରେ ପାପ ପୋଷୁଥାଇ ।Of what avail are sky-high shows
When guild the conscience gnaws and knows.ତାମିଲ ଟୀକା
தான் குற்றமென்று அறிந்ததனிடம் ஒருவனது நெஞ்சு தாழ்ச்சி அடையுமானால் அவனுக்கு வான்போல் உயர்ந்த தவவேடமானது என்ன பயனைச் செய்யும்?
-
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman · Oruvarkan Nindrozhuku Vaanପକ୍ଷପାତ-ଦୁଷ୍ଟ କାମ ସଦା ପୀଡ଼ୁଥାଇ
ମୋ ଦୁଃଖ-ଯାତନା ସେ କି ଦେଖିପାରେ ନାହିଁ ।This cupid aims at me alone;
Knows he not my pallor and pain?ତାମିଲ ଟୀକା
காமம் துய்த்தற்குரிய இருவரிடமும் ஒப்பநில்லாது ஒருவரிடமே நின்று துன்புறுத்தும். காமன் அவ்விடத்தில் பசப்பாலாய பருவரலும் படர்மிகுதியும் அறியமாட்டானா?
-
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serinନୃପର ଶକ୍ତି, ସଂପଦ କି କାର୍ଯ୍ୟେ ଆସିବ
ମହତ ଜନର କ୍ରୋଧ ଯଦି ସେ ଅର୍ଜିବ ।If holy mighty sages frown
Stately gifts and stores who can own?ତାମିଲ ଟୀକା
அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.
-
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Aliବାରିଧାରା ଯେଉଁପରି ପ୍ରାଣୀ ହିତକାରୀ
ପ୍ରିୟ-ପ୍ରୀତି-ଧାରା ପ୍ରିୟାପାଇଁ ସେହିପରି ।The lover - and -beloved's self-givings
Are like rains to living beings.ତାମିଲ ଟୀକା
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
-
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath Thavarkkuଏକପରେ ଏକ ଅତିଥିରେ ଯିଏ ସେବେ
ଦେବଲୋକେ ଦେବତାଙ୍କ ଆତିଥ୍ୟ ସେ ଲଭେ ।Who tends a guest and looks for next
Is a welcome guest in heaven's feast.ତାମିଲ ଟୀକା
தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.
-
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும்.Yaan Enadhu Ennum Serukku · Aruppaan Vaanorkku Uyarndha Ulakam‘ମୁଁ’ ବା ‘ମୋହର’ ଗର୍ବ ନାହିଁ ଯାହାଠାରେ
ତାହାକୁ ଆସନ ମିଳେ ସ୍ୱର୍ଗର ଊର୍ଦ୍ଧ୍ୱରେ ।Who curbs the pride of I and mine
Gets a world rare for gods to gain.ତାମିଲ ଟୀକା
உடலை யானென்றும், பொருளை எனதென்றும் கருதி அவற்றில் பற்றுக்கொள்ளும் அறியாமையைப் போக்குபவன் வானோர்க்கும் அடைய இயலாத வீட்டுலகத்தை அடைவான்.
-
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan · Indhirane Saalung Kariଇନ୍ଦ୍ରି-ଜେ ତାର ମହିମା ସ୍ୱୟଂ ଇନ୍ଦ୍ର ବୁଝେ
ତେଣୁ ସେ ସ୍ୱର୍ଗଲୋକରେ ରାଜା ରୂପେ ବିଜେ ।Indra himself has cause to say
How great the power ascetics' sway.ତାମିଲ ଟୀକା
ஐந்து புலன்களையும் அடக்கிய துறவியின் வலிமைக்கு, அகன்ற வானத்தில் உள்ளோரின் தலைவனாகிய இந்திரனே தக்க எடுத்துக்காட்டாவான்.
-
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik · Kotuththum Kolalventum Natpuଉଚ୍ଚବଂଶ ଜାତ ଯିଏ ଅପକୀର୍ତ୍ତୀ - ଭୀତ
ଦୁର୍ମୂଲ୍ୟ ବଦଳେ ତା’ର ବନ୍ଧୁତ୍ୱ କାଂକ୍ଷିତ ।Take as good friend at any price
The nobly born who shun disgrace.ତାମିଲ ଟୀକା
நல்ல குடியில் பிறந்து, தன்னைப் பற்றிப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுபவனை ஏதேனும் விலை கொடுத்தாயினும் நண்பனாக்கிக்கொள்ள வேண்டும்.
ନିଜକୁ ପରଖନ୍ତୁ
ପ୍ରତ୍ୟେକ କୁରଲର ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ, ତାପରେ ଉତ୍ତର ଖୋଲି ଦେଖନ୍ତୁ।
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“ଆକାଶ ଯେ କାଳେ ହେବ ନିର୍ଜଳା ନିରସ …”
ଉତ୍ତର
B · ଦେବତା ଲଭିବେ ନାହିଁ ପୂଜା ଅଧିବାସ । · କୁରଲ୍ 18
ଗୋଟିଏ ବିଷୟରୁ ଆରମ୍ଭ କରନ୍ତୁ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ଅଧ୍ୟୟନ ସାଥୀ ଆପଣଙ୍କ ଶବ୍ଦଗୁଡ଼ିକୁ ପୋର୍ଟାଲର ନିଜସ୍ୱ ତିରୁକ୍କୁରଲ୍ ଅନୁବାଦ ଓ ଟୀକା ସହିତ ମିଳାଇ ଦେଖେ। ଏହା ନିଜେ କୌଣସି ପାଠ ଲେଖେ ନାହିଁ, ଏବଂ ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନ ପୋର୍ଟାଲରେ ହିଁ ରହେ। ଏହାକୁ ନିଃଶୁଳ୍କ ଭାବେ ବ୍ୟବହାର କରିହେବ, ସମସ୍ତ 23ଟି ଭାଷାରେ।
ଅନୁବାଦ © ସେଣ୍ଟ୍ରାଲ୍ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଫ୍ କ୍ଲାସିକାଲ୍ ତାମିଲ, ଚେନ୍ନାଇ · CC BY 4.0





