तिरुक्कुरल पढ़ाईअ जो साथी
पंहिंजी ॿोलीअ में कंहिं बि मौज़ूअ बाबत पुछो (दोस्ती, ग़ुसो, तालीम, मेहनत, सचु), ऐं साथी तिरुक्कुरल जा उहे कुरल ॻोले ॾींदो जेके उन मौज़ूअ ते ॻाल्हाइनि था, उन्हनि जे तर्जुमे, तमिल टीका ऐं तमिल में पढ़ण सां गॾु।
तिरुक्कुरल हिन मौज़ूअ ते हिन बाब में ॻाल्हाए थो 30. வாய்மை · Veracity
तव्हां जे सवाल जे सभ खां वेझा कुरल
-
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar · Ullaththu Lellaam Ulanसचे मन सां जेको, करे सुठो वहिंवारु।
करे जग जे मन में वासो; यार, इहो जाण॥He lives in loving hearts of all
Who serves the Truth serene in soul.तमिल टीका
ஒருவன் தன் உள்ளத்திற்கேற்பப் பொய்கூறாது நடப்பானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களிலெல்லாம் உள்ளவனாவான்.
-
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum · Theemai Ilaadha Solalबे जो बुरो करणवारा वचन, जो नथो जाणे।
सच जी सोई माना आहे, उहो इहो थो जाणे॥If "What is truth"? the question be,
It is to speak out evil-free.तमिल टीका
வாய்மையென்று சொல்லப்படுவது எதுவென்றால், அது பிறவுயிர்களுக்குத் தீங்கு சிறிதும் செய்யாத சொற்களைச் சொல்லுதல்.
-
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.Poiyaamai Poiyaamai Aatrin Arampira · Seyyaamai Seyyaamai Nandruकूडू न गाल्हाइण जे व्रित जो, करे जो पालणु।
नाहें ज़रूरी उनखे, करे बियनि पूजाउनि जो पालणु॥Lie not lie not. Naught else you need
All virtues are in Truth indeed.तमिल टीका
ஒருவன் பொய்யாமையை இடைவிடாது செய்வானானால் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தல் நல்லதாம்.
-
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum · Vaaimaiyin Nalla Piraखोज करे डिठो दुनिया में, घणो सचो ततु - कमु।
कोन्हे उन्हिनि में सच समानु, कोई अहमु - कमु॥Of all the things we here have seen
Nothing surpasses Truth serene !तमिल टीका
யாம் மெய்யான நூல்களாகக் கண்ட யாவற்றுள்ளும் எவ்விதத்திலும் வாய்மையினும் சிறந்த அறமாகச் சொல்லப்படும் அறம் ஏதுமில்லை.
-
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha · Nanmai Payakkum Eninकुरु गाल्हाइण जो गर सुठो नतीजो अचे थो।
उते कूरे वचन खे बि सचु मञों वञे थो।E'en falsehood may for truth suffice,
When good it brings removing vice.तमिल टीका
மற்றவர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யான சொற்களும் மெய்யானவையாம்.
-
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu · Thaananjey Vaarin Thalaiतपु ऐं दानु पुञुं करणवारा, /त/ आहिनि घणाईं।
सबमें वडा आहिनि उहे, जिनमें सचु सदाईं॥To speak the truth from heart sincere
Is more than giving and living austere.तमिल टीका
ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வாரைக்காட்டிலும் உயர்ந்தவனாவான்.
-
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.Purandhooimai Neeraan Amaiyum Akandhooimai · Vaaimaiyaal Kaanap Patumजीअं पाणी बाहिरें तन जी, शुद्धी थो करे।
तीअं सचु गाल्हाइणु, मन जी शुद्धी थो करे॥Water makes you pure outward
Truth renders you pure inward.तमिल टीका
ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; அதுபோல, உள்ளத்தின் தூய்மை வாய்மையால் உண்டாகும்.
-
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.Thannenj Charivadhu Poiyarka Poiththapin · Thannenje Thannaich Chutumपंहिंजो मनु सम्झे थो त, न गाल्हाइ उते कूरु।
गाल्हाइदें उते कूरु त, खाईंदो तुहिंजो मनु ही तोखे ज़रूरु॥Let not a man knowingly lie;
Conscience will scorch and make him sigh.तमिल टीका
ஒருவன் தன் உள்ளம் அறிந்தவொன்றைப் பிறர் அறியவில்லையென்று பொய்த்தல் கூடாது; அவ்வாறு பொய்த்தானாயின் அவனது உள்ளமே அவனுக்குத் துன்பத்தைத் தரும்.
-
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.Poiyaamai Anna Pukazhillai Eyyaamai · Ellaa Aramun Tharumकूडू गाल्हाइणु छडण सां, मिले अपार जसु।
बिना मेहनत जे बि मिले, इन धर्म - फल जो जसु॥Not to lie brings all the praise
All virtues from Truth arise.तमिल टीका
ஒருவனுக்குப் பொய்யாமையையொத்த புகழுக்குக் காரணமாவது வேறு ஒன்றும் இல்லை; அது அவனுக்கு மெய் வருந்தாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும்.
