ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ
ᱟᱢᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱡᱟᱦᱟᱱ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱠᱩᱞᱤ ᱢᱮ (ᱜᱟᱛᱮ, ᱮᱫᱨᱮ, ᱥᱮᱪᱮᱫ, ᱠᱮᱴᱮᱡ ᱠᱟᱹᱢᱤ, ᱥᱟᱹᱨᱤ); ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱦᱚᱛᱮᱛᱮ ᱚᱱᱟ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱨᱚᱲ ᱠᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ ᱥᱮᱸᱫᱽᱨᱟ ᱠᱟᱛᱮ ᱩᱫᱩᱜᱚᱜᱼᱟ, ᱚᱱᱠᱚᱣᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ, ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ ᱟᱨ ᱛᱟᱢᱤᱞ ᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱟᱶ ᱾
ᱱᱚᱶᱟ ᱪᱮᱛᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱚᱫᱷᱭᱟᱭ 31. வெகுளாமை · Restraining Anger
ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱥᱟᱶ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱵᱮᱥ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱱ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandruसेंगेल आतार जो̣लो̣न लेका, का̣मी कॆदाय बा̣ड़िच् जो̣थात।
एनरेहों̣ जुदी होय दाड़ेयाक्, एदरे तेन काक् आ̣डी जो̣थात।।Save thy soul from burning ire
Though tortured like the touch of fire.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunaiजाँहाँटाक् होयोक् आ̣डी एदरे ते, मॆनाय उनी माँ̣ड़ी बाराग।
इका̣वान कानाय जाँहाँय एदरे रेयाक्, बा̣गी गुजुक् बाराग।।Dead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Eninओका मो̣नॆ रे बाम आङ्गोच लेदा, तिसहों̣ एदरे दिसा̣।
मो̣नॆ लेका सानाम जिनिस को̣, ओना ञामो̣क् हिंसा।।Wishes he gains as he wishes
If man refrains from rage vicious!ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varumजाँहाँय हो̣ड़ रे तिस हों̣, तिस हों̣ आलो̣म एदरेक्।
चेदाक् जे बा̣ड़िजाक् रेयाक् ओना, आसो̣ल एदरेक्।।Off with wrath with any one.
It is the source of sin and pain.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Piraहाँस आर रा̣सका̣ दो̣, मालो̣टाय कुरुद।
आर बा̣ड़ती मानवाँक्, माराङाय बिरुद।।Is there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutumटेहाड़ हो̣ड़को̣वाक् जाँहाँय नास, का̣मीयाय एदरे सेंगेल।
पेड़ा-गाते जो̣तो̣ हो̣ड़ाक् ला̣उका̣, आताराय ओना सेंगेल।।Friend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.
-
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatruजाँहाँय बो̣हो̣क् चापोक् आय, तीय बाजाक् आय।
जाँहाँय एदरे जिनिस ताय, आच् नोस्टोक् आय।।The wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.
-
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinamहित बाञ्चाव आच् आच् ते, बाञ्चाक् मॆ एदरे खो̣न एकाल।
जुदी बाय बाञ्जाक् खान, एदरे गे आमॆ साफा मॆया एकाल।।Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
-
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Piraबो̣स बाङ सॆनो̣क् एदरे रेयाक्, उन रे काना एदरे बा̣ड़िच्।
जुदी सॆनो̣क् बो̣स आर हों̣ ओना, जो̣तो̣ खो̣न ताहॆन बा̣ड़िच्।।Vain is wrath against men of force
Against the meek it is still worse.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?ओ̣कारे सॆनो̣क् ऎदरॆयाक् बो̣स, ओना रेयाक् जो̣म रुवाड़।
बॆबो̣स ऎदरॆ दो̣म चेकाया, पो़रहो़वाक् होयोक् तेन रुवा̣ड़।।Anger against the weak is wrong
It is futile against the strong.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைதானேயும் சாலும் கரி.Irappaan Vekulaamai Ventum Nirappitumpai · Thaaneyum Saalum Kariखो̣खो̣ज को ला̣कतीया, बाङ आताको ऎदरॆ।
आयाक् रॆङ्गॆच् दुक उनी, बाडाय ओ̣चो̣ हारॆ।।The needy should not scowl at "No"
His need anothers' need must show.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஈவான் ஒருவனிடம் இரப்பான் ‘இவன் எனக்கு ஒன்றும் ஈயவில்லை’ என்று சினம் அடைதல் கூடாது. வறுமையாகிய தான் படும் துன்பமே அதற்குச் சான்றாகும்; வேறு சான்று வேண்டியதில்லை.
