ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ
ᱟᱢᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱡᱟᱦᱟᱱ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱠᱩᱞᱤ ᱢᱮ (ᱜᱟᱛᱮ, ᱮᱫᱨᱮ, ᱥᱮᱪᱮᱫ, ᱠᱮᱴᱮᱡ ᱠᱟᱹᱢᱤ, ᱥᱟᱹᱨᱤ); ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱦᱚᱛᱮᱛᱮ ᱚᱱᱟ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱨᱚᱲ ᱠᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ ᱥᱮᱸᱫᱽᱨᱟ ᱠᱟᱛᱮ ᱩᱫᱩᱜᱚᱜᱼᱟ, ᱚᱱᱠᱚᱣᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ, ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ ᱟᱨ ᱛᱟᱢᱤᱞ ᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱟᱶ ᱾
ᱱᱚᱶᱟ ᱪᱮᱛᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱚᱫᱷᱭᱟᱭ 30. வாய்மை · Veracity
ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱥᱟᱶ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱵᱮᱥ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱱ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ
-
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum · Theemai Ilaadha Solalला̣या̣री काना सा̣री रेयाक्, काथा ओडोक ते खुती।
सा̣री काथा ते नासे हों̣, बाङ होयोक् जाँहाँन खुती।।If "What is truth"? the question be,
It is to speak out evil-free.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
வாய்மையென்று சொல்லப்படுவது எதுவென்றால், அது பிறவுயிர்களுக்குத் தீங்கு சிறிதும் செய்யாத சொற்களைச் சொல்லுதல்.
-
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha · Nanmai Payakkum Eninऎड़ॆयाक् थुती जाँहाँय ला̣ई, दो̣स इका̣ पो̣रहो̣।
खान नोआ ऎड़ॆ काथा हों̣ मानावाँवाक् पो̣रहो̣।।E'en falsehood may for truth suffice,
When good it brings removing vice.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மற்றவர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யான சொற்களும் மெய்யானவையாம்.
-
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum · Vaaimaiyin Nalla Piraआबो दो̣ खोण्डरो̣न ते जाँहाँतिन ञाम आकात् बो̣ तेतेत्।
ओना रे जाँहाँय सा̣री सो̣मान, बाय बाताव मो̣रमो̣तेत्।।Of all the things we here have seen
Nothing surpasses Truth serene !ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
யாம் மெய்யான நூல்களாகக் கண்ட யாவற்றுள்ளும் எவ்விதத்திலும் வாய்மையினும் சிறந்த அறமாகச் சொல்லப்படும் அறம் ஏதுமில்லை.
-
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.Purandhooimai Neeraan Amaiyum Akandhooimai · Vaaimaiyaal Kaanap Patumएमो̣क् गेयाय दाक् ते होयोक् हो̣ड़मो̣ निञजाम।
नापाय सा̣री रो̣ड़ ते, होयोक् मो̣नॆ रेयाक् निञजाम।।Water makes you pure outward
Truth renders you pure inward.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; அதுபோல, உள்ளத்தின் தூய்மை வாய்மையால் உண்டாகும்.
-
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu · Thaananjey Vaarin Thalaiदान-पुनाक् तो̣पो̣सा का̣मी हों̣, का̣मीयेत् कान जाँहाँय हो̣ड़।
ओना खो̣न ला̣टू मॆनाक् रिदा̣ई ते, सा̣री रो̣ड़ा जाँहाँय हो̣ड़।।To speak the truth from heart sincere
Is more than giving and living austere.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வாரைக்காட்டிலும் உயர்ந்தவனாவான்.
-
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar · Ullaththu Lellaam Ulanमो̣नॆ ते सा̣री आङ्गो̣च् रेयाक्, जाँहाँ हेवा का̣मीक् कान।
जेगेत रेन कोवाक् रिदा̣ई रे, ओना गिरा̣बासोक् कान।।He lives in loving hearts of all
Who serves the Truth serene in soul.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் தன் உள்ளத்திற்கேற்பப் பொய்கூறாது நடப்பானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களிலெல்லாம் உள்ளவனாவான்.
