ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ
ᱟᱢᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱡᱟᱦᱟᱱ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱠᱩᱞᱤ ᱢᱮ (ᱜᱟᱛᱮ, ᱮᱫᱨᱮ, ᱥᱮᱪᱮᱫ, ᱠᱮᱴᱮᱡ ᱠᱟᱹᱢᱤ, ᱥᱟᱹᱨᱤ); ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱦᱚᱛᱮᱛᱮ ᱚᱱᱟ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱨᱚᱲ ᱠᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ ᱥᱮᱸᱫᱽᱨᱟ ᱠᱟᱛᱮ ᱩᱫᱩᱜᱚᱜᱼᱟ, ᱚᱱᱠᱚᱣᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ, ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ ᱟᱨ ᱛᱟᱢᱤᱞ ᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱟᱶ ᱾
ᱱᱚᱶᱟ ᱪᱮᱛᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱚᱫᱷᱭᱟᱭ 40. கல்வி · Learning
ᱱᱚᱶᱟ ᱚᱫᱷᱭᱟᱭ ᱠᱚ ᱨᱮ ᱦᱚᱸ: 73. அவை அஞ்சாமை · Not to dread the Council · 41. கல்லாமை · Ignorance
ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱥᱟᱶ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱵᱮᱥ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱱ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ
-
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.Karka Kasatarak Karpavai Katrapin · Nirka Adharkuth Thakaचेद मॆ चेदो̣क् गानो̣क् सानाम, दिग्धा̣ छाड़ा चेदमॆ।
सिखना̣त रे लेकाते, चाल चो̣लो̣न नापाय बेनाव मॆ।।Lore worth learning, learn flawlessly
Live by that learning thoroughly.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கற்கப்படும் நூல்களை ஒருவன் பழுதில்லாமல் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றதால் அக்கல்விக்கேற்ப, அந்நூல்கள் சொல்லுகின்ற நெறியில் நடத்தல் வேண்டும்.
-
தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.Thaamin Puruvadhu Ulakin Purak · Kantu Kaamuruvar Katrarin Thaarआमॆम रा̣सका̣क् बिरदा̣ ते, एटाक् कोको रासकाक् आको।
ओना बिरदा̣ रे रोच् आर, हों खो̣जो̣क् कान को बुदानको।।The learned foster learning more
On seeing the world enjoy their lore.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தாம் இன்பம் அடைதற்குக் காரணமாகிய கல்வியால் உலகத்தாரும் இன்பம் அடைதலால் கல்வியறிவு உடையார் மேலும் மேலும் கற்றலையே விரும்புவர்.
-
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.Yaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan · Saandhunaiyung Kallaadha Vaaruबुदगा̣रिया̣ को गो̣टा जेगेत्, आकोवाक् दिसा̣म आतो सो̣मान।
एनहों̣ चेदाक् गुजुक् हा̣बिच्, उनी बेसिखना̣त गेय ताहॆन कान।।All lands and towns are learner's own
Why not till death learning go on!ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கற்றவனுக்குத் தன் நாடும், தன் ஊரும் மட்டுமன்றி, எந்த நாடும் அவன் நாடாகும்; எந்த ஊரும் அவன் ஊராகும். அவ்வாறிருக்கும்போது, ஒருவன் இறக்குமளவும் தொடர்ந்து கல்லாது நாட்களைக் கழிப்பது ஏன்?
-
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar · Kataiyare Kallaa Thavarकिसाँड़ सामाङ रॆङ्गॆजिच् बाराग, नेहो̣र कातॆन रॆङ्गॆजिच्।
सेचेत् बेनाक् आ̣डी भागे, बेधो̣रो̣म मॆनाय सेचेत् रॆङ्गॆजिच्।।Like poor before rich they yearn:
For knowledge: the low never learn.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோன்று ஆசிரியர்முன் தாம் ஆசையால் தாழ்ந்திருந்து கற்றார் தலையாயவர். அவ்வாறு பணிந்திருத்தலுக்கு நாணம் கொண்டு கல்லாதவர் இழிந்தோராவர்.
