ତିରୁକ୍କୁରଲ୍ ଅଧ୍ୟୟନ ସାଥୀ
ନିଜ ଭାଷାରେ ଯେକୌଣସି ବିଷୟରେ ପଚାରନ୍ତୁ (ବନ୍ଧୁତା, କ୍ରୋଧ, ଶିକ୍ଷା, ପରିଶ୍ରମ, ସତ୍ୟ), ଏବଂ ଅଧ୍ୟୟନ ସାଥୀ ସେହି ବିଷୟରେ କହୁଥିବା ତିରୁକ୍କୁରଲର କୁରଲଗୁଡ଼ିକ ଖୋଜି ଦେବ, ସେଗୁଡ଼ିକର ଅନୁବାଦ, ତାମିଲ ଟୀକା ଓ ତାମିଲରେ ଆବୃତ୍ତି ସହିତ।
ତିରୁକ୍କୁରଲ୍ ଏହି ବିଷୟରେ ଏହି ଅଧ୍ୟାୟରେ କହିଛି 104. உழவு · Farming
ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନର ସବୁଠାରୁ ନିକଟର କୁରଲଗୁଡ଼ିକ
-
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal · Uzhandhum Uzhave Thalaiପେଟ ପାଇଁ ବିଶ୍ୱଭ୍ରମି ହଳପାଶେ ଫେରେ
ଶ୍ରମସାଧ୍ୟ ଚାଷବୃତ୍ତି ଶ୍ରେଷ୍ଠ ସଂସାରରେ ।Farming though hard is foremost trade
Men ply at will but ploughmen lead.ତାମିଲ ଟୀକା
பிற தொழில்களையெல்லாம் செய்து திரிந்தாலும் உலகம் இறுதியில் ஏருடையார்வழியே செல்லவேண்டும். அதனால் பல துன்பங்களைத் தருமாயினும் உழவே தலைசிறந்த தொழிலாகும்.
-
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு.Erinum Nandraal Eruvitudhal Kattapin · Neerinum Nandradhan Kaappuଲଙ୍ଗଳ କରିବାଠାରୁ ସାର ଦେବା ଶ୍ରେୟ
ଘାସ ବାଛି ଜଗି ରୁହ, ସେଚ ବର୍ଜ୍ଜନୀୟ ।Better manure than plough; then weed;
Than irrigating, better guard.ତାମିଲ ଟୀକା
நிலத்தில் விளையும் பயிர்க்கு உழுதலைக்காட்டிலும் எருப்பெய்தல் நல்லது; களையை நீக்கியபின்னர்ப் பயிரைக் காத்தல் நீரிடுவதினும் நல்லது.
-
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து.Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu · Ezhuvaarai Ellaam Poruththuକୃଷିକାରୀ ସମାଜର ଅକ୍ଷ-ଦଣ୍ଡ ହୋଇ
କୃଷିଶ୍ରମ-କାତରେ ବି ଆହାର ଦିଅଇ ।Tillers are linch-pin of mankind
Bearing the rest who cannot tend.ତାମିଲ ଟୀକା
உழுதொழிலைச் செய்ய இயலாது பிற தொழில்களை மேற்கொள்வார் யாவரையும் தாங்குதலால் உழவர்களே உலகத்தாராகிய தேருக்கு அச்சாணியாவர்.
-
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam · Thozhudhuntu Pinsel Pavarଭୂମି କର୍ଷି ପେଟ ପୋଷେ ଯେ ଜନ ମହତ
ବାକି ସବୁ ମୁନିବ-ହାତଟେକା-ପାଳିତ ।They live who live to plough and eat
The rest behind them bow and eat.ତାମିଲ ଟୀକା
யாவரும் உண்ண உழுதொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உண்மையில் தமக்கு உரியராய் வாழ்பவர்; பிறரெல்லாம் மற்றவரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவர் பின் செல்பவர்; அவர் தமக்கு உரியர் அல்லர்.
-
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கு நிலை.Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum · Vittemen Paarkku Nilaiଯଦି କୃଷକ କୃଷିରୁ ବିରତ ହୋଇବ
ଗୃହତ୍ୟାଗୀ ତପୀ ନିଜ ତପ ପାଶୋରିବ ।Should ploughmen sit folding their hands
Desire-free monks too suffer wants.ତାମିଲ ଟୀକା
உழவரது கை உழுதொழிலைச் செய்யாது மடங்குமானால், ‘யாவரும் விரும்புவதையெல்லாம் யாம் துறந்துவிட்டோம்’ என்பார்க்கு அத்துறவறத்தில் நிற்றல் இயலாது.
-
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துஇல்லாளின் ஊடி விடும்.Sellaan Kizhavan Iruppin Nilampulandhu · Illaalin Ooti Vitumଭୂସ୍ୱାମୀ ନକଲେ କ୍ଷେତ୍ର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ
କ୍ଷେତ୍ର ହୁଏ ବିମୁଖ ସ୍ୱ ଧର୍ମପତ୍ନୀ ସମ ।If landsmen sit sans moving about
The field like wife will sulk and pout.ତାମିଲ ଟୀକା
நிலத்திற்கு உரியவன் அதை நாள்தோறும் சென்று பார்த்துச் செய்யவேண்டியதைச் செய்யாது இருந்தால் அந்நிலமானது அவனுடைய மனைவிபோல ஊடுதலைச் செய்யும்.
-
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar · Alakutai Neezha Lavarଯା କ୍ଷେତ୍ର ବିପୁଳ ଶସ୍ୟ ଛାୟା ତଳେ ଥାଇ
ସେ ଅନ୍ୟ ନୃପେ ସ୍ୱନୃପ ଛାୟାକୁ ଆଣଇ ।Who have the shade of cornful crest
Under their umbra umbrellas rest.ତାମିଲ ଟୀକା
உழுதொழிலால் நெல்லினை உடையவராய், இரப்போர்க்கு ஈயும் தண்ணளி உடையார், பல வேந்தர்களின் குடைநிழலில் உள்ள நிலம் முழுவதையும் தம் வேந்தனின் குடையின் கீழ்க்காண்பர்.