-
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது.Kunamennum Kundreri Nindraar Vekuli · Kanameyum Kaaththal Aridhuनापाय गुन चुड़ा̣ रे सॆटॆर एनाय, जाँहाँय नापड़ाक् माराङ।
रिपित भो̣र हों̣ उनीयाक् ऎदरॆ, बाको उपुत् का̣टिच् माराङ।।Their wrath, who've climb'd the mount of good,
Though transient, cannot be withstood.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
நற்பண்புகளாகிய குன்றின்மேல் நிற்கும் துறவியரின் சினம், அது நின்று நிலைக்கும் அளவு ஒருகணமேயானாலும், வெகுளப் பட்டவர்களால் அதைத்தடுத்து நிறுத்தி, அதிலிருந்து தப்பித்தல் இயலாததாகும்.
-
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமம் கெடக்கெடும் நோய்.Kaamam Vekuli Mayakkam Ivaimundran · Naamam Ketakketum Noiका̣इ-पाप एदरे माया खो̣न हिरखा̣, ञामॆत् कानाय छुटी।
जेगेत रेयाक् सानाम दुक खो̣न, उनी ञामॆत् कानाय छुटी।।Woes expire when lust, wrath, folly
Expire even to name, fully.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மெய்யுணர்வு பெற்றார்க்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள் மூன்றின் பெயரும்கூடக்கெடுதலால், அவர்களுக்குத் துன்பங்களும் நேர்வதில்லை.
-
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி.Kallaan Vekulum Siruporul Egngnaandrum · Ollaanai Ollaa Tholiजाँहाँय बॆसिखना̣त बा̣इरी रे जितका̣र, ञाम रे बॆसो̣मो̣ल।
सिरी पो̣रहो̣ हामॆट रे उनी, ओका लेकाय होयोक् सो̣मो̣ल।।Glory's light he will not gain
Who fails to fight a fool and win.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அறநூல்களைக் கல்லாதவனோடு பகைத்தலால் வரும் எளிய பொருளை விரும்பாதவனை எப்போதும் புகழ் விரும்பி அடையாது.
-
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது.Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum · Yaanganum Yaarkkum Elidhuऎदरॆ आर मो̣नॆ रेयाक् भेनेगार, जाँहाँय बाय दो̣हो̣य आयाक् बो̣सरे।
होयोक् काना जाँहाँ रेगे जाँहाँतिस, जाँहाँय बा̣इरीयाक् बो̣सरे।।The wrathful restive man is prey
To any, anywhere any day.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் சினத்தினின்று நீங்காதவனாய், நிறையற்றவனாய் இருப்பின், அவனோடு போரிட்டு வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிதாகும்.
-
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்.Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar · Sirandhamaindha Seeraar Serinसिरा̣ नाङगार जुगी ऎदरॆक् आय, जुदी आय आ̣डी ऎसॆर।
आर साँवते हों̣ दाड़ेवान गातॆ, एन रेहों̣ बाञ्चाव बा̣नुक् आर।।Even mighty aided men shall quail
If the enraged holy seers will.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மிக்க தவத்தினை உடையார் சினம்கொள்வாரானால், அவரால் வெகுளப்பட்ட அரசர், அரண், படை, பொருள், நட்பு என்னும் பெரிய துணைகளைக் கொண்டவராயினும் உய்தற்கு வழியில்லை.