-
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.Orumaikkan Thaan Katra Kalvi · Oruvarku Ezhumaiyum Emaap Putaiththuमित् जो̣नो̣म रे ओका बिरदा̣, हामॆटेत् कानाय बाडायमॆ।
एयाय जो̣नो̣म हा̣बिच् ओना सो̣ङ्गे ताहॆन नोआ मानावमॆ।।The joy of learning in one birth
Exalts man upto his seventh.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவனுக்கு ஒரு பிறவியில் கற்ற கல்வியானது ஏழு பிறவியிலும் சென்று உதவும்.
-
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல்.Katraarmun Katra Selachchollith Thaamkatra · Mikkaarul Mikka Kolalबुदगा̣रिया̣ सामाङ सो̣दो̣र कातॆन, आयाक् आरजाव गेयान।
ञामाम सिरा बुदगा̣रिया̣ खो̣न, उनीयाक् आसो̣ल गेयान।।Impress the learned with your lore
From greater savants learn still more.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
பல்நூல்களையும் கற்றவர் அவையில் தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளுமாறு சொல்லி, அவற்றினும் சிறந்தவற்றை, அவற்றைக் கற்றாரிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டும்.
-
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku · Maatalla Matrai Yavaiमानवाँवाक् बिरदा̣-धो̣न होयोक्, आमॆला आर सिरा̣।
एटाक् सानाम धो̣न इका̣ कातॆन बानुक् आना सिरा̣।।Learning is wealth none could destroy
Nothing else gives genuine joy.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கல்வி ஒருவனுக்கு அழிவில்லாத சிறப்புடைய செல்வமாகும். மணியும் பொன்னும்போன்ற பிறவெல்லாம் செல்வம் ஆகா.
-
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.Uvappath Thalaikkooti Ullap Piridhal · Anaiththe Pulavar Thozhilञापाम जो̣खेच् रा̣सका̣क् आको̣, छापाडाक् उनरे दुक।
निया̣ मा नापाय बुदगा̣रिया̣ कोवाक् कान सो̣रेला गुन।।To meet with joy and part with thought
Of learned men this is the art.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
யாவரையும் அவர் மகிழுமாறு சேர்ந்திருந்து, இனி இவரை எவ்வாறு காணப் போகிறோமென்று வருந்துமாறு பிரிதலாகிய தன்மை உடையது கற்றவர் தொழில்.
-
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.Katraarul Katraar Enappatuvar Katraarmun · Katra Selachchollu Vaarओकोय ऎसॆरानाक् भाँवाँरते, आयाक् नापाय आरजावाक् गेयान।
बुदगा̣रिया̣ कोवाक् सो̣भारे दो̣हो̣ दाड़ेयाक्, बुदानको रे बुदान।।Among scholars he is scholar
Who holds scholars with learned lore.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கற்றார் யாவரினும் இவர் தெளிவாகக் கற்றவரென்று உலகத்தாரால் சொல்லப்படுபவர், கற்றார் நிறைந்த அவையில் தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளுமாறு சொல்வார்.
-
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.Kannutaiyar Enpavar Katror Mukaththirantu · Punnutaiyar Kallaa Thavarमॆत् आन मॆनो̣गो̣क् आको, जाँहाँय होयोक् कान सेचेदिच्।
मुठा̣न रे बारया बाजाव लेका,जाँहाँय मॆनाय बेसेचेदिच्।।The learned alone have eyes on face
The ignorant two sores of disgrace.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கல்வியறிவு உடையவரே கண்ணுடையவர் என்று உயர்வாகச் சொல்லப்படுவார்கள்; கல்வியறிவு இல்லாதவர் முகத்தில் புண்கள் இரண்டை உடையவராகக் கருதப்படுவர்.
-
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk · Katranaith Thoorum Arivuजाँहाँ तिना̣क् ला̣याम सुत् डा̣डी, उनाक् दाक् एम ओडोक आम।
जाँहाँ तिना̣क् सिखना̣त ञाम इदीय, उना̣क् गेयान उतना̣क् ताम।।As deep you dig the sand spring flows
As deep you learn the knowledge grows.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மணலில் கேணி தோண்டிய அளவு ஊறும்; அதுபோல், மக்களுக்கு அறிவு, கற்ற கல்வி அளவு பெருகும்.
