तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः
स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।
तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 30. வாய்மை · Veracity
भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि
-
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum · Theemai Ilaadha Solalसत्यवादित्वं किमिति चेत्, केनापि अनर्थकारित्वेन विवर्जितस्य वचनस्य व्यवहारः ।If "What is truth"? the question be,
It is to speak out evil-free.तमिल-व्याख्या
வாய்மையென்று சொல்லப்படுவது எதுவென்றால், அது பிறவுயிர்களுக்குத் தீங்கு சிறிதும் செய்யாத சொற்களைச் சொல்லுதல்.
-
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar · Ullaththu Lellaam Ulan(नरः) स्वमनोवगतस्य वंचनं विना (तदनुसारमेव) यदि व्यवहरेत्, तर्हि, सः सर्वेषां मनस्सु विराजेत ।He lives in loving hearts of all
Who serves the Truth serene in soul.तमिल-व्याख्या
ஒருவன் தன் உள்ளத்திற்கேற்பப் பொய்கூறாது நடப்பானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களிலெல்லாம் உள்ளவனாவான்.
-
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.Purandhooimai Neeraan Amaiyum Akandhooimai · Vaaimaiyaal Kaanap Patumबाह्यशुद्धिः, जलेन सिद्ध्येत् ।
अन्तरंगशुद्धिः, सत्यवादित्वेन अवलोकिता भवेत् ।Water makes you pure outward
Truth renders you pure inward.तमिल-व्याख्या
ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; அதுபோல, உள்ளத்தின் தூய்மை வாய்மையால் உண்டாகும்.
-
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha · Nanmai Payakkum Eninअनर्थरहितं हितं यदि प्रसूयेत, तर्हि, असत्यवादित्वमपि सत्यवादित्वसंज्ञां भजेत ।E'en falsehood may for truth suffice,
When good it brings removing vice.तमिल-व्याख्या
மற்றவர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யான சொற்களும் மெய்யானவையாம்.
-
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.Poiyaamai Poiyaamai Aatrin Arampira · Seyyaamai Seyyaamai Nandruनरः अनृतवर्जनव्रतं यदि अनवरतम् आचरेत्, तर्हि, अन्यधर्माणाम् अनाचरणेनापि सुफलमेव (सत् एव) सिद्ध्येत् ।Lie not lie not. Naught else you need
All virtues are in Truth indeed.तमिल-व्याख्या
ஒருவன் பொய்யாமையை இடைவிடாது செய்வானானால் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தல் நல்லதாம்.
-
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu · Thaananjey Vaarin Thalaiयदि कश्चित् स्वमनोनुरूपं सत्यं भाषेत, तदा, सः तपसा सह दानमपि कुर्वत्सु सर्वेषु, वरिष्ठो भवेत् ।To speak the truth from heart sincere
Is more than giving and living austere.तमिल-व्याख्या
ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வாரைக்காட்டிலும் உயர்ந்தவனாவான்.
-
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.Thannenj Charivadhu Poiyarka Poiththapin · Thannenje Thannaich Chutumस्वमनसैव अभिज्ञातम् असत्यं न कथयेत् ।
यदि कथ्यते, कथनानन्तरं स्वमनः एव आत्मानं दहेत् ।Let not a man knowingly lie;
Conscience will scorch and make him sigh.तमिल-व्याख्या
ஒருவன் தன் உள்ளம் அறிந்தவொன்றைப் பிறர் அறியவில்லையென்று பொய்த்தல் கூடாது; அவ்வாறு பொய்த்தானாயின் அவனது உள்ளமே அவனுக்குத் துன்பத்தைத் தரும்.
-
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.Poiyaamai Anna Pukazhillai Eyyaamai · Ellaa Aramun Tharumअनृतवर्जनसंकाशं यशःप्रदं नास्ति।
तत्, तस्मै तदनपेक्षितमपि (अनायासमेव) सर्वं धर्मं प्रयच्छेत् ।Not to lie brings all the praise
All virtues from Truth arise.तमिल-व्याख्या
ஒருவனுக்குப் பொய்யாமையையொத்த புகழுக்குக் காரணமாவது வேறு ஒன்றும் இல்லை; அது அவனுக்கு மெய் வருந்தாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும்.