-
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்.Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu · Kaiseydhoon Maalai Yavarଭୂମି କର୍ଷୁଥିବା ଜନ ଭିକ୍ଷା ମାଗେ ନାହିଁ
ବରଂ ଅନ୍ୟ ଭିକ୍ଷାର୍ଥୀଙ୍କୁ ଦାନ ଦେଇ ଥାଇ ।Who till and eat, beg not; nought hide
But give to those who are in need.ତାମିଲ ଟୀକା
தம் கையால் உழுதுண்டலைச் செய்யும் இயல்புடைய உழவர் பிறரிடம் இரக்கமாட்டார்; தம்மிடம் இரப்பார்க்கு அவர் வேண்டிய ஒன்றை மறைக்காது கொடுப்பர்.
-
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.Ilamendru Asaii Iruppaaraik Kaanin · Nilamennum Nallaal Nakumଅଳସେ ବସି ଦାରିଦ୍ର୍ୟ ପାଇଁ ଅବଶୋଷ-
ଯେ କରେ ଭୂଲକ୍ଷ୍ମୀ ତାକୁ କରେ ଉପହାସ ।Fair good earth will laugh to see
Idlers pleading poverty.ତାମିଲ ଟୀକା
‘யாம் வறுமை உடையவர்’ என்று கூறிச் சோம்பியிருப்பாரைப் பார்த்தால் நிலமகள் என்று போற்றப்படும் நல்லவள் தன்னுள்ளே நகைசெய்வாள்.
-
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum · Ventaadhu Saalap Patumହଳଚାଳି ମାଟି ଗୁଣ୍ଡ କରି ଶୁଖାଇଲେ
ବିନା ସାରେ ସୁପ୍ରଚୁର ଶସ୍ୟ ଫଳିପାରେ ।Moulds dried to quarter-dust ensure
Rich crops without handful manure.ତାମିଲ ଟୀକା
நிலத்தை உழுபவன் ஒருபலம் அளவுள்ள புழுதியைக் கால்பலமாகக் குறையும்வண்ணம் அதனைக் காயவிடுவானானால், அந்நிலத்தில் விளையும் பயிர் ஒருபிடியில் அடங்கும் எருவும் வேண்டாமல் மிக்க விளைச்சலைத் தரும்.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalମୌସୁମୀ ବିଫଳ ହେଲେ ନ ହୁଅଇ ଚାଷ
କୃଷିକାରୀ କର୍ଷେ ନାହିଁ ନ ଉପୁଜେ ଶସ୍ୟ ।Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.ତାମିଲ ଟୀକା
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.Viller Uzhavar Pakaikolinum Kollarka · Soller Uzhavar Pakaiଅସିଧାରୀକୁ ପଛକେ ହେୟ ମଣୁଥିବ
କଲମଧାରୀ ସମ୍ପର୍କେ ସତର୍କ ରହିବ ।Incur the hate of bow-ploughers
But not the hate of word-ploughers.ତାମିଲ ଟୀକା
ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொண்டான் ஆயினும், சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொள்ளல் கூடாது.
ନିଜକୁ ପରଖନ୍ତୁ
ପ୍ରତ୍ୟେକ କୁରଲର ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ, ତାପରେ ଉତ୍ତର ଖୋଲି ଦେଖନ୍ତୁ।
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“ପେଟ ପାଇଁ ବିଶ୍ୱଭ୍ରମି ହଳପାଶେ ଫେରେ …”
ଉତ୍ତର
A · ଶ୍ରମସାଧ୍ୟ ଚାଷବୃତ୍ତି ଶ୍ରେଷ୍ଠ ସଂସାରରେ । · କୁରଲ୍ 1031
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“କୃଷିକାରୀ ସମାଜର ଅକ୍ଷ-ଦଣ୍ଡ ହୋଇ …”
ଉତ୍ତର
B · କୃଷିଶ୍ରମ-କାତରେ ବି ଆହାର ଦିଅଇ । · କୁରଲ୍ 1032
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“ଯଦି କୃଷକ କୃଷିରୁ ବିରତ ହୋଇବ …”
ଉତ୍ତର
A · ଗୃହତ୍ୟାଗୀ ତପୀ ନିଜ ତପ ପାଶୋରିବ । · କୁରଲ୍ 1036
ଗୋଟିଏ ବିଷୟରୁ ଆରମ୍ଭ କରନ୍ତୁ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ଅଧ୍ୟୟନ ସାଥୀ ଆପଣଙ୍କ ଶବ୍ଦଗୁଡ଼ିକୁ ପୋର୍ଟାଲର ନିଜସ୍ୱ ତିରୁକ୍କୁରଲ୍ ଅନୁବାଦ ଓ ଟୀକା ସହିତ ମିଳାଇ ଦେଖେ। ଏହା ନିଜେ କୌଣସି ପାଠ ଲେଖେ ନାହିଁ, ଏବଂ ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନ ପୋର୍ଟାଲରେ ହିଁ ରହେ। ଏହାକୁ ନିଃଶୁଳ୍କ ଭାବେ ବ୍ୟବହାର କରିହେବ, ସମସ୍ତ 23ଟି ଭାଷାରେ।
ଅନୁବାଦ © ସେଣ୍ଟ୍ରାଲ୍ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଫ୍ କ୍ଲାସିକାଲ୍ ତାମିଲ, ଚେନ୍ନାଇ · CC BY 4.0