-
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.Poiyaamai Poiyaamai Aatrin Arampira · Seyyaamai Seyyaamai Nandruसा̣री-धो̣रो̣म रेयाक् आङ्गो̣च, सा̣री-धो̣रो̣म गे मान।
एटाक् धो̣रो̣म जो̣तो̣ बा̣गीय, नापाय गे बुजुक् कान।।Lie not lie not. Naught else you need
All virtues are in Truth indeed.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் பொய்யாமையை இடைவிடாது செய்வானானால் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தல் நல்லதாம்.
-
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.Thannenj Charivadhu Poiyarka Poiththapin · Thannenje Thannaich Chutumआयाक् मो̣नॆ बुझाव जो̣खेच् आच् ते, ऎड़ॆ आलो̣य रो̣ड़ आम।
रो̣ड़ लेखान आरहों̣ आम दो̣, मो̣नॆ आमक् पाचताक् ताम।।Let not a man knowingly lie;
Conscience will scorch and make him sigh.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் தன் உள்ளம் அறிந்தவொன்றைப் பிறர் அறியவில்லையென்று பொய்த்தல் கூடாது; அவ்வாறு பொய்த்தானாயின் அவனது உள்ளமே அவனுக்குத் துன்பத்தைத் தரும்.
-
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.Poiyaamai Anna Pukazhillai Eyyaamai · Ellaa Aramun Tharumऎड़ॆ थुती बा̣गी बाराग, बाङ ताहॆन सिरी उतना̣उ ते।
ओनाते जो̣तो̣ धो̣रो̣म फो̣ल, आम ञाम मॆ बॆ कुरुमुटू ते।।Not to lie brings all the praise
All virtues from Truth arise.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவனுக்குப் பொய்யாமையையொத்த புகழுக்குக் காரணமாவது வேறு ஒன்றும் இல்லை; அது அவனுக்கு மெய் வருந்தாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும்.
-
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup · Poiyaa Vilakke Vilakkuमाली जो̣तो̣ मा̣ली बाङ कान, जाँहाँते ञुते नासाव।
सा̣री मा̣ली गे मा̣ली कानाय, साधू मो̣नॆय तारास।।All lights are not lights for the wise;
Truth light is light bright like sun-lightᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
புறத்திருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா. சான்றோர்க்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்.
-
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்.Ozhukkamum Vaaimaiyum Naanum Im · Moondrum Izhukkaar Kutippiran Thaarसो̣रेला बिचा̣र, सा̣री आर भो̣रो̣म, निया̣ कान पेया गुन।
नो̣आ खो̣न बाय छाडाक्, ओकोय कानाय नापडाक् आन।।The noble-born lack not these three:
Good conduct, truth and modesty.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
உயர்ந்த குடியில் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய மூன்றிலும் வழுவமாட்டார்.
-
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு.Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin · Vaaimai Vazhiyuraippaan Panpuनापाय चा̣ल चो̣लो̣न, गातॆ दाड़ॆ, साँ̣हाँ̣स गुन पेया नोआ।
आँयाँ सालाक् हों̣ होयोक्, उनी दूत नितान रेने होयोक्आ।।The true envoy of three virtues
Is pure helpful and bold in views.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தன் அரசன் சொல்லிய சொல்லை அவன் சொல்லியவாறு வேற்றரசனிடம் சென்று சொல்லுவானுக்கு வேண்டிய பண்புகளாவன: பொருள், காமம் போன்றவற்றால் கவரப்படாத தூய்மை, தனக்கு அவரமைச்சர் துணையாகும் தன்மை, சொல்லவேண்டிய எதையும் சொல்லும் துணிவுடைமை, இம்மூன்றோடுகூடிய வாய்மை.