-
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்நன்கு செலச்சொல்லா தார்.Pallavai Katrum Payamilare Nallavaiyul · Nanku Selachchollaa Thaarबुदगा̣रिया कोवाक् सो̣भा रे ऎसॆरानाक्, रो̣ड़ रे ओ̣सेयान।
सासतोर गेयान उनीयाक्, पानाड़हाव सानाम बॆरथावान।।Though learned much his lore is dead
Who says no good before the good.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
நல்லார் இருக்கும் அவையில் உயர்ந்தவற்றை அச்சத்தால் அவர் ஏற்குமாறு சொல்ல இயலாதவர் பல நூல்களைக் கற்றவராயினும் உலகிற்குப் பயன்படமாட்டார்.
-
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார்.Kallaa Thavarin Kataiyenpa Katrarindhum · Nallaa Ravaiyanju Vaarबुदगा̣रिया̣ कोवाक् सो̣भा ञॆल ते, जाँहाँय ए बो̣तो̣रो̣क्।
सासतो̣र गेयान होय कातॆन हों̣, मुरखू गॆय बाडायो̣क्।।Who fear to face good assembly
Are learned idiots, certainly.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
நூல்களைக் கற்றறிந்தும் நல்லவர் இருக்கும் அவைக்கு அஞ்சி அங்குச் சொல்ல இயலாதவரை உலகோர் கல்லாதவரினும் கடையரென்று பழிப்பார்கள்.
-
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு.Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum · Kannenpa Vaazhum Uyirkkuएलखा बिरदा̣ आर आखो̣र बिरदा̣, बानार का̣री बाडायमॆ।
जाँहाँटाक् जेगेत् रेको̣ मॆताक् काना मॆत् किन सो̣मान बाडायमॆ।।Letter, number, art and science
Of living kind both are the eyes.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
எண்ணென்றும் எழுத்தென்றும் சொல்லப்படும் கலைகள் இரண்டும் சிறப்புடைய உயிர்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
-
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து.Katrarindhaar Kalvi Vilangum Kasatarach · Choldheridhal Vallaar Akaththuसाबाद पाछनाव ओकोय बुदगा̣रिया̣, उनीयाक् सामाङ बाडाय मॆ।
सासतोर कोरेन बाडायिच् गा̣खुड़िया̣, आयाँय आड़गो̣न बाडाय मॆ।।The learning of the learned shines
Valued by flawless scholar-minds.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
குற்றமில்லாமல் சொற்களை ஆராயும் ஆற்றல் உடையார் உள்ள அவையில் சொன்னால், பல நூல்களைக் கற்று அவற்றின் பயனை அறிந்தவரது கல்வி எல்லாருக்கும் விளங்கித் தோன்றும்.
-
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.Nallaarkan Patta Varumaiyin Innaadhe · Kallaarkan Patta Thiruसेचेत् कोवाक् रॆङ्गॆच् खो̣न, मॆनाक् बा̣ड़ती दुक आनाक्।
बॆसेचेत् कोठेन सो̣ञ्चाव धो̣न मान जाँहाँटाक् मॆनाक्।।Wealth in the hand of fools is worse
Than a learned man's empty purse.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
நல்லாரிடம் நிற்கும் வறுமையினும் கல்லாரிடம் நிற்கும் செல்வம் கொடியது.
-
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை.Katrila Naayinung Ketka Aqdhoruvarku · Orkaththin Ootraan Thunaiजुदी सेचेदिच् बाम होय लॆन खान, ञाम मॆ आञ्जो̣म गेयान।
जाँहाँटाक् मुहिम ओ̣कतॆ रे, गातेय बेनानाक् ओना गेयान।।Though not learned, hear and heed
That serves a staff and stay in need.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
உயர்வான நூல்களை ஒருவன் தானே கற்கவில்லையானாலும் கற்றறிந்தார் சொல்லக் கேட்டல் வேண்டும்; அக்கேள்வியறிவு ஒருவனுக்குத் தளர்ச்சியேற்படும்போது பற்றுக்கோடாம் துணையாகும்.