-
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum · Vaaimaiyin Nalla Piraअस्माभिः अभिज्ञातेषु सर्वेष्वपि धर्मस्वरूपेषु (अहिंसा, सत्यम् अस्तेयम् इत्यादिषु), सत्यवादित्वात् अन्यत् किमपि श्रेष्ठं न विद्यते ।Of all the things we here have seen
Nothing surpasses Truth serene !तमिल-व्याख्या
யாம் மெய்யான நூல்களாகக் கண்ட யாவற்றுள்ளும் எவ்விதத்திலும் வாய்மையினும் சிறந்த அறமாகச் சொல்லப்படும் அறம் ஏதுமில்லை.
-
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup · Poiyaa Vilakke Vilakkuशिष्टानां कृते, सर्वे दीपाः न दीपायन्ते ।
(अनृतवर्जनात्मकः) सत्यदीपः एव, तेषां दीपः ।All lights are not lights for the wise;
Truth light is light bright like sun-lightतमिल-व्याख्या
புறத்திருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா. சான்றோர்க்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்.
-
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு.Oonutai Echcham Uyirkkellaam Veralla · Naanutaimai Maandhar Sirappuसर्वेषां जीवानां कृते, भक्ष्यम्, वस्त्रम्, अन्यत्सर्वं च, विलक्षणं 2 न वर्तते 3।
4 लज्जालुत्वम्, नराणां वैशिष्ट्यम् ।Food, dress and such are one for all
Modesty marks the higher soul.तमिल-व्याख्या
உணவும் உடையும், பிறவும் மக்கள் உயிர்க்கெல்லாம் பொதுவானவை. நன்மக்களுக்குச் சிறப்பு அவையல்ல; நாண் உடைமையே.
-
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து.Viliyumen Innuyir Verallam Enpaar · Aliyinmai Aatra Ninaindhu‘आवां न भिन्नौ‘ इति 8 उक्तवतः 9 निष्करुणत्वं बहुधा विचिन्त्य, मम प्रियप्राणाः निर्याणोन्मुखाः ।Dear life ebbs away by thought
Of him who said we are one heart.तमिल-व्याख्या
முன்பெல்லாம் நாம் இருவரும் ஒருவரே, வேறல்லர் என்று சொல்லியவரது அன்பின்மையை மிகவும் நினைத்து என் உயிர் கழிகின்றது. அது அவ்வாறு கழிவது பிரிவினால் அன்று; அவரது அன்பின்மை காரணமாகவே.
-
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum · Nanjunpaar Kallun Pavarप्रसुप्ताः, प्रेतेभ्यः न भिन्नाः ।
सदा मदिरां सेवमानाः, सदा विषं सेवमानेभ्यः न भिन्नाः ।They take poison who take toddy
And doze ev'n like a dead body.तमिल-व्याख्या
உறங்குவார் இறந்தவரிடமிருந்து வேறுபட்டாரானாலும், வேறுபட்டவராகக் கருதப்படமாட்டார்; அவ்வாறே, கள்ளுண்பார் நஞ்சுண்பாரிடமிருந்து வேறுபட்டாரானாலும் எக்காலத்தும் அறிவின்மையால் வேறுபட்டவராகக் கருதப்படமாட்டார்.
-
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan · Veraakum Maandhar Palarवहुविधं परीक्ष्य परिगृहीताः 3 अपि कार्यस्य स्वभावेन, अन्यथाभूताः 4 बहवः ।Though tried and found fit, yet we see
Many differ before duty.तमिल-व्याख्या
அரசன் எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து பணியைத் தந்தபின்னும் அப்பணியின் இயல்பால் வேறுபடுகின்ற மாந்தர் உலகில் பலராவர்.
-
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்.Vilindhaarin Verallar Mandra Thelindhaaril · Theemai Purindhu Ozhuku Vaarआत्मनि संशयरहितानाम् (आप्तानाम्) दारान् प्रति, ये दुष्टम् आचरणम् अनुसरन्तो भवेयुः, नूनम्, ते मृतेभ्यः भिन्नाः न भवन्ति।The vile are dead who evil aim
And put faithful friends' wives to shame.तमिल-व्याख्या
தம்மைப்பற்றி ஐயம்கொள்ளாதவரின் இல்லாளை விரும்பித் தீமைசெய்து நடப்பவர் உயிருடையவர் என்றாலும் இறந்தவரே ஆவர்.
कञ्चित् विषयं चित्वा आरभताम्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।
अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0