-
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுஐந்துசால்பு ஊன்றிய தூண்.Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu · Aindhusaalpu Oondriya Thoonदुलाड़, पाप, दाया भाबना आर सारी, मो̣ड़ें बाडाय मॆ।
गुन पॆरॆच् ओड़ाक् रेयाक् कान, बुनियद थुम बाडाय मॆ।।Love, truth, regard, modesty, grace
These five are virtue's resting place.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
உறவினர்மேல் மட்டுமன்றிப் பிறர்மேலும் கொள்ளும் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், எல்லாரிடமும் ஒப்புரவு செய்தல், கண்ணோட்டம், உண்மை கூறல் ஆகிய ஐந்தும் சால்பு என்னும் சுமையைத் தாங்கிய தூண்களாகும்.
-
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.Nakaieekai Insol Ikazhaamai Naankum · Vakaiyenpa Vaaimaik Kutikkuमॆसको̣च् मुठा̣न, दान, लिठुर रो̣ड़ आर ओ̣कता पो̣नया बारो̣न।
नापड़ाक् कोवाक् गुन लो̣छो̣न निया̣, मॆनाक् ताको आचार कान।।Smile, gift, sweet words and courtesy
These four mark true nobility.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
எக்காலத்தும் மாறுபாடு அடையாத உயர்ந்த குடியினர்க்கு முகமலர்ச்சி, உள்ளன கொடுத்தல், இன்சொல் கூறல், வறியவரை இகழாமை ஆகிய நான்கும் உரிய கூறுகளென்று நூலோர் கூறுவர்.
-
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன்.Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram · Vaaisoraa Vanka Navanराजा रेन सान्देस इदीयिच्, मो̣नॆ दिड़हा̣उ होयोक् साँ̣वतॆ।
भेवना तॆ बुलकातॆन हों̣ आलो̣, काथाय मॆ गापान साँवतॆ।।The envoy who ports the king's message
Has flawless words and heart's courage.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தன் அரசன் சொல்லிவிட்ட சொற்களை வேற்றரசர்க்குச் சென்று சொல்ல உரியவன் தனக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சித் தாழ்வான சொற்களை வாய்சோர்ந்தும் சொல்லாத திண்மை உடையவன்.
-
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum · Kulaththil Pirandhaarvaaich Cholओ̣त रेयाक् गो̣बरावेत् गुन रेयाक्, काथा आँकुरेत् कान।
नापाड़ाक् तेत् ए बाडाय ओ̣चो̣, होड़ाक् रो̣ड़ काथा कान।।Soil's nature is seen in sprout
The worth of birth from words flow out.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
நிலத்தின் இயல்பை அதில் பிறந்த முளை காட்டும்; அதுபோல ஒருவர் பிறந்த குலத்தின் இயல்பை அவரது வாய்ச்சொல் காட்டும். நற்குடியில் பிறந்தார் இன்சொல்லே பேசல் வேண்டும்.
-
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye · Seydhar Kariya Seyalपो̣रहो̣ दाँव जो̣खेच् ञामो̣क्, का̣मीय मॆ चाँड़ ते।
का̣मी पुरा̣उ ला̣कतीया, हाहाड़ा का̣मी जोग ते।।When comes the season ripe and rare
Dare and do hard things then and there.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தம்மால் பெறுதற்கரிய காலம் வரும்போது, அது கழிவதற்கு முன்பே, தம்மால் செய்தற்கரிய செயலைச் செய்துமுடித்தல் வேண்டும்.
-
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.Kokkokka Koompum Paruvaththu Matradhan · Kuththokka Seerththa Itaththuताहॆन मॆ ताक रे को̣क् लेका, बाङ जाँहाँन का̣मी ते।
ठो̣ण्टा कोबागाय जेलेका, का̣मीय ओ̣कतॆ कोबाक् ते।।In waiting time feign peace like stork
In fighting time strike like its peck.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒரு செயலைச் செய்யும் காலம் வரும்வரையிலும் ஒருவன் கொக்கினைப் போல் காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வந்தவுடன் கொக்கு மீனைக் குத்துவதுபோலத் தன் செயலைத் தப்பாமல் முடித்தல் வேண்டும்.