-
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்.Yaantuch Chendru Yaantum Ularaakaar · Vendhuppin Vendhu Serappat Tavarबिरबाण्टा राजावाक्, ओकोय होयोक् ऎदरॆ रेन भा̣गी।
जाँहाँ रेगे ओ̣को̣य ताहॆन उनी, रुखिया̣ बाङ दाड़ेयाक् दा̣गी।।Where can they go and thrive where
Pursued by powerful monarch's ire?ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
பகைவர்க்குத் தீங்கு செய்யும் கொடிய வலிமையினை உடைய வேந்தனால் பகைக்கப்பட்ட அரசர், அவனிடமிருந்து தப்பி எங்கேபோய் வாழ்வார்? ஓரிடத்தும் வாழமாட்டார்.
-
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல்.Perungotaiyaan Penaan Vekuli Avanin · Marungutaiyaar Maanilaththu Ilमाराङ दानिच् होय कातॆन, जाँहाँय ताहॆन ऎदरॆ सालाक्।
उनी जुड़ी बा̣नुक् कोआ, जाँहाँय बाय ताहॆन गाते सालाक्।।Large giver and wrathless man
Commands on earth countless kinsmen.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் பெருங்கொடையாளனாய், சினம்கொள்ளாதவனாய் இருப்பானேல், அவனைக் காட்டிலும் சுற்றம் மிக உடையார் உலகில் இல்லை.
-
இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.Irandha Vekuliyin Theedhe Sirandha · Uvakai Makizhchchiyir Sorvuरा̣सका̣ रेयाक् बुल ते जाँहाँटाक्, का̣मीय हिड़िञ।
आ̣डी ऎदरॆ खो̣न हों̣ ओन, आ̣डी होयोक् सा̣ङ्गिञ।।Worse than wrath in excess is
Forgetfulness in joy-excess.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அளவற்ற உவகைக் களிப்பால்வரும் சோர்வு அளவு கடந்த சினத்தினும் தீதாகும்.
-
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serinतो̣पो̣सी सिरा̣ हो̣ड़ाक्, ऎदरॆ तेय आतारो̣क्।
आसेच् तासेच् धो̣न सारेड़, बेजो̣साक् होयोक्।।If holy mighty sages frown
Stately gifts and stores who can own?ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.
ᱟᱢᱟᱜ ᱵᱟᱰᱟᱭ ᱵᱤᱱᱤᱰ ᱢᱮ
ᱡᱚᱛᱚ ᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱞᱟᱭᱤᱱ ᱵᱟᱪᱷᱟᱣ ᱢᱮ, ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮᱞᱟ ᱡᱷᱤᱡᱽ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞ ᱢᱮ ᱾
-
Choose the correct second line of this couplet.
“ओका मो̣नॆ रे बाम आङ्गोच लेदा, तिसहों̣ एदरे दिसा̣। …”
ᱛᱮᱞᱟ
D · मो̣नॆ लेका सानाम जिनिस को̣, ओना ञामो̣क् हिंसा।। · ᱠᱩᱨᱚᱞ 309
-
Choose the correct second line of this couplet.
“हाँस आर रा̣सका̣ दो̣, मालो̣टाय कुरुद। …”
ᱛᱮᱞᱟ
A · आर बा̣ड़ती मानवाँक्, माराङाय बिरुद।। · ᱠᱩᱨᱚᱞ 304
-
Choose the correct second line of this couplet.
“सेंगेल आतार जो̣लो̣न लेका, का̣मी कॆदाय बा̣ड़िच् जो̣थात। …”
ᱛᱮᱞᱟ
B · एनरेहों̣ जुदी होय दाड़ेयाक्, एदरे तेन काक् आ̣डी जो̣थात।। · ᱠᱩᱨᱚᱞ 308
ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱤᱥᱚᱭ ᱠᱷᱚᱱ ᱮᱦᱚᱵ ᱢᱮ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱫᱚ ᱟᱢᱟᱜ ᱟᱹᱲᱟᱹ ᱠᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱟᱨ ᱴᱤᱠᱟ ᱠᱚ ᱥᱟᱶ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱟᱡ ᱛᱮᱜᱮ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱚᱞᱟ, ᱟᱨ ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱸᱱᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱵᱤᱱᱟᱹ ᱜᱚᱱᱚᱝ ᱛᱮ ᱵᱮᱵᱷᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱡᱚᱛᱚ 23 ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱾
ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ © ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ, ᱪᱮᱱᱱᱟᱭ · CC BY 4.0