-
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum · Katraar Anaiththilar Paatuचेतान बों̣सो̣ रे मॆनाक् जो̣नो̣म, जाँहाँय बॆसिखना̣त मान।
लातार बों̣सो̣ रेन सिखना̣त बाराग,बा̣नुक् उनीयाक् मान।।Lower are fools of higher birth
Than low-born men of learning's worth.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கல்லாதார் உயர்ந்த குடியில் பிறந்தவராயினும், தாழ்ந்தகுடியில் பிறந்து கற்றவரது பெருமையளவு பெருமை உடையவர் ஆக மாட்டார்.
-
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு.Aatrin Alavarindhu Karka Avaiyanjaa · Maatrang Kotuththar Poruttuसो̣भा ताला रो̣ड़ रुवा̣ड़, खो̣जो̣क् कानाम आरोँ̣ट।
तो̣रको̣ आर साबाद सासतो̣र, नापाय गेयान हामॆट।।Grammar and logic learn so that
Foes you can boldly retort.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அவையினருக்கு அஞ்சாமல் அவர் எழுப்பும் வினாக்களுக்கு விடை தருதல்பொருட்டுச் சொல்லிலக்கண நெறியால் அளவை நூலைக் கற்றல் வேண்டும்.
-
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்துஅஞ்சு மவன்கற்ற நூல்.Pakaiyakaththup Petikai Olvaal Avaiyakaththu · Anju Mavankatra Noolसो̣भा डोरोकिया̣ आरजावाय जाँहाँय, सासतो̣र रेयाक् मॆनाक् गेयान।
ला̣ड़हा̣ई टा̣ण्डी रे पो̣चरावाक् ती रे, चुइगा̣र खाण्टा मॆनाक् सो̣मान।।Like eunuch's sword in field, is vain
His lore who fears men of brain.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அவை நடுவில் அதனைக்கண்டு அஞ்சுவான் கற்ற நூல், பகைவர் நடுவில் அவரைக்கண்டு அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளுக்கு ஒப்பாகும்.
ᱟᱢᱟᱜ ᱵᱟᱰᱟᱭ ᱵᱤᱱᱤᱰ ᱢᱮ
ᱡᱚᱛᱚ ᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱞᱟᱭᱤᱱ ᱵᱟᱪᱷᱟᱣ ᱢᱮ, ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮᱞᱟ ᱡᱷᱤᱡᱽ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞ ᱢᱮ ᱾
-
Choose the correct second line of this couplet.
“बुदगा̣रिया̣ को गो̣टा जेगेत्, आकोवाक् दिसा̣म आतो सो̣मान। …”
ᱛᱮᱞᱟ
B · एनहों̣ चेदाक् गुजुक् हा̣बिच्, उनी बेसिखना̣त गेय ताहॆन कान।। · ᱠᱩᱨᱚᱞ 397
-
Choose the correct second line of this couplet.
“मित् जो̣नो̣म रे ओका बिरदा̣, हामॆटेत् कानाय बाडायमॆ। …”
ᱛᱮᱞᱟ
A · एयाय जो̣नो̣म हा̣बिच् ओना सो̣ङ्गे ताहॆन नोआ मानावमॆ।। · ᱠᱩᱨᱚᱞ 398
-
Choose the correct second line of this couplet.
“आमॆम रा̣सका̣क् बिरदा̣ ते, एटाक् कोको रासकाक् आको। …”
ᱛᱮᱞᱟ
C · ओना बिरदा̣ रे रोच् आर, हों खो̣जो̣क् कान को बुदानको।। · ᱠᱩᱨᱚᱞ 399
ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱤᱥᱚᱭ ᱠᱷᱚᱱ ᱮᱦᱚᱵ ᱢᱮ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱫᱚ ᱟᱢᱟᱜ ᱟᱹᱲᱟᱹ ᱠᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱟᱨ ᱴᱤᱠᱟ ᱠᱚ ᱥᱟᱶ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱟᱡ ᱛᱮᱜᱮ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱚᱞᱟ, ᱟᱨ ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱸᱱᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱵᱤᱱᱟᱹ ᱜᱚᱱᱚᱝ ᱛᱮ ᱵᱮᱵᱷᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱡᱚᱛᱚ 23 ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱾
ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ © ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ, ᱪᱮᱱᱱᱟᱭ · CC BY 4.0