-
அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின்.Aruvinai Yenpa Ulavo Karuviyaan · Kaalam Arindhu Seyinगानो̣क् सापाप् सालाक्, नापाय दाँव घाव बाडाय।
जाँहाँय जाँहाँने का̣मीय, आँट ओना आलो̣ बाडाय।।What is hard for him who acts
With proper means and time and tacts?ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒரு செயலை முடித்தற்கான கருவிகளுடன் செய்தற்கேற்ற காலம் அறிந்து செய்தால் ஒருவரால் செய்ய இயலாத வினைகளென்று சொல்லப்படுவன இல்லை.
-
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு.Paruvaththotu Otta Ozhukal Thiruvinaith · Theeraamai Aarkkung Kayiruलागाक् खानेम का̣मी रे, दाँव घाव ञॆल ओ̣रो̣म मॆ।
चाबागानिच् साप् कातॆन, तो̣ल मॆयाय बाडाय मॆ।।Well-ordered seasoned act is cord
That fortune binds in bon accord.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
காலத்தோடு பொருந்தச் செயல்படுதல், ஒருவரிடமும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்னிடமிருந்து நீங்காமல் இறுகப் பிணைக்கும் கயிறாகும்.
ᱟᱢᱟᱜ ᱵᱟᱰᱟᱭ ᱵᱤᱱᱤᱰ ᱢᱮ
ᱡᱚᱛᱚ ᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱞᱟᱭᱤᱱ ᱵᱟᱪᱷᱟᱣ ᱢᱮ, ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮᱞᱟ ᱡᱷᱤᱡᱽ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞ ᱢᱮ ᱾
-
Choose the correct second line of this couplet.
“दान-पुनाक् तो̣पो̣सा का̣मी हों̣, का̣मीयेत् कान जाँहाँय हो̣ड़। …”
ᱛᱮᱞᱟ
A · ओना खो̣न ला̣टू मॆनाक् रिदा̣ई ते, सा̣री रो̣ड़ा जाँहाँय हो̣ड़।। · ᱠᱩᱨᱚᱞ 295
-
Choose the correct second line of this couplet.
“आबो दो̣ खोण्डरो̣न ते जाँहाँतिन ञाम आकात् बो̣ तेतेत्। …”
ᱛᱮᱞᱟ
D · ओना रे जाँहाँय सा̣री सो̣मान, बाय बाताव मो̣रमो̣तेत्।। · ᱠᱩᱨᱚᱞ 300
-
Choose the correct second line of this couplet.
“एमो̣क् गेयाय दाक् ते होयोक् हो̣ड़मो̣ निञजाम। …”
ᱛᱮᱞᱟ
B · नापाय सा̣री रो̣ड़ ते, होयोक् मो̣नॆ रेयाक् निञजाम।। · ᱠᱩᱨᱚᱞ 298
ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱤᱥᱚᱭ ᱠᱷᱚᱱ ᱮᱦᱚᱵ ᱢᱮ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱫᱚ ᱟᱢᱟᱜ ᱟᱹᱲᱟᱹ ᱠᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱟᱨ ᱴᱤᱠᱟ ᱠᱚ ᱥᱟᱶ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱟᱡ ᱛᱮᱜᱮ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱚᱞᱟ, ᱟᱨ ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱸᱱᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱵᱤᱱᱟᱹ ᱜᱚᱱᱚᱝ ᱛᱮ ᱵᱮᱵᱷᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱡᱚᱛᱚ 23 ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱾
ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ © ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ, ᱪᱮᱱᱱᱟᱭ · CC BY 4.0