-
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup · Poiyaa Vilakke Vilakkuसबु डीया उहे डीया नाहिनि, जो कनि ऊंदहि जो नासु।
सचो डीयो त आहे उहो संतु, जो डे मन खे प्रकाशु॥All lights are not lights for the wise;
Truth light is light bright like sun-lightतमिल टीका
புறத்திருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா. சான்றோர்க்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்.
-
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு.Oonutai Echcham Uyirkkellaam Veralla · Naanutaimai Maandhar Sirappuसभिनी माण्हुनि / जीवनि में खाधो - पीतो, रहिणी - करिणी;मिले समानु।
ख़ासियत सजणनि जी आहे, उन्हिनि में लजपण जो रहे मानु॥Food, dress and such are one for all
Modesty marks the higher soul.तमिल टीका
உணவும் உடையும், பிறவும் மக்கள் உயிர்க்கெல்லாம் பொதுவானவை. நன்மக்களுக்குச் சிறப்பு அவையல்ல; நாண் உடைமையே.
-
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து.Viliyumen Innuyir Verallam Enpaar · Aliyinmai Aatra Ninaindhuप्रीतम चयो; ‘असां अलग नाहियूं’; सोचे इहा कूड़ी गाल्हि।
प्राण थियनि डुखी सोचे, प्यारे जी इहा कूड़ी गाल्हि॥Dear life ebbs away by thought
Of him who said we are one heart.तमिल टीका
முன்பெல்லாம் நாம் இருவரும் ஒருவரே, வேறல்லர் என்று சொல்லியவரது அன்பின்மையை மிகவும் நினைத்து என் உயிர் கழிகின்றது. அது அவ்வாறு கழிவது பிரிவினால் அன்று; அவரது அன்பின்மை காரணமாகவே.
-
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum · Nanjunpaar Kallun Pavarसुम्हियलु माण्हू, जीअं लगे मुअल समानु।
शराबु पीतलु लगे तीअं ज़हरु पीतलु समानु॥They take poison who take toddy
And doze ev'n like a dead body.तमिल टीका
உறங்குவார் இறந்தவரிடமிருந்து வேறுபட்டாரானாலும், வேறுபட்டவராகக் கருதப்படமாட்டார்; அவ்வாறே, கள்ளுண்பார் நஞ்சுண்பாரிடமிருந்து வேறுபட்டாரானாலும் எக்காலத்தும் அறிவின்மையால் வேறுபட்டவராகக் கருதப்படமாட்டார்.
-
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்.Vilindhaarin Verallar Mandra Thelindhaaril · Theemai Purindhu Ozhuku Vaarपके विश्वासू दोस्त जी ज़ाल सां, जो करे दुराचारु।
मुअल खां बि अलगि, न आहे उहो यारु॥The vile are dead who evil aim
And put faithful friends' wives to shame.तमिल टीका
தம்மைப்பற்றி ஐயம்கொள்ளாதவரின் இல்லாளை விரும்பித் தீமைசெய்து நடப்பவர் உயிருடையவர் என்றாலும் இறந்தவரே ஆவர்.
-
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan · Veraakum Maandhar Palarहर तरह सां डिसी - परखे, रखियल जहिड़ा माण्हूं।
ज़िम्मेदारीअ जे कम में चुकूं कंदा आहिनि उहे माण्हूं॥Though tried and found fit, yet we see
Many differ before duty.तमिल टीका
அரசன் எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து பணியைத் தந்தபின்னும் அப்பணியின் இயல்பால் வேறுபடுகின்ற மாந்தர் உலகில் பலராவர்.
पाण खे परखियो
हर कुरल जी ॿी सिट चूंडियो, पोइ जवाबु खोले ॾिसो।
-
हिन कुरल जी सही ॿी सिट चूंडियो। Choose the correct second line of this couplet.
“बे जो बुरो करणवारा वचन, जो नथो जाणे। …”
जवाबु
C · सच जी सोई माना आहे, उहो इहो थो जाणे॥ · कुरलु 291
-
हिन कुरल जी सही ॿी सिट चूंडियो। Choose the correct second line of this couplet.
“कूडू न गाल्हाइण जे व्रित जो, करे जो पालणु। …”
जवाबु
C · नाहें ज़रूरी उनखे, करे बियनि पूजाउनि जो पालणु॥ · कुरलु 297
-
हिन कुरल जी सही ॿी सिट चूंडियो। Choose the correct second line of this couplet.
“खोज करे डिठो दुनिया में, घणो सचो ततु - कमु। …”
जवाबु
A · कोन्हे उन्हिनि में सच समानु, कोई अहमु - कमु॥ · कुरलु 300
कंहिं मौज़ूअ खां शुरू करियो
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
साथी तव्हां जे लफ़्ज़नि खे पोर्टल जे पंहिंजे तिरुक्कुरल तर्जुमनि ऐं टीकाउनि सां मिलाए थो। हीउ पाण खां को बि लिखतु न थो लिखे, ऐं तव्हां जो सवालु पोर्टल ते ई रहे थो। हिन जो इस्तेमालु मुफ़्त आहे, सभिनी 23 ॿोलियुनि में।
तर्जुमा © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





